நீ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 30
நீக்க 2
நீக்கத்து 1
நீக்கமும் 2
நீக்கா 1
நீக்காமல் 1
நீக்கி 28
நீக்கிடும் 2
நீக்கிய 1
நீக்கியவாறே 1
நீக்கியே 2
நீக்கினர் 1
நீக்கினால் 1
நீக்கும் 7
நீக்குவோர் 1
நீங்க 10
நீங்கல் 1
நீங்கவே 1
நீங்கா 15
நீங்காத 1
நீங்காதவர் 1
நீங்காதார் 1
நீங்காது 1
நீங்காமே 1
நீங்கார் 1
நீங்கான் 1
நீங்கி 13
நீங்கிட 1
நீங்கிடும் 1
நீங்கிய 3
நீங்கியே 1
நீங்கில் 1
நீங்கினர் 1
நீங்கினால் 2
நீங்குதல் 1
நீங்குதற்கு 1
நீங்கும் 2
நீங்குமே 1
நீங்குவர் 1
நீசர் 1
நீசர்கள் 2
நீட்டி 3
நீடிய 5
நீடு 7
நீடும் 6
நீடுமா 1
நீடுரு 1
நீடுவர் 1
நீண்டன 1
நீண்டார் 1
நீண்டு 3
நீத்த 1
நீத்தார் 1
நீத்திடில் 1
நீத்து 1
நீதர் 1
நீதி 8
நீதி-கண் 1
நீதியாம் 1
நீதியாய 1
நீதியில் 1
நீதியிலோரே 1
நீதியின் 1
நீதியுமாய் 1
நீதியுள் 5
நீந்தி 1
நீந்து 1
நீந்தும் 1
நீயும் 1
நீயே 5
நீர் 83
நீர்க்கின்ற 1
நீர்ச்சால் 1
நீர்த்தொனியாமே 1
நீர்மை 3
நீர்மையன் 1
நீர்மையின் 1
நீர்மையும் 1
நீர்மையை 2
நீரது 1
நீராட்டி 1
நீரால் 2
நீரிடை 1
நீரில் 6
நீரிலே 2
நீரினில் 2
நீருக்கும் 1
நீரும் 9
நீரே 10
நீல் 1
நீல 3
நீலம் 3
நீலமும் 1
நீலாங்க 1
நீலி 1
நீலிக்கு 1
நீவ 1
நீவல் 1
நீவி 1
நீவு 1
நீவுதல் 3
நீழல் 2
நீழலில் 1
நீள் 18
நீளம் 1
நீளமும் 1
நீளன் 1
நீளியன் 2
நீளும் 3
நீற்றவன் 1
நீறு 7
நீறும் 1

நீ (30)

மாலுக்கும் ஆதி பிரமற்கும் ஒப்பு நீ
ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே – திருமந்:108/3,4
நடு உள அங்கி அகத்திய நீ போய் – திருமந்:337/3
தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே – திருமந்:361/1
நீ இடர்ப்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே – திருமந்:544/3
நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல் – திருமந்:581/2
நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை – திருமந்:739/2
பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின் – திருமந்:753/1,2
அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ
அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும் – திருமந்:767/2,3
பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே – திருமந்:1294/4
வேண்டியவாறு வரும் வழி நீ நட – திருமந்:1296/3
நீ தங்கும் அங்க நியாசம்-தனை பண்ணி – திருமந்:1311/3
நீ வைத்து சேமி நினைந்தது தருமே – திருமந்:1318/4
பண்ணிய பொன்னை பரப்பு அற நீ பிடி – திருமந்:1367/1
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே – திருமந்:1368/4
மால் அது ஆக வழிபாடு செய்து நீ
பால் அது போல பரந்து எழு விண்ணிலே – திருமந்:1395/3,4
நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று – திருமந்:1496/3
துரிசு அற நீ நினை தூய் மணிவண்ணன் – திருமந்:1544/3
நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் – திருமந்:1683/2
சிறை உடல் நீ அற காட்டி சிவத்தோடு – திருமந்:1701/3
நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல் – திருமந்:1788/1
அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி – திருமந்:1817/3
தேன் அந்தமாய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி – திருமந்:2081/3
அறிகின்றாய் நீ என்று அருள்செய்தார் நந்தி – திருமந்:2181/3
அறிகின்றாய் நீ என்று அருள்செய்தான் நந்தி – திருமந்:2323/3
பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே – திருமந்:2360/4
பெருந்தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே – திருமந்:2513/3
எண்ணுற ஆக முப்போதும் இயற்றி நீ
பண்ணிடில் தன்மை பராபரன் ஆமே – திருமந்:2519/3,4
நீ அது ஆனாய் என நின்ற பேருரை – திருமந்:2577/1
படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம் – திருமந்:2583/3
பொய்த்தாள் இடும்பையை பொய் அற நீ விட்டு அங்கு – திருமந்:2605/3
மேல்


