சி – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்குது 1
சிகரம் 1
சிகை 1
சிகை-தனை 1
சிங்கம் 1
சிங்களம் 1
சிங்கன் 16
சிங்கனுக்கு 1
சிங்கனும் 1
சிங்கனை 1
சிங்கா 36
சிங்கார 3
சிங்கி 42
சிங்கி-தன்னை 1
சிங்கி-தனக்கு 1
சிங்கி-தனை 8
சிங்கிகுளம் 1
சிங்கியாரே 1
சிங்கியை 11
சிட்டும் 1
சித்தம் 1
சித்தர் 2
சித்தரை 1
சித்தரொடு 1
சித்திர 2
சித்திரசபையார் 1
சித்திரநதி 1
சித்திரமண்டபம் 1
சித்திரா 1
சித்துக்கு 1
சித்தும் 1
சித்ரசபை 1
சித்ரசபையை 1
சித்ரநதி 2
சித்ரநதியிடத்தானை 1
சிதம்பரம் 1
சிந்தி 1
சிந்தின 1
சிந்து 1
சிந்தூர 1
சிந்தை 1
சிந்தையில் 1
சிமிட்டும் 1
சிராப்பள்ளி 2
சிரித்தது 1
சிரித்தனை 1
சில்லிக்கோல் 1
சில 1
சிலந்தியில் 1
சிலபேர் 2
சிலம்பில் 1
சிலம்பு 5
சிலம்புக்கு 1
சிலேட்டுமம் 1
சிலை 6
சிலைகள் 1
சிலையாளர் 2
சிலையிலே 1
சிலையை 1
சிலைவேளை 1
சிவ 1
சிவக்கொழுந்தை 1
சிவகணங்கள் 1
சிவசமய 1
சிவசயிலம் 1
சிவந்த 1
சிவப்பழகும் 2
சிவப்பின் 1
சிவப்பினாளை 1
சிவமதுகங்கை 1
சிவமதுகங்கையின் 1
சிவமான 1
சிவராமநம்பி 2
சிவராமன் 1
சிவலிங்க 1
சிவலிங்கம் 4
சிவன் 1
சிவனுமாய் 1
சிவிகை 1
சிற்றம்பலம் 1
சிற்றாற்றங்கரையானை 1
சிற்றாற்று 1
சிற்றிலை 1
சிற்றூர் 1
சிற்றொடு 1
சிறந்த 1
சிறப்பும் 1
சிறிது 1
சிறிய 1
சிறு 8
சிறுகால 1
சின்ன 2
சின்னங்கள் 1
சின்னணஞ்சாத்தேவன் 1
சின்னணைஞ்சேந்த்ரன் 2
சின்னத்துரை-தன் 1
சின்னம் 2

சிக்குது (1)

தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4

மேல்

சிகரம் (1)

தழைத்த மதில் சிகரம் எங்கும் கொழுத்த கயல் பாயும் – குற்-குறவஞ்சி:2 174/2

மேல்

சிகை (1)

வக்காவின் மணி பூண்டு கொக்கிறகு சிகை முடித்து வரி தோல் கச்சை – குற்-குறவஞ்சி:2 250/1

மேல்

சிகை-தனை (1)

தலை-தனில் பிறையார் பலவினில் உறைவார் தகையினை வணங்கார் சிகை-தனை பிடித்தே – குற்-குறவஞ்சி:2 256/1

மேல்

சிங்கம் (1)

சிங்கம் எலாம் ஒத்த துடி சிங்கா உன் சிங்கி-தனக்கு – குற்-குறவஞ்சி:2 332/3

மேல்

சிங்களம் (1)

செஞ்சி வடகாசி நீளம் சீனம் சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம் – குற்-குறவஞ்சி:2 195/2

மேல்

சிங்கன் (16)

