வே – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வே 1
வேகத்து 1
வேகமில் 1
வேகார் 1
வேகி 1
வேகில் 1
வேகின்ற 2
வேங்கடத்து 1
வேங்கடநாதனை 1
வேங்கடம் 1
வேட்க 1
வேட்கிலே 1
வேட்கும் 1
வேட்கை 8
வேட்கையை 1
வேட்சியும் 1
வேட்டு 4
வேட்டையும் 1
வேட 4
வேடங்கள் 1
வேடத்தர் 1
வேடத்தாரையும் 1
வேடத்து 3
வேடம் 23
வேடமும் 3
வேடமே 1
வேடர் 2
வேண்ட 1
வேண்டா 9
வேண்டாது 2
வேண்டாம் 16
வேண்டார்கள் 4
வேண்டாவால் 1
வேண்டி 11
வேண்டிய 3
வேண்டியவாறு 3
வேண்டில் 6
வேண்டிலே 3
வேண்டின் 3
வேண்டினும் 2
வேண்டு 1
வேண்டும் 6
வேண்டுமே 1
வேண்டுரு 1
வேண்டுவோர் 2
வேண்டேன் 2
வேணு 2
வேத 15
வேதக 1
வேதகத்தான் 1
வேதகம் 1
வேதங்கள் 3
வேதங்களும் 2
வேதத்தில் 1
வேதத்தின் 7
வேதத்து 2
வேதத்துள் 2
வேதத்தை 3
வேதநூல் 1
வேதப்பொருளை 2
வேதம் 16
வேதமுதல்வனை 1
வேதமும் 2
வேதமே 2
வேதமோடு 1
வேதன் 1
வேதனும் 1
வேதனை 3
வேதா 5
வேதாகம 1
வேதாகமங்களும் 1
வேதாகமம் 1
வேதாகமமே 1
வேதாந்த 20
வேதாந்தக்கூத்தனை 1
வேதாந்தம் 18
வேதாந்தமே 1
வேதாந்தி 2
வேதி 1
வேதித்து 1
வேதியர் 7
வேதியர்க்காய் 1
வேதியராயும் 1
வேதியன் 2
வேதியுமாய் 1
வேது 2
வேந்தன் 6
வேந்தனாம் 1
வேந்தனுக்கு 1
வேந்தனும் 1
வேந்தனை 3
வேந்து 1
வேம்பினில் 1
வேம்பு 5
வேம்பும் 1
வேமத்துள் 1
வேய் 2
வேய்ந்து 1
வேயின் 1
வேயும் 1
வேர் 8
வேரை 1
வேல் 2
வேலி 1
வேலை 3
வேலையான் 1
வேவது 1
வேழம் 2
வேள்வி 2
வேள்விக்காய் 1
வேள்வியில் 1
வேள்வியுள் 2
வேள்வியை 2
வேளையில் 1
வேற்று 1
வேற்றுமை 1
வேறா 4
வேறாக 1
வேறாகி 1
வேறாகிய 1
வேறாம் 1
வேறாய் 8
வேறாய 1
வேறான 3
வேறு 41
வேறுபடுத்திட 1
வேறும் 1
வேறுற 1
வேறே 7

வே (1)

உதித்தது வே மிக ஓடிடுமாகில் – திருமந்:794/3
மேல்


வேகத்து (1)

நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே – திருமந்:705/4
மேல்


வேகமில் (1)

வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று – திருமந்:1429/3
மேல்


வேகார் (1)

இணுகாத வேகார் பாகாயம் ஏவல் – திருமந்:668/3
மேல்


வேகி (1)

ஏழானதில் சண்ட வாயுவின் வேகி ஆம் – திருமந்:647/1
மேல்


வேகில் (1)

கான் நின்ற செந்தீ கலந்து உடன் வேகில் என் – திருமந்:2850/2
மேல்


வேகின்ற (2)

வேகின்ற செம்பொனின் மேல் அணி மேனியன் – திருமந்:395/2
வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே – திருமந்:2886/4
மேல்


வேங்கடத்து (1)

வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை – திருமந்:190/2
மேல்


வேங்கடநாதனை (1)

வேங்கடநாதனை வேதாந்தக்கூத்தனை – திருமந்:190/1
மேல்


வேங்கடம் (1)

வேங்கடம் என்றே விரகு அறியாதவர் – திருமந்:190/3
மேல்


வேட்க (1)

அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே – திருமந்:220/4
மேல்


வேட்கிலே (1)

