நீ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

நீ (24)

கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த – குற்-குறவஞ்சி:2 68/1
மையல்கொண்டேன் அந்த செய்தியை கேளாய் நீ பாங்கி – குற்-குறவஞ்சி:2 73/2
நரைத்த மாடு ஏறுவார்க்கோ நங்கை நீ மயல்கொண்டாயே – குற்-குறவஞ்சி:2 78/4
இசைந்திட கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே – குற்-குறவஞ்சி:2 82/4
தூது நீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன் போய் – குற்-குறவஞ்சி:2 87/1
தூது நீ சொல்லி வாராய் – குற்-குறவஞ்சி:2 87/2
மை பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி – குற்-குறவஞ்சி:2 108/1
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 111/2
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 113/2
காட்டு வளம் குழல் காட்டும் மலை வளம்தான் நீ உரைத்து காட்டுவானேன் – குற்-குறவஞ்சி:2 153/2
மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன் – குற்-குறவஞ்சி:2 180/2
பெற்ற தாய்தந்தை-தனை உற்று நீ கேட்கில் – குற்-குறவஞ்சி:2 182/1
கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தா சொல்லும் – குற்-குறவஞ்சி:2 193/3
செல்ல பூங்கோதையே நீ பந்தடிக்கையில் அவன் – குற்-குறவஞ்சி:2 228/1
தோகை நீ அவனை கண்டு மோகித்தாய் அம்மே அது – குற்-குறவஞ்சி:2 234/1
குடித்தவர் போலே வீழ்ந்தாய் கொக்கு நீ படுத்து வாழ்ந்தாய் – குற்-குறவஞ்சி:2 317/2
தேடு நீ திரிகூடத்தில் சிங்கியை காட்டுவாயே – குற்-குறவஞ்சி:2 318/4
அங்கணர் திரிகூடத்தில் அவளை நீ அணைந்தால் என்ன – குற்-குறவஞ்சி:2 319/1
தேற்ற நீ அறிவாய்-கொல்லோ திரிகூடமலையில் சிங்கா – குற்-குறவஞ்சி:2 341/2
எங்கே நடந்தாய் நீ சிங்கி எங்கே நடந்தாய் நீ – குற்-குறவஞ்சி:2 355/2
எங்கே நடந்தாய் நீ சிங்கி எங்கே நடந்தாய் நீ – குற்-குறவஞ்சி:2 355/2
இந்து அப்பு அணியை நீ பூண பொறுக்குமோ சிங்கி பூவில் – குற்-குறவஞ்சி:2 382/1
இல்லாத சுற்று எல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி நாட்டில் – குற்-குறவஞ்சி:2 384/1
இ நாட்டில் வந்து என்னை எப்படி நீ கண்டாய் சிங்கா – குற்-குறவஞ்சி:2 393/2

மேல்

நீக்கமிலை (1)

நீக்கமிலை எல்லார்க்கும் பொது காண் சகியே – குற்-குறவஞ்சி:2 104/2

மேல்

நீக்கி (1)

ஆர் மேல் வருகின்ற துன்பமும் நீக்கி அடங்கார் குறும்பும் அடக்கியே தென்காசி – குற்-குறவஞ்சி:2 283/1

மேல்

நீங்க (1)

நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1

மேல்

நீங்கி (1)

வற்றாத வட அருவி சாரல் நீங்கி வடகாசி குமரி மட்டும் அலைந்த சிங்கன் – குற்-குறவஞ்சி:2 326/3

மேல்

நீங்கிய (1)

திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவ துரோகமும் நீங்கிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/2

மேல்

நீடு (3)

நீடு மலை மயில் ஆடு மலை மதி சூடு மலை திரிகூடமலை குற – குற்-குறவஞ்சி:2 121/4
நீடு பலவு ஈசர் கயிலாசகிரி வாசர் – குற்-குறவஞ்சி:2 140/1
நீடு உலகு எலாம் அளந்த நெடியானும் மயனும் – குற்-குறவஞ்சி:2 403/1

மேல்

நீடுசுண்டைப்பற்று (1)