மா மாலை பூண்ட சிங்கன் வங்கண சிங்கியை தேடி வருகின்றானே – குற்-குறவஞ்சி:2 249/4
திக்கு அடங்கா குளுவ சிங்கன் குற்றால திரிகூட சிங்கன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 250/4
திக்கு அடங்கா குளுவ சிங்கன் குற்றால திரிகூட சிங்கன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 250/4
திக்கு அடங்கா குளுவ சிங்கன் திரிகூட சிங்கன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 252/4
திக்கு அடங்கா குளுவ சிங்கன் திரிகூட சிங்கன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 252/4
கூளி போல் தொடர்ந்து அடிக்கும் திரிகூட சிங்கன் எனும் குளுவன் நானே – குற்-குறவஞ்சி:2 253/4
வலியவர் திரிகூடத்தில் மத புலி சிங்கன் முன்னே – குற்-குறவஞ்சி:2 258/2
கட்டான திரிகூட சிங்கன் முன்னே மட்டு ஈ வாய் நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 262/2
மாவின் மேல் ஏறி சிங்கன் வரும் பட்சி பார்க்கின்றானே – குற்-குறவஞ்சி:2 263/4
வாவி-தொறும் நின்று சிங்கன் வேட்டையாடி வட அருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால் – குற்-குறவஞ்சி:2 303/3
நூவனை பழித்து சிங்கன் நோக்கிய வேட்டை காட்டில் – குற்-குறவஞ்சி:2 308/2
அரியலூர் சீரங்கம் திருவானைக்கா அடங்கலும் போய் சிங்கி-தனை தேடி சிங்கன்
வரு சிராப்பள்ளி விட்டு மதுரை தேடி மதி_கொண்டான் திரிகூடம் எதிர் கண்டானே – குற்-குறவஞ்சி:2 320/3,4
வற்றாத வட அருவி சாரல் நீங்கி வடகாசி குமரி மட்டும் அலைந்த சிங்கன்
குற்றால தலத்தின் முன்னே தவத்தால் வந்து கூடினான் சிங்கி-தனை தேடினானே – குற்-குறவஞ்சி:2 326/3,4
ஆணாகி பெண் விரகம் ஆற்றாமல்போன சிங்கன்
பூணாக பாம்பு அணிவார் பொன் நகர் சூழ் நல் நகரின் – குற்-குறவஞ்சி:2 347/1,2
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன்
தூதுவந்த நளன் ஆனான் கன்னிமாடம் துலங்கு தமயந்தி அவள் ஆயினாளே – குற்-குறவஞ்சி:2 348/3,4
திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 354/2

மேல்

சிங்கனுக்கு (1)

சேனை பெற்ற வாட்கார சிங்கனுக்கு கண்ணி கொண்டு – குற்-குறவஞ்சி:2 292/3

மேல்

சிங்கனும் (1)

திருநாமம் போற்றி திருநீறு சாற்றும் திரிகூட நாம சிங்கனும் நானே – குற்-குறவஞ்சி:2 257/2

மேல்

சிங்கனை (1)

வாகான சிங்கனை மேவிக்கொண்டு வங்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 261/2

மேல்

சிங்கா (36)

சிரித்தனை சிங்கா உன்னை சிரித்தது காம பேயே – குற்-குறவஞ்சி:2 316/4
அடிக்கொரு நினைவு ஏன் சிங்கா ஆசை பேய் உனை விடாது – குற்-குறவஞ்சி:2 317/3
கங்கணம் எனக்கு ஏன் சிங்கா காசலை உனக்கு உண்டானால் – குற்-குறவஞ்சி:2 319/3
சிங்கம் எலாம் ஒத்த துடி சிங்கா உன் சிங்கி-தனக்கு – குற்-குறவஞ்சி:2 332/3
தேற்ற நீ அறிவாய்-கொல்லோ திரிகூடமலையில் சிங்கா
சாற்றும் முன் மருந்து போல சகலர்க்கும் குறிகள் சொல்லி – குற்-குறவஞ்சி:2 341/2,3
குறிசொல்ல போனனடா சிங்கா குறிசொல்ல போனனடா – குற்-குறவஞ்சி:2 356/2
அஞ்சாமல் சொல்லடா சிங்கா அஞ்சாமல் சொல்லடா – குற்-குறவஞ்சி:2 358/2
சிலம்பு கிடக்குதடா சிங்கா சிலம்பு கிடக்குதடா – குற்-குறவஞ்சி:2 360/2
கொடுத்த வரிசையடா சிங்கா கொடுத்த வரிசையடா – குற்-குறவஞ்சி:2 362/2
பாடகம் இட்டதடா சிங்கா பாடகம் இட்டதடா – குற்-குறவஞ்சி:2 364/2
அணிமணி கெச்சமடா சிங்கா அணிமணி கெச்சமடா – குற்-குறவஞ்சி:2 366/2
காலாழி பீலியடா சிங்கா காலாழி பீலியடா – குற்-குறவஞ்சி:2 368/2
நெறிபிடித்து உடுத்தினேன் சிங்கா நெறிபிடித்து உடுத்தினேன் – குற்-குறவஞ்சி:2 370/2
செம்பொன் அரைஞாணடா சிங்கா செம்பொன் அரைஞாணடா – குற்-குறவஞ்சி:2 372/2
பார முத்தாரமடா சிங்கா பார முத்தாரமடா – குற்-குறவஞ்சி:2 374/2
இட்ட சவடியடா சிங்கா இட்ட சவடியடா – குற்-குறவஞ்சி:2 376/2
வங்காளத்தார் இட்ட சிங்கார கொப்படா சிங்கா – குற்-குறவஞ்சி:2 377/2
வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டி சிங்கா – குற்-குறவஞ்சி:2 378/2
முந்நீர் சலாபத்து முத்து மூக்குத்தி காண் சிங்கா – குற்-குறவஞ்சி:2 379/2
குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலும் சிங்கா – குற்-குறவஞ்சி:2 380/2
வன்ன பணிகளின் மாணிக்கக்கல்லடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 381/2
ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்கும் காண் சிங்கா – குற்-குறவஞ்சி:2 382/2
கொடிக்கு சுரைக்காய் கனத்து கிடக்குமோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 383/2
நல்லாரை காண்பவர்க்கு எல்லாம் வருமடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 384/2
வெட்டவெளியிலே கோடிப்பாம்பு ஆடுமோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 385/2
பட்டப்பகலில் நான் எட்டி கொடுப்பேனோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 386/2
மட்டுப்படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 387/2
நாலுபேர் முன் எனை நாணம் குலையாதே சிங்கா – குற்-குறவஞ்சி:2 388/2
போதம் வருடி போய் பூனையை குத்தடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 389/2
வாய்க்கு ருசிப்பது மாலை கள் அல்லவோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 390/2
கொக்கு படுக்க குறியிடம் பாரடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 391/2
சந்தேகமோ உன் தலை பேனை கேளடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 392/2
இ நாட்டில் வந்து என்னை எப்படி நீ கண்டாய் சிங்கா – குற்-குறவஞ்சி:2 393/2
பன்னகம் பூண்டாரை பாடிக்கொள்வோமடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 394/2
பாடிக்கொண்டால் போதும் ஆடிக்கொள்வேனடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 395/2
ஆக்க பொறுத்தவர் ஆற பொறார்களோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 396/2

