நே – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நே 3
நேச 1
நேசத்தால் 2
நேசம் 11
நேசர்-தமது 1
நேசர்க்கு 1
நேசு 1
நேட 13
நேடலுற 1
நேடி 11
நேடிட 1
நேடிய 1
நேடியும் 1
நேடியே 1
நேடும் 1
நேடுவார் 1
நேணவராவிழ 1
நேதாநீகா 1
நேம் 1
நேமியானும் 1
நேர் 56
நேர்_இழை 4
நேர்_இழையார் 1
நேர்_இழையாள் 2
நேர்_இழையாளொடும் 1
நேர்_இழையே 2
நேர்_இழையோடும் 2
நேர்கிலா 1
நேர்தரு 1
நேர்ந்தது 1
நேர்ந்தவன் 1
நேர்ந்தான் 1
நேர்ந்து 2
நேர்மை 1
நேர்வரு 1
நேர 1
நேரகழாமித 1
நேரன 1
நேரிசை 2
நேரிய 1
நேரியன் 2
நேரும் 1
நேரே 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நே (3)

நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:154/4
நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ – தேவா-சம்:4063/4
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3

மேல்


நேச (1)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3

மேல்


நேசத்தால் (2)

நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4

மேல்


நேசம் (11)

நேசு அடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே – தேவா-சம்:524/2
வாச மலர் தூவ நேசம் ஆகுமே – தேவா-சம்:986/2
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர் – தேவா-சம்:1006/1
நிறையினால் தொழ நேசம் ஆகுமே – தேவா-சம்:1736/4
நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே – தேவா-சம்:1818/4
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள் – தேவா-சம்:2526/1
நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே – தேவா-சம்:2761/4
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து – தேவா-சம்:3655/1
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1

மேல்


நேசர்-தமது (1)

மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1

மேல்


நேசர்க்கு (1)

நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் – தேவா-சம்:3050/2,3

மேல்


நேசு (1)

நேசு அடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே – தேவா-சம்:524/2

மேல்


நேட (13)

மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர் – தேவா-சம்:313/3
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் – தேவா-சம்:709/2
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/3
நிகழ்ந்தவர் நேடுவார் நேட செய்தே – தேவா-சம்:1224/3
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி – தேவா-சம்:1783/3
நின்ற நெடு மாலும் ஒரு நான்முகனும் நேட
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் – தேவா-சம்:1838/1,2
மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய் – தேவா-சம்:1968/1
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் – தேவா-சம்:3295/3
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட எரியாய் – தேவா-சம்:3643/1
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2

மேல்


நேடலுற (1)

நெடியானொடு நான்முகன் நேடலுற
சுடு மால் எரியாய் நிமிர் சோதியனே – தேவா-சம்:1728/1,2

மேல்


நேடி (11)

நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத – தேவா-சம்:730/3
நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய் – தேவா-சம்:773/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா – தேவா-சம்:806/1
கரிய மால் அயன் நேடி உமை கண்டிலாமையை – தேவா-சம்:1477/4
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் – தேவா-சம்:1805/3
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி – தேவா-சம்:2253/2,3
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில – தேவா-சம்:2418/1
மாலவன் மலரவன் நேடி மால் கொள – தேவா-சம்:2995/1
ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால் – தேவா-சம்:3556/1
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய – தேவா-சம்:3698/1

மேல்


நேடிட (1)

பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே – தேவா-சம்:4043/1

மேல்


நேடிய (1)

பாதம்தான் முடி நேடிய பண்பராய் – தேவா-சம்:3328/2

மேல்


நேடியும் (1)

பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2

மேல்


நேடியே (1)

நின்றீரே உமை நேடியே – தேவா-சம்:588/4

மேல்


நேடும் (1)

நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல் – தேவா-சம்:3632/1

மேல்


நேடுவார் (1)

நிகழ்ந்தவர் நேடுவார் நேட செய்தே – தேவா-சம்:1224/3

மேல்


நேணவராவிழ (1)

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா – தேவா-சம்:4064/1

மேல்


நேதாநீகா (1)

நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ – தேவா-சம்:4063/2

மேல்


நேம் (1)

வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3

மேல்


நேமியானும் (1)