அசைவு இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே – திருமந்:214/4
மேல்


வேட்கும் (1)

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் – திருமந்:215/1
மேல்


வேட்கை (8)

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை – திருமந்:175/1
வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர் – திருமந்:229/2
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம் – திருமந்:229/3
வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே – திருமந்:229/4
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்-மின் – திருமந்:250/3
வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால் – திருமந்:1702/1
வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே – திருமந்:1702/3
வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில் – திருமந்:2614/3
மேல்


வேட்கையை (1)

விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் – திருமந்:2616/3
மேல்


வேட்சியும் (1)

வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே – திருமந்:437/4
மேல்


வேட்டு (4)

வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர் – திருமந்:56/3
வளியினும் வேட்டு வளியனும் ஆமே – திருமந்:569/4
வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்கு – திருமந்:1824/1
கரையற்று எழுந்த கலை வேட்டு அறுத்து – திருமந்:2648/2
மேல்


வேட்டையும் (1)

பேரொளி ஆகிய பெரிய அ வேட்டையும்
பார் ஒளி ஆக பதைப்பு அற கண்டவன் – திருமந்:693/1,2
மேல்


வேட (4)

வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன் – திருமந்:240/1
வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே – திருமந்:240/2
வேட நெறி நில்லார்-தம்மை விறல் வேந்தன் – திருமந்:240/3
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே – திருமந்:240/4
மேல்


வேடங்கள் (1)

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் – திருமந்:1655/2
மேல்


வேடத்தர் (1)

வித்தகம் ஆகிய வேடத்தர் உண்ட ஊண் – திருமந்:1866/1
மேல்


வேடத்தாரையும் (1)

தேவர்கள் போற்றும் திரு வேடத்தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் – திருமந்:243/2,3
மேல்


வேடத்து (3)

அ தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர் – திருமந்:1446/2
அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அ வேடம் – திருமந்:1661/3
வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில் – திருமந்:2614/3
மேல்


வேடம் (23)

வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன் – திருமந்:240/1
வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே – திருமந்:240/2
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை – திருமந்:1067/2
வேடம் கடந்து விகிர்தன்-தன்பால் மேவி – திருமந்:1438/1
ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை – திருமந்:1656/1
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே – திருமந்:1656/4
இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த – திருமந்:1658/1
வழிகுலத்தோர் வேடம் பூண்பர் தே ஆக – திருமந்:1658/2
பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக – திருமந்:1660/1
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர் – திருமந்:1660/2
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும் – திருமந்:1660/3
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும் – திருமந்:1660/3
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே – திருமந்:1660/4
அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அ வேடம்
தவம் மிக்கவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே – திருமந்:1661/3,4
ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார் – திருமந்:1668/1
ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர் – திருமந்:1668/2
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே – திருமந்:1668/4
புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை – திருமந்:1669/1
நல்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணி – திருமந்:1669/2
ஆன அ வேடம் அருள் ஞான சாதனம் – திருமந்:1673/3
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா – திருமந்:1677/1
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும் – திருமந்:1677/2
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே – திருமந்:1679/2
மேல்


வேடமும் (3)

அடியாரும் ஆகார் அ வேடமும் ஆகார் – திருமந்:1672/2
ஞானிக்கு சுந்தர வேடமும் நல்லவாம் – திருமந்:1673/1
தான் உற்ற வேடமும் தன் சிவயோகமே – திருமந்:1673/2
மேல்


வேடமே (1)

வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே
வேட நெறி நில்லார்-தம்மை விறல் வேந்தன் – திருமந்:240/2,3
மேல்


வேடர் (2)

தவம் மிக்கவரே தலையான வேடர்
அவம் மிக்கவரே அதி கொலை வேடர் – திருமந்:1661/1,2
அவம் மிக்கவரே அதி கொலை வேடர்
அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அ வேடம் – திருமந்:1661/2,3
மேல்


வேண்ட (1)

வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்ட
குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே – திருமந்:339/3,4
மேல்


வேண்டா (9)