மேல்

சிங்கார (3)

சிங்கார மோகன பெண்ணாள் வசந்தவல்லி தெய்வ ரம்பை போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 29/2
தீர கனிய மயக்கி முயக்கியே சிங்கார மோகனம் சிங்கி கொண்டாள் அந்த – குற்-குறவஞ்சி:2 329/4
வங்காளத்தார் இட்ட சிங்கார கொப்படா சிங்கா – குற்-குறவஞ்சி:2 377/2

மேல்

சிங்கி (42)

கலவிக்கு விழி வாள் கொண்டு காமனை சிங்கி கொள்வாய் – குற்-குறவஞ்சி:2 198/1
வக்காவின் மணி சூடி வகைக்காரி சிங்கி வரும் வழியை தேடி – குற்-குறவஞ்சி:2 251/1
சேவல் போய் புணர கண்டான் சிங்கி மேல் பிரமைகொண்டான் – குற்-குறவஞ்சி:2 308/4
செட்டி பற்றில் கண்ணிவைத்து சிங்கி நடை சாயலினால் – குற்-குறவஞ்சி:2 310/1
தீர கனிய மயக்கி முயக்கியே சிங்கார மோகனம் சிங்கி கொண்டாள் அந்த – குற்-குறவஞ்சி:2 329/4
கறுப்பில் அழகியடா என் சிங்கி கறுப்பில் அழகியடா – குற்-குறவஞ்சி:2 333/1
கறுப்பில் அழகி காம சுறுக்கில் மிகுந்த சிங்கி சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 334/1
பெண்கள் மயக்கும் அவள் விரக பார்வை சிங்கி பிடித்தால் மத பயலும் பெலப்பானோ – குற்-குறவஞ்சி:2 335/2
போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே – குற்-குறவஞ்சி:2 341/4
எங்கேதான் போனாள் ஐயே என் சிங்கி இப்போது – குற்-குறவஞ்சி:2 342/1
தோளாசைக்காரி சிங்கி சும்மா கிடக்கமாட்டாள் – குற்-குறவஞ்சி:2 344/4
எங்கே நடந்தாய் நீ சிங்கி எங்கே நடந்தாய் நீ – குற்-குறவஞ்சி:2 355/2
பயமா இருக்குதடி சிங்கி பயமா இருக்குதடி – குற்-குறவஞ்சி:2 357/2
கடித்து கிடப்பானேன் சிங்கி கடித்து கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 359/2
திருகு முருகு என்னடி சிங்கி திருகு முருகு என்னடி – குற்-குறவஞ்சி:2 361/2
நெளிந்த நெளிவு என்னடி சிங்கி நெளிந்த நெளிவு என்னடி – குற்-குறவஞ்சி:2 363/2
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 365/2
சுருண்டு கிடப்பானேன் சிங்கி சுருண்டு கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 367/2
விரித்து மடித்தது ஆர் சிங்கி விரித்து மடித்தது ஆர் – குற்-குறவஞ்சி:2 369/2
சாரைப்பாம்பு ஏது பெண்ணே சிங்கி சாரைப்பாம்பு ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 371/2
கொப்புளம் கொள்வானேன் சிங்கி கொப்புளம் கொள்வானேன் – குற்-குறவஞ்சி:2 373/2
பத்தெட்டு பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டு பாம்பு ஏதடி – குற்-குறவஞ்சி:2 375/2
வள்ளி கொடியிலே துத்திப்பூ பூப்பானேன் சிங்கி காதில் – குற்-குறவஞ்சி:2 377/1
கள்ளிப்பூ பூத்தது அதிசயம் அல்லவோ சிங்கி தெற்கு – குற்-குறவஞ்சி:2 378/1
வன்ன குமிழிலே புன்னை அரும்பு ஏது சிங்கி மண்ணில் – குற்-குறவஞ்சி:2 379/1
