மே – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மே 1
மேக்கு 1
மேக 1
மேகங்கள் 2
மேகம் 2
மேட்டில் 1
மேடும் 1
மேதக்க 1
மேதகு 1
மேதாதி 7
மேதாதிக்கு 1
மேதாதியாலே 1
மேதினி 6
மேதை 2
மேய்க்கின்ற 2
மேய்ந்தது 1
மேய்ந்தவர் 1
மேய்ந்து 1
மேய்ப்பாரும் 2
மேய்ப்பான் 1
மேய 2
மேயினும் 1
மேயும் 3
மேரு 5
மேருவில் 1
மேருவினோடே 1
மேருவும் 1
மேல் 182
மேல்-பால் 1
மேல்கொண்டு 1
மேல்வினை 1
மேலதாம் 1
மேலது 2
மேலவன் 1
மேலன 1
மேலா 1
மேலாம் 5
மேலாய் 1
மேலாய 1
மேலான 1
மேலிட்டே 1
மேலிடும் 1
மேலுக்கு 1
மேலும் 7
மேலுற்ற 1
மேலுற 5
மேலே 19
மேலை 23
மேலைக்கு 3
மேலொடு 2
மேலோர் 3
மேவ 3
மேவகிலாவே 1
மேவப்படுவதும் 1
மேவல் 2
மேவலும் 3
மேவா 1
மேவி 31
மேவிடே 1
மேவித்து 1
மேவிய 19
மேவியே 1
மேவு 9
மேவுதல் 1
மேவும் 24
மேவுமே 1
மேவுவோர் 2
மேவுறான் 1
மேவுறு 1
மேற்கு 2
மேற்கே 2
மேற்கொண்டவர் 1
மேற்கொண்டு 1
மேற்கொள்ளல் 5
மேன்மேல் 2
மேன்மையே 1
மேன்மையை 1
மேனி 32
மேனி-தானும் 1
மேனிகள் 1
மேனியன் 4
மேனியாம் 1
மேனியாள் 1
மேனியும் 2
மேனியே 1
மேனியை 1

மே (1)

விட்டு பிடிப்பது என் மே தகு சோதியை – திருமந்:289/1
மேல்


மேக்கு (1)

மேக்கு மிக நின்ற எட்டு திசையொடும் – திருமந்:393/3
மேல்


மேக (1)

வளி மேக மின் வில்லு வானக ஓசை – திருமந்:2765/1
மேல்


மேகங்கள் (2)

விண்ணினை சென்று அணுகா வியன் மேகங்கள்
கண்ணினை சென்று அணுகா பல காட்சிகள் – திருமந்:1436/1,2
மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும் – திருமந்:2738/1
மேல்


மேகம் (2)

மணி கடல் யானை வார் குழல் மேகம்
அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ் – திருமந்:606/1,2
கடலொடு மேகம் களிறொடும் ஓசை – திருமந்:607/1
மேல்


மேட்டில் (1)

காங்கு அரு மேட்டில் கடு பூசி விந்து விட்டு – திருமந்:999/3
மேல்


மேடும் (1)

பள்ளமும் மேடும் பரந்து திரிவரே – திருமந்:509/3
மேல்


மேதக்க (1)

மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி – திருமந்:2686/1
மேல்


மேதகு (1)

மேதகு சந்நிதி மேவு தரம் பூர்வம் – திருமந்:1922/3
மேல்


மேதாதி (7)

மேதாதி ஈரெண் கலை செல்லம் மீது ஒளி – திருமந்:709/3
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல் – திருமந்:1070/1
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி – திருமந்:1492/2
மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி – திருமந்:1705/2
மேதாதி ஆதாரம் மீதான உண்மையே – திருமந்:1705/4
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி – திருமந்:1707/2
மேதாதி நாதமும் மீதே விரிந்தன – திருமந்:1754/2
மேல்


மேதாதிக்கு (1)

விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும் – திருமந்:2377/2,3
மேல்


மேதாதியாலே (1)

மேதாதியாலே விடாது ஓம் என தூண்டி – திருமந்:1708/1
மேல்


மேதினி (6)

மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே – திருமந்:1901/3,4
உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம் – திருமந்:1974/1
மெய்த்தகு அன்னம் ஐம்பான் ஒன்று மேதினி
ஒத்து இருநூற்றிருபான் நான்கு எண்பான் ஒன்று – திருமந்:2184/2,3
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும்படி படைப்போன் அரன் ஆமே – திருமந்:2417/3,4
வேறா நரக சுவர்க்கமும் மேதினி
ஆறா பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான் – திருமந்:2544/2,3
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு – திருமந்:2753/1
மேல்


மேதை (2)

நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம் – திருமந்:646/2
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை – திருமந்:2125/1,2
மேல்


மேய்க்கின்ற (2)

பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம் – திருமந்:2193/2
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில் – திருமந்:2193/3
மேல்


மேய்ந்தது (1)

