தீ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 12
தீக்கும் 1
தீங்கு 2
தீண்ட 1
தீண்டற்கு 1
தீண்டற்கும் 1
தீண்டா 1
தீண்டியே 1
தீதத்தில் 2
தீதத்து 1
தீதத்தே 1
தீதம் 3
தீது 9
தீது_இலி 1
தீப 1
தீபத்தின் 1
தீபத்து 3
தீபத்தை 2
தீபம் 7
தீபமும் 2
தீம் 4
தீமை 1
தீமைகள் 1
தீய 3
தீயர் 1
தீயில் 1
தீயின் 2
தீயினில் 3
தீயினும் 2
தீயும் 1
தீயுறு 1
தீயை 1
தீர் 2
தீர்க்கும் 1
தீர்க்கை 1
தீர்த்தங்கள் 1
தீர்த்தம் 1
தீர்த்தமும் 2
தீர்த்தனை 2
தீர்த்து 3
தீர்தரும் 1
தீர்ந்தவர் 1
தீர்ந்து 7
தீர்ப்பதும் 1
தீர்ப்பான் 1
தீர்வார் 1
தீர்வுறு 1
தீர்வோர் 1
தீர 5
தீரன் 1
தீரா 3
தீரார் 1
தீரும் 2
தீருமே 1
தீவாய் 2
தீவினை 5
தீவினையாம் 1
தீவினையாளர் 2
தீவினையாளர்-தம் 1
தீவினையாளர்க்கே 1
தீவினையாளரே 1
தீவு 1

தீ (12)

தீ மேவு பல் கரணங்களுள் உற்றன – திருமந்:120/3
பாசம் தீ சுட்டு பலி அட்டினார்களே – திருமந்:150/4
செய் நின்ற செல்வம் தீ அது ஆமே – திருமந்:218/4
செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை – திருமந்:405/1
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீ கதிர் – திருமந்:856/1
தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின் – திருமந்:1683/3
தீ நெறி செல்வான் திரிகின்றவாறே – திருமந்:2562/4
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி – திருமந்:2746/3
தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும் – திருமந்:2766/1
அம்பலம் ஆவது அப்பு தீ மண்டலம் – திருமந்:2775/3
திருந்த தீ ஆகும் திரு நிலை மவ்வே – திருமந்:2797/4
தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி – திருமந்:2800/1
மேல்


தீக்கும் (1)

நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் – திருமந்:1982/3
மேல்


தீங்கு (2)

மன்னர்க்கு தீங்கு உள வாரி வளம் குன்றும் – திருமந்:518/2
தீங்கு கதிரையும் சோதித்து அனலுறும் – திருமந்:871/2
மேல்


தீண்ட (1)

தேறா தெளிவுற்று தீண்ட சிவம் ஆமே – திருமந்:2345/4
மேல்


தீண்டற்கு (1)

தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை – திருமந்:2346/1
மேல்


தீண்டற்கும் (1)

தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும் – திருமந்:1793/2
மேல்


தீண்டா (1)

சித்த சுகத்தை தீண்டா சமாதி செய் – திருமந்:2311/3
மேல்


தீண்டியே (1)

எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டு போய் – திருமந்:499/3
மேல்


தீதத்தில் (2)

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை – திருமந்:2212/1
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடா – திருமந்:2212/3
மேல்


தீதத்து (1)

ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன – திருமந்:2677/3
மேல்


தீதத்தே (1)

துரியம் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும் – திருமந்:2454/1,2
மேல்


தீதம் (3)

வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம் – திருமந்:425/2
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுற – திருமந்:2212/2
சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே – திருமந்:2212/4
மேல்


தீது (9)

தீது இல் பரை அதன்-பால் திகழ் நாதமே – திருமந்:381/4
தீது அற்று அகம்வந்த சிவன் சத்தி என்னவே – திருமந்:382/2
நன்று இது தீது இது என்று உரையாளர்கள் – திருமந்:1558/3
தீது இல் சிவயோகி சாதனம் தேரிலே – திருமந்:1662/4
தெரிந்த துரியத்தே தீது அகலாதே – திருமந்:2278/4
தீது அறு சாக்கிராதீதத்தில் சுத்தமே – திருமந்:2302/4
தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும் – திருமந்:2712/3
தீது அற்ற தேவாதி தேவர் பிரானே – திருமந்:2756/4
திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன் – திருமந்:2941/2
மேல்