இல் என வேண்டா இறையவர் தம் முதல் – திருமந்:23/3
துயக்குறு செல்வத்தை சொல்லவும் வேண்டா
மயக்கு அற நாடு-மின் வானவர் கோனை – திருமந்:169/2,3
அரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடையாளர்க்கு பொய் அலன் ஈசன் – திருமந்:348/2,3
தவம் வேண்டா ஞான சமாதி கைகூடில் – திருமந்:1632/2
தவம் வேண்டா அ சகமார்க்கத்தோர்க்கு – திருமந்:1632/3
தவம் வேண்டா மாற்றம்-தனை அறியாரே – திருமந்:1632/4
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே – திருமந்:1679/2
பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனை ஆய்ந்து இருப்பது தத்துவம் தானே – திருமந்:2956/3,4
மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே – திருமந்:3010/2
மேல்


வேண்டாது (2)

ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் – திருமந்:537/3
விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம் – திருமந்:2621/3
மேல்


வேண்டாம் (16)

கள் உண்ண வேண்டாம் தானே களி தரும் – திருமந்:566/2
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் – திருமந்:631/2
துதிக்கையால் உண்பார்க்கு சேரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு – திருமந்:801/2,3
இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே – திருமந்:801/4
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்ளுற்றால் – திருமந்:1633/1
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால் – திருமந்:1633/2
சாதலும் வேண்டாம் சமாதி கைகூடினால் – திருமந்:1633/3
போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே – திருமந்:1633/4
கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால் – திருமந்:1634/1
சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால் – திருமந்:1634/2
சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றலால் – திருமந்:1634/3
சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே – திருமந்:1634/4
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும் – திருமந்:2327/1
அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும் – திருமந்:2327/2
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே – திருமந்:2465/4
பிணங்கவும் வேண்டாம் பெருநிலம் முற்றும் – திருமந்:2515/1
மேல்


வேண்டார்கள் (4)

வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர் – திருமந்:1008/1
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்றபேர் – திருமந்:1008/2
வேண்டார்கள் கன்மம் மிகு சிவயோகிகள் – திருமந்:1008/3
வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே – திருமந்:1008/4
மேல்


வேண்டாவால் (1)

சித்தம் சிவம் ஆக செய் தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால் – திருமந்:1644/1,2
மேல்


வேண்டி (11)

வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே – திருமந்:213/4
தாம் விதி வேண்டி தலைப்படு மெய்ந்நெறி – திருமந்:215/3
சத்தியை வேண்டி சமயத்தோர் கள் உண்பர் – திருமந்:332/1
உரு தரித்து இ உடல் ஓங்கிட வேண்டி
திரை கடல் உப்பு திரண்டது போல – திருமந்:491/2,3
கால் அது வேண்டி கொண்ட இ ஆறே – திருமந்:694/4
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற – திருமந்:1766/1
வேண்டி கிடந்து விளக்கொளியான் நெஞ்சம் – திருமந்:1793/3
என்ன புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி – திருமந்:1908/3
மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே – திருமந்:2113/4
போம் வழி வேண்டி புறமே உழிதர்வர் – திருமந்:2562/2
வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டு – திருமந்:2876/3
மேல்


வேண்டிய (3)

சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே – திருமந்:1237/3,4
வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்ற பின் – திருமந்:1296/2
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் – திருமந்:1626/2
மேல்


வேண்டியவாறு (3)

வேண்டியவாறு கலகமும் ஆயிடும் – திருமந்:1296/1
வேண்டியவாறு வரும் வழி நீ நட – திருமந்:1296/3
வேண்டியவாறு அதுவாகும் கருத்தே – திருமந்:1296/4
மேல்


வேண்டில் (6)

அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே – திருமந்:277/3,4
குசவனை போல் எங்கள் கோன் நந்தி வேண்டில்
அசைவு இல் உலகம் அது இது ஆமே – திருமந்:443/3,4
தவம் வேண்டு ஞானம் தலைபட வேண்டில்
தவம் வேண்டா ஞான சமாதி கைகூடில் – திருமந்:1632/1,2
மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில்
ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள் – திருமந்:1939/1,2
நல தக வேண்டில் அ நாரி உதர – திருமந்:1955/2
விலக்கு-மின் யாவர்க்கும் வேண்டில் குறையாது – திருமந்:2923/3
மேல்


வேண்டிலே (3)

வைச்ச பின் மேலோர் மாரணம் வேண்டிலே – திருமந்:1000/4
ஏய்ந்தவைத்து எண்பதினாயிரம் வேண்டிலே – திருமந்:1001/4
எண்ணா எழுத்தோடு எண்ணாயிரம் வேண்டிலே – திருமந்:1002/4
மேல்