வேலையான் மேய்ந்தது ஓர் வெள்ளி தளிகையே – திருமந்:161/4
மேல்


மேய்ந்தவர் (1)

ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை – திருமந்:161/3
மேல்


மேய்ந்து (1)

அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும் – திருமந்:2026/2
மேல்


மேய்ப்பாரும் (2)

மேய்ப்பாரும் இன்றி வெறித்து திரிவன – திருமந்:2883/2
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் – திருமந்:2883/3
மேல்


மேய்ப்பான் (1)

குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் – திருமந்:2025/3
மேல்


மேய (2)

மேய அறிவாய் விளைந்தது தானே – திருமந்:1711/4
மேய அறிவாய் விளைந்தது தானே – திருமந்:2359/4
மேல்


மேயினும் (1)

கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும் – திருமந்:2015/2,3
மேல்


மேயும் (3)

கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என் – திருமந்:2016/1
புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து – திருமந்:2025/1,2
கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என் – திருமந்:2903/1
மேல்


மேரு (5)

கண்டிடும் மேரு அணிமாதி தான் ஆகி – திருமந்:1401/2
மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம் – திருமந்:1975/2
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை – திருமந்:2747/1
பூதலம் மேரு புறத்து ஆன தெக்கணம் – திருமந்:2748/1
நடு நின்ற மேரு நடுவாம் சுழுனை – திருமந்:2754/2
மேல்


மேருவில் (1)

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில் – திருமந்:619/1
மேல்


மேருவினோடே (1)

மேருவினோடே விரிகதிர் மண்டலம் – திருமந்:2465/1
மேல்


மேருவும் (1)

மேருவும் மூவுலகு ஆளி இலங்கு எழும் – திருமந்:1419/3
மேல்


மேல் (182)

மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம் – திருமந்:2/3
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை – திருமந்:13/3
மேல் திசைக்கும் கிழக்கு திசை எட்டொடு – திருமந்:35/3
எண்ணிலும் நீர் மேல் எழுத்தது ஆகுமே – திருமந்:60/4
எண்_இலி கோடியும் நீர் மேல் எழுத்தே – திருமந்:64/4
நந்தி இணை அடி நான் தலை மேல் கொண்டு – திருமந்:73/1
மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன் – திருமந்:146/3
ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு – திருமந்:150/3
வெந்து கிடந்தது மேல் அறியோமே – திருமந்:159/4
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே – திருமந்:193/4
இன்புறு வண்டு இங்கு இன மலர் மேல் போய் – திருமந்:194/1
முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல்
விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே – திருமந்:204/3,4
கால் கொண்டு கட்டி கனல் கொண்டு மேல் ஏற்றி – திருமந்:246/1
மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன் கடனே – திருமந்:246/4
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே – திருமந்:258/4
அன்புறு சிந்தையின் மேல் எழும் அ ஒளி – திருமந்:282/1
புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல – திருமந்:283/1
தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு – திருமந்:363/2
விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம் – திருமந்:364/3
மேல் போக வெள்ளி மலை அமரர் பதி – திருமந்:367/3
சக்கரம்-தன்னை சசி முடி மேல் விட – திருமந்:370/3
சென்றார் இருவர் திருமுடி மேல் செல – திருமந்:375/3
மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந்நெறி முன் கண்டு – திருமந்:378/2
வீங்கும் கமல மலர் மிசை மேல் அயன் – திருமந்:390/3
வேகின்ற செம்பொனின் மேல் அணி மேனியன் – திருமந்:395/2
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள் – திருமந்:397/3
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் – திருமந்:403/3
குண்டத்தின் மேல் அங்கி கோலிக்கொண்டானே – திருமந்:424/4
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் – திருமந்:438/3
இரும் கரை மேல் இருந்து இன்புற நாடி – திருமந்:439/2
அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்பு – திருமந்:452/1
ஓர் அணை அ பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு – திருமந்:559/1
ஆர வலித்து அதன் மேல் வைத்து அழகுற – திருமந்:559/2
சீர் திகழ் கைகள் அதனை தன் மேல் வைக்க – திருமந்:559/3
துரிசு இல் வலக்காலை தோன்றவே மேல் வைத்து – திருமந்:560/1
புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால் – திருமந்:566/1
மேல் கீழ் நடு பக்கம் மிக்கு உற பூரித்து – திருமந்:572/1
மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு – திருமந்:583/2
நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு – திருமந்:605/1
மூலத்து மேல் அது முச்சதுரத்து – திருமந்:627/1
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று – திருமந்:648/3
விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே – திருமந்:669/4
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே – திருமந்:675/4
மேல் நின்ற காலம் வெளியுற நின்றன – திருமந்:677/3
மாறா மலக்குதம்-தன் மேல் இரு விரல் – திருமந்:733/1
பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும் – திருமந்:772/3
ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது – திருமந்:796/1
மிக்கது மேல் வினை மேன்மேல் விளையுமே – திருமந்:798/4
விட்டத்தை பூட்டி மேல் பையை தாள் கோத்து – திருமந்:799/3
வண்ணான் ஒலிக்கும் சதுர பலகை மேல்
கண்ணாறு மோழை படாமல் கரை கட்டி – திருமந்:800/1,2
ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல்
வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை – திருமந்:804/1,2
விரிந்த அ பூவுடன் மேல் எழ வைக்கின் – திருமந்:817/3
விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி – திருமந்:821/1
அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில் – திருமந்:830/1
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே – திருமந்:839/4
மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின் – திருமந்:840/1
கீழ் இல்லை மேல் இல்லை கேள்வியில் பூவே – திருமந்:844/4
அமுத புனல் வரும் ஆற்றங்கரை மேல்
குமிழிக்குள் சுடர் ஐந்தையும் கூட்டி – திருமந்:881/1,2
சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல்
சூக்குமம் ஆன வழி இடை காணலாம் – திருமந்:909/1,2
மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள – திருமந்:911/1
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி – திருமந்:914/2
அது ஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம் – திருமந்:927/3
ஆறெட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும் – திருமந்:930/1
ஏறிட்டு அதன் மேல் விந்துவும் நாதமும் – திருமந்:930/2
அவ்விட்டு வைத்து அங்கு அர இட்டு மேல் வைத்து – திருமந்:932/1
எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி – திருமந்:987/1
உ-முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல்
உ-முதல் ஆயவன் உற்று நின்றானே – திருமந்:996/3,4
நின்ற அரசு அம் பலகை மேல் நேராக – திருமந்:997/1
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே – திருமந்:1012/4
மிகைத்து எழு கண்டங்கள் மேல் அறியோமே – திருமந்:1016/4
மேல் அறிந்து உள்ளே வெளிசெய்த அ பொருள் – திருமந்:1017/1
தலைவி தட முலை மேல் நின்ற தையல் – திருமந்:1060/1
நீதி மலரின் மேல் நேரிழை நாமத்தை – திருமந்:1069/2
மேல் அங்கமாய் நின்ற மெல்லியலாளே – திருமந்:1081/4
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே – திருமந்:1102/4
பாதிபரா பரை மேல் உறை பைந்தொடி – திருமந்:1120/2
தார் மேல் உறைகின்ற தண் மலர் நான் முகன் – திருமந்:1130/1
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள – திருமந்:1130/2
பூ மேல் உறைகின்ற-போது அகம் வந்தனள் – திருமந்:1130/3
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே – திருமந்:1130/4
மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட – திருமந்:1135/2
தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது – திருமந்:1141/1
பார் மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள – திருமந்:1141/2
பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் – திருமந்:1141/3
பார் மேல் உறைகின்ற பைந்தொடியாளே – திருமந்:1141/4
தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற – திருமந்:1173/1
மூலத்து மேல் அது முத்து அது ஆமே – திருமந்:1193/4
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண் மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே – திருமந்:1205/3,4
மேலாம் அருந்தவம் மேல் மேலும் வந்து எய்த – திருமந்:1212/1
அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்த-கால் – திருமந்:1230/3
விடம் கொள் பெரும் சடை மேல் வரு கங்கை – திருமந்:1247/3
சொல்லிடும் சக்கரமாய் வரும் மேல் அதே – திருமந்:1257/4
மேல் வரும் விந்துவும் அ எழுத்தாய் விடும் – திருமந்:1258/1
மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் – திருமந்:1258/2
மேல் வரும் அ பதி அ எழுத்தே வரின் – திருமந்:1258/3
மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே – திருமந்:1258/4
விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி – திருமந்:1260/3
தாரகை மேல் ஓர் தழைத்தது பேரொளி – திருமந்:1272/2
கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திட – திருமந்:1273/2
விரிந்திடும் சக்கரம் மேல் எழுத்து அம்மை – திருமந்:1284/2
அறிந்த அ சத்தம் இ மேல் இவை குற்றம் – திருமந்:1291/2
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே – திருமந்:1303/4
மிக்கு ஈரெட்டு அக்கரம் அ முதல் மேல் இடே – திருமந்:1312/4
விளங்கிடும் மேல் வரும் மெய்ப்பொருள் சொல்லின் – திருமந்:1360/1
காசினி மேல் அமர் கண்_நுதல் ஆகுமே – திருமந்:1383/4
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது – திருமந்:1412/3
பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே – திருமந்:1412/4
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும் – திருமந்:1442/3
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும் – திருமந்:1473/3
மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை – திருமந்:1599/1
மெச்ச பரன்-தன் வியாத்துவம் மேல் இட்டு – திருமந்:1608/2
மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூற்றுவன் – திருமந்:1620/1
இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த – திருமந்:1658/1
விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி – திருமந்:1692/2
கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும் – திருமந்:1704/2
மேல் என்றும் கீழ் என்று இரண்டு அற காணும்-கால் – திருமந்:1706/1
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது – திருமந்:1711/1
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன் – திருமந்:1731/1
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே – திருமந்:1746/4
இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே – திருமந்:1759/4
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் – திருமந்:1764/2
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே – திருமந்:1770/4
உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது – திருமந்:1780/3
மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு – திருமந்:1825/3
மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர் – திருமந்:1833/2
ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே – திருமந்:1847/3,4
மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன் – திருமந்:1883/1
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன் – திருமந்:1883/2
மேல் உணர்வார் மிகு ஞாலத்து அமரர்கள் – திருமந்:1883/3
மேல் உணர்வார் சிவன் மெய்யடியார்களே – திருமந்:1883/4
மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய – திருமந்:1892/3
மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி – திருமந்:1901/3
விஞ்சப்படுத்ததன் மேல் ஆசனம் இட்டு – திருமந்:1917/2
நள் குகை நால் வட்டம் படுத்ததன் மேல் சார – திருமந்:1918/1
மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து – திருமந்:1919/2
தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே – திருமந்:1920/4
வந்திடு பேதம் எலாம் பரவிந்து மேல்
தந்திடு மா மாயை வாகேசி தற்பரை – திருமந்:1925/1,2
ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்றிரண்டு – திருமந்:1939/3
விலக்குவன செய்து மேல் அணைவீரே – திருமந்:1955/4
அந்தம்_இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றி – திருமந்:1958/3
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே – திருமந்:1974/4
நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே – திருமந்:1997/4
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து – திருமந்:2040/2
விரவு அறியாமலே மேல் வைத்தவாறே – திருமந்:2101/4
விடுகின்ற சீவனார் மேல் எழும்-போது – திருமந்:2110/1
மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே – திருமந்:2121/4
மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் – திருமந்:2135/3
மேல் நந்த சூக்கம் அவை வன்னம் மேலிட்டே – திருமந்:2207/4
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக – திருமந்:2219/3
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் – திருமந்:2239/2
ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும் – திருமந்:2259/1
ஆனந்த தத்துவம் அண்டாசனத்தின் மேல்
மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்தாறாய் – திருமந்:2298/1,2
மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார்கட்கு – திருமந்:2305/3
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது – திருமந்:2359/1
வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட – திருமந்:2387/1
பரானந்தம் மேல் மூன்றும் பாழுறு ஆனந்தம் – திருமந்:2398/2
ஆகிய சத்தி சிவபர மேல் ஐந்தால் – திருமந்:2416/2
மேவும் பரசிவம் மேல் சத்தி நாதமும் – திருமந்:2417/1
மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே – திருமந்:2433/4
வானான மேல் மூன்றும் துரியம் அணுகுமே – திருமந்:2467/4
இடம் தரு வாசலை மேல் திறவீரே – திருமந்:2484/4
வெளியை வெளிசெய்து மேல் எழவைத்து – திருமந்:2486/3
ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல்
ஆறு இன்றி பாயும் அருங்குளம் ஒன்று உண்டு – திருமந்:2535/1,2
நம்பிய மு துரியத்து மேல் நாடவே – திருமந்:2573/2
அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம் – திருமந்:2593/3
மெய்யன் அரன்நெறி மேல் உண்டு திண் என – திருமந்:2606/2
மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம் – திருமந்:2685/1
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே – திருமந்:2685/4
தான் அந்தம் இல்லா சதானந்த சத்தி மேல்
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர் – திருமந்:2724/1,2
உண்டு என்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டம் கரியான் கருணை திருவுரு – திருமந்:2732/2,3
தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை – திருமந்:2785/1
மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் – திருமந்:2824/2
தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது – திருமந்:2876/1,2
மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ள – திருமந்:2882/1
குலை மேல் இருந்த கொழும் கனி வீழ – திருமந்:2882/2
உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன் – திருமந்:2882/3
முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே – திருமந்:2882/4
துருத்தியுள் அக்கரை தோன்று மலை மேல்
விருத்தி கண்காணிக்க போவார் முப்போதும் – திருமந்:2895/1,2
கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு – திருமந்:2928/1
மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில் – திருமந்:2983/1,2
விண்ணவனாய் உலகு ஏழுக்கும் மேல் உளன் – திருமந்:3037/1
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என – திருமந்:3038/2
மேல்