தீது_இலி (1)

திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன் – திருமந்:2941/2
மேல்


தீப (1)

நிலையில் தரிசனம் தீப நெறியாம் – திருமந்:2679/2
மேல்


தீபத்தின் (1)

முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே – திருமந்:795/4
மேல்


தீபத்து (3)

ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில் – திருமந்:823/3
தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன் – திருமந்:1132/3
தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன் – திருமந்:1139/3
மேல்


தீபத்தை (2)

நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை
ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள் – திருமந்:944/2,3
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தை
கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும் – திருமந்:1385/1,2
மேல்


தீபம் (7)

காவுடை தீபம் கலந்து பிறந்திடும் – திருமந்:472/2
நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திட – திருமந்:824/3
பொன் செய் விளக்கும் புகை தீபம் திசை-தொறும் – திருமந்:1005/2
நவகுண்டத்து உள் எழு நல் தீபம் தானும் – திருமந்:1015/2
கவற்றிய கந்தம் கவர்ந்து எரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை – திருமந்:1243/2,3
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே – திருமந்:1401/4
எளியன் நல் தீபம் இடல் மலர் கொய்தல் – திருமந்:1502/1
மேல்


தீபமும் (2)

நற்றார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும் – திருமந்:197/3
சிலைபெற நின்றது தீபமும் ஒத்து – திருமந்:714/2
மேல்


தீம் (4)

தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே – திருமந்:807/4
தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர் – திருமந்:808/1
தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில் – திருமந்:1515/1
சேயன் அணியன் தித்திக்கும் தீம் கரும்பு – திருமந்:2365/3
மேல்


தீமை (1)

நின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும் – திருமந்:1686/2
மேல்


தீமைகள் (1)

சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர் – திருமந்:533/2
மேல்


தீய (3)

தேடிய தீயினில் தீய வைத்தார்களே – திருமந்:162/4
தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே – திருமந்:212/1,2
தீய வைத்து ஆர்-மின்கள் சேரும் வினை-தனை – திருமந்:430/1
மேல்


தீயர் (1)

தீயினும் தீயர் அ தீவினையாளர்க்கே – திருமந்:811/4
மேல்


தீயில் (1)

எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்க – திருமந்:2587/3
மேல்


தீயின் (2)

அ தீயின் உள் எழுந்தன்று கொலையே – திருமந்:344/4
முற்று ஒளி தீயின் முனிகின்றவாறே – திருமந்:2084/4
மேல்


தீயினில் (3)

தேடிய தீயினில் தீய வைத்தார்களே – திருமந்:162/4
அந்தம்_இல் ஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடு எலாம் வெப்புற தீயினில் – திருமந்:1910/1,2
வெந்திடின் நாடு எலாம் வெப்புற தீயினில்
நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு – திருமந்:1910/2,3
மேல்


தீயினும் (2)

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் – திருமந்:8/1
தீயினும் தீயர் அ தீவினையாளர்க்கே – திருமந்:811/4
மேல்


தீயும் (1)

பரக்கின்ற காற்று பயில்கின்ற தீயும்
நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை – திருமந்:1773/2,3
மேல்


தீயுறு (1)

தீயுறு செம்மை வெளுப்பொடும் அ தன்மை – திருமந்:2802/3
மேல்


தீயை (1)

எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால் – திருமந்:838/1
மேல்


தீர் (2)

தொல் பதம் தீர் பாழில் சுந்தர சோதி புக்கு – திருமந்:2462/3
பேறான தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி – திருமந்:2509/2
மேல்


தீர்க்கும் (1)

போழ் வினை தீர்க்கும் அ பொன் உலகம் ஆமே – திருமந்:1867/4
மேல்


தீர்க்கை (1)

ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈரைந்துமே – திருமந்:2510/4
மேல்


தீர்த்தங்கள் (1)

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ள குடைந்து நின்று ஆடார் வினை கெட – திருமந்:509/1,2
மேல்


தீர்த்தம் (1)

தீர்த்தம் அதுவாம் தேர்ந்து கொள்வீரே – திருமந்:1859/4
மேல்


தீர்த்தமும் (2)

பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆக – திருமந்:1302/2,3
திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும் – திருமந்:2996/3
மேல்


தீர்த்தனை (2)

