சு – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கில 1
சுக்கிலம் 1
சுக 2
சுகத்தை 2
சுகந்த 1
சுகபர 1
சுகம் 1
சுகமாம் 1
சுகமான 1
சுகாதனம் 1
சுகானந்த 2
சுகானுபவத்தோடே 1
சுகிக்கலாம் 1
சுகோதய 1
சுகோதயம் 2
சுகோதயள் 1
சுட்டது 3
சுட்டப்படும் 1
சுட்டி 2
சுட்டிட்டு 1
சுட்டிடா 1
சுட்டிடும் 1
சுட்டு 4
சுட்டும் 1
சுட 1
சுடர் 68
சுடர்க்கொழுந்து 1
சுடர்விடும் 1
சுடரா 1
சுடராம் 1
சுடராய் 4
சுடரானை 1
சுடரிடை 1
சுடரில் 1
சுடரும் 1
சுடருள் 1
சுடருற்று 1
சுடருற 1
சுடருறு 1
சுடரே 1
சுடரை 1
சுடரோன் 2
சுடாமல் 1
சுடு 1
சுடுகாடு-அது 1
சுடுகின்ற 1
சுடும் 5
சுடுமாறு 1
சுண்ணம் 1
சுண்ணமும் 2
சுணங்கனாய் 2
சுணங்கனுக்காக 1
சுணங்கிட 1
சுணங்கினள் 1
சுணங்கு 1
சுணங்குற்ற 1
சுத்த 45
சுத்தத்தில் 3
சுத்தத்து 1
சுத்தத்துள் 1
சுத்தத்தை 1
சுத்தம் 17
சுத்தமதாக 1
சுத்தமும் 2
சுத்தமே 7
சுத்தர் 2
சுத்தராம் 1
சுத்தரே 1
சுத்தன் 4
சுத்தனும் 1
சுத்தனே 1
சுத்தனை 2
சுத்தா 2
சுத்தாசுத்தத்துடன் 1
சுத்தாவத்தை 2
சுத்தான்மாக்கள் 1
சுத்தி 8
சுத்திகள் 3
சுத்தியும் 3
சுத்தையே 1
சுந்தர 9
சுந்தரம் 1
சுந்தரி 7
சுப்பிரம் 1
சும்மா 1
சுமந்து 2
சுமப்போன் 1
சுமவாதே 1
சுமை 1
சுரபுன்னை 1
சுரர் 3
சுரரும் 1
சுரா 1
சுரி 1
சுரிசங்கின் 1
சுருக்கம் 2
சுருக்கில் 1
சுருக்கும் 2
சுருங்கா 1
சுருங்காதது 1
சுருங்கிய 1
சுருங்கியும் 1
சுருங்கில் 3
சுருதி 4
சுருதி-கண் 1
சுருள் 1
சுருளதுவாய் 1
சுருளும் 1
சுலாமயம் 1
சுவடு 2
சுவடும் 1
சுவத்திகம் 1
சுவர் 1
சுவர்க்க 2
சுவர்க்கத்தில் 2
சுவர்க்கம் 2
சுவர்க்கமும் 1
சுவாகா 1
சுவாமி 1
சுவாவை 1
சுவேதம் 1
சுவை 2
சுவைத்தலும் 1
சுழல்கின்றவாறு 1
சுழல்கின்றவாறே 3
சுழலும் 2
சுழற்றி 1
சுழன்று 1
சுழி 9
சுழித்து 1
சுழிபட்டு 1
சுழியின் 2
சுழியும் 1
சுழியுற 1
சுழுத்தி 20
சுழுத்தியது 1
சுழுத்தியாம் 2
சுழுத்தியில் 1
சுழுத்தியின் 1
சுழுத்தியும் 2
சுழுமுனை 2
சுழுனை 6
சுழுனையாம் 1
சுழுனையின் 2
சுழுனையும் 1
சுழுனையுள் 1
சுழுனையை 1
சுளிந்தாங்கு 1
சுளியில் 1
சுற்றம் 1
சுற்றமும் 3
சுற்றி 1
சுற்றிய 3
சுற்று 1
சுற்றும் 1
சுனை 1
சுனைக்குள் 1
சுனையில் 1
சுனையும் 1

சுக்கில (1)

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் – திருமந்:464/1
மேல்


சுக்கிலம் (1)

பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி – திருமந்:2125/3
மேல்


சுக (2)

பிறிவில் சுக யோகம் பேரருள் கல்வி – திருமந்:2189/2
சாக்கிராதீதம் தனில் சுக ஆனந்தமே – திருமந்:2253/3
மேல்


சுகத்தை (2)

சித்த சுகத்தை தீண்டா சமாதி செய் – திருமந்:2311/3
சுகத்தை சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே – திருமந்:2944/4
மேல்


சுகந்த (1)

தூறு அது செய்யும் சுகந்த சுழி அது – திருமந்:1189/3
மேல்


சுகபர (1)

சோதிய சோதி சுகபர சுந்தரி – திருமந்:1114/2
மேல்


சுகம் (1)