சொருகி முடித்ததில் தூக்கணம் ஏதடி சிங்கி தென் – குற்-குறவஞ்சி:2 380/1
பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டி பார்ப்பானேன் சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 381/1
இந்து அப்பு அணியை நீ பூண பொறுக்குமோ சிங்கி பூவில் – குற்-குறவஞ்சி:2 382/1
குன்றத்தை பார்த்தால் கொடி இடை தாங்குமோ சிங்கி தன் – குற்-குறவஞ்சி:2 383/1
இல்லாத சுற்று எல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி நாட்டில் – குற்-குறவஞ்சி:2 384/1
பெட்டக பாம்பை பிடித்து ஆட்டவேண்டாமோ சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 385/1
கட்டிக்கொண்டே சற்றே முத்தம்கொடுக்கவா சிங்கி நடு – குற்-குறவஞ்சி:2 386/1
முட்ட படாம் முலை யானையை முட்டவோ சிங்கி காமம் – குற்-குறவஞ்சி:2 387/1
சேலை உடை-தனை சற்றே நெகிழ்க்கவா சிங்கி சும்மா – குற்-குறவஞ்சி:2 388/1
பாதம் வருடி துடை குத்த வேண்டாமோ சிங்கி மன – குற்-குறவஞ்சி:2 389/1
நாக்கு துடிக்குது உன் நல் வாய் இதழுக்கு சிங்கி உன்றன் – குற்-குறவஞ்சி:2 390/1
ஒக்க படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி பரும் – குற்-குறவஞ்சி:2 391/1
விந்தைக்காரி உன்னை வெல்லக்கூடாதடி சிங்கி அது – குற்-குறவஞ்சி:2 392/1
தென்னாடு எல்லாம் உன்னை தேடி திரிந்தேனே சிங்கி அப்பால் – குற்-குறவஞ்சி:2 393/1
நல் நகர் குற்றாலநாதரை வேண்டினேன் சிங்கி மணி – குற்-குறவஞ்சி:2 394/1
பாடிக்கொள்வார் எவர் ஆடிக்கொள்வார் எவர் சிங்கி நீதான் – குற்-குறவஞ்சி:2 395/1
பார்க்க பொறுக்குமோ பாவி என் ஆவிதான் சிங்கி முன்னே – குற்-குறவஞ்சி:2 396/1

மேல்

சிங்கி-தன்னை (1)

கொங்கண சிங்கி-தன்னை கூட்டிவா காட்டுவேனே – குற்-குறவஞ்சி:2 319/4

மேல்

சிங்கி-தனக்கு (1)

சிங்கம் எலாம் ஒத்த துடி சிங்கா உன் சிங்கி-தனக்கு
அங்கம் எலாம் சொல்லி அடையாளம் சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 332/3,4

மேல்

சிங்கி-தனை (8)

அரியலூர் சீரங்கம் திருவானைக்கா அடங்கலும் போய் சிங்கி-தனை தேடி சிங்கன் – குற்-குறவஞ்சி:2 320/3
செல்வர் உறை சிவசயிலம் பாவநாசம் திரிகூட சிங்கி-தனை தேடுவானே – குற்-குறவஞ்சி:2 321/4
குற்றால தலத்தின் முன்னே தவத்தால் வந்து கூடினான் சிங்கி-தனை தேடினானே – குற்-குறவஞ்சி:2 326/4
காட்டுவிக்கும் முன் மோக கண் மாய சிங்கி-தனை
கூட்டுவிக்கும் பேர்களுக்கு கூலி என்ன சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 338/3,4
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன் – குற்-குறவஞ்சி:2 348/3
திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கி-தனை
கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல் – குற்-குறவஞ்சி:2 354/2,3

