நே – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேசத்தின் 1
நேசத்து 5
நேசத்தை 1
நேசம் 5
நேசமும் 1
நேசவள் 1
நேசாய 1
நேசித்த 1
நேசித்திட்டு 1
நேடிக்கொண்டு 1
நேடிக்கொள்வாரே 1
நேத்திர 1
நேதத்துவமும் 1
நேதியும் 1
நேம 2
நேமி 2
நேய 4
நேயத்ததாமே 1
நேயத்தரே 1
நேயத்தாய் 1
நேயத்து 1
நேயத்தே 6
நேயத்தை 3
நேயம் 5
நேயமும் 2
நேயமே 2
நேயர்க்கு 1
நேயாந்தத்தே 1
நேர் 28
நேர்தர 1
நேர்தரு 7
நேர்தரும் 1
நேர்தருவாளே 1
நேர்ந்த 1
நேர்ந்திடும் 1
நேர்நிற்கில் 1
நேர்நேரே 1
நேர்பட்ட 1
நேர்பட்டவாறே 1
நேர்பட்டால் 1
நேர்பட 4
நேர்படில் 1
நேர்படும் 1
நேர்பெற்று 1
நேர்மை 3
நேர்மையுள் 1
நேர்மையை 2
நேர்விழ 1
நேரா 2
நேராக 2
நேராம் 1
நேரானவாறு 1
நேரிதாய் 1
நேரியர் 1
நேரிழை 5
நேரிழையாள் 1
நேரிழையாளை 1
நேரிழையாளொடு 2
நேரிழையாளொடும் 1
நேரிழையோடுடன் 1
நேருற 1
நேரே 3

நேசத்தின் (1)

நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்த கூட்டத்தின் – திருமந்:1802/2,3
மேல்


நேசத்து (5)

நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர் – திருமந்:47/2
நேசத்து இருந்த நினைவு அறியாரே – திருமந்:1506/4
நேசத்து தோன்றா நிலை அருள் ஆமே – திருமந்:1802/4
நேசத்து நாடி மலம் அற நீக்குவோர் – திருமந்:2052/2
நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை – திருமந்:2063/3
மேல்


நேசத்தை (1)

நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின் – திருமந்:1802/2
மேல்


நேசம் (5)

நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை – திருமந்:150/2
நேசம் அது ஆக நினைத்து இரும் உம்முளே – திருமந்:1383/2
செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே – திருமந்:1444/4
நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும் – திருமந்:2408/2
நெடியான் குறுமை செய் நேசம் அறுத்து – திருமந்:3013/2
மேல்


நேசமும் (1)

நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று – திருமந்:304/3
மேல்


நேசவள் (1)

நேசவள் கன்னிகள் நாற்பத்து நேர் அதாய் – திருமந்:1404/2
மேல்


நேசாய (1)

நேசாய ஈசனும் நீடு ஆணவத்தரை – திருமந்:2163/3
மேல்


நேசித்த (1)

நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே – திருமந்:1574/2
மேல்


நேசித்திட்டு (1)

நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று – திருமந்:1496/3
மேல்


நேடிக்கொண்டு (1)

நேடிக்கொண்டு என்னுள்ளே நேர்தரு நந்தியை – திருமந்:2522/1
மேல்


நேடிக்கொள்வாரே (1)

நினைப்புறுவார் பத்தி நேடிக்கொள்வாரே – திருமந்:2668/4
மேல்


நேத்திர (1)

தொகை நின்ற நேத்திர முத்திரை சூலம் – திருமந்:1093/3
மேல்


நேதத்துவமும் (1)

நேதத்துவமும் அவற்றொடு நேதியும் – திருமந்:2795/3
மேல்


நேதியும் (1)

நேதத்துவமும் அவற்றொடு நேதியும்
பேதப்படா வண்ணம் பின்னி நின்றானே – திருமந்:2795/3,4
மேல்


நேம (2)

நேம தலைவி நிலவி நின்றாளே – திருமந்:973/4
நேம துணைவி நிலாவி நின்றாளே – திருமந்:1213/4
மேல்


நேமி (2)

நேமி ஈரைந்து நியமத்தன் ஆமே – திருமந்:556/4
பெருந்தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள – திருமந்:1844/1,2
மேல்


நேய (4)

நேய தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய் – திருமந்:226/3
துண்ணென நேய நல் சேர்க்கலும் ஆமே – திருமந்:1367/4
நேய தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால் – திருமந்:1651/3
நேய இராகாதி ஏய்ந்த துரியத்து – திருமந்:2168/2
மேல்


நேயத்ததாமே (1)

ஆனால் அரன் அடி நேயத்ததாமே – திருமந்:2803/4
மேல்


நேயத்தரே (1)

நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே – திருமந்:1422/4
மேல்


நேயத்தாய் (1)

நேய தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே – திருமந்:226/3,4
மேல்


நேயத்து (1)

உரியன நேயத்து உயர் பூசை ஆமே – திருமந்:1448/4
மேல்


நேயத்தே (6)

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு – திருமந்:1812/1
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் – திருமந்:1935/3
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற – திருமந்:2053/1
ஆறு அந்தமும் சென்று அடங்கும் அ நேயத்தே
ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு – திருமந்:2382/1,2
நித்த நடத்தும் நடிக்கும் மா நேயத்தே – திருமந்:2459/4
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம் அகத்தானே – திருமந்:2781/3,4
மேல்


நேயத்தை (3)

நின்று பராபரை நேயத்தை பாதத்தால் – திருமந்:1437/3
நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே – திருமந்:2053/2
தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று – திருமந்:2346/1,2
மேல்


நேயம் (5)

நேயம் அதா நெறி ஆகி நின்றாளே – திருமந்:1239/4
கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டுளோன் – திருமந்:1475/3
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர் – திருமந்:2347/3
ஆசார நேயம் அறையும் கலாந்தத்து – திருமந்:2380/2
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயம்
தனை உற்றிட தானே தற்பரம் ஆமே – திருமந்:2450/3,4
மேல்


நேயமும் (2)

பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே – திருமந்:1469/4
நின்றான் அருளும் பரமும் முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் – திருமந்:2295/1,2
மேல்


நேயமே (2)

நித்தம் பரம் சுத்தம் சைவர்க்கு நேயமே – திருமந்:1420/4
நின்றது தான் விளையாட்டு என்னுள் நேயமே – திருமந்:1811/4
மேல்


நேயர்க்கு (1)

நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே – திருமந்:2053/4
மேல்


நேயாந்தத்தே (1)

நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயாந்தத்தே
நந்தி இருந்தனன் நாம் அறியோமே – திருமந்:2594/3,4
மேல்


நேர் (28)

நிறைந்து அடை செம்பொனின் நேர் ஒளி ஒக்கும் – திருமந்:40/2
கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர் – திருமந்:238/1
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் – திருமந்:458/3
நேர் திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால் – திருமந்:582/3
மேலை பிறையினில் நெற்றி நேர் நின்ற – திருமந்:627/3
உந்தி சுழியின் உடன் நேர் பிராணனை – திருமந்:732/1
நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும் – திருமந்:797/2
நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே – திருமந்:797/4
இருந்தனள் மான் நேர் முகம் நிலவு ஆர – திருமந்:814/3
நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம் – திருமந்:928/3
நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம் – திருமந்:950/3
வான் நேர் எழுந்து மதியை விளக்கினள் – திருமந்:1132/2
தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன் – திருமந்:1132/3
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே – திருமந்:1274/4
நேசவள் கன்னிகள் நாற்பத்து நேர் அதாய் – திருமந்:1404/2
நேர் என ஈராறு நீதி நெடும் போகம் – திருமந்:1433/3
இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி – திருமந்:1527/1
தவகதி-தன்னொடு நேர் ஒன்று தோன்றில் – திருமந்:1536/3
தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர் – திருமந்:1551/2
தான் நேர் எழுகின்ற சோதியை காணலாம் – திருமந்:1756/1
வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம் – திருமந்:1756/2
பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன் – திருமந்:1756/3
தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே – திருமந்:1756/4
நின்றான் முகில் வண்ணன் நேர் எழுத்தாயே – திருமந்:1876/4
நேர் அறிவாக நிரம்பிய பேரொளி – திருமந்:1998/1
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே – திருமந்:1999/4
எண்ணுறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே – திருமந்:2161/4
நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று – திருமந்:2469/2
மேல்


நேர்தர (1)

நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில் – திருமந்:947/3
மேல்


நேர்தரு (7)

நிலைபெற நின்றது நேர்தரு வாயு – திருமந்:714/1
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும் – திருமந்:947/1
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும் – திருமந்:947/2
நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள் – திருமந்:1329/1
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத்து அறு வகை சூழவே – திருமந்:1381/3,4
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் – திருமந்:2446/2
நேடிக்கொண்டு என்னுள்ளே நேர்தரு நந்தியை – திருமந்:2522/1
மேல்


நேர்தரும் (1)

நேர்தரும் அ திருநாயகி ஆனவள் – திருமந்:1325/1
மேல்


நேர்தருவாளே (1)

நினைத்திடும் அருச்சனை நேர்தருவாளே – திருமந்:1324/4
மேல்


நேர்ந்த (1)

நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோரே – திருமந்:1447/4
மேல்


நேர்ந்திடும் (1)

நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று – திருமந்:1443/1
மேல்


நேர்நிற்கில் (1)

மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா – திருமந்:2612/2
மேல்


நேர்நேரே (1)

நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலால் நாட்டத்தது – திருமந்:1574/2,3
மேல்


நேர்பட்ட (1)

நெறிவழியே சென்று நேர்பட்ட பின்னை – திருமந்:2350/2
மேல்


நேர்பட்டவாறே (1)

நீட்டி நின்று ஆகத்து நேர்பட்டவாறே – திருமந்:471/4
மேல்


நேர்பட்டால் (1)

நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே – திருமந்:2400/3,4
மேல்


நேர்பட (4)

மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்பட
சாலவுமாய் நின்ற தற்பரத்தாளே – திருமந்:1135/3,4
நின்றனள் நேரிழையோடுடன் நேர்பட
இன்று என் அகம்படி ஏழும் உயிர்ப்பு எய்தும் – திருமந்:1221/1,2
நின்றனள் நேரிழையாளொடு நேர்பட
ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது – திருமந்:1237/1,2
நின்று பொருந்த இறை பணி நேர்பட
துன்று சல மலர் தூவி தொழுதிடில் – திருமந்:1840/2,3
மேல்


நேர்படில் (1)

சத்தியினோடு சயம்புவும் நேர்படில்
வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன – திருமந்:1234/1,2
மேல்


நேர்படும் (1)

நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் – திருமந்:2400/3
மேல்


நேர்பெற்று (1)

பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர்பெற்று
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே – திருமந்:2618/3,4
மேல்


நேர்மை (3)

அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பாகாயம் ஏவல் – திருமந்:668/2,3
பறிக்கின்ற காயத்தை பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே – திருமந்:1785/3,4
நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே – திருமந்:1916/4
மேல்


நேர்மையுள் (1)

நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றி – திருமந்:1457/1
மேல்


நேர்மையை (2)

நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையை
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே – திருமந்:450/3,4
நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை
பாகுபடுத்தி பல் கோடி களத்தினால் – திருமந்:739/2,3
மேல்


நேர்விழ (1)

நிற்கின்ற பாத நவ பாத நேர்விழ
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி – திருமந்:1916/2,3
மேல்


நேரா (2)

நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின் – திருமந்:2166/1
நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து – திருமந்:2166/3
மேல்


நேராக (2)

நேராக தோன்றும் நெருப்புறவே பெய்யில் – திருமந்:865/3
நின்ற அரசு அம் பலகை மேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம் – திருமந்:997/1,2
மேல்


நேராம் (1)

நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே – திருமந்:2166/4
மேல்


நேரானவாறு (1)

நேரானவாறு உன்னி நீடு நனவினில் – திருமந்:2166/2
மேல்


நேரிதாய் (1)

வைத்த கை சென்னியில் நேரிதாய் தோன்றிடில் – திருமந்:770/1
மேல்


நேரியர் (1)

பாரில் பயனாரை பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி ஆகி நின்றானே – திருமந்:2625/3,4
மேல்


நேரிழை (5)

நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்த – திருமந்:78/1
நின்றவள் நேரிழை நீள் கலையோடுற – திருமந்:1061/1
நீதி மலரின் மேல் நேரிழை நாமத்தை – திருமந்:1069/2
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே – திருமந்:1180/4
நீடும் இளம் கொடி நின் மலி நேரிழை
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று – திருமந்:1209/2,3
மேல்


நேரிழையாள் (1)

நிற்ப தசியத்துள் நேரிழையாள் பதம் – திருமந்:2439/2
மேல்


நேரிழையாளை (1)

நெறி அதுவாய் நின்ற நேரிழையாளை
பிறிவது செய்யாது பிஞ்ஞகனோடும் – திருமந்:1240/1,2
மேல்


நேரிழையாளொடு (2)

நீலாங்க மேனியாள் நேரிழையாளொடு
மூலாங்கம் ஆக மொழிந்த திருக்கூத்தின் – திருமந்:77/2,3
நின்றனள் நேரிழையாளொடு நேர்பட – திருமந்:1237/1
மேல்


நேரிழையாளொடும் (1)

நீல நிறன் உடை நேரிழையாளொடும்
சாலவும் புல்லி சதம் என்று இருப்பார்க்கு – திருமந்:734/1,2
மேல்


நேரிழையோடுடன் (1)

நின்றனள் நேரிழையோடுடன் நேர்பட – திருமந்:1221/1
மேல்


நேருற (1)

நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும் – திருமந்:2080/2
மேல்


நேரே (3)

நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்கு – திருமந்:1200/2
நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து – திருமந்:2166/3
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி – திருமந்:2770/1

மேல்