சோராமல் காணும் சுகம் அறிந்தேனே – திருமந்:450/4
மேல்


சுகமாம் (1)

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் – திருமந்:2678/1
மேல்


சுகமான (1)

சுத்தம் அசுத்தம் அற சுகமான சொல் – திருமந்:2058/3
மேல்


சுகாதனம் (1)

சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு – திருமந்:563/2
மேல்


சுகானந்த (2)

சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலை சமாதியும் ஆயிடும் – திருமந்:2477/2,3
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே – திருமந்:2862/4
மேல்


சுகானுபவத்தோடே (1)

தோய்ந்து அறல் மோன சுகானுபவத்தோடே
ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈரைந்துமே – திருமந்:2510/3,4
மேல்


சுகிக்கலாம் (1)

சொல்லும் ஒரு கூட்டில் புக்கு சுகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துடனே வரும் – திருமந்:908/1,2
மேல்


சுகோதய (1)

தொடி ஆர் தட கை சுகோதய சுந்தரி – திருமந்:1151/1
மேல்


சுகோதயம் (2)

தத்துவமாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமுமாய் நிற்கும் – திருமந்:1738/2,3
சொரூப குரவன் சுகோதயம் தானே – திருமந்:2843/4
மேல்


சுகோதயள் (1)

சுத்த அம் பார தனத்தி சுகோதயள்
வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை – திருமந்:1052/1,2
மேல்


சுட்டது (3)

அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது – திருமந்:421/1,2
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது
அங்கி செய்து ஈசன் அசுரரை சுட்டது – திருமந்:421/2,3
அங்கி செய்து ஈசன் அசுரரை சுட்டது
அங்கி அ ஈசற்கு கை அம்பு தானே – திருமந்:421/3,4
மேல்


சுட்டப்படும் (1)

சுட்டப்படும் கதிரோனுக்கும் சூழ் கலை – திருமந்:855/2
மேல்


சுட்டி (2)

சுட்டி இவற்றை பிரணவம் சூழ்ந்திட்டு – திருமந்:995/3
பொருத்தி அணிவிரல் சுட்டி பிடித்து – திருமந்:1094/2
மேல்


சுட்டிட்டு (1)

சூரை அம் காட்டு இடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே – திருமந்:145/3,4
மேல்


சுட்டிடா (1)

சூரிய காந்தம் சூழ் பஞ்சை சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் – திருமந்:117/2,3
மேல்


சுட்டிடும் (1)

நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும்
ஆரி கடன் நந்தி ஆமார் அறிபவர் – திருமந்:2625/1,2
மேல்


சுட்டு (4)

பாசம் தீ சுட்டு பலி அட்டினார்களே – திருமந்:150/4
சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை என – திருமந்:856/2
வித்து குற்று உண்ணாமல் வித்து சுட்டு உண்பவன் – திருமந்:1964/2
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே – திருமந்:2409/4
மேல்


சுட்டும் (1)

சுட்டும் இலக்கணாதீதம் சொரூபமே – திருமந்:2566/4
மேல்


சுட (1)

ஆலிங்கனம் செய்து அகம் சுட சூலத்து – திருமந்:2908/1
மேல்


சுடர் (68)

ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும் – திருமந்:34/3
செழும் சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன் – திருமந்:71/3
பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின் – திருமந்:95/3
செ வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம் – திருமந்:130/4
சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும் – திருமந்:135/3
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே – திருமந்:178/4
ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற – திருமந்:221/2
தண் சுடர் ஓம தலைவனும் ஆமே – திருமந்:221/4
ஊழி வலம்செய்ய ஒண் சுடர் ஆதியும் – திருமந்:349/2
கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர்
மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன் – திருமந்:471/1,2
சோதி இரேகை சுடர் ஒளி தோன்றிடில் – திருமந்:582/1
சுடர் மன்னு வேணு சுரிசங்கின் ஓசை – திருமந்:607/3
தூடி அளவும் சுடர் விடு சோதியை – திருமந்:657/2
தடை அவை ஆறேழும் தண் சுடர் உள்ளே – திருமந்:665/3
குமிழிக்குள் சுடர் ஐந்தையும் கூட்டி – திருமந்:881/2
சொல்லினும் பாச சுடர் பாம்பு நீங்கிடும் – திருமந்:908/3
ஆகின்ற அ சுடர் அ இயல்பு ஆமே – திருமந்:941/4
செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள் – திருமந்:952/3
ஓரெழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே – திருமந்:970/4
நாடி கொள்வார்கட்கு நல் சுடர் தானே – திருமந்:1020/4
நல் சுடர் ஆகும் சிரம் முக வட்டம் ஆம் – திருமந்:1021/1
பை சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும் – திருமந்:1021/3
சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம் – திருமந்:1022/2
சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும் – திருமந்:1023/2
இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக – திருமந்:1024/1
முக்கணன் தானே முழு சுடர் ஆயவன் – திருமந்:1025/1
பூ பதி பாதம் இரண்டு சுடர் முடி – திருமந்:1033/3
முத்தி நல் சோதி முழு சுடர் ஆயவன் – திருமந்:1035/1
முச்சதுரத்தே எழுந்த முளை சுடர்
எ சதுரத்தும் இடம் பெற ஓடிட – திருமந்:1145/1,2
எழுத்து அவை அ நடு அ சுடர் ஆகி – திருமந்:1265/3
சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதமாய் – திருமந்:1382/1
சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானமாய் – திருமந்:1398/1
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே – திருமந்:1472/4
தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு – திருமந்:1477/2
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை – திருமந்:1559/2
தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே – திருமந்:1564/4
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே – திருமந்:1615/4
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன் – திருமந்:1716/2
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள் – திருமந்:1716/3
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறியான் பின்னை யார் அறிவாரே – திருமந்:1797/3,4
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி – திருமந்:1975/3
அம் சுடர் ஆக வணங்கும் தவமே – திருமந்:1975/4
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும் – திருமந்:1977/2
தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே – திருமந்:1978/4
நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே – திருமந்:1997/4
தெய்வ சுடர் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:2004/1
சுடர் கொண்ட அணுவினை தூவழி செய்ய – திருமந்:2009/2
சொல்லகில்லேன் சுடர் சோதியை நாள்-தொறும் – திருமந்:2028/1
உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன் – திருமந்:2080/1
ஊன் அந்தமாய் உலகாய் நின்ற ஒண் சுடர்
தேன் அந்தமாய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி – திருமந்:2081/2,3
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர்
நஞ்சு எம் பிரான் என்று நாதனை நாள்-தொறும் – திருமந்:2094/1,2
இரவு அறிவானை எழும் சுடர் சோதியை – திருமந்:2101/2
சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து – திருமந்:2270/2
நந்தி பராவத்தை நாட சுடர் முனம் – திருமந்:2293/3
இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும் – திருமந்:2350/3
தூய விளக்கு அது நின்று சுடர் விடும் – திருமந்:2367/2
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய – திருமந்:2480/2
தூய் மதி ஆகும் சுடர் பரமானந்தம் – திருமந்:2524/2
செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே – திருமந்:2595/4
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி – திருமந்:2794/3
சிவத்துள் ஆகாசம் செழும் சுடர் சோதி – திருமந்:2812/3
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய் – திருமந்:2855/2
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல – திருமந்:2861/2
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும் – திருமந்:3005/2
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறிந்து எங்கும் தலைப்படல் ஆமே – திருமந்:3027/3,4
பெரும் சுடர் மூன்றினும் உள்ளொளி ஆகி – திருமந்:3029/1
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம் – திருமந்:3029/3
பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே – திருமந்:3030/4
மேல்


சுடர்க்கொழுந்து (1)

தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே – திருமந்:932/4
மேல்


சுடர்விடும் (1)

தூபியோடு ஐந்தும் சுடர்விடும் சோதியை – திருமந்:2000/2
மேல்


சுடரா (1)

ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே – திருமந்:2350/4
மேல்


சுடராம் (1)

ஒன்றும் இரு சுடராம் அருணோதயம் – திருமந்:2001/3
மேல்


சுடராய் (4)

தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும் – திருமந்:939/1
நல் சுடராய் எழும் நல்லது என்றாளே – திருமந்:1021/4
தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே – திருமந்:1716/4
கனி சுடராய் நின்ற கயிலையில் ஈசன் – திருமந்:1997/3
மேல்


சுடரானை (1)

ஒண் சுடரானை உலப்பு_இலி நாதனை – திருமந்:221/1
மேல்


சுடரிடை (1)

துன்று எழுகையுள் பூசி சுடரிடை
தன்ற வெதுப்பு இட தம்பனம் காணுமே – திருமந்:997/3,4
மேல்


சுடரில் (1)

சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும் – திருமந்:135/3
மேல்


சுடரும் (1)

சுருளும் சுடருறு தூ வெண் சுடரும்
இருளும் அற நின்ற இருட்டு அறையாமே – திருமந்:435/3,4
மேல்


சுடருள் (1)

சேடார் கமல செழும் சுடருள் சென்று – திருமந்:2949/3
மேல்


சுடருற்று (1)

உற்ற சுழி அனல் சொருகி சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை – திருமந்:1949/2,3
மேல்


சுடருற (1)

சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே – திருமந்:2694/1
மேல்


சுடருறு (1)

சுருளும் சுடருறு தூ வெண் சுடரும் – திருமந்:435/3
மேல்


சுடரே (1)

நெய்-நின்று எரியும் நெடும் சுடரே சென்று – திருமந்:218/1
மேல்


சுடரை (1)

படி ஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதனம் ஆமே – திருமந்:1040/3,4
மேல்


சுடரோன் (2)

கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அ – திருமந்:221/3
ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி – திருமந்:1716/1
மேல்