நீக்க (2)

சீலத்தை நீக்க திகழ்ந்து எழு மந்திரம் – திருமந்:1193/3
நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே – திருமந்:2584/4
மேல்


நீக்கத்து (1)

மேவும் செலவு விட வரு நீக்கத்து
பாவும் தனை காண்டல் மூன்றும் படர் அற்ற – திருமந்:2302/2,3
மேல்


நீக்கமும் (2)

நீடிய நித்தம் பசு பாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே – திருமந்:2410/3,4
கதியும் பசு பாச நீக்கமும் காட்டி – திருமந்:2413/2
மேல்


நீக்கா (1)

குருட்டினை நீக்கா குருவினை கொள்வார் – திருமந்:1680/2
மேல்


நீக்காமல் (1)

கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால் – திருமந்:2047/1
மேல்


நீக்கி (28)

பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டு – திருமந்:145/2
மலைவான பாதகம் ஆம் அவை நீக்கி
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு – திருமந்:200/2,3
தத்துவம் நீக்கி மருள் நீக்கி தான் ஆகி – திருமந்:334/1
தத்துவம் நீக்கி மருள் நீக்கி தான் ஆகி – திருமந்:334/1
பொய்த்தவம் நீக்கி மெய் போகத்துள் போகியே – திருமந்:334/2
உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு – திருமந்:801/3
நுரைதிரை நீக்கி நுகர வல்லார்க்கு – திருமந்:848/3
கள்ளத்தை நீக்கி கலந்து உடனே புல்கி – திருமந்:1183/2
அது இது என்னும் அவாவினை நீக்கி
துதி அது செய்து சுழியுற நோக்கில் – திருமந்:1186/1,2
தோல் போர்வை நீக்கி துதித்து அடைவில் பூசித்து – திருமந்:1317/1
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது – திருமந்:1452/3
பசு பாசம் நீக்கி பதியுடன் கூட்டி – திருமந்:1486/1
இருள் நீக்கி எண்_இல் பிறவி கடத்தி – திருமந்:1516/1
மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து – திருமந்:1518/1,2
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி – திருமந்:1518/3
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே – திருமந்:1522/4
குரு என வந்து குணம் பல நீக்கி
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால் – திருமந்:1527/2,3
சுழி நடக்கும் துயரம் அது நீக்கி
பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே – திருமந்:1548/3,4
இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்து – திருமந்:1638/2
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது – திருமந்:1848/3
ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும் – திருமந்:1867/3
பாசத்தை நீக்கி பரனோடு தன்னையும் – திருமந்:2052/1
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி
வரு நல் குரவன்-பால் வைக்கலும் ஆமே – திருமந்:2057/3,4
இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில் – திருமந்:2106/1
நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே – திருமந்:2182/4
பசு தன்மை நீக்கி அ பாசம் அறுத்தால் – திருமந்:2406/3
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி
சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்று – திருமந்:2833/1,2
செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்பு கொண்டானே – திருமந்:3013/3,4
மேல்


நீக்கிடும் (2)

பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே – திருமந்:1648/3,4
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆருயிர் – திருமந்:1822/2,3
மேல்


நீக்கிய (1)

தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும் – திருமந்:476/2
மேல்


நீக்கியவாறே (1)

நீதியின் நல் இருள் நீக்கியவாறே – திருமந்:2692/4
மேல்


நீக்கியே (2)

பாடல் உடலினில் பற்று அற நீக்கியே
கூடிய தான் அவனாம் குளிக்கொண்டே – திருமந்:1783/3,4
வார் செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இரு திங்கள் சேராது அகலினும் – திருமந்:1945/2,3
மேல்


நீக்கினர் (1)

மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் – திருமந்:2435/3
மேல்


நீக்கினால் (1)

நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால்
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல் – திருமந்:427/1,2
மேல்


நீக்கும் (7)

இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு – திருமந்:258/2
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே – திருமந்:1626/4
குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார் – திருமந்:1680/1
மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு – திருமந்:1996/2
செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று – திருமந்:1996/3
பதி பசு பாசத்தை பற்று அற நீக்கும்
பதி பசு பாசம் பயில நிலாவே – திருமந்:2412/3,4
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி – திருமந்:3033/3
மேல்


நீக்குவோர் (1)

நேசத்து நாடி மலம் அற நீக்குவோர்
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்று – திருமந்:2052/2,3
மேல்


நீங்க (10)

துளங்கு பராசத்தி தூங்கு இருள் நீங்க
களம் கொள் மணியுடன் காம வினோதம் – திருமந்:1246/2,3
மறந்து மல இருள் நீங்க மறைந்து – திருமந்:1615/2
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே – திருமந்:1819/4
மருள் அது நீங்க மனம் புகுந்தானை – திருமந்:1821/3
கை இருள் நீங்க கலந்து எழுந்தானே – திருமந்:1996/4
தனிச்சுடர் எற்றி தயங்கு இருள் நீங்க
அனித்திடும் மேலை அரும் கனி ஊறல் – திருமந்:1997/1,2
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாச பற்று ஈங்கு அறுமாறே – திருமந்:2065/1,2
உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல் – திருமந்:2375/3
ஆறாறு நீங்க நம ஆதி அகன்றிட்டு – திருமந்:2499/1
கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே – திருமந்:2513/2,3
மேல்


நீங்கல் (1)

நீங்கல் கொடானே நெடுந்தகையானே – திருமந்:871/4
மேல்


நீங்கவே (1)

எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி – திருமந்:2235/2
மேல்


நீங்கா (15)

நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே – திருமந்:350/4
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை – திருமந்:431/2
நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும் – திருமந்:1012/2
பழித்தலை பாச பிறவியும் நீங்கா
அழித்தலை சோமனோடு அங்கி அருக்கன் – திருமந்:1461/2,3
குறியும் குணமும் குரை கழல் நீங்கா
நெறி அறிவார்க்கு இது நீர்த்தொனியாமே – திருமந்:1471/3,4
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும் – திருமந்:1516/2
மருள் நீங்கா வானவர் கோனொடும் கூடி – திருமந்:1516/3
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே – திருமந்:1516/4
நீங்கா சமயத்துள் நின்று ஒழிந்தார்களே – திருமந்:1556/4
நீங்கா சிவானந்த ஞேயத்தே நின்றிட – திருமந்:1605/1
நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே – திருமந்:1605/4
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் – திருமந்:1935/3
காமாதி நீங்கா கலதி கலதிகட்கு – திருமந்:2046/2
அத்தன் அருள் நீங்கா ஆங்கணில் தானாக – திருமந்:2311/2
நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே – திருமந்:2719/4
மேல்


நீங்காத (1)

நீங்காத பச்சை நிறத்தை உடையவள் – திருமந்:1073/2
மேல்


நீங்காதவர் (1)

ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே – திருமந்:398/4
மேல்


நீங்காதார் (1)

மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்றவாறே – திருமந்:2435/3,4
மேல்


நீங்காது (1)

திரை ஒத்த என் உடல் நீங்காது இருத்தி – திருமந்:2648/3
மேல்


நீங்காமே (1)

சற்குரு பாதமே சாயை போல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளிய தெளிவோர்தல் – திருமந்:1703/2,3
மேல்


நீங்கார் (1)

அருளில் தலை நில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளில் பெருமை அறியார் செறியார் – திருமந்:1814/2,3
மேல்


நீங்கான் (1)

துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான் – திருமந்:1689/2,3
மேல்


நீங்கி (13)

இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே – திருமந்:4/4
இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி
உதாசனி யாது உடனே உணர்ந்தோமால் – திருமந்:76/3,4
வெறுப்பு இருள் நீங்கி விகிர்தனை நாடும் – திருமந்:587/2
துதிக்கின்ற தேசு உடை தூங்கு இருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்க – திருமந்:610/2,3
குருட்டினை நீங்கி குணம் பல காட்டி – திருமந்:1514/3
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே – திருமந்:1605/3
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை – திருமந்:1614/1,2
அறிவாய் அறியாமை நீங்கி அவனே – திருமந்:2019/1
பெருமலம் நீங்கி பிறவாமை சுத்தமே – திருமந்:2262/4
சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கி
சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து – திருமந்:2373/2,3
பேறாகிய சீவன் நீங்கி பிரசாதத்து – திருமந்:2569/3
களி பவளத்தினன் கார் இருள் நீங்கி
ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே – திருமந்:2695/3,4
திரிமலம் நீங்கி சிவாய என்று ஓதும் – திருமந்:2714/3
மேல்