மேல்-பால் (1)

அங்கி உதயம்செய் மேல்-பால் அவனொடு – திருமந்:338/2
மேல்


மேல்கொண்டு (1)

வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிட – திருமந்:827/3
மேல்


மேல்வினை (1)

மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை
மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும் – திருமந்:1599/1,2
மேல்


மேலதாம் (1)

ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாம்
காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும் – திருமந்:1297/2,3
மேல்


மேலது (2)

ஆனாம் பரசிவம் மேலது தானே – திருமந்:1225/4
மேலது வானவர் கீழது மாதவர் – திருமந்:2999/1
மேல்


மேலவன் (1)

மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று – திருமந்:2815/1,2
மேல்


மேலன (1)

நூறு பறவை நுனி கொம்பின் மேலன
ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின் – திருமந்:2905/2,3
மேல்


மேலா (1)

மேலா உரைத்தனர் மின் இடையாளுக்கே – திருமந்:840/4
மேல்


மேலாம் (5)

மேலாம் அருந்தவம் மேல் மேலும் வந்து எய்த – திருமந்:1212/1
மேலாம் எழுத்தினள் ஆமத்தினாளே – திருமந்:1212/4
மேலாம் நிலத்து எழு விந்துவும் நாதமும் – திருமந்:1956/1
பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில் – திருமந்:2285/1
பரம்பரன் மேலாம் பர நனவு ஆக – திருமந்:2285/2
மேல்


மேலாய் (1)

வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் – திருமந்:2656/3
மேல்


மேலாய (1)

மேலாய விந்து சதாசிவம் மிக்கு ஓங்கி – திருமந்:2286/2
மேல்


மேலான (1)

சொற்பதம் மேவி துரிசு அற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவ சித்தாந்தரே – திருமந்:1421/3,4
மேல்


மேலிட்டே (1)

மேல் நந்த சூக்கம் அவை வன்னம் மேலிட்டே – திருமந்:2207/4
மேல்


மேலிடும் (1)

ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே – திருமந்:1195/4
மேல்


மேலுக்கு (1)

மூலத்து இரு விரல் மேலுக்கு முன் நின்ற – திருமந்:580/1
மேல்


மேலும் (7)

மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை – திருமந்:161/1
மேலும் கிடந்து விரும்புவன் யானே – திருமந்:181/4
மேலாம் அருந்தவம் மேல் மேலும் வந்து எய்த – திருமந்:1212/1
மேலும் ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் – திருமந்:2178/2
கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால் – திருமந்:2194/3
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே – திருமந்:2304/4
தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் – திருமந்:2766/1,2
மேல்


மேலுற்ற (1)

இந்துவின் மேலுற்ற ஈறு அது தானே – திருமந்:1188/4
மேல்


மேலுற (5)

மேலை துவாரத்து மேலுற நோக்கி முன் – திருமந்:345/2
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும் – திருமந்:937/2
விண் உடையார்களை மேலுற கண்டே – திருமந்:1166/4
வீசமும் ஒன்று விரைந்திடும் மேலுற
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்த பின் – திருமந்:1277/2,3
நின்றான் நிலம் முழுது அண்டமும் மேலுற
வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திட – திருமந்:2427/1,2
மேல்


மேலே (19)

கடந்து நின்றான் கமலம் மலர் மேலே
உடந்து இருந்தான் அடி புண்ணியம் ஆமே – திருமந்:26/3,4
எரு இடும் வாசற்கு இரு விரல் மேலே
கரு இடும் வாசற்கு இரு விரல் கீழே – திருமந்:584/1,2
நடலித்த நாபிக்கு நால் விரல் மேலே
மடலித்த வாணிக்கு இரு விரல் உள்ளே – திருமந்:616/1,2
இரண்டின் மேலே சதாசிவ நாயகி – திருமந்:696/1
நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டு – திருமந்:806/1
மவ்விட்டு மேலே வளியுற கண்ட பின் – திருமந்:932/3
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி – திருமந்:1001/1
பேணு நம என்று பேசும் தலை மேலே
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி – திருமந்:1092/2,3
ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே – திருமந்:1211/4
தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன் – திருமந்:1226/1
அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டு – திருமந்:1313/2
கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் – திருமந்:1313/3
ஆமே அதோ முகம் மேலே அமுதமாய் – திருமந்:1412/1
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே – திருமந்:1709/3,4
சத்திக்கு மேலே பராசத்தி-தன் உள்ளே – திருமந்:1768/1
பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டு எழ கண்டவன் சிந்தை உளானே – திருமந்:1769/3,4
முஞ்சிப்படுத்து வெண்ணீறு இட்டு அதன் மேலே
பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே – திருமந்:1917/3,4
ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய் – திருமந்:2701/2
கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே – திருமந்:2767/4
மேல்


மேலை (23)