சுடாமல் (1)

சுழி பல வாங்கி சுடாமல் வைத்தானே – திருமந்:463/4
மேல்


சுடு (1)

துன்னி கிடந்த சுடு பொடி ஆடிக்கு – திருமந்:271/3
மேல்


சுடுகாடு-அது (1)

பொது ஊர் புறம் சுடுகாடு-அது நோக்கி – திருமந்:155/3
மேல்


சுடுகின்ற (1)

சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை – திருமந்:555/2
மேல்


சுடும் (5)

தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:10/2
சுடும் பரிசு அத்தையும் சூழ்கிலாரே – திருமந்:176/4
வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே – திருமந்:219/4
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:1165/2
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே – திருமந்:1463/4
மேல்


சுடுமாறு (1)

சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் – திருமந்:117/3
மேல்


சுண்ணம் (1)

பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே – திருமந்:1917/4
மேல்


சுண்ணமும் (2)

போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து – திருமந்:1919/3
மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் – திருமந்:1921/1,2
மேல்


சுணங்கனாய் (2)

ஊரிடை சுணங்கனாய் பிறந்து அங்கு ஓர் உகம் – திருமந்:531/3
நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு – திருமந்:533/3
மேல்


சுணங்கனுக்காக (1)

சுணங்கனுக்காக சுழல்கின்றவாறே – திருமந்:753/4
மேல்


சுணங்கிட (1)

சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே – திருமந்:821/4
மேல்


சுணங்கினள் (1)

துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி – திருமந்:1163/2
மேல்


சுணங்கு (1)

சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே – திருமந்:1411/4
மேல்


சுணங்குற்ற (1)

சுணங்குற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல் – திருமந்:705/3
மேல்


சுத்த (45)

சுத்த துரியம் பிறந்து துடக்கு அற – திருமந்:121/2
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே – திருமந்:128/1
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே – திருமந்:128/2
சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும் – திருமந்:135/3
சுத்த மது உண்ண சிவானந்தம் விட்டிடா – திருமந்:325/3
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம் – திருமந்:425/3
சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல் – திருமந்:426/3
சுத்த சங்காரம் அதீதத்துள் தோய்வுறல் – திருமந்:427/3
சுத்த சங்காரமும் தோயா பரன் அருள் – திருமந்:428/3
துன்றிய நல் சுத்த தாமரை சுத்தையே – திருமந்:1051/4
சுத்த அம் பார தனத்தி சுகோதயள் – திருமந்:1052/1
சகராதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை – திருமந்:1307/3
கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே – திருமந்:1425/4
சன்மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே – திருமந்:1427/4
பாடுறு சுத்த சைவ பத்த நித்தனே – திருமந்:1428/4
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே – திருமந்:1429/4
உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே – திருமந்:1432/4
காரணமாம் சுத்த சைவர்க்கு காட்சியே – திருமந்:1433/4
சாடும் சிவபோதகர் சுத்த சைவரே – திருமந்:1438/4
சுத்த சிவன் உரை தான் அதில் தோயாமல் – திருமந்:1440/1
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே – திருமந்:1440/4
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே – திருமந்:1440/4
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே – திருமந்:1443/4
சுத்த இயமாதி சாதகர் தூயோகர் – திருமந்:1446/3
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில் – திருமந்:1455/2
சுத்த சிவன் எங்கும் தோய்வுற்று நிற்கின்றான் – திருமந்:1538/2
சுத்த உரையால் துரிசு அற சோதித்து – திருமந்:1573/2
சொல்லார்ந்த நல்குரு சுத்த சிவமே – திருமந்:1576/4
தேவனும் சுத்த குருவும் உபாயத்துள் – திருமந்:1577/1
சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து – திருமந்:1578/1
சிவனே சிவஞானி ஆதலால் சுத்த
சிவனே என அடி சேர வல்லார்க்கு – திருமந்:1580/1,2
சுத்த சிவபதம் தோயாத தூ ஒளி – திருமந்:1768/2
நவா அகமோடு உன்னல் நல் சுத்த சைவமே – திருமந்:1899/4
தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்தின்-பால் – திருமந்:2237/2
மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் – திருமந்:2238/2
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மல – திருமந்:2245/1
ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே – திருமந்:2249/3
சுத்த சகலம் துரிய விலாசமாம் – திருமந்:2252/3
சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும் – திருமந்:2255/2
பந்திடும் சுத்த அவத்தை பதைப்பினில் – திருமந்:2293/2
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில் – திருமந்:2311/1
துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே – திருமந்:2413/4
பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி – திருமந்:2575/2,3
சுத்த பிரம துரியம் துரியத்துள் – திருமந்:2860/3
சுத்த சிவம் ஆவர் தோயார் மலபந்தம் – திருமந்:2969/2
மேல்


சுத்தத்தில் (3)

சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல் – திருமந்:2252/1
சுத்தத்தில் கேவலம் தொல் உபசாந்தமாம் – திருமந்:2252/2
சுத்தத்தில் இ மூன்றும் சொல்லலும் ஆமே – திருமந்:2252/4
மேல்


சுத்தத்து (1)

எய்திடு உயிர் சுத்தத்து இடுநெறி என்னவே – திருமந்:2256/3
மேல்


சுத்தத்துள் (1)

அனாதி பிறப்பு அற சுத்தத்துள் ஆகுமே – திருமந்:2236/4
மேல்


சுத்தத்தை (1)

ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே – திருமந்:1896/4
மேல்


சுத்தம் (17)

சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்து – திருமந்:492/3
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர் – திருமந்:652/3
சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று – திருமந்:1420/3
நித்தம் பரம் சுத்தம் சைவர்க்கு நேயமே – திருமந்:1420/4
வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த – திருமந்:1422/1
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும் – திருமந்:1430/1
சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்து – திருமந்:1771/3
சுத்தம் அசுத்தம் அற சுகமான சொல் – திருமந்:2058/3
சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லும்-கால் – திருமந்:2123/2
கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு – திருமந்:2250/3
அறுநான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம்
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் – திருமந்:2267/1,2
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து – திருமந்:2267/2,3
சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்து – திருமந்:2328/3
சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து – திருமந்:2373/3
ஆறாறு அகன்ற அணு தொம்பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்து – திருமந்:2569/1,2
துன்தொழில் அற்று சுத்தம் அது ஆகலும் – திருமந்:2618/2
சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்று – திருமந்:2833/2
மேல்


சுத்தமதாக (1)

சுத்தமதாக விளக்கி தெளிக்கவே – திருமந்:1829/3
மேல்


சுத்தமும் (2)

சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றலால் – திருமந்:1634/3
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே – திருமந்:2268/4
மேல்


சுத்தமே (7)

சகலத்தின் சுத்தமே தற்பராவத்தை – திருமந்:2251/3
சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல் – திருமந்:2252/1
பெருமலம் நீங்கி பிறவாமை சுத்தமே – திருமந்:2262/4
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே – திருமந்:2294/4
தீது அறு சாக்கிராதீதத்தில் சுத்தமே – திருமந்:2302/4
தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே – திருமந்:2348/4
மாறாத தென் திசை வையகம் சுத்தமே – திருமந்:2755/4
மேல்


சுத்தர் (2)

தொத்து அற விட்டிட சுத்தர் ஆவார்களே – திருமந்:2245/4
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர்
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர் – திருமந்:2371/1,2
மேல்


சுத்தராம் (1)

சுத்தராம் மூன்றுடன் சொல்லற்றவர்களே – திருமந்:2328/4
மேல்


சுத்தரே (1)

வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே
ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே – திருமந்:1896/3,4
மேல்


சுத்தன் (4)

திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே – திருமந்:1475/4
தன்னை அறி சுத்தன் தற்கேவலன் தானும் – திருமந்:2227/1
மோகம் அற சுத்தன் ஆதற்கு மூலமே – திருமந்:2422/2
மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே – திருமந்:2463/4
மேல்


சுத்தனும் (1)

சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை – திருமந்:2062/3
மேல்


சுத்தனே (1)

நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற – திருமந்:2053/2,3
மேல்


சுத்தனை (2)

சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை – திருமந்:2623/3
சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள் – திருமந்:2992/3
மேல்


சுத்தா (2)

தோம் அறு சுத்தா அவத்தை தொழிலே – திருமந்:2233/4
அறுநான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம் – திருமந்:2267/1
மேல்


சுத்தாசுத்தத்துடன் (1)

சுத்தாசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர் – திருமந்:2526/2
மேல்


சுத்தாவத்தை (2)

எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே – திருமந்:2235/4
அந்தரம் சுத்தாவத்தை கேவலத்து ஆறு – திருமந்:2237/1
மேல்


சுத்தான்மாக்கள் (1)

வந்த சகல சுத்தான்மாக்கள் வையத்தே – திருமந்:2248/4
மேல்


சுத்தி (8)

சுழற்றி கொடுக்கவே சுத்தி கழியும் – திருமந்:726/1
சமையம் பல சுத்தி தன் செயல் அற்றிடும் – திருமந்:1450/1
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும் – திருமந்:1450/2,3
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும் – திருமந்:1450/3
நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று – திருமந்:1496/3
பேறான தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி
கூறாத சாக்கிராதீதம் குருபரன் – திருமந்:2509/2,3
தத்துவ சுத்தி தலைப்பட்டு தன் பணி – திருமந்:2633/2
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே – திருமந்:2862/4
மேல்


சுத்திகள் (3)

ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி – திருமந்:1492/1,2
ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி – திருமந்:1707/1,2
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே – திருமந்:2737/4
மேல்


சுத்தியும் (3)

