ஈ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

ஈ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 1
ஈகை 2
ஈகையார் 1
ஈங்கு 3
ஈங்கோய்மலை 1
ஈங்கோய்மலையாரே 10
ஈங்கோயும் 1
ஈச்சோப்பி 1
ஈச 2
ஈசர் 5
ஈசர்க்கு 1
ஈசரே 2
ஈசன் 62
ஈசன்-தன் 1
ஈசன்தான் 1
ஈசன்தானே 1
ஈசனார் 1
ஈசனே 1
ஈசனை 22
ஈசனையே 2
ஈசனோடே 1
ஈசா 3
ஈஞ்சொடு 1
ஈட்டிய 1
ஈட்டும் 1
ஈடம் 2
ஈடா 1
ஈடாய் 1
ஈடு 11
ஈடே 3
ஈண்ட 1
ஈண்டா 1
ஈண்டி 7
ஈண்டு 7
ஈண்டும் 1
ஈது 2
ஈதோ 10
ஈந்த 3
ஈந்தவர் 1
ஈந்தான் 2
ஈந்தான்-தன் 1
ஈந்தானும் 2
ஈந்திலர் 1
ஈந்து 5
ஈந்தோன் 1
ஈம 2
ஈமம் 1
ஈமவனத்து 1
ஈய 1
ஈயும் 1
ஈர் 36
ஈர்_ஐந்து 4
ஈர்_ஐந்தும் 6
ஈர்க்கு 1
ஈர்க்கும் 2
ஈர 1
ஈரம் 4
ஈரமும் 1
ஈரும் 1
ஈவது 10
ஈளை 2
ஈறாய் 1
ஈறு 2
ஈறும் 3
ஈன் 2
ஈன்ற 1
ஈன்று 7
ஈன 2
ஈனம் 2
ஈனமில்லி 1
ஈனர்கட்கு 1
ஈனும் 9

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஈ (1)

பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4

மேல்


ஈகை (2)

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல் – தேவா-சம்:3982/1

மேல்


ஈகையார் (1)

ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார் – தேவா-சம்:2486/2

மேல்


ஈங்கு (3)

உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் – தேவா-சம்:1094/3
பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே – தேவா-சம்:2000/4
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2

மேல்


ஈங்கோய்மலை (1)

எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் – தேவா-சம்:764/3

மேல்


ஈங்கோய்மலையாரே (10)

ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:754/4
ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:755/4
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:756/4
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
எம்-தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:758/4
ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:759/4
எனை ஆள் உடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:760/4
இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:761/4
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:762/4
இண்டை சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:763/4

மேல்


ஈங்கோயும் (1)

அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும் – தேவா-சம்:1885/1

மேல்


ஈச்சோப்பி (1)

ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின் – தேவா-சம்:2330/1

மேல்


ஈச (2)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3

மேல்


ஈசர் (5)

இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி – தேவா-சம்:462/2,3
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/3
கண்டர் முண்டம் நல் மேனியர் கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர்
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/3,4
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/4
இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/2

மேல்


ஈசர்க்கு (1)

ஈசர்க்கு இடம் ஆவது இன் நறவ – தேவா-சம்:1648/2

மேல்


ஈசரே (2)

எல்லாரும் தொழும் ஈசரே – தேவா-சம்:602/4
அடிகள் யாவையும் ஆய ஈசரே – தேவா-சம்:1767/4

மேல்


ஈசன் (62)

உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
கரு ஆர் கண்டத்து ஈசன் கழல்களை – தேவா-சம்:261/3
கறை ஆர் கண்டத்து ஈசன் கழல்களை – தேவா-சம்:266/3
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:342/4
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் – தேவா-சம்:453/3
மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/3
ஈசன் என்று எடுத்து ஏத்துமே – தேவா-சம்:599/4
தோற்றுவித்த திரு தோணிபுரத்து ஈசன் துளங்காத – தேவா-சம்:650/3
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன் துளங்கும் இளம் – தேவா-சம்:654/3
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன்
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/3,4
ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன் – தேவா-சம்:881/2
ஈசன் என உள்கி எழுவார் வினைகட்கு – தேவா-சம்:920/3
பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணி ஆரூர் – தேவா-சம்:986/1
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர் – தேவா-சம்:1006/1
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற – தேவா-சம்:1057/2
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை – தேவா-சம்:1084/2
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை – தேவா-சம்:1089/3
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் – தேவா-சம்:1150/2
பற்றுவர் ஈசன் பொன் பாதங்களே – தேவா-சம்:1227/4
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம் – தேவா-சம்:1274/2
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் – தேவா-சம்:1404/3
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1432/4
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
ஈசன் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1756/3
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தே – தேவா-சம்:1852/3,4
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கழல்தான் கரி கானிடை ஆடு கருத்தே – தேவா-சம்:1853/3,4
இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
பொன் போல் சடையில் புனல் வைத்த பொருளே – தேவா-சம்:1854/3,4
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சி தலையில் பலி கொண்டு உழல் ஊணே – தேவா-சம்:1855/3,4
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
புற்று ஆடு அரவோடு பூண்ட பொருளே – தேவா-சம்:1856/3,4
ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1857/3,4
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1858/3,4
இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே – தேவா-சம்:1859/3,4
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1860/3,4
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1861/1,2
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் – தேவா-சம்:1930/2
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன் – தேவா-சம்:2112/2
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கரு வரை காலில் அடர்த்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2208/2,3
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி – தேவா-சம்:2442/1
ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2468/1
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் – தேவா-சம்:2512/2
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2740/3
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட – தேவா-சம்:2848/2
கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்
சொல்லாதாரோடு அல்லோம் நாமே – தேவா-சம்:3224/1,2
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/4
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/3
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே – தேவா-சம்:3609/4
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3651/2
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2

மேல்


ஈசன்-தன் (1)

கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் – தேவா-சம்:1393/1

மேல்


ஈசன்தான் (1)

ஈசன்தான் எனை ஏன்று கொளும்-கொலோ – தேவா-சம்:3286/4

மேல்


ஈசன்தானே (1)

எந்தை ஆய எம் ஈசன்தானே – தேவா-சம்:2849/4

மேல்


ஈசனார் (1)

இச்சையால் உறைவார் எம் ஈசனார்
கச்சை ஆவது ஓர் பாம்பினார் கவின் – தேவா-சம்:1744/2,3

மேல்


ஈசனே (1)

வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே – தேவா-சம்:972/2

மேல்


ஈசனை (22)

ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை
சேராதவர் மேல் சேரும் வினைகளே – தேவா-சம்:262/3,4
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனை
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை – தேவா-சம்:1752/1,2
ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான – தேவா-சம்:1818/2
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
உறையும் ஈசனை ஏத்த தீவினை – தேவா-சம்:2689/3
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை – தேவா-சம்:3012/3
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே – தேவா-சம்:3138/4
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:3383/2
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை
நாடு அமர் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3830/1,2
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை
நலம் மல்கு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3841/1,2
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை
சண்பையுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3863/1,2
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம்பந்தன் – தேவா-சம்:3871/1,2
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் – தேவா-சம்:3925/3
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/4
இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே – தேவா-சம்:3992/2
சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே – தேவா-சம்:3996/2
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனை சண்பை ஞானசம்பந்தன் வாய் நவில் – தேவா-சம்:4000/1
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை – தேவா-சம்:4089/2
நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை – தேவா-சம்:4169/1,2

மேல்


ஈசனையே (2)

இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள் – தேவா-சம்:676/2
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே – தேவா-சம்:677/4

மேல்


ஈசனோடே (1)

மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே – தேவா-சம்:547/4

மேல்


ஈசா (3)

பூ ஆர் கொன்றை புரி புன் சடை ஈசா
காவாய் என நின்று ஏத்தும் காழியார் – தேவா-சம்:250/1,2
ஈசா என்ன நில்லா இடர்களே – தேவா-சம்:270/4
ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:902/4

மேல்


ஈஞ்சொடு (1)

இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் – தேவா-சம்:2662/1

மேல்


ஈட்டிய (1)