நேமியானும் முகம் நான்கு உடையம் நெறி அண்ணலும் – தேவா-சம்:2722/1

மேல்


நேர் (56)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால் – தேவா-சம்:516/1
நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்ட – தேவா-சம்:867/1
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/2
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/2
நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி – தேவா-சம்:1222/2
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை – தேவா-சம்:1448/1
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
கொம்பின் நேர் இடையாளொடும் கூடி கொல் ஏறு உடை – தேவா-சம்:1515/3
நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள் – தேவா-சம்:1587/3
நிலையா அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1711/4
நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1715/4
மின் நேர் சடையாய் விரை காவிரியின் – தேவா-சம்:1720/2
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும் – தேவா-சம்:1843/1
சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி – தேவா-சம்:1881/3
நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் – தேவா-சம்:1975/3
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி – தேவா-சம்:1993/2
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் – தேவா-சம்:1993/3
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா விரும்பும் அடியாரை – தேவா-சம்:2016/3
அம்பின் நேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை – தேவா-சம்:2018/1
செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள் – தேவா-சம்:2025/2
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை – தேவா-சம்:2029/1
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில் – தேவா-சம்:2029/2
பொன் நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் – தேவா-சம்:2137/1
மின் நேர் சடைகள் உடையான் மீயச்சூரானை – தேவா-சம்:2137/2
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார் – தேவா-சம்:2137/3
அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4
நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை – தேவா-சம்:2568/3
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3
குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய – தேவா-சம்:2623/1
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற – தேவா-சம்:2659/3
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/3
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/2
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/2
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள் – தேவா-சம்:3211/1
வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/3,4
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் – தேவா-சம்:3295/1
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட – தேவா-சம்:3882/1
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3925/2
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர் – தேவா-சம்:3994/1
சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே – தேவா-சம்:4013/1
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2

மேல்


நேர்_இழை (4)

நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை
கூறு சேர்வது ஒர் கோலமாய் – தேவா-சம்:1448/1,2
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/2
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/2

மேல்


நேர்_இழையார் (1)

நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் – தேவா-சம்:1975/3

மேல்


நேர்_இழையாள் (2)

நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால் – தேவா-சம்:516/1
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3

மேல்


நேர்_இழையாளொடும் (1)

நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள் – தேவா-சம்:1587/3

மேல்


நேர்_இழையே (2)

நிலையா அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1711/4
நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1715/4

மேல்


நேர்_இழையோடும் (2)

நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி – தேவா-சம்:1222/2
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும்
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/1,2

மேல்


நேர்கிலா (1)

நெடிய மாலும் பிரமனும் நேர்கிலா
படியவன் பனி மா மதி சென்னியான் – தேவா-சம்:3285/1,2

மேல்


நேர்தரு (1)

வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர் – தேவா-சம்:3990/1

மேல்


நேர்ந்தது (1)

பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன் – தேவா-சம்:3195/3

மேல்


நேர்ந்தவன் (1)

நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி – தேவா-சம்:1222/2

மேல்


நேர்ந்தான் (1)

நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும் – தேவா-சம்:878/2

மேல்


நேர்ந்து (2)

குன்றில் நேர்ந்து குத்தி பணிசெய்யும் கோட்டாற்றுள் – தேவா-சம்:2027/2
தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/4

மேல்


நேர்மை (1)

படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை
கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர் – தேவா-சம்:88/1,2

மேல்


நேர்வரு (1)

ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம் – தேவா-சம்:2668/3

மேல்


நேர (1)

தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4

மேல்


நேரகழாமித (1)

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா – தேவா-சம்:4067/1

மேல்


நேரன (1)

சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து – தேவா-சம்:2007/1

மேல்


நேரிசை (2)

நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை
பாணி யாழ் முரலும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2046/1,2

மேல்


நேரிய (1)

நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2

மேல்


நேரியன் (2)

நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான் – தேவா-சம்:2410/1
அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய – தேவா-சம்:2774/3

மேல்


நேரும் (1)

நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1

மேல்


நேரே (1)

வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3

மேல்