சுத்தியும் எண் சத்தி தூய்மையும் யோகத்து – திருமந்:1575/2
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த – திருமந்:2477/2
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிராதீதத்து உறு புரி – திருமந்:2508/1,2
மேல்


சுத்தையே (1)

துன்றிய நல் சுத்த தாமரை சுத்தையே – திருமந்:1051/4
மேல்


சுந்தர (9)

சுந்தர ஆகம சொல் மொழிந்தானே – திருமந்:101/4
சுந்தர சோதியும் தோன்றிடும் தானே – திருமந்:619/4
ஞானிக்கு சுந்தர வேடமும் நல்லவாம் – திருமந்:1673/1
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும் – திருமந்:1913/3
தொல் பதம் தீர் பாழில் சுந்தர சோதி புக்கு – திருமந்:2462/3
சுந்தர சோதியுள் சோதியும் ஆமே – திருமந்:2670/4
சொல் பதம் ஆம் அந்த சுந்தர கூத்தனை – திருமந்:2723/2
சுந்தர கூத்தனை என் சொல்லும் ஆறே – திருமந்:2801/4
சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது – திருமந்:2990/3
மேல்


சுந்தரம் (1)

சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும் – திருமந்:1604/3
மேல்


சுந்தரி (7)

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துர – திருமந்:1046/1
அளி ஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி – திருமந்:1064/1,2
ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி
மேலை சிவத்தை வெளிப்படுத்தாளே – திருமந்:1100/3,4
தூய சடை முடி சூலினி சுந்தரி
ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே – திருமந்:1104/3,4
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி – திருமந்:1114/2,3
தொடி ஆர் தட கை சுகோதய சுந்தரி
வடிவு ஆர் திரிபுரையாம் மங்கை சங்கை – திருமந்:1151/1,2
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம் அதா நெறி ஆகி நின்றாளே – திருமந்:1239/3,4
மேல்


சுப்பிரம் (1)

உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே – திருமந்:63/4
மேல்


சும்மா (1)

சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே – திருமந்:2635/4
மேல்


சுமந்து (2)

பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை – திருமந்:1838/2
கூறிட்டுக்கொண்டு சுமந்து அறிவார் இல்லை – திருமந்:2849/2
மேல்


சுமப்போன் (1)

மெய்ப்பட்ட கல்லை சுமப்போன் விதி போன்றும் – திருமந்:536/2
மேல்


சுமவாதே (1)

ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக்கொண்டு சுமந்து அறிவார் இல்லை – திருமந்:2849/1,2
மேல்


சுமை (1)

உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு – திருமந்:1834/2
மேல்


சுரபுன்னை (1)

தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை – திருமந்:1003/3
மேல்


சுரர் (3)

நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே – திருமந்:1027/4
அம் மெய் சகலத்தர் தேவர் சுரர் நரர் – திருமந்:2244/2
தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியாதரர் – திருமந்:2731/1
மேல்


சுரரும் (1)

நரரும் சுரரும் பசு பாசம் நண்ணி – திருமந்:2120/1
மேல்


சுரா (1)

சுரா மயம் உன்னிய சூழ்வினையாளர் – திருமந்:2076/3
மேல்


சுரி (1)

சுலாமயம் ஆகும் சுரி குழல் கோதை – திருமந்:1214/3
மேல்


சுரிசங்கின் (1)

சுடர் மன்னு வேணு சுரிசங்கின் ஓசை – திருமந்:607/3
மேல்


சுருக்கம் (2)

தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை – திருமந்:556/1
சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே – திருமந்:2678/4
மேல்


சுருக்கில் (1)

பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும் – திருமந்:2036/3
மேல்


சுருக்கும் (2)

கழுநீர் விடாய்த்து தம் காயம் சுருக்கும்
முழுநீர் கள் உண்போர் முறைமை அகன்றோர் – திருமந்:324/2,3
பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2036/3,4
மேல்


சுருங்கா (1)

சொல் வழியாளர் சுருங்கா பெரும் கொடை – திருமந்:637/2
மேல்


சுருங்காதது (1)

சோதியுமாய் சுருங்காதது ஓர் தன்மையுள் – திருமந்:15/3
மேல்


சுருங்கிய (1)

சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே – திருமந்:2528/3
மேல்


சுருங்கியும் (1)

பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு – திருமந்:2458/1
மேல்


சுருங்கில் (3)

அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை – திருமந்:735/1
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் – திருமந்:735/2
உண்டி சுருங்கில் உபாயம் பல உள – திருமந்:735/3
மேல்


சுருதி (4)

சோம்பர் உணர்வு சுருதி முடிந்து இடம் – திருமந்:128/3
தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு – திருமந்:1477/2
சொன்மார்க்கம் என்ன சுருதி கைக்கொள்ளுமே – திருமந்:1484/4
தொழில் அறிவாளர் சுருதி கண் ஆக – திருமந்:1690/1
மேல்


சுருதி-கண் (1)