மேலை துவாரத்து மேலுற நோக்கி முன் – திருமந்:345/2
மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு – திருமந்:583/2
மேலை நிலத்தினாள் வேதக பெண்பிள்ளை – திருமந்:590/1
மேலை வாசல் வெளியுற கண்ட பின் – திருமந்:622/3
மேலை பிறையினில் நெற்றி நேர் நின்ற – திருமந்:627/3
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே – திருமந்:683/4
மேலை அண்ணாவில் விரைந்து இருகால் இடில் – திருமந்:805/1
மேலை நடுவுற வேதம் விளம்பிய – திருமந்:955/3
மேலை சிவத்தை வெளிப்படுத்தாளே – திருமந்:1100/4
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் – திருமந்:1102/3
நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே – திருமந்:1358/4
மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி – திருமந்:1613/1
அனித்திடும் மேலை அரும் கனி ஊறல் – திருமந்:1997/2
வேய்ந்து கொள் மேலை விதி அது தானே – திருமந்:2038/4
மெய்த்த வியோமமும் மேலை துரியமும் – திருமந்:2176/3
பதியும் பசுவொடு பாசமும் மேலை
கதியும் பசு பாச நீக்கமும் காட்டி – திருமந்:2413/1,2
அம்பத மேலை சொரூபமா வாக்கியம் – திருமந்:2441/3
சத்தியும் மேலை சமாதியும் ஆயிடும் – திருமந்:2477/3
மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும் – திருமந்:2602/2
விலக்குறின் மேலை விதி என்றும் கொள்க – திருமந்:2668/2
பாலித்த சூக்கும மேலை சொரூப பெண் – திருமந்:2675/2
மேலை பிரணவம் வேதாந்த வீதியே – திருமந்:2675/4
விதி அது மேலை அமரர் உறையும் – திருமந்:2998/1
மேல்


மேலைக்கு (3)

மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும் – திருமந்:867/3
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது – திருமந்:2879/1
விளைந்து கிடந்தது மேலைக்கு காதம் – திருமந்:2879/2
மேல்


மேலொடு (2)

மேவி பராசத்தி மேலொடு கீழ் தொடர்ந்து – திருமந்:1153/3
மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நாசிகள் – திருமந்:2460/1
மேல்


மேலோர் (3)

வைச்ச பின் மேலோர் மாரணம் வேண்டிலே – திருமந்:1000/4
வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை – திருமந்:1946/1
பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே – திருமந்:3030/4
மேல்


மேவ (3)

ஆ மேவ பூண்டு அருள் ஆதி வயிரவன் – திருமந்:1293/1
விந்துவும் நாதமும் மேவ கனல் மூல – திருமந்:1963/1
பரம்பரம் ஆகும் பரம்சிவம் மேவ
பரம்பரம் ஆன பரசிவானந்தம் – திருமந்:2449/2,3
மேல்


மேவகிலாவே (1)

வெய்ய பவம் இனி மேவகிலாவே – திருமந்:1103/4
மேல்


மேவப்படுவதும் (1)

மேவப்படுவதும் விட்டு நிகழ்வதும் – திருமந்:1777/3
மேல்


மேவல் (2)

மெய்ஞ்ஞானர் ஆகி சிவம் மேவல் உண்மையே – திருமந்:499/4
மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே – திருமந்:2200/4
மேல்


மேவலும் (3)

வீயா பரகாயம் மேவலும் ஆமே – திருமந்:643/4
விரிந்தது பரகாயம் மேவலும் ஆமே – திருமந்:682/4
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே – திருமந்:2816/4
மேல்


மேவா (1)

விந்துவில் இ நான்கும் மேவா விளங்குமே – திருமந்:1925/4
மேல்


மேவி (31)

விடியா விளக்கு என்று மேவி நின்றேனே – திருமந்:48/4
அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்_இலி துன்பம் – திருமந்:213/1,2
விடாத மனம் பவனத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவி – திருமந்:880/1,2
விந்துவும் நாதமும் மேவி உடன்கூடி – திருமந்:961/1
இயைந்தனள் ஏந்திழை என் உளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும் – திருமந்:972/1,2
ஊடகம் மேவி உறங்குகின்றாளே – திருமந்:1106/4
இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லி – திருமந்:1113/1,2
இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நம சிவ என்னும் – திருமந்:1115/1,2
வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவி
தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள் – திருமந்:1123/1,2
மேவி பராசத்தி மேலொடு கீழ் தொடர்ந்து – திருமந்:1153/3
இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவி
திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி – திருமந்:1185/1,2
தங்களின் மேவி சடங்கு செய்தாரே – திருமந்:1191/4
வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே – திருமந்:1194/4
வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும் – திருமந்:1196/2
உறைபதி-தோறும் முறைமுறை மேவி
நறை கமழ் கோதையை நாள்-தொறும் நண்ணி – திருமந்:1203/1,2
வேதனும் ஈரொன்பதின்மரும் மேவி நின்று – திருமந்:1218/3
பதி மது மேவி பணிய வல்லார்க்கு – திருமந்:1231/3
சித்தது மேவி திருந்திடுவாரே – திருமந்:1234/4
சொற்பதம் மேவி துரிசு அற்று மேலான – திருமந்:1421/3
வேடம் கடந்து விகிர்தன்-தன்பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்று – திருமந்:1438/1,2
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே – திருமந்:1746/4
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடு சென்று – திருமந்:1777/1
வெளிப்படுவோர் உச்சி மேவி நின்றானே – திருமந்:1835/4
மேவி திரியும் விரிசடை நந்தியை – திருமந்:1842/2
விந்துவும் நாதமும் மேவி உடன் கூடி – திருமந்:1971/1
ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும் – திருமந்:1992/1
முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார் – திருமந்:1992/3
விழும பொருளுடன் மேவி நின்றானே – திருமந்:2156/4
வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே – திருமந்:2312/4
தாணுவும் மேவி தகுதலை பெய்தது – திருமந்:2929/2
சிந்தையின் மேவி தியக்கு அறுத்தானே – திருமந்:2963/4
மேல்