நீங்கிட (1)

பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை – திருமந்:474/2,3
மேல்


நீங்கிடும் (1)

சொல்லினும் பாச சுடர் பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே – திருமந்:908/3,4
மேல்


நீங்கிய (3)

நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர் – திருமந்:1551/3
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும் – திருமந்:1878/3
பிறப்பினை நீங்கிய பேரருளாளன் – திருமந்:2939/2
மேல்


நீங்கியே (1)

நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தை பாதத்தால் – திருமந்:1437/2,3
மேல்


நீங்கில் (1)

வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் – திருமந்:1794/2
மேல்


நீங்கினர் (1)

மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் – திருமந்:2435/3
மேல்


நீங்கினால் (2)

சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே – திருமந்:1460/3,4
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே – திருமந்:2622/3,4
மேல்


நீங்குதல் (1)

துன்று இருள் நீங்குதல் போல தொலைந்ததே – திருமந்:2001/4
மேல்


நீங்குதற்கு (1)

ஆறாறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு
பேறான தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி – திருமந்:2509/1,2
மேல்


நீங்கும் (2)

தொழுதகை ஞாலத்து தூங்கு இருள் நீங்கும்
பழுதுபடா வண்ணம் பண்பனை நாடி – திருமந்:1864/2,3
மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற – திருமந்:2661/3
மேல்


நீங்குமே (1)

இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே – திருமந்:2313/4
மேல்


நீங்குவர் (1)

முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்து அற பார்ப்பார்கள் – திருமந்:2610/1,2
மேல்


நீசர் (1)

எளியன் என்று ஈசனை நீசர் இகழில் – திருமந்:526/3
மேல்


நீசர்கள் (2)

நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின் – திருமந்:185/2,3
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின் – திருமந்:863/2,3
மேல்


நீட்டி (3)

நீட்டி நின்று ஆகத்து நேர்பட்டவாறே – திருமந்:471/4
அரிய முழந்தாளில் அம் கையை நீட்டி
உருசியொடும் உடல் செவ்வே இருத்தி – திருமந்:560/2,3
பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுற – திருமந்:562/1,2
மேல்


நீடிய (5)

நீடிய ஈற்று பசு அது ஆமே – திருமந்:2109/4
நீடிய நித்தம் பசு பாச நீக்கமும் – திருமந்:2410/3
நீதி அதாய் நிற்கும் நீடிய அ பர – திருமந்:2453/3
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி – திருமந்:2746/3
நீடிய நாதம் பராற்பர நேயத்தே – திருமந்:2781/3
மேல்


நீடு (7)

நித்த சங்காரமும் நீடு இளைப்பாற்றலின் – திருமந்:428/1
நேசாய ஈசனும் நீடு ஆணவத்தரை – திருமந்:2163/3
நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின் – திருமந்:2166/1
நேரானவாறு உன்னி நீடு நனவினில் – திருமந்:2166/2
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் – திருமந்:2230/3
நெறியாம் பராநந்தி நீடு அருள் ஒன்றும் – திருமந்:2638/3
தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன் – திருமந்:2951/1,2
மேல்


நீடும் (6)

நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம் – திருமந்:646/2
நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈராறே – திருமந்:646/4
நீடும் இளம் கொடி நின் மலி நேரிழை – திருமந்:1209/2
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே – திருமந்:2053/4
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் – திருமந்:2835/3
பரன் அல்ல நீடும் பராபரன் அல்ல – திருமந்:2861/1
மேல்


நீடுமா (1)

நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை – திருமந்:2410/2
மேல்


நீடுரு (1)

நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும் – திருமந்:1810/3
மேல்


நீடுவர் (1)

நீடுவர் எண் விரல் கண்டிப்பர் நால் விரல் – திருமந்:576/3
மேல்


நீண்டன (1)

நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் – திருமந்:178/3
மேல்


நீண்டார் (1)

கை அக நீண்டார் கடைத்தலைக்கே செல்வர் – திருமந்:1891/2
மேல்


நீண்டு (3)

நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் – திருமந்:178/3
நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை – திருமந்:1773/3
நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை – திருமந்:2836/3
மேல்


நீத்த (1)

சித்தும் அசித்தும் சேர்வுறாமே நீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று – திருமந்:1420/2,3
மேல்


நீத்தார் (1)

நண்ணும் பிற தாரம் நீத்தார் அவித்தார் – திருமந்:1007/1
மேல்


நீத்திடில் (1)

பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில்
ஐயனும் அ வழி ஆகி நின்றானே – திருமந்:2602/3,4
மேல்


நீத்து (1)

நின்றவன் நிற்க பதினாலில் பத்து நீத்து
ஒன்றிய அந்த கரணங்கள் நான்குடன் – திருமந்:2154/1,2
மேல்


நீதர் (1)

நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே – திருமந்:1667/3,4
மேல்


நீதி (8)

நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே – திருமந்:555/4
நீதி மலரின் மேல் நேரிழை நாமத்தை – திருமந்:1069/2
நேர் என ஈராறு நீதி நெடும் போகம் – திருமந்:1433/3
நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து – திருமந்:2085/3
நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனை – திருமந்:2096/1
நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே – திருமந்:2190/4
நீதி அதாய் நிற்கும் நீடிய அ பர – திருமந்:2453/3
நீதி கண்ணாடி நினைவார் மனத்து உளன் – திருமந்:2986/3
மேல்


நீதி-கண் (1)

நீதி-கண் ஈசன் நெடுமால் அயன் என்று – திருமந்:110/3
மேல்


நீதியாம் (1)

நீதியாம் பேதம் ஒன்பானுடன் ஆதியே – திருமந்:2543/4
மேல்


நீதியாய (1)

உள்ளத்துளே நீதியாய ஒருவனை – திருமந்:2804/3
மேல்


நீதியில் (1)

நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும் – திருமந்:1080/2
மேல்


நீதியிலோரே (1)

நீர் தலை மூழ்குவர் நீதியிலோரே – திருமந்:157/4
மேல்


நீதியின் (1)

நீதியின் நல் இருள் நீக்கியவாறே – திருமந்:2692/4
மேல்


நீதியுமாய் (1)

நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே – திருமந்:15/4
மேல்


நீதியுள் (5)

நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை – திருமந்:23/2
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே – திருமந்:529/4
நீதியுள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது – திருமந்:1694/3
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும் – திருமந்:1724/3
நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை – திருமந்:1767/3
மேல்


நீந்தி (1)

திரை பசு பாவ செழும் கடல் நீந்தி
கரை பசு பாசம் கடந்து எய்தலாமே – திருமந்:49/3,4
மேல்


நீந்து (1)

நீந்து உரைசெய்யில் நிலா மண்டலம் அதாய் – திருமந்:802/3
மேல்


நீந்தும் (1)

பெருமை வல்லோன் பிறவி சுழி நீந்தும்
உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும் – திருமந்:548/2,3
மேல்


நீயும் (1)

அறியகிலேன் என்று அரற்றாதே நீயும்
நெறிவழியே சென்று நேர்பட்ட பின்னை – திருமந்:2350/1,2
மேல்


நீயே (5)

நார்தரு வண்ணம் நடந்திடு நீயே – திருமந்:1325/4
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே – திருமந்:1326/4
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே – திருமந்:1327/4
மை முதலாக வழுத்திடு நீயே – திருமந்:1334/4
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே – திருமந்:1359/4
மேல்


நீர் (83)

மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:32/2
எண்ணிலும் நீர் மேல் எழுத்தது ஆகுமே – திருமந்:60/4
எண்_இலி கோடியும் நீர் மேல் எழுத்தே – திருமந்:64/4
எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும் – திருமந்:72/1
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல – திருமந்:119/2
ஆ மேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல் – திருமந்:120/1
விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் – திருமந்:143/3
நீர் தலை மூழ்குவர் நீதியிலோரே – திருமந்:157/4
கவிழ்கின்ற நீர் மிசை செல்லும் கலம் போல் – திருமந்:173/2
கரும்பு தகர்த்து கடைக்கொண்ட நீர் போல் – திருமந்:180/2
சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் – திருமந்:205/2
சிறந்த நீர் ஞாலம் செய்தொழில் யாவையும் – திருமந்:244/3
அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே – திருமந்:248/1
வரையிடை நின்று இழி வான் நீர் அருவி – திருமந்:249/1
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர்
கரை இல்லை எந்தை கழுமணி ஆறே – திருமந்:249/3,4
செழு நீர் சிவன்-தன் சிவானந்த தேறலே – திருமந்:324/4
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி – திருமந்:362/3
வீழி தலை நீர் விதித்தது தா என – திருமந்:380/3
நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை – திருமந்:388/1
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே – திருமந்:388/4
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி – திருமந்:410/2
கடலாய் கார் முகில் நீர் பொழிவானாய் – திருமந்:413/2
வழி பல நீர் ஆடி வைத்து எழு வாங்கி – திருமந்:463/2
கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும் – திருமந்:514/1
கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும் – திருமந்:514/2
கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும் – திருமந்:514/3
கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே – திருமந்:514/4
எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும் – திருமந்:553/1
மலை ஆர் சிரத்திடை வான் நீர் அருவி – திருமந்:589/1
நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும் – திருமந்:722/3
ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே – திருமந்:808/4
ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டு – திருமந்:809/1
தேன் நீர் பருகி சிவாய நம என்று – திருமந்:809/2
கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும் – திருமந்:809/3
வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே – திருமந்:809/4
சொல்லலும் ஆகும் மண் நீர் கடினமும் – திருமந்:822/2
வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிட – திருமந்:827/3
பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று – திருமந்:844/1
நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள் – திருமந்:847/1,2
நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன் – திருமந்:970/2
ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பொடே – திருமந்:1004/4
மெய் கண்டமாம் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:1037/1
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி – திருமந்:1274/2
பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே – திருமந்:1295/4
நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள் – திருமந்:1329/1
மண்ணுளும் நீர் அனல் காலுளும் வானுளும் – திருமந்:1351/3
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின் – திருமந்:1390/3
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு – திருமந்:1472/3
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே – திருமந்:1553/4
திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்து – திருமந்:1593/2
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின் – திருமந்:1631/1,2
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம் – திருமந்:1653/2
திரை பொரு நீர் அது மஞ்சன சாலை – திருமந்:1725/2
வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை – திருமந்:1725/3
நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்ய – திருமந்:1727/2
நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி – திருமந்:1774/2
கூறு-மின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை – திருமந்:1822/1
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே – திருமந்:1826/4
புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு – திருமந்:1828/1
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி – திருமந்:1830/2
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி – திருமந்:1833/1
பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை – திருமந்:1838/2
உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்தி – திருமந்:1839/1
செத்து நீர் சேர்வது சித்தினை கூடிடில் – திருமந்:1907/2
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து – திருமந்:2025/2
நிதியின் பெரு வலி நீர் வலி தானே – திருமந்:2030/4
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து – திருமந்:2040/2
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே – திருமந்:2104/4
கால் அங்கி நீர் பூ கலந்த ஆகாயம் – திருமந்:2305/1
நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு – திருமந்:2315/1
வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே – திருமந்:2401/4
திடரிடை நில்லாத நீர் போல ஆங்கே – திருமந்:2561/1
இரும்பிடை நீர் என என்னை உள்வாங்கி – திருமந்:2592/1
மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய் – திருமந்:2671/3
நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும் – திருமந்:2685/3
துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே – திருமந்:2704/4
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி – திருமந்:2746/3
மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர்
பாத்தியில் பாயாது பாழ் பாய்ந்து போயிடில் – திருமந்:2873/2,3
நீர் இன்றி பாயும் நிலத்தினில் பச்சை ஆம் – திருமந்:2920/1
திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு – திருமந்:2955/3
மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள் – திருமந்:2991/1
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட – திருமந்:3001/3
ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:3032/2
மேல்


நீர்க்கின்ற (1)

நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின் – திருமந்:2121/3
மேல்


நீர்ச்சால் (1)

ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு – திருமந்:468/3
மேல்


நீர்த்தொனியாமே (1)