மேல்

சிங்கிகுளம் (1)

நெல்வேலி சிங்கிகுளம் தேவநல்லூர் நிலைதரும் சிற்றூர் குமரி திருவாங்கோடு – குற்-குறவஞ்சி:2 321/2

மேல்

சிங்கியாரே (1)

சங்கை பாராய் காம சிங்கியாரே – குற்-குறவஞ்சி:2 350/2

மேல்

சிங்கியை (11)

மா மாலை பூண்ட சிங்கன் வங்கண சிங்கியை தேடி வருகின்றானே – குற்-குறவஞ்சி:2 249/4
எட்டு குரலில் ஒரு குரல் கூவும் புறாவே எனது ஏகாந்த சிங்கியை கூவாதது என்ன குலாவே – குற்-குறவஞ்சி:2 309/1
செடிக்கொரு வளையம் போட்டு சிங்கியை தேடுவாயே – குற்-குறவஞ்சி:2 317/4
தேடு நீ திரிகூடத்தில் சிங்கியை காட்டுவாயே – குற்-குறவஞ்சி:2 318/4
வேடிக்கை சிங்கியை காணேன் – குற்-குறவஞ்சி:2 322/4
மாலான சிங்கியை காணேன் – குற்-குறவஞ்சி:2 323/4
சிங்கியை காணகிலேனே – குற்-குறவஞ்சி:2 325/4
சிங்கியை காணேனே என் வங்கண சிங்கியை காணேனே – குற்-குறவஞ்சி:2 327/1
சிங்கியை காணேனே என் வங்கண சிங்கியை காணேனே – குற்-குறவஞ்சி:2 327/1
சிங்கியை காம பசுங்கிளி பேடையை சீர் வளர் குற்றாலர் பேர் வளம் பாடிய – குற்-குறவஞ்சி:2 328/1
சேண் ஆர் பெரும் தெருவில் சிங்கியை முன் தேடிவைத்து – குற்-குறவஞ்சி:2 347/3

மேல்

சிட்டும் (1)

உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும் ஓலம்செய்தே கூடி நாலஞ்சு பேதமாய் – குற்-குறவஞ்சி:2 268/3

மேல்

சித்தம் (1)

பீட வாசர் திரிகூடராசர் சித்தம் உருக்குமே – குற்-குறவஞ்சி:2 38/4

மேல்

சித்தர் (2)

இந்த சித்தர் ஆரோ வெகு – குற்-குறவஞ்சி:2 49/1
கமன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/2

மேல்

சித்தரை (1)

தெரிகொண்டு வித்தை ஆடும் சித்தரை எதிர்கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 48/4

மேல்

சித்தரொடு (1)

சித்தரொடு தேவகணம் சிவகணங்கள் தடைசெய்ய – குற்-குறவஞ்சி:2 98/1

மேல்

சித்திர (2)

சித்திர சூடகம் இட்ட கையை காட்டாய் பசும் – குற்-குறவஞ்சி:2 215/1
சித்திர சபேசர்மேலே சிவசமய – குற்-குறவஞ்சி:2 346/1

மேல்

சித்திரசபையார் (1)

தேவருக்கு அரியார் மூவரில் பெரியார் சித்திரசபையார் சித்திரநதி சூழ் – குற்-குறவஞ்சி:2 254/1

மேல்

சித்திரநதி (1)

தேவருக்கு அரியார் மூவரில் பெரியார் சித்திரசபையார் சித்திரநதி சூழ் – குற்-குறவஞ்சி:2 254/1

மேல்

சித்திரமண்டபம் (1)

தேர் மேல் திருநாளும் தெப்பத்திருநாளும் சித்திரமண்டபம் சத்திரம் சாலையும் – குற்-குறவஞ்சி:2 283/3

மேல்

சித்திரா (1)

தேன் புரையேறும் சித்திரா நதியான் – குற்-குறவஞ்சி:2 115/4

மேல்

சித்துக்கு (1)

எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று – குற்-குறவஞ்சி:2 53/2

மேல்

சித்தும் (1)

திலத வசீகரம் செய்வேன் ஒருவருக்கும் தெரியாமல் போகவர சித்தும் அறிவேன் – குற்-குறவஞ்சி:2 340/3

மேல்

சித்ரசபை (1)

சித்ரசபை நடத்தானை திடத்தானை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 404/2

மேல்

சித்ரசபையை (1)

