நோ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்கி 2
நோக்கிய 1
நோக 1
நோமே 1

நோக்கி (2)

மன்னவர்-தமக்கு வலதுகை நோக்கி
இன் நகை மடவார்க்கு இடதுகை பார்த்து – குற்-குறவஞ்சி:2 115/35,36
மிக்கான புலி கரடி கிடுகிடென நடுநடுங்க வெறித்து நோக்கி
கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கி – குற்-குறவஞ்சி:2 251/2,3

மேல்

நோக்கிய (1)

நூவனை பழித்து சிங்கன் நோக்கிய வேட்டை காட்டில் – குற்-குறவஞ்சி:2 308/2

மேல்

நோக (1)

பாதம் நோக நிற்பது ஏது பாவம் இனி – குற்-குறவஞ்சி:2 351/2

மேல்

நோமே (1)

பாதம் நோமே நொந்தால் மனம் பேதம் ஆமே – குற்-குறவஞ்சி:2 351/1

மேல்