இரங்கல் ஓசையும் ஈட்டிய சாத்தொடும் ஈண்டி – தேவா-சம்:1876/3

மேல்


ஈட்டும் (1)

ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2

மேல்


ஈடம் (2)

ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் – தேவா-சம்:2628/3
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான் – தேவா-சம்:3656/2

மேல்


ஈடா (1)

ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:338/4

மேல்


ஈடாய் (1)

ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1857/3

மேல்


ஈடு (11)

ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து – தேவா-சம்:477/1
இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து – தேவா-சம்:718/1
இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை – தேவா-சம்:1382/13
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/3
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி – தேவா-சம்:2337/1
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/2
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப – தேவா-சம்:3446/1
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா – தேவா-சம்:3725/2

மேல்


ஈடே (3)

இனிது ஆம் அது கண்டவர் ஈடே – தேவா-சம்:364/4
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4

மேல்


ஈண்ட (1)

ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை – தேவா-சம்:188/2

மேல்


ஈண்டா (1)

ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி – தேவா-சம்:324/2

மேல்


ஈண்டி (7)

எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டி
கந்த மாலை கொடு சேர் காழியார் – தேவா-சம்:251/1,2
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:318/3,4
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய் – தேவா-சம்:342/2
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
இரங்கல் ஓசையும் ஈட்டிய சாத்தொடும் ஈண்டி
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/3,4
வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த – தேவா-சம்:2074/1,2
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் – தேவா-சம்:3953/3

மேல்


ஈண்டு (7)

ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம் – தேவா-சம்:770/3
தருப்பம் மிகு சலந்தரன்-தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/3,4
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி – தேவா-சம்:1845/2
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/2
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம் – தேவா-சம்:3791/3
ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே – தேவா-சம்:4019/1

மேல்


ஈண்டும் (1)

அடுத்தடுத்து புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2799/4

மேல்


ஈது (2)

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த – தேவா-சம்:565/3
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4

மேல்


ஈதோ (10)

ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:338/4
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:339/4
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:340/4
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:341/4
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:342/4
இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:343/4
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:344/4
ஏ ஆர் சிலையான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:345/4
எற்றே உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:346/4
எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ – தேவா-சம்:347/4

மேல்


ஈந்த (3)

உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும் – தேவா-சம்:1088/2
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:1098/3,4
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே – தேவா-சம்:3380/4

மேல்


ஈந்தவர் (1)

கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே – தேவா-சம்:159/4

மேல்


ஈந்தான் (2)

ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் – தேவா-சம்:887/2
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/4

மேல்


ஈந்தான்-தன் (1)

அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான்-தன் ஆமாத்தூர் – தேவா-சம்:1948/3

மேல்


ஈந்தானும் (2)

மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்து அரத்த மதி சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:674/3,4
சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனை பிளந்தானும் – தேவா-சம்:1988/1

மேல்


ஈந்திலர் (1)

படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் – தேவா-சம்:2175/3

மேல்


ஈந்து (5)

மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகம் ஒழித்து – தேவா-சம்:443/1
பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் – தேவா-சம்:671/3
சால தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால் – தேவா-சம்:877/2
உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும் – தேவா-சம்:1096/2
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3

மேல்


ஈந்தோன் (1)

தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர் – தேவா-சம்:1097/3

மேல்


ஈம (2)

பொரி சுடலை ஈம புறங்காட்டான் போர்த்தது ஓர் – தேவா-சம்:1956/3
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் – தேவா-சம்:3897/3

மேல்


ஈமம் (1)

ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி – தேவா-சம்:3680/2

மேல்


ஈமவனத்து (1)

ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3

மேல்


ஈய (1)

நல்லர் ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/1,2

மேல்


ஈயும் (1)

அண்டனார் அருள் ஈயும் அன்பரே – தேவா-சம்:1764/4

மேல்


ஈர் (36)

முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:432/1
வெம் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து விளங்கும் மொழி – தேவா-சம்:548/1
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/3
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் – தேவா-சம்:581/1
இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ – தேவா-சம்:1059/3
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள் எம் – தேவா-சம்:1074/3
ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம் – தேவா-சம்:1382/2
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம் – தேவா-சம்:1382/10
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார் – தேவா-சம்:1571/1
சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு – தேவா-சம்:1741/3
முடியர் மும்மத யானை ஈர் உரி – தேவா-சம்:1767/1
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/3
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி – தேவா-சம்:1934/1
கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான் – தேவா-சம்:1948/2
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி – தேவா-சம்:2105/3
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி – தேவா-சம்:2145/3
அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈர் உரி உடையார் – தேவா-சம்:2489/3
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும் – தேவா-சம்:2869/2
அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து – தேவா-சம்:3041/3
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர் – தேவா-சம்:3164/1
எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா – தேவா-சம்:3169/3
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1
மத்த யானையின் ஈர் உரி மூடிய – தேவா-சம்:3299/1
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3424/2
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/4
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார் – தேவா-சம்:3672/2
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே – தேவா-சம்:4033/1
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே – தேவா-சம்:4033/1
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/3

மேல்


ஈர்_ஐந்து (4)

இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/3
எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா – தேவா-சம்:3169/3
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1

மேல்


ஈர்_ஐந்தும் (6)

சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு – தேவா-சம்:1741/3
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி – தேவா-சம்:2145/3
அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து – தேவா-சம்:3041/3
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/3

மேல்


ஈர்க்கு (1)

வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் – தேவா-சம்:113/3

மேல்


ஈர்க்கும் (2)

ஈர்க்கும் புனல் சூடி இள வெண் திங்கள் முதிரவே – தேவா-சம்:485/1
ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் – தேவா-சம்:2776/1

மேல்


ஈர (1)

ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் – தேவா-சம்:2443/1

மேல்


ஈரம் (4)

ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல் – தேவா-சம்:32/2
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் – தேவா-சம்:1520/1
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
ஈரம் ஆய புன் சடை ஏற்ற திங்கள் சூடினான் – தேவா-சம்:3363/2

மேல்


ஈரமும் (1)

எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள் – தேவா-சம்:2487/1

மேல்


ஈரும் (1)

ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2

மேல்


ஈவது (10)

இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5

மேல்


ஈளை (2)

ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் – தேவா-சம்:727/3
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை – தேவா-சம்:2557/1

மேல்


ஈறாய் (1)

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய் – தேவா-சம்:109/1

மேல்


ஈறு (2)

ஈறு இலா மொழியே மொழியா எழில் – தேவா-சம்:621/3
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா – தேவா-சம்:3078/1

மேல்


ஈறும் (3)

தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:552/4
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:840/4
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை – தேவா-சம்:2593/2

மேல்


ஈன் (2)

குரும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர் – தேவா-சம்:590/1
இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1104/1

மேல்


ஈன்ற (1)

கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே – தேவா-சம்:1390/4

மேல்


ஈன்று (7)

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி – தேவா-சம்:45/2
விரை தாது பொன் மணி ஈன்று அணி வீழிமிழலையே – தேவா-சம்:114/4
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று
குரவம்பாவை முருகு அமர் சோலை குற்றாலம் – தேவா-சம்:1077/1,2
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம் – தேவா-சம்:1079/2
எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து – தேவா-சம்:1105/1
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/4
கோலமாய் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர் – தேவா-சம்:1533/3

மேல்


ஈன (2)

கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/3,4
ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே – தேவா-சம்:4045/1

மேல்


ஈனம் (2)

ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/3
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2902/3

மேல்


ஈனமில்லி (1)

ஈனமில்லி இணையடி ஏத்திடும் – தேவா-சம்:3265/2

மேல்


ஈனர்கட்கு (1)

ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3211/4

மேல்


ஈனும் (9)

காடு ஏறி சங்கு ஈனும் காழியார் – தேவா-சம்:254/2
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:712/4
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:718/4
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம் – தேவா-சம்:1071/2
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி – தேவா-சம்:1103/2
பை வாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே – தேவா-சம்:2115/4
பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே – தேவா-சம்:2116/4
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே – தேவா-சம்:3656/1
வெள்ளை கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4079/4

மேல்