தென் ஆரும் சித்ரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/3

மேல்

சித்ரநதி (2)

ஞானிகளும் அறியார்கள் சித்ரநதி மூலம் – குற்-குறவஞ்சி:2 164/1
பொருந்து சித்ரநதி துறைகள் பொன்னும் முத்தும் கொழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/2

மேல்

சித்ரநதியிடத்தானை (1)

சித்ரநதியிடத்தானை தேனருவி தடத்தானை – குற்-குறவஞ்சி:2 404/1

மேல்

சிதம்பரம் (1)

திருவண்ணாமலை காஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம் தென் ஆரூர் காசி – குற்-குறவஞ்சி:2 320/1

மேல்

சிந்தி (1)

செங்கைக்குள் சங்கமும் சிந்தி மறுகிவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 74/4

மேல்

சிந்தின (1)

சேலையும் வளையும் சிந்தின தியக்கமோ – குற்-குறவஞ்சி:2 223/29

மேல்

சிந்து (1)

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் – குற்-குறவஞ்சி:2 129/2

மேல்

சிந்தூர (1)

வந்தது கண் அல்ல சிந்தூர ரேகை பார் மன்மதா – குற்-குறவஞ்சி:2 71/2

மேல்

சிந்தை (1)

வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை கண்டு சிந்தை
நள்ளிய திங்களை ஞாயிறு போல கண்டேனே – குற்-குறவஞ்சி:2 77/1,2

மேல்

சிந்தையில் (1)

சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ – குற்-குறவஞ்சி:2 223/18

மேல்

சிமிட்டும் (1)

விழிக்கு ஒரு சிமிட்டும் வெளிக்கு ஒரு பகட்டுமாக – குற்-குறவஞ்சி:2 115/24

மேல்

சிராப்பள்ளி (2)

தஞ்சை சிராப்பள்ளி கோட்டை தமிழ் சங்க மதுரை தென்மங்கலப்பேட்டை – குற்-குறவஞ்சி:2 195/3
வரு சிராப்பள்ளி விட்டு மதுரை தேடி மதி_கொண்டான் திரிகூடம் எதிர் கண்டானே – குற்-குறவஞ்சி:2 320/4

மேல்

சிரித்தது (1)

சிரித்தனை சிங்கா உன்னை சிரித்தது காம பேயே – குற்-குறவஞ்சி:2 316/4

மேல்

சிரித்தனை (1)

சிரித்தனை சிங்கா உன்னை சிரித்தது காம பேயே – குற்-குறவஞ்சி:2 316/4

மேல்

சில்லிக்கோல் (1)

கைக்கான ஆயுதங்கள் கொண்டு சில்லிக்கோல் எடுத்து கண்ணி சேர்த்து – குற்-குறவஞ்சி:2 250/3

மேல்

சில (1)

பல மயிர் நறுக்கி சில கண்ணி முறுக்கி பறவைகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 256/2

மேல்

சிலந்தியில் (1)

மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில்
கொப்புளம் கொள்வானேன் சிங்கி கொப்புளம் கொள்வானேன் – குற்-குறவஞ்சி:2 373/1,2

மேல்

சிலபேர் (2)

திருவாசல் கடை நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 98/2
ஆட்கொண்டார் குறட்டில் நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 99/2

மேல்

சிலம்பில் (1)

தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி – குற்-குறவஞ்சி:2 4/3

மேல்

சிலம்பு (5)

தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி – குற்-குறவஞ்சி:2 4/3
மால் ஏற பொருதும் என்று மணி சிலம்பு முரசு அறைய வருகின்றாரே – குற்-குறவஞ்சி:2 15/4
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு – குற்-குறவஞ்சி:2 40/2
சிலம்பு கிடக்குதடா சிங்கா சிலம்பு கிடக்குதடா – குற்-குறவஞ்சி:2 360/2
சிலம்பு கிடக்குதடா சிங்கா சிலம்பு கிடக்குதடா – குற்-குறவஞ்சி:2 360/2

மேல்

சிலம்புக்கு (1)

சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே – குற்-குறவஞ்சி:2 361/1

மேல்

சிலேட்டுமம் (1)

இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் – குற்-குறவஞ்சி:1 6/3

மேல்

சிலை (6)