மேவிடே (1)

இட்டு வாமத்து ஆங்கு கிரோங்கு என்று மேவிடே – திருமந்:1313/4
மேல்


மேவித்து (1)

மேவித்து அமுதொடு மீண்டது காணே – திருமந்:1091/4
மேல்


மேவிய (19)

மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும் – திருமந்:456/3
வின்னா இளம்பிறை மேவிய குண்டத்து – திருமந்:1023/1
மேவிய மாயை விரிசங்கு முத்திரை – திருமந்:1096/3
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி – திருமந்:1195/1
மேவிய சக்கரம் மீது வலத்திலே – திருமந்:1314/1
மேவிய சற்புத்திரமார்க்கம் மெய்த்தொழில் – திருமந்:1495/1
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் – திருமந்:1849/1
விந்து என் வீசத்தை மேவிய மூலத்து – திருமந்:1958/1
விரவியதன் முலை மேவிய கீழ் அங்கி – திருமந்:1974/2
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து – திருமந்:2002/3
மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில் – திருமந்:2011/1
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால் – திருமந்:2011/3
மேவிய அந்தகன் விழி கண் குருடனாம் – திருமந்:2169/1
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன – திருமந்:2231/2
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே – திருமந்:2242/4
மேவிய நாலேழ் விடுத்து நின்றானே – திருமந்:2284/4
மேவிய பொய்க்கரி ஆட்டும் வினை என – திருமந்:2344/1
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை – திருமந்:2605/1
மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம் – திருமந்:2685/1
மேல்


மேவியே (1)

வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே – திருமந்:1336/4
மேல்


மேவு (9)

மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:32/2
ஆ மேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல் – திருமந்:120/1
தீ மேவு பல் கரணங்களுள் உற்றன – திருமந்:120/3
பூ மேவு நான்முகன் புண்ணிய போகனாய் – திருமந்:237/3
மேதகு சந்நிதி மேவு தரம் பூர்வம் – திருமந்:1922/3
விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகராதி – திருமந்:1926/1
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே – திருமந்:1995/4
மேவு சிவ துரிய தசி மெய்ப்பதம் – திருமந்:2568/3
விளைந்து கிடந்தது மேவு முக்காதமே – திருமந்:2879/4
மேல்


மேவுதல் (1)

விரித்த பின் நாற்சாரும் மேவுதல் செய்து – திருமந்:1920/1
மேல்


மேவும் (24)

மேவும் அதனை விரவு செய்வார்கட்கு – திருமந்:174/3
ஓம் மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே – திருமந்:237/4
மேவும் மறுமைக்கு மீளா நரகமே – திருமந்:243/4
மீதான தற்பரை மேவும் பரனொடு – திருமந்:709/2
வியம் தரு பூரணை மேவும் சசியே – திருமந்:872/4
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே – திருமந்:1122/4
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் – திருமந்:1757/1
வியவார் பரமும் பின் மேவும் பிராணன் – திருமந்:1779/2
மேவும் தடி கொண்டு சொல்லும் விழி பெற – திருமந்:2169/3
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் – திருமந்:2239/2
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் – திருமந்:2248/1
விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர் – திருமந்:2248/3
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் – திருமந்:2278/1
மேவும் செலவு விட வரு நீக்கத்து – திருமந்:2302/2
மேவும் பிரமனே விண்டு உருத்திரன் – திருமந்:2374/1
மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் – திருமந்:2374/2
மேவும் பரவிந்து நாதம் விடா ஆறாறு – திருமந்:2374/3
வேதாந்த தொம்பதம் மேவும் பசு என்ப – திருமந்:2392/1
மேவும் பரசிவம் மேல் சத்தி நாதமும் – திருமந்:2417/1
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறு ஈசன் – திருமந்:2417/2
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி – திருமந்:2417/3
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற – திருமந்:2464/1
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற – திருமந்:2464/3
விட்டு விடாதது மேவும் சத்தாதியில் – திருமந்:2566/3
மேல்


மேவுமே (1)

மெய்ஞ்ஞானத்தோர்க்கு சிவ தனு மேவுமே – திருமந்:2136/4
மேல்


மேவுவோர் (2)

விஞ்ஞானர் ஆணவ கேவலம் மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் – திருமந்:498/1,2
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே – திருமந்:2059/4
மேல்


