ஞே – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

ஞேய (2)

ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே – திருமந்:2381/4
போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோதயம் ஆகும் – திருமந்:2386/2,3
மேல்


ஞேயத்தால் (1)

நிச்சயம் ஆக்கி சிவம் ஆக்கி ஞேயத்தால்
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே – திருமந்:1608/3,4
மேல்


ஞேயத்தில் (1)

ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும் – திருமந்:1606/2
மேல்


ஞேயத்தின் (2)

ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும் – திருமந்:1606/2
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர் – திருமந்:1606/3
மேல்


ஞேயத்தே (2)

நீங்கா சிவானந்த ஞேயத்தே நின்றிட – திருமந்:1605/1
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் – திருமந்:1606/1
மேல்


ஞேயத்தை (3)

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு அத்தினை – திருமந்:90/1
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர் – திருமந்:1606/3
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர் – திருமந்:1606/3
மேல்


ஞேயம் (2)

ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற – திருமந்:1613/3
ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு – திருமந்:2382/2
மேல்


ஞேயமாம் (1)

சன்மார்க்க சாதனம் தான் ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய் நிற்கும் – திருமந்:1483/1,2
மேல்


ஞேயாந்தத்து (1)

ஏறிய ஞான ஞேயாந்தத்து இருக்கவே – திருமந்:2680/4

மேல்