நெறி அறிவார்க்கு இது நீர்த்தொனியாமே – திருமந்:1471/4
மேல்


நீர்மை (3)

நிலை பொறி முப்பது நீர்மை கொளுவி – திருமந்:467/3
நீதியுள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது – திருமந்:1694/3
தேரின் இ நீர்மை திடரில் நில்லாதே – திருமந்:2920/4
மேல்


நீர்மையன் (1)

நிலம் பலவாறு இன நீர்மையன் தானே – திருமந்:2542/4
மேல்


நீர்மையின் (1)

பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழிசெய்தானே – திருமந்:342/3,4
மேல்


நீர்மையும் (1)

நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து – திருமந்:2025/2
மேல்


நீர்மையை (2)

அ பரிசே அது நீர்மையை உள் கலந்து – திருமந்:355/3
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே – திருமந்:1838/4
மேல்


நீரது (1)

நீரது வெண்மை செம்மை நெருப்பது – திருமந்:2145/2
மேல்


நீராட்டி (1)

கரகத்தால் நீராட்டி காவை வளர்க்கார் – திருமந்:264/3
மேல்


நீரால் (2)

நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம் – திருமந்:336/3
பாங்கு பட பனி நீரால் குழைத்து வைத்து – திருமந்:1004/3
மேல்


நீரிடை (1)

நீரிடை நின்ற குமிழி நிழலதாய் – திருமந்:472/3
மேல்


நீரில் (6)

திகை தெண் நீரில் கடல் ஒலி ஓசை – திருமந்:365/3
நீரில் எழுத்து இ உலகர் அறிவது – திருமந்:954/1
கழிகின்ற நீரில் குமிழியை காணில் – திருமந்:2587/2
நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும் – திருமந்:2625/1
குலைக்கின்ற நீரில் குவலய நீரும் – திருமந்:2836/1
குட்டத்து நீரில் குவளை எழுந்தது – திருமந்:2904/2
மேல்


நீரிலே (2)

களவு காயம் கலந்த இ நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் – திருமந்:849/2,3
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது – திருமந்:2904/1
மேல்


நீரினில் (2)

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே – திருமந்:145/4
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையை – திருமந்:450/3
மேல்


நீருக்கும் (1)

நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் – திருமந்:1982/3
மேல்


நீரும் (9)

கானின்-கண் நீரும் கலந்து கடினமாய் – திருமந்:385/2
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே – திருமந்:1368/3,4
அரா நின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொரா நின்றவர் செய்ய புண்ணியன் தானே – திருமந்:1761/3,4
குரைக்கின்ற வாரி குவலய நீரும்
பரக்கின்ற காற்று பயில்கின்ற தீயும் – திருமந்:1773/1,2
மண்ணினில் ஒன்று மலர் நீரும் மருங்காகும் – திருமந்:2151/1
சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால் – திருமந்:2215/2,3
நீரும் சிரசிடை பன்னிரண்டு அங்குலம் – திருமந்:2764/1
குலைக்கின்ற நீரில் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச – திருமந்:2836/1,2
நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம் – திருமந்:3045/1
மேல்


நீரே (10)

ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே – திருமந்:192/4
தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே – திருமந்:255/4
நண்புறு சிந்தையை நாடு-மின் நீரே – திருமந்:282/4
பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே – திருமந்:567/4
முரிந்திடுவானை முயன்றிடு நீரே – திருமந்:1328/4
கூறு உடையாளையும் கூறு-மின் நீரே – திருமந்:1331/4
தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே – திருமந்:1534/4
நல்ல வரன் நெறி நாடு-மின் நீரே – திருமந்:2103/4
நக்கார் கழல் வழி நாடு-மின் நீரே – திருமந்:2815/4
தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே – திருமந்:2954/4
மேல்


நீல் (1)

நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே – திருமந்:1901/4
மேல்


நீல (3)

நீல நிறன் உடை நேரிழையாளொடும் – திருமந்:734/1
நீல குவளை மலர் அன்ன கண்ணினாள் – திருமந்:1100/2
நித்தில சோதியன் நீல கருமையன் – திருமந்:3019/2
மேல்


நீலம் (3)

அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல் – திருமந்:1003/1
மறுகா நரை அன்னம் தாமரை நீலம்
குறுகா நறு மலர் கொய்வன கண்டும் – திருமந்:1497/2,3
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே – திருமந்:1525/4
மேல்