வேண்டின் (3)

திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும் – திருமந்:244/1,2
மயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின்
அயன் பணி கேட்பது அரன் பணியாலே – திருமந்:302/1,2
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் – திருமந்:2108/1,2
மேல்


வேண்டினும் (2)

வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் – திருமந்:1977/3
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது – திருமந்:2990/2,3
மேல்


வேண்டு (1)

தவம் வேண்டு ஞானம் தலைபட வேண்டில் – திருமந்:1632/1
மேல்


வேண்டும் (6)

நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர் – திருமந்:195/3
மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்த நீர் ஞாலம் செய்தொழில் யாவையும் – திருமந்:244/2,3
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணி – திருமந்:340/3
ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும் – திருமந்:883/3
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே – திருமந்:1830/4
தானே தனை பெற வேண்டும் சதுர் பெற – திருமந்:2055/3
மேல்


வேண்டுமே (1)

பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே – திருமந்:1295/4
மேல்


வேண்டுரு (1)

தோன்றிடும் வேண்டுரு ஆகிய தூய் நெறி – திருமந்:1238/1
மேல்


வேண்டுவோர் (2)

ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்-பால் – திருமந்:1668/3
வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம் தோடு – திருமந்:1940/2
மேல்


வேண்டேன் (2)

அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன்
செழும் சார்பு உடைய சிவனை கண்டேனே – திருமந்:2958/3,4
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன்
அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை – திருமந்:2972/2,3
மேல்


வேணு (2)

சுடர் மன்னு வேணு சுரிசங்கின் ஓசை – திருமந்:607/3
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி – திருமந்:1092/3
மேல்


வேத (15)

விசையம் பெருகிய வேத முதல் ஆம் – திருமந்:214/3
ஆகும் சன வேத சத்தியை அன்புற – திருமந்:739/1
பன் எழு வேத பகல் ஒளி உண்டு என்னும் – திருமந்:824/2
வேத ஆதி நூலின் விளங்கும் பராபரை – திருமந்:1070/2
நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும் – திருமந்:1080/2
வேலை தலைவியை வேத முதல்வியை – திருமந்:1161/3
பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம் – திருமந்:1335/2
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன் – திருமந்:1584/3
ஆக தகு வேத கேசரி சாம்பவி – திருமந்:1897/3
முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அ – திருமந்:2404/1
முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து – திருமந்:2404/3
வேறாய் வெளிப்பட்ட வேத பகவனார் – திருமந்:2447/3
அரிய சிவமாக அ சிவ வேத
திரியிலும் சீராம் பராபரன் என்ன – திருமந்:2578/2,3
வேத கண்ணாடியில் வேறே வெளிப்படு – திருமந்:2986/2
வெள்ள புனல் சடை வேத முதல்வனை – திருமந்:2994/2
மேல்


வேதக (1)

மேலை நிலத்தினாள் வேதக பெண்பிள்ளை – திருமந்:590/1
மேல்


வேதகத்தான் (1)

விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும் – திருமந்:31/2
மேல்


வேதகம் (1)

வேதகம் ஆக விளைந்து கிடக்குமே – திருமந்:717/4
மேல்


வேதங்கள் (3)

வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட – திருமந்:2729/1
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில் – திருமந்:2730/2
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே – திருமந்:2800/4
மேல்


வேதங்களும் (2)

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் – திருமந்:965/1,2
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் – திருமந்:2698/1,2
மேல்


வேதத்தில் (1)

வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி – திருமந்:2756/2
மேல்


வேதத்தின் (7)

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓத தகும் அறம் எல்லாம் உள தர்க்க – திருமந்:51/1,2
இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே – திருமந்:53/1
உத்தமமாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி – திருமந்:84/2,3
ஆதியை வேதத்தின் அ பொருளானை – திருமந்:555/1
மெய்த்தேன் அறிந்தேன் அ வேதத்தின் அந்தமே – திருமந்:1602/4
வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும் – திருமந்:2370/1
வேதத்தின் அந்தமும் மெய் சிவானந்தமும் – திருமந்:2792/2
மேல்


வேதத்து (2)

குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து
இரு நெறி ஆன கிரியை இருந்து – திருமந்:227/2,3
மினல் குறியாளனை வேதியர் வேதத்து
அனல் குறியாளனை ஆதி பிரான்-தன்னை – திருமந்:1565/1,2
மேல்