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை – திருமந்:39/2
தீர்த்தனை யாரும் துதித்து உணராரே – திருமந்:1837/4
மேல்


தீர்த்து (3)

பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ – திருமந்:871/3
திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்து
கரை அற்ற சத்தாதி நான்கும் கடந்த – திருமந்:1593/2,3
முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அ – திருமந்:2487/1
மேல்


தீர்தரும் (1)

வேதனை தீர்தரும் வெள்ளடை ஆமே – திருமந்:1157/4
மேல்


தீர்ந்தவர் (1)

சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர் – திருமந்:2337/1,2
மேல்


தீர்ந்து (7)

திரு வரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே – திருமந்:625/4
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே – திருமந்:1527/4
செய்க வலமிடம் தீர்ந்து விடுக்கவே – திருமந்:1941/4
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே – திருமந்:2054/4
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல் – திருமந்:2659/2
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே – திருமந்:2659/4
தேடி உளே கண்டு தீர்ந்து அற்றவாறே – திருமந்:2760/4
மேல்


தீர்ப்பதும் (1)

அருவினை தீர்ப்பதும் அ எழுத்தாமே – திருமந்:2714/4
மேல்


தீர்ப்பான் (1)

பறந்து அலமந்து படு துயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தை செய்யீரே – திருமந்:2102/3,4
மேல்


தீர்வார் (1)

ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம் – திருமந்:538/3
மேல்


தீர்வுறு (1)

திளைக்கும் வினை கடல் தீர்வுறு தோணி – திருமந்:258/1
மேல்


தீர்வோர் (1)

பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர் – திருமந்:497/3
மேல்


தீர (5)

சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே – திருமந்:1691/3,4
ஆனவை தீர நிரந்தர மாயோகம் – திருமந்:1903/3
தீர வருவது ஓர் காம தொழில் நின்று – திருமந்:2091/3
சிவமாதி ஐவர் திண்டாட்டமும் தீர
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்து – திருமந்:2793/1,2
சிவமாய் அவம் ஆன மும்மலம் தீர
பவம் ஆன முப்பாழை பற்று அற பற்ற – திருமந்:2834/1,2
மேல்


தீரன் (1)

தீரன் இருந்த திருமலை சூழ் என்பர் – திருமந்:1984/3
மேல்


தீரா (3)

தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம் – திருமந்:882/3
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் – திருமந்:1819/1,2
தீரா கடலும் நிலத்தும் அதாய் நிற்கும் – திருமந்:1831/2
மேல்


தீரார் (1)

தெளிவு அறியாதவர் தீரார் பிறப்பே – திருமந்:1480/4
மேல்


தீரும் (2)

பவம் அது தீரும் பரிசும் அது அற்றால் – திருமந்:2717/3
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ – திருமந்:2717/4
மேல்


தீருமே (1)

சீரூப சாந்த முப்பாழ் விட தீருமே – திருமந்:2495/4
மேல்


தீவாய் (2)

செல்லிடு நில் என்று தீவாய் நரகிடை – திருமந்:198/3
செல்லாக பற்றி தீவாய் நரகத்தில் – திருமந்:199/3
மேல்


தீவினை (5)

திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது – திருமந்:143/2
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினை
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே – திருமந்:511/3,4
தீவினை ஆட திகைத்து அங்கு இருந்தவர் – திருமந்:807/1
சிரம்தரு தீவினை செய்வது அகற்றி – திருமந்:1322/3
சிவசிவ என்றிட தீவினை மாளும் – திருமந்:2716/2
மேல்


தீவினையாம் (1)

தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும் – திருமந்:751/3
மேல்


தீவினையாளர் (2)

சிணக்குற பேசின தீவினையாளர்
தமக்குற வல்வினை தாங்கி நின்றாரே – திருமந்:2565/3,4
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும் – திருமந்:2716/1,2
மேல்


தீவினையாளர்-தம் (1)

தீவினையாளர்-தம் சென்னியில் உள்ளவன் – திருமந்:812/1
மேல்


தீவினையாளர்க்கே (1)

தீயினும் தீயர் அ தீவினையாளர்க்கே – திருமந்:811/4
மேல்


தீவினையாளரே (1)

சிந்தித்து இருப்பவர் தீவினையாளரே – திருமந்:806/4
மேல்


தீவு (1)

மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும் – திருமந்:2738/1

மேல்