நீலமும் (1)

தங்கு பயம் தரு நீலமும் உடன் – திருமந்:2780/3
மேல்


நீலாங்க (1)

நீலாங்க மேனியாள் நேரிழையாளொடு – திருமந்:77/2
மேல்


நீலி (1)

நின்ற வயிரவி நீலி நிசாசரி – திருமந்:1097/1
மேல்


நீலிக்கு (1)

நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து – திருமந்:2915/3
மேல்


நீவ (1)

மடலான மா மாயை மற்று உள்ள நீவ
படலான கேவல பாசம் துடைத்து – திருமந்:1439/2,3
மேல்


நீவல் (1)

அணங்கு அற்றம் ஆதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்வி மா ஞானம் மிகுத்தல் – திருமந்:705/1,2
மேல்


நீவி (1)

அறிவு அறியாமையை நீவி அவனே – திருமந்:2363/1
மேல்


நீவு (1)

மாயையின் மற்று அது நீவு தன் மாயையாம் – திருமந்:2226/2
மேல்


நீவுதல் (3)

நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்
வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம் – திருமந்:426/1,2
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல்
சுத்த சங்காரம் அதீதத்துள் தோய்வுறல் – திருமந்:427/2,3
சைவம் சிவம்-தன்னை சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தம் சாயுச்சியமே – திருமந்:1512/3,4
மேல்


நீழல் (2)

ஒத்து திருவடி நீழல் சரண் என – திருமந்:1451/3
அரும் கரை ஆவது அ அடி நீழல்
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை – திருமந்:1498/1,2
மேல்


நீழலில் (1)

சேர்ந்து இருந்தேன் சிவபோதியின் நீழலில்
சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே – திருமந்:79/3,4
மேல்


நீள் (18)

நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர – திருமந்:125/3
நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம் – திருமந்:425/1
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும் – திருமந்:456/3
ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது – திருமந்:611/3
நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம் – திருமந்:646/2
நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈராறே – திருமந்:646/4
நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும் – திருமந்:1012/2
நின்றவள் நேரிழை நீள் கலையோடுற – திருமந்:1061/1
நின்ற பராசத்தி நீள் பரன்-தன்னொடு – திருமந்:1136/1
நிலாமயம் ஆகிய நீள் படிகத்தின் – திருமந்:1214/1
நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோரே – திருமந்:1447/4
நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண்ணாம் – திருமந்:1743/1
நிறுக்கின்றவாறும் அ நீள் வரை ஒட்டி – திருமந்:1970/2
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து – திருமந்:2040/2
நின்ற இ சாக்கிர நீள் துரியத்தினின் – திருமந்:2277/1
நித்தம் பரனோடு உயிருற்று நீள் மனம் – திருமந்:2373/1
அம்பர நாதன் அகல் இட நீள் பொழில் – திருமந்:2673/1
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி – திருமந்:2746/3
மேல்


நீளம் (1)

நலம் பல காலம் தொகுத்தன நீளம்
குலம் பல வண்ணம் குறிப்பொடும் கூடும் – திருமந்:2542/1,2
மேல்


நீளமும் (1)

ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின் – திருமந்:95/2,3
மேல்


நீளன் (1)

நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின் – திருமந்:2121/3
மேல்


நீளியன் (2)

நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன்
அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது – திருமந்:375/1,2
நினைக்கப்பெறில் அவன் நீளியன் ஆமே – திருமந்:2970/4
மேல்


நீளும் (3)

நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம் – திருமந்:948/1
நின்ற திரிபுரை நீளும் புராதனி – திருமந்:1051/1
நின்றது அண்டமும் நீளும் புவி எலாம் – திருமந்:1275/1
மேல்


நீற்றவன் (1)

வித்து குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன்
வித்து குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே – திருமந்:1964/3,4
மேல்


நீறு (7)

ஆகத்து நீறு அணி ஆங்கு அ கபாலம் – திருமந்:1663/3
கொத்தும் அ கொம்பு சிலை நீறு கோமளம் – திருமந்:1719/2
நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை – திருமந்:1861/3
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் – திருமந்:1862/2
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் – திருமந்:2111/2
நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே – திருமந்:2263/4
நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை – திருமந்:2849/3
மேல்


நீறும் (1)

போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து – திருமந்:1919/3

மேல்