மேவுறான் (1)

விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தை – திருமந்:2409/2,3
மேல்


மேவுறு (1)

விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை – திருமந்:2032/3
மேல்


மேற்கு (2)

நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு
நடுவு படிகம் நல் குங்கும வன்னம் – திருமந்:1735/1,2
தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில் – திருமந்:2739/1
மேல்


மேற்கே (2)

கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழ கண்டும் தேறார் விழி இலா மாந்தர் – திருமந்:177/1,2
வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி – திருமந்:1002/3
மேல்


மேற்கொண்டவர் (1)

மேற்கொண்டவர் வினை போய் அற நாள்-தொறும் – திருமந்:2121/2
மேல்


மேற்கொண்டு (1)

அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில் – திருமந்:1552/2
மேல்


மேற்கொள்ளல் (5)

மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு – திருமந்:2113/1
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு – திருமந்:2113/2
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு – திருமந்:2113/3
மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே – திருமந்:2113/4
மெய் என் புரவியை மேற்கொள்ளல் ஆமே – திருமந்:2603/4
மேல்


மேன்மேல் (2)

துன்புறு காலம் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே – திருமந்:152/3,4
மிக்கது மேல் வினை மேன்மேல் விளையுமே – திருமந்:798/4
மேல்


மேன்மையே (1)

வேதம் அது ஓதும் சொரூபி-தன் மேன்மையே – திருமந்:2856/4
மேல்


மேன்மையை (1)

வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையை
கூவி அருளிய கோனை கருதுமே – திருமந்:2384/3,4
மேல்


மேனி (32)

அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன் – திருமந்:57/1
பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ – திருமந்:108/2
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன் – திருமந்:300/3
பதம் செய்யும் பால் வண்ணன் மேனி பகலோன் – திருமந்:462/1
அம் பவள மேனி அறுமுகன் போய் அவர் – திருமந்:520/3
படையார் அழல் மேனி பதி சென்று புக்கேன் – திருமந்:547/2
இளகும் மேனி இருளும் கபாலமே – திருமந்:849/4
மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள – திருமந்:911/1
மேனி இரண்டும் மிகார விகாரியாம் – திருமந்:911/2
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்னும் – திருமந்:911/3
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே – திருமந்:911/4
பை சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும் – திருமந்:1021/3
கொய் தளிர் மேனி குமரி குலாம் கன்னி – திருமந்:1204/2
மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி
துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே – திருமந்:1316/3,4
வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம் – திருமந்:1365/2
அமுதம் அது ஆக அழகிய மேனி
படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே – திருமந்:1408/1,2
செம்பொன் செய் மேனி கமல திருவடி – திருமந்:1456/2
தன் மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடும் – திருமந்:1750/1
தன் மேனி தற்சிவன் தற்சிவானந்தமாம் – திருமந்:1750/3
தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே – திருமந்:1750/4
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே – திருமந்:2155/4
மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்தாறாய் – திருமந்:2298/2
ஞானம்-தன் மேனி கிரியை நடு அங்கம் – திருமந்:2332/1
மேனி கொண்டு ஐங்கருமத்து வித்து ஆதலான் – திருமந்:2332/3
அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி
அத்தத்தினாலே அணைய பிடித்தலும் – திருமந்:2424/2,3
நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி – திருமந்:2584/1
பொன் வளர் மேனி புகழ்கின்ற வானவன் – திருமந்:2584/3
தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி
சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே – திருமந்:2678/3,4
ஆயுறு மேனி அணை புகலாமே – திருமந்:2802/4
நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை – திருமந்:2849/3
பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும் – திருமந்:2859/3
செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி
ஒழிந்தனவாயும் ஒருங்குடன் கூடும் – திருமந்:3034/1,2
மேல்


மேனி-தானும் (1)

தன் மேனி-தானும் சதாசிவமாய் நிற்கும் – திருமந்:1750/2
மேல்


மேனிகள் (1)

மேனிகள் ஐந்தும் போய் விட்டு சிவம் ஆகி – திருமந்:2218/3
மேல்


மேனியன் (4)

தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்
வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து – திருமந்:37/2,3
வேகின்ற செம்பொனின் மேல் அணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன் – திருமந்:395/2,3
பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்து உய்ய – திருமந்:540/2
விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன் – திருமந்:3018/1,2
மேல்


மேனியாம் (1)

ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு – திருமந்:2769/2,3
மேல்


மேனியாள் (1)

நீலாங்க மேனியாள் நேரிழையாளொடு – திருமந்:77/2
மேல்


மேனியும் (2)

ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய் – திருமந்:1382/2,3
பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகுமாம் – திருமந்:1851/2
மேல்


மேனியே (1)

விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே – திருமந்:2671/4
மேல்


மேனியை (1)

ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் – திருமந்:2802/2

மேல்