வேதத்துள் (2)

உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி – திருமந்:53/2
மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள்
ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும் – திருமந்:1027/1,2
மேல்


வேதத்தை (3)

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின் – திருமந்:51/1
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே – திருமந்:51/4
சீலாங்க வேதத்தை செப்ப வந்தேனே – திருமந்:77/4
மேல்


வேதநூல் (1)

ஆரண வேதநூல் அந்தமும் ஆமே – திருமந்:1088/4
மேல்


வேதப்பொருளை (2)

விரித்திருந்தாள் அவள் வேதப்பொருளை
குறித்திருந்தாள் அவள் கூறிய ஐந்து – திருமந்:1156/2,3
வேதப்பொருளை விளங்குகிலீரே – திருமந்:1981/4
மேல்


வேதம் (16)

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் – திருமந்:52/1
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட – திருமந்:52/2
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் – திருமந்:52/3
சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம் – திருமந்:76/1,2
வேதம் துதித்திட போய் அடைந்தார் விண்ணே – திருமந்:142/4
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை – திருமந்:474/3
மேலை நடுவுற வேதம் விளம்பிய – திருமந்:955/3
பண்டையுள் வேதம் பரந்த பரப்பு எல்லாம் – திருமந்:1018/3
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் – திருமந்:1098/1
வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற – திருமந்:1124/2
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான் வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே – திருமந்:1180/2,3
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம்
அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே – திருமந்:1813/3,4
ஆகும் அனாதி கலை ஆகம வேதம்
ஆகும் அ தந்திரம் அ நூல் வழிநிற்றல் – திருமந்:2379/1,2
வேதம் சொல் தொம்பதம் ஆகும் தன் மெய்ம்மையே – திருமந்:2438/4
அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும் – திருமந்:2720/1
வேதம் அது ஓதும் சொரூபி-தன் மேன்மையே – திருமந்:2856/4
மேல்


வேதமுதல்வனை (1)

மெய்கலந்தான்-தன்னை வேதமுதல்வனை
பொய்கலந்தார் முன் புகுதா புனிதனை – திருமந்:2604/2,3
மேல்


வேதமும் (2)

தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும் – திருமந்:939/2
வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார் – திருமந்:2557/3
மேல்


வேதமே (2)

ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர் – திருமந்:1121/2
ஞானத்தின் நல் மோனம் நாதாந்த வேதமே – திருமந்:2821/4
மேல்


வேதமோடு (1)

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் – திருமந்:2397/1
மேல்


வேதன் (1)

வேதன் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே – திருமந்:52/4
மேல்


வேதனும் (1)

வேதனும் ஈரொன்பதின்மரும் மேவி நின்று – திருமந்:1218/3
மேல்


வேதனை (3)

வேதனை வட்டம் விளை ஆறு பூநிலை – திருமந்:1044/2
வேதனை தீர்தரும் வெள்ளடை ஆமே – திருமந்:1157/4
விளக்கின் முன்னே வேதனை மாறும் – திருமந்:1818/2
மேல்


வேதா (5)

வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட – திருமந்:52/2
மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்க – திருமந்:708/1
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன் – திருமந்:1731/1
மெய்ம்மையில் வேதா விரி மிகு கீடாந்தத்து – திருமந்:2244/3
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி – திருமந்:2417/3
மேல்


வேதாகம (1)

கணு இன்றி வேதாகம நெறி காணான் – திருமந்:2044/2
மேல்


வேதாகமங்களும் (1)

பாடி எழுகின்ற வேதாகமங்களும்
நாடியின் உள் ஆக நான் கண்டவாறே – திருமந்:2317/3,4
மேல்


வேதாகமம் (1)

குரு என்பவனே வேதாகமம் கூறும் – திருமந்:2057/1
மேல்


வேதாகமமே (1)

பேறு ஆன வேதாகமமே பிறத்தலான் – திருமந்:2755/3
மேல்


வேதாந்த (20)

நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை – திருமந்:225/3
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் – திருமந்:235/1
பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் – திருமந்:1428/2
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று – திருமந்:1429/3
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும் – திருமந்:1449/2
தவா அறு வேதாந்த சித்தாந்த தன்மை – திருமந்:1899/3
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே – திருமந்:2172/4
வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையை – திருமந்:2384/3
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே – திருமந்:2385/4
வேதாந்த தொம்பதம் மேவும் பசு என்ப – திருமந்:2392/1
சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும் – திருமந்:2393/1
நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே – திருமந்:2393/4
அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான் – திருமந்:2395/2
ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு – திருமந்:2400/2
வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே – திருமந்:2401/4
அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே – திருமந்:2402/4
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே – திருமந்:2404/4
தவமுறு தத்துவ மசி வேதாந்த
சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே – திருமந்:2571/3,4
மேலை பிரணவம் வேதாந்த வீதியே – திருமந்:2675/4
சிவம் ஆடும் வேதாந்த சித்தாந்தத்து உள்ளே – திருமந்:2791/4
மேல்


வேதாந்தக்கூத்தனை (1)

வேங்கடநாதனை வேதாந்தக்கூத்தனை
வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை – திருமந்:190/1,2
மேல்


வேதாந்தம் (18)

ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே – திருமந்:54/4
வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பத – திருமந்:225/1
வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர் – திருமந்:229/1
வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர் – திருமந்:229/2
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம் – திருமந்:229/3
வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே – திருமந்:229/4
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம் – திருமந்:230/3
மறையோர்-தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை – திருமந்:233/2
வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த – திருமந்:1422/1
வேதாந்தம் கண்டோர் பிரமம் இத்தியாதரர் – திருமந்:1435/1
வேதாந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டுளோர் – திருமந்:1435/3
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம் – திருமந்:1665/2
வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால் – திருமந்:1702/1
தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம் – திருமந்:2372/1
வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை – திருமந்:2386/1
வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட – திருமந்:2387/1
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் – திருமந்:2394/3
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே – திருமந்:2394/4
மேல்


வேதாந்தமே (1)

சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே – திருமந்:2571/4
மேல்


வேதாந்தி (2)

வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே – திருமந்:1702/3
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு – திருமந்:2179/3
மேல்


வேதி (1)

பரிசன வேதி பரிசித்தது எல்லாம் – திருமந்:2054/1
மேல்


வேதித்து (1)

வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை – திருமந்:2646/2
மேல்


வேதியர் (7)

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் – திருமந்:52/3
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும் – திருமந்:53/3
வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர் – திருமந்:229/1,2
முட்டுவிக்கும் முனி வேதியர் ஆயினும் – திருமந்:516/3
மினல் குறியாளனை வேதியர் வேதத்து – திருமந்:1565/1
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் – திருமந்:1977/3
விலமையில் வைத்துள வேதியர் கூறும் – திருமந்:3036/3
மேல்


வேதியர்க்காய் (1)

வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற – திருமந்:1124/2
மேல்


வேதியராயும் (1)

வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற – திருமந்:529/3
மேல்


வேதியன் (2)

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் – திருமந்:52/1
வேதியன் அங்கே வெளிப்படும் தானே – திருமந்:870/4
மேல்


வேதியுமாய் (1)

வேதியுமாய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள் – திருமந்:15/2
மேல்


வேது (2)

வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே – திருமந்:217/4
வேது அறியாவணம் நின்றான் எம் இறை – திருமந்:2220/3
மேல்


வேந்தன் (6)

வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி – திருமந்:34/2
வேட நெறி நில்லார்-தம்மை விறல் வேந்தன்
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே – திருமந்:240/3,4
வேந்தன் உலகை மிக நன்று காப்பது – திருமந்:245/1
மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன் கடனே – திருமந்:246/4
மெய் தண்டம் செய்வது அ வேந்தன் கடனே – திருமந்:247/4
அஞ்ச சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம் – திருமந்:1684/2
மேல்


வேந்தனாம் (1)

மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே – திருமந்:2/3,4
மேல்


வேந்தனுக்கு (1)

அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே – திருமந்:244/4
மேல்


வேந்தனும் (1)

விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு – திருமந்:2272/3
மேல்


வேந்தனை (3)

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதி பதி செய்த நிறை தவம் நோக்கி – திருமந்:18/1,2
விதிவழியே சென்று வேந்தனை நாடும் – திருமந்:1503/3
விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடி – திருமந்:2924/2
மேல்


வேந்து (1)

வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும் தானே – திருமந்:42/4
மேல்


வேம்பினில் (1)

வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் – திருமந்:2887/2
மேல்


வேம்பு (5)

மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே – திருமந்:207/4
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் – திருமந்:849/3
வேம்பு ஏறி நோக்கினன் மீகாமன் கூரையில் – திருமந்:1623/3
மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு – திருமந்:2887/1
வேம்பு கிடந்து வெடிக்கின்றவாறே – திருமந்:2887/4
மேல்


வேம்பும் (1)

எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும் – திருமந்:2901/2
மேல்


வேமத்துள் (1)

வேமத்துள் அங்கி விளைவு வினை கடல் – திருமந்:222/3
மேல்


வேய் (2)

வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும் தானே – திருமந்:42/4
வேய் அன தோளி விரை உறு மெல் மலர் – திருமந்:1104/1
மேல்


வேய்ந்து (1)

வேய்ந்து கொள் மேலை விதி அது தானே – திருமந்:2038/4
மேல்


வேயின் (1)

வேயின் எழும் கனல் போலே இ மெய் எனும் – திருமந்:116/1
மேல்


வேயும் (1)

வேயும் பொருளாய் விளைந்தது தானே – திருமந்:2275/4
மேல்


வேர் (8)

வேர் அறியாமை விளம்புகின்றேனே – திருமந்:95/4
வேர் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி – திருமந்:157/3
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது – திருமந்:844/2
வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும் – திருமந்:970/1
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம் – திருமந்:1405/3
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து – திருமந்:1647/3
வெச்ச இரு மாயை வேறாக வேர் அறுத்து – திருமந்:2456/2
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின் – திருமந்:2898/2
மேல்


வேரை (1)

பாசம் அது ஆகிய வேரை அறுத்திட்டு – திருமந்:1383/1
மேல்


வேல் (2)

வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு – திருமந்:583/3
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு – திருமந்:1398/2
மேல்


வேலி (1)

விச்சு கலம் உண்டு வேலி செய் ஒன்று உண்டு – திருமந்:1886/1
மேல்


வேலை (3)

விதி வழி அல்லது இ வேலை உலகம் – திருமந்:45/1
வேலை தலைவியை வேத முதல்வியை – திருமந்:1161/3
விதியின் பெரு வலி வேலை சூழ் வையம் – திருமந்:2030/1
மேல்


வேலையான் (1)

வேலையான் மேய்ந்தது ஓர் வெள்ளி தளிகையே – திருமந்:161/4
மேல்


வேவது (1)

வேவது செய்து விளங்கிடுவீரே – திருமந்:2564/4
மேல்


வேழம் (2)

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன் – திருமந்:2034/1,2
கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே – திருமந்:2034/4
மேல்


வேள்வி (2)

தக்கன்-தன் வேள்வி தகர்த்த நல் வீரர்-பால் – திருமந்:370/1
ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர் – திருமந்:1861/1
மேல்


வேள்விக்காய் (1)

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதன் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே – திருமந்:52/3,4
மேல்


வேள்வியில் (1)

தக்கன்-தன் வேள்வியில் தாமோதரன் தானும் – திருமந்:370/2
மேல்


வேள்வியுள் (2)

முத்தீ கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர் – திருமந்:344/1,2
அ பரிசே அயனார் பதி வேள்வியுள்
அ பரிசே அங்கி அதிசயம் ஆகிலும் – திருமந்:355/1,2
மேல்


வேள்வியை (2)

தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை
வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர் – திருமந்:353/1,2
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீய – திருமந்:361/3
மேல்


வேளையில் (1)

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம் – திருமந்:1365/1,2
மேல்


வேற்று (1)

வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம் – திருமந்:3009/3
மேல்


வேற்றுமை (1)

விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே – திருமந்:493/4
மேல்


வேறா (4)

உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும் – திருமந்:2079/1
வேறா நரக சுவர்க்கமும் மேதினி – திருமந்:2544/2
வேறா தெளியார் வினை உயிர் பெற்றதே – திருமந்:2544/4
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள் – திருமந்:2755/2
மேல்


வேறாக (1)

வெச்ச இரு மாயை வேறாக வேர் அறுத்து – திருமந்:2456/2
மேல்


வேறாகி (1)

விட்ட விடம் ஏறாவாறு போல் வேறாகி
விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான் – திருமந்:2409/1,2
மேல்


வேறாகிய (1)

வேறாகிய பரை யா என்று மெய்ப்பரன் – திருமந்:2499/2
மேல்


வேறாம் (1)

வேறாம் அதன் தன்மை போலும் இ காயத்தில் – திருமந்:2461/1
மேல்


வேறாய் (8)

ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும் – திருமந்:98/3
பெருந்தன்மை தான் என யான் என வேறாய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும் – திருமந்:1791/1,2
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள் – திருமந்:1819/3
மேலும் ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் – திருமந்:2178/2
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அருள் – திருமந்:2345/3
வேறாய் வெளிப்பட்ட வேத பகவனார் – திருமந்:2447/3
வேறாய் நனவு மிகுத்த கனா நனா – திருமந்:2502/2
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய்
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே – திருமந்:2765/3,4
மேல்


வேறாய (1)

வேறாய மாயா தநுகரணாதிக்கு இங்கு – திருமந்:2160/2
மேல்


வேறான (3)

வேறான ஐயைந்து மெய் புருடன் பரம் – திருமந்:2172/2
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே – திருமந்:2172/4
வேறான தானே அகரமாய் மிக்கு ஓங்கி – திருமந்:2291/2
மேல்


வேறு (41)

வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் – திருமந்:55/3
சித்துக்கு சித்து அன்றி சேர்விடம் வேறு உண்டோ – திருமந்:135/2
இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ – திருமந்:137/2
விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே – திருமந்:498/4
வேறு பதியங்கள் நாள் விதித்தானே – திருமந்:746/4
வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு – திருமந்:962/3
வேறு உருவாக விளைந்து கிடந்தது – திருமந்:1300/2
ஆம்ஆம் வழி ஆக்கும் அ வேறு உயிர்கட்கும் – திருமந்:1561/3
வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும் – திருமந்:1739/2
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை – திருமந்:1772/3
நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல் – திருமந்:1788/1
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் – திருமந்:1822/2
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே – திருமந்:1862/4
வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல – திருமந்:1932/3
வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம் தோடு – திருமந்:1940/2
வித்து குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன் – திருமந்:1964/3
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் – திருமந்:2003/3
சீவன் என சிவன் என்ன வேறு இல்லை – திருமந்:2017/1
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே – திருமந்:2111/4
தலம் என்று வேறு தரித்தமை கண்டீர் – திருமந்:2137/2
வேறு ஆன ஐந்தும் விடவே நனாவினில் – திருமந்:2197/3
வேறு செய்தான் இருபாதியின் மெய்த்தொகை – திருமந்:2312/1
வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான் – திருமந்:2312/2
வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு – திருமந்:2312/3
வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே – திருமந்:2312/4
தெளியும் இவை அன்றி தேர் ஐங்கலை வேறு
ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார்கட்கு – திருமந்:2378/1,2
வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை – திருமந்:2386/1
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறு ஈசன் – திருமந்:2417/2
வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்திட்டு அங்கு – திருமந்:2419/2
வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே – திருமந்:2419/4
கடனுறும் அ உரு வேறு என காணும் – திருமந்:2485/2
தன் சொல்லில் எண்ணத்தகா ஒன்பான் வேறு உள – திருமந்:2540/2
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் – திருமந்:2650/2
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே – திருமந்:2664/4
வளங்கு ஒளி பெற்றதே பேரொளி வேறு
களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே – திருமந்:2683/3,4
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே – திருமந்:2758/4
எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே – திருமந்:2819/4
வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன் – திருமந்:2839/2
சிந்தை அது என்ன சிவன் என்ன வேறு இல்லை – திருமந்:2853/1
விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து – திருமந்:2948/1
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே – திருமந்:3017/4
மேல்


வேறுபடுத்திட (1)

விஞ்சும் உடல் உயிர் வேறுபடுத்திட
வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே – திருமந்:2269/3,4
மேல்


வேறும் (1)

வேறும் என முச்சொரூபத்து வீடுற்று அங்கு – திருமந்:2478/3
மேல்


வேறுற (1)

வேறுற செங்கதிர் மெய்க்கலை ஆறொடும் – திருமந்:878/1
மேல்


வேறே (7)

விஞ்ச செய்து இ புவி வேறே விடாவிடில் – திருமந்:1684/3
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக – திருமந்:2487/3
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே – திருமந்:2530/4
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் – திருமந்:2656/3
சதுக்கென்று வேறே சமைந்தாரை காண – திருமந்:2950/3
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே – திருமந்:2979/4
வேத கண்ணாடியில் வேறே வெளிப்படு – திருமந்:2986/2

மேல்