கார் ஆரும் செங்குள மேலப்பாட்டப்பற்று காடுவெட்டிப்பற்று நீடுசுண்டைப்பற்று
சீர் ஆரும் பேட்டை குளமுடை காங்கேயன் ஸ்ரீகிருஷ்ணன்மேடு முனிக்குருகன்பேரி – குற்-குறவஞ்சி:2 272/1,2

மேல்

நீடும் (1)

கூடலை உள்ளாக்கி சைவம் புறம்பாக்கி கூடும் சமணரை நீடும் கழுவேற்ற – குற்-குறவஞ்சி:2 267/3

மேல்

நீடூழி (1)

ஊர் வாழி குற்றால தலத்து அடியார் வாழி நீடூழி தானே – குற்-குறவஞ்சி:2 410/4

மேல்

நீண்டு (2)

கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா – குற்-குறவஞ்சி:2 335/1
நீண்டு குறுகிய நாங்கூழு போல – குற்-குறவஞ்சி:2 363/1

மேல்

நீதான் (2)

ஆகடியம் செய்தல்லவோ வெண்ணிலாவே நீதான்
ஆட்கடியன் போல் குறைந்தாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 65/1,2
பாடிக்கொள்வார் எவர் ஆடிக்கொள்வார் எவர் சிங்கி நீதான்
பாடிக்கொண்டால் போதும் ஆடிக்கொள்வேனடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 395/1,2

மேல்

நீயே (1)

திக்குமே உடையர் ஆவர் செக மகராசி நீயே
இ குறி பொய்யாது என்றே இறையவர் திரிகூடத்தில் – குற்-குறவஞ்சி:2 222/2,3

மேல்

நீர் (6)

தெள் நீர் வட அருவி தீர்த்தத்தார் செஞ்சடை மேல் – குற்-குறவஞ்சி:2 109/1
விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல் – குற்-குறவஞ்சி:2 109/2
ஏரி நீர் செழிக்க வாரி நீர் கொழிக்கும் – குற்-குறவஞ்சி:2 115/5
ஏரி நீர் செழிக்க வாரி நீர் கொழிக்கும் – குற்-குறவஞ்சி:2 115/5
மாரி நீர் வளர் தென் ஆரியநாட்டான் – குற்-குறவஞ்சி:2 115/6
நீர் வளர் பவள மேனி நிமலர் குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 193/1

மேல்

நீரில் (1)

உள் நீரில் கூடல் உறைக்கிணறு செய்வாளே – குற்-குறவஞ்சி:2 109/4

மேல்

நீரிலே (1)

நீரிலே பெருகு குறும்பலாவிலே கொலுவிருக்கும் நிமலமூர்த்தி – குற்-குறவஞ்சி:2 81/3

மேல்

நீரை (1)

நீரை சேர்ந்த மழை தாரை அம்பொடு நீள கொண்டல் அம் தேர் ஏறி வெய்யவன் – குற்-குறவஞ்சி:2 155/3

மேல்

நீலகண்டர் (1)

நீலகண்டர் குற்றாலர் கொண்டு அருளும் நிறை கொலுவில் – குற்-குறவஞ்சி:2 104/1

மேல்

நீலமும் (1)

நெடிய பூம் குழலும் மை கண் நீலமும் கறுப்பினாளை – குற்-குறவஞ்சி:1 7/2

மேல்

நீலி (1)

அல்லாமல் தாய் ஒரு பொல்லாத நீலி காண் மன்மதா – குற்-குறவஞ்சி:2 69/4

மேல்

நீள (1)

நீரை சேர்ந்த மழை தாரை அம்பொடு நீள கொண்டல் அம் தேர் ஏறி வெய்யவன் – குற்-குறவஞ்சி:2 155/3

மேல்

நீளம் (2)

செஞ்சி வடகாசி நீளம் சீனம் சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம் – குற்-குறவஞ்சி:2 195/2
ஊருணிப்பற்றும் திருப்பணி நீளம் உயர்ந்த புளியங்குளம் துவரைக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/2

மேல்

நீறு (2)

இலகு நீறு அணிந்து திலகமும் எழுதி – குற்-குறவஞ்சி:2 115/19
காதல் அஞ்செழுத்தார் போத நீறு அணியார் கைந்நரம்பு எடுத்து கின்னரம் தொடுத்து – குற்-குறவஞ்சி:2 255/1

மேல்