சிலை பெரிய வேடனுக்கும் நரிக்கும் வேத செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள் – குற்-குறவஞ்சி:1 8/1
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன் சிலை வண்டு ஓட இனி – குற்-குறவஞ்சி:2 41/2
வென்றி சிலை கொடு மெல்லமெல்ல பொருதானே – குற்-குறவஞ்சி:2 75/4
சிலை நுதலில் கஸ்தூரி திலகமிட்டு நறும் குழலில் செச்சை சூடி – குற்-குறவஞ்சி:2 116/1
வாரை சேர்ந்த முலைக்கு இணையாகும் மலையை சேர்ந்து சிலை ஒன்று வாங்கி – குற்-குறவஞ்சி:2 155/2
வரி சிலை குளுவரில் கவண்டன் மல்லன் வாய்ப்பான நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 260/2

மேல்

சிலைகள் (1)

சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3

மேல்

சிலையாளர் (2)

மா மேரு சிலையாளர் வரதர் குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 3/1
குன்ற சிலையாளர் குற்றாலநாதர் முன் போனேன் மதன் – குற்-குறவஞ்சி:2 75/3

மேல்

சிலையிலே (1)

சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்தி செழித்த குறவஞ்சி நாடகத்தை பாட – குற்-குறவஞ்சி:1 5/2

மேல்

சிலையை (1)

சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதலினாள் – குற்-குறவஞ்சி:2 33/4

மேல்

சிலைவேளை (1)

செவ்வேளை ஈன்று அருள்வார் சிலைவேளை வென்று அருள்வார் திரும்ப தாமே – குற்-குறவஞ்சி:2 92/1

மேல்

சிவ (1)

திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவ துரோகமும் நீங்கிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/2

மேல்

சிவக்கொழுந்தை (1)

விளையும் ஒரு குறும் பலவின் முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே – குற்-குறவஞ்சி:1 3/4

மேல்

சிவகணங்கள் (1)

சித்தரொடு தேவகணம் சிவகணங்கள் தடைசெய்ய – குற்-குறவஞ்சி:2 98/1

மேல்

சிவசமய (1)

சித்திர சபேசர்மேலே சிவசமய
பத்தியில்லா பேயர் போலே – குற்-குறவஞ்சி:2 346/1,2

மேல்

சிவசயிலம் (1)

செல்வர் உறை சிவசயிலம் பாவநாசம் திரிகூட சிங்கி-தனை தேடுவானே – குற்-குறவஞ்சி:2 321/4

மேல்

சிவந்த (1)

இலவுக்கும் சிவந்த வாயால் எனக்கு ஒரு குறிசொல்வாயே – குற்-குறவஞ்சி:2 198/4

மேல்

சிவப்பழகும் (2)

மெய்யில் சிவப்பழகும் கையில் மழு அழகும் – குற்-குறவஞ்சி:2 51/1
தினகரன் போல் சிவப்பழகும் அவன் திருமிடற்றில் கறுப்பழகும் – குற்-குறவஞ்சி:2 54/3

மேல்

சிவப்பின் (1)

கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/2

மேல்

சிவப்பினாளை (1)

அடி இணை மலரும் செவ் வாய் ஆம்பலும் சிவப்பினாளை
நெடிய பூம் குழலும் மை கண் நீலமும் கறுப்பினாளை – குற்-குறவஞ்சி:1 7/1,2

மேல்

சிவமதுகங்கை (1)

முது கங்கை ஆறு சிவமதுகங்கை ஆறே – குற்-குறவஞ்சி:2 167/2

மேல்

சிவமதுகங்கையின் (1)

சிவமதுகங்கையின் மகிமை புவனம் எங்கும் புகழும் – குற்-குறவஞ்சி:2 168/1

மேல்

சிவமான (1)

கும்பமுனிக்கு சிவமான காலம் குதித்து ஓடிப்போன வயிணவர் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/3

மேல்

சிவராமநம்பி (2)

குற்றால சிவராமநம்பி செயும் சகியே – குற்-குறவஞ்சி:2 101/2
செல்வ கடன்_அனையான் குற்றால சிவராமநம்பி எம் கோன் – குற்-குறவஞ்சி:2 304/2

மேல்

சிவராமன் (1)

தான் அபிமானம் வைத்த சிவராமன் சம்பிரதி கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/4

மேல்

சிவலிங்க (1)

சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக – குற்-குறவஞ்சி:1 3/3

மேல்

சிவலிங்கம் (4)

களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2
சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக – குற்-குறவஞ்சி:1 3/3
மேவும் ஒரு சிவலிங்கம் தேவ ரகசியமாய் – குற்-குறவஞ்சி:2 165/2

மேல்

சிவன் (1)

செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு – குற்-குறவஞ்சி:2 159/3

மேல்

சிவனுமாய் (1)

சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே – குற்-குறவஞ்சி:2 6/2

மேல்

சிவிகை (1)

அனக திருமுத்தின் சிவிகை கவிகை பொன் ஆலவட்டம் நிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/2

