நொ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

நொடி (1)

நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும் – திருமந்:3033/1
மேல்


நொடியின் (1)

நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வு ஆக்கி – திருமந்:1778/3
மேல்


நொதிக்கின்ற (1)

நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே – திருமந்:2621/4
மேல்


நொந்தது (1)

இட பக்கமே இறை நொந்தது என்றார் – திருமந்:148/3
மேல்


நொந்திட (1)

சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர் – திருமந்:533/2
மேல்


நொந்து (1)

நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு – திருமந்:1910/3
மேல்


நொந்துநொந்து (1)

நான் நொந்துநொந்து வருமளவும் சொல்ல – திருமந்:1863/3
மேல்


நொய்ம்மையும் (1)

தானே அணுவும் சகத்து தன் நொய்ம்மையும்
மானா கனமும் பரகாயத்தேகமும் – திருமந்:649/1,2
மேல்


நொய்யது (1)

தணிந்த அ பஞ்சினும் தான் நொய்யது ஆகி – திருமந்:673/3

மேல்