மேல்

சிற்றம்பலம் (1)

செய் அம் புலியூர் இலஞ்சி மேலகரம் செங்கோட்டை சீவலநல்லூர் சிற்றம்பலம்
துய்ய குன்றக்குடி வாழவல்லான்குடி சுரண்டையூர் முதல் உட்கிடை சுற்றியே – குற்-குறவஞ்சி:2 274/2,3

மேல்

சிற்றாற்றங்கரையானை (1)

சிற்றாற்றங்கரையானை திரிகூடவரையானை – குற்-குறவஞ்சி:2 407/1

மேல்

சிற்றாற்று (1)

கோயில் குழல்வாய்மொழி மங்கை பேரிக்கும் குற்றாலநாயகர் சிற்றாற்று வெள்ளம் போல் – குற்-குறவஞ்சி:2 271/2

மேல்

சிற்றிலை (1)

முற்றம் எங்கும் பரந்து பெண்கள் சிற்றிலை கொண்டு ஓடும் – குற்-குறவஞ்சி:2 133/2

மேல்

சிற்றூர் (1)

நெல்வேலி சிங்கிகுளம் தேவநல்லூர் நிலைதரும் சிற்றூர் குமரி திருவாங்கோடு – குற்-குறவஞ்சி:2 321/2

மேல்

சிற்றொடு (1)

பன்னக மா முனி போற்ற தமிழ் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/2

மேல்

சிறந்த (1)

தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால – குற்-குறவஞ்சி:2 180/1

மேல்

சிறப்பும் (1)

மாதவழி வருஷவழி சிறப்பும் சகியே – குற்-குறவஞ்சி:2 95/2

மேல்

சிறிது (1)

நான் அறிந்த வகை சிறிது பேச கேள் அம்மே – குற்-குறவஞ்சி:2 164/2

மேல்

சிறிய (1)

ஒழுங்கு கொண்டு உளத்தை விழுங்கு சிறிய ரோம பந்தியாள் – குற்-குறவஞ்சி:2 36/4

மேல்

சிறு (8)

எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்க பணி அணி துலங்கவே – குற்-குறவஞ்சி:2 8/2
பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு பாவனை கொண்டாட நய – குற்-குறவஞ்சி:2 42/2
பேரிகையே அன்றி பூரிகை ஏன் பிள்ளாய் மன்மதா சிறு
பெண்பிள்ளை மேல் பொருது ஆண்பிள்ளை ஆவையோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/3,4
மன்றல் குழவி மதியம் புனைந்தாரை கண்டு சிறு
தென்றல் குளவி தினம் கொட்டக்கொட்ட நொந்தேனே – குற்-குறவஞ்சி:2 75/1,2
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/3
கஞ்சனை முகில் மஞ்சனை நொடித்தவர் காமனை சிறு சோமனை முடித்தவர் – குற்-குறவஞ்சி:2 112/1
மன்றல் கமழ் சிறு தென்றல் வரும் வழி நின்று தரளம் இலங்கவே – குற்-குறவஞ்சி:2 120/2
பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/4

மேல்

சிறுகால (1)

சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தி திருத்து புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 278/4

மேல்

சின்ன (2)

துடிக்குள் அடங்கி ஒரு பிடிக்குள் அடங்கும் சின்ன இடையினாள் காம – குற்-குறவஞ்சி:2 37/1
அன்ன நடையில் ஒரு சின்ன நடை பயிலும் நடையினாள் – குற்-குறவஞ்சி:2 37/4

மேல்

சின்னங்கள் (1)

சூர மாங்குயில் சின்னங்கள் காமத்துரை வந்தான் துரை வந்தான் என்று ஊத – குற்-குறவஞ்சி:2 154/1

மேல்

சின்னணஞ்சாத்தேவன் (1)

தென் ஆரும் சித்ரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/3

மேல்

சின்னணைஞ்சேந்த்ரன் (2)

சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தி திருத்து புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 278/4
மன்னன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் வடகரை வீட்டுக்கு மந்திரியாகவும் – குற்-குறவஞ்சி:2 280/1

மேல்

சின்னத்துரை-தன் (1)

சின்னத்துரை-தன் சாபம் தீர்க்கிலார் – குற்-குறவஞ்சி:2 85/2

மேல்

சின்னம் (2)

தெய்வநாயகன் வந்தனன் என சின்னம் எடுத்தெடுத்து ஆர்க்கவே – குற்-குறவஞ்சி:2 12/4
சின்னம் பிடித்த பின் அன்னம் பிடியாதே மன்மதா – குற்-குறவஞ்சி:2 69/2

மேல்