சோம்பர் கண்டு ஆர சுருதி-கண் தூக்கமே – திருமந்:128/4
மேல்


சுருள் (1)

சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும் – திருமந்:1740/2
மேல்


சுருளதுவாய் (1)

சுருளதுவாய் நின்ற துன்ப சுழியின் – திருமந்:2556/3
மேல்


சுருளும் (1)

சுருளும் சுடருறு தூ வெண் சுடரும் – திருமந்:435/3
மேல்


சுலாமயம் (1)

சுலாமயம் ஆகும் சுரி குழல் கோதை – திருமந்:1214/3
மேல்


சுவடு (2)

தூ நெறி கண்ட சுவடு நடு எழும் – திருமந்:1901/1
சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம் – திருமந்:2646/3
மேல்


சுவடும் (1)

சமைய சுவடும் தனையறியாமல் – திருமந்:2838/1
மேல்


சுவத்திகம் (1)

சொங்கு இல்லை ஆக சுவத்திகம் என மிக – திருமந்:558/3
மேல்


சுவர் (1)

அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு – திருமந்:499/2
மேல்


சுவர்க்க (2)

ஐம்மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர் – திருமந்:2257/3
அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து – திருமந்:2313/3
மேல்


சுவர்க்கத்தில் (2)

உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன – திருமந்:2133/1
ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தானிட்டு – திருமந்:2420/3
மேல்


சுவர்க்கம் (2)

திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தனர் விட்டார் செறி மல கூட்டம் – திருமந்:2339/2,3
விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம் – திருமந்:2996/1,2
மேல்


சுவர்க்கமும் (1)

வேறா நரக சுவர்க்கமும் மேதினி – திருமந்:2544/2
மேல்


சுவாகா (1)

நால் பால நாரதாய சுவாகா என்று – திருமந்:1317/3
மேல்


சுவாமி (1)

கந்தன் சுவாமி கலந்து அங்கு இருத்தலான் – திருமந்:1026/3
மேல்


சுவாவை (1)

சுவாவை விளக்கும் சுழி அகத்து உள்ளே – திருமந்:1108/3
மேல்


சுவேதம் (1)

செம்மை முன் நிற்ப சுவேதம் திரிவ போல் – திருமந்:2455/1
மேல்


சுவை (2)

ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள் – திருமந்:1350/3
தின்றார்க்கு அறியலாம் அ பழத்தின் சுவை
பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால் – திருமந்:2946/2,3
மேல்


சுவைத்தலும் (1)

நின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும் – திருமந்:1686/2
மேல்


சுழல்கின்றவாறு (1)

சுழல்கின்றவாறு இன் துணை மலர் காணான் – திருமந்:754/1
மேல்


சுழல்கின்றவாறே (3)

சுணங்கனுக்காக சுழல்கின்றவாறே – திருமந்:753/4
சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே – திருமந்:1642/4
துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே – திருமந்:2704/4
மேல்


சுழலும் (2)

சுழலும் பெருங்கூற்று தொல்லை முன் சீறி – திருமந்:737/1
சுழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன் – திருமந்:737/2
மேல்


சுழற்றி (1)

சுழற்றி கொடுக்கவே சுத்தி கழியும் – திருமந்:726/1
மேல்


சுழன்று (1)

தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர் – திருமந்:2445/1
மேல்


சுழி (9)

சுழி பல வாங்கி சுடாமல் வைத்தானே – திருமந்:463/4
பெருமை வல்லோன் பிறவி சுழி நீந்தும் – திருமந்:548/2
உதம் அறிந்து அங்கே ஒரு சுழி பட்டால் – திருமந்:843/1
விந்துவிலும் சுழி நாதம் எழுந்திட – திருமந்:964/1
சுவாவை விளக்கும் சுழி அகத்து உள்ளே – திருமந்:1108/3
தூறு அது செய்யும் சுகந்த சுழி அது – திருமந்:1189/3
சுழி அறிவாளன்-தன் சொல் வழி முன்நின்று – திருமந்:1541/3
சுழி நடக்கும் துயரம் அது நீக்கி – திருமந்:1548/3
உற்ற சுழி அனல் சொருகி சுடருற்று – திருமந்:1949/2
மேல்


சுழித்து (1)

சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் – திருமந்:205/2
மேல்


சுழிபட்டு (1)

சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும் – திருமந்:2553/2
மேல்


சுழியின் (2)

உந்தி சுழியின் உடன் நேர் பிராணனை – திருமந்:732/1
சுருளதுவாய் நின்ற துன்ப சுழியின்
மருளதுவா சிந்தை மயங்குகின்றாரே – திருமந்:2556/3,4
மேல்


சுழியும் (1)

கொண்ட சுழியும் குலவரை உச்சியும் – திருமந்:2966/1
மேல்


சுழியுற (1)

துதி அது செய்து சுழியுற நோக்கில் – திருமந்:1186/2
மேல்


சுழுத்தி (20)

சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற்காமியம் – திருமந்:2167/3
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் – திருமந்:2188/3
பெற்ற சுழுத்தி பின் பேசுறும் காதலால் – திருமந்:2195/3
கனவு இலா சூக்குமம் காணும் சுழுத்தி
தனல் உண் பகுதியே தற்கூட்டு மாயை – திருமந்:2196/2,3
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே – திருமந்:2197/4
புரியட்டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட்டகத்து ஒன்று புக்கல் துரியமே – திருமந்:2201/3,4
நனவில் சுழுத்தி உள் நாடல் இலாமை – திருமந்:2202/3
சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல் – திருமந்:2204/1
சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில் – திருமந்:2204/2
சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை – திருமந்:2204/3
சுழுத்தி துரியமாம் சொல் அறும் பாழே – திருமந்:2204/4
துரிய சுழுத்தி வியோமம் துரியம் – திருமந்:2205/3
அறிவு அறி அ அறியாமை சுழுத்தி
அறிவு அறிவாகும் ஆன துரியமே – திருமந்:2206/3,4
நினைவகத்து இன்றி சுழுத்தி நின்றானே – திருமந்:2216/4
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே – திருமந்:2253/2
பூணும் துரியம் சுழுத்தி பொய் காமியம் – திருமந்:2259/2
அணு அசைவில் பராதீதம் சுழுத்தி
பணியில் பரதுரியம் பரம் ஆமே – திருமந்:2281/3,4
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே – திருமந்:2283/2,3
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து – திருமந்:2307/2,3
ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தா – திருமந்:2502/3
மேல்


சுழுத்தியது (1)

மேனி அழிந்து சுழுத்தியது ஆமே – திருமந்:2155/4
மேல்


சுழுத்தியாம் (2)

எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும் பின் சூக்கமும் மெய் பகுதி மாயை – திருமந்:2208/2,3
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடு நிர்க்குணம் மாசு இல் துரியமே – திருமந்:2296/3,4
மேல்


சுழுத்தியில் (1)

சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை – திருமந்:2204/2,3
மேல்


சுழுத்தியின் (1)

விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும் – திருமந்:2300/3
மேல்


சுழுத்தியும் (2)

கனவில் சுழுத்தியும் காணாமை காணல் – திருமந்:2203/3
உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவ – திருமந்:2282/3
மேல்


சுழுமுனை (2)

ஓங்கிய அங்கி கீழ் ஒண் சுழுமுனை செல்ல – திருமந்:659/1
உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து – திருமந்:2258/3
மேல்


சுழுனை (6)

பொய் கண்டிலாத புருடன் இதயம் சுழுனை
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே – திருமந்:2142/3,4
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி – திருமந்:2168/3
அரன் முதலாம் மாயை தங்கி சுழுனை
கருமம் உணர்ந்து மா மாயை கைக்கொண்டோர் – திருமந்:2260/2,3
விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை
உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே – திருமந்:2285/3,4
ஏறும் சுழுனை இவை சிவபூமியே – திருமந்:2747/4
நடு நின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலை வனம் கைகண்ட மூலம் – திருமந்:2754/2,3
மேல்


சுழுனையாம் (1)

ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில் திரு அம்பலம் – திருமந்:2748/2,3
மேல்


சுழுனையின் (2)

பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின்
மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே – திருமந்:2200/3,4
சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே – திருமந்:2528/3
மேல்


சுழுனையும் (1)

உரிய சுழுனையும் ஓவும் சிவன்-பால் – திருமந்:2444/3
மேல்


சுழுனையுள் (1)

மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா – திருமந்:2736/3
மேல்


சுழுனையை (1)

சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி – திருமந்:2156/1
மேல்


சுளிந்தாங்கு (1)

சுளிந்தாங்கு அருள்செய்த தூய் மொழியானே – திருமந்:361/4
மேல்


சுளியில் (1)

சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி – திருமந்:950/2
மேல்


சுற்றம் (1)

தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய – திருமந்:212/1
மேல்


சுற்றமும் (3)

ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும் – திருமந்:157/1
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை – திருமந்:256/1
சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள் – திருமந்:318/2
மேல்


சுற்றி (1)

சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை – திருமந்:2865/3
மேல்


சுற்றிய (3)

சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை – திருமந்:417/3
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி – திருமந்:950/2
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி – திருமந்:2059/3
மேல்


சுற்று (1)

சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை – திருமந்:2865/3
மேல்


சுற்றும் (1)

தோகைக்கு பாசத்து சுற்றும் சடை அது ஒன்று – திருமந்:1663/2
மேல்


சுனை (1)

சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் – திருமந்:205/2
மேல்


சுனைக்குள் (1)

சுனைக்குள் விளை மலர் சோதியினானை – திருமந்:2667/2
மேல்


சுனையில் (1)

சுனையில் ஒன்று ஆக தொனித்தனன் நந்தி – திருமந்:785/2
மேல்


சுனையும் (1)

யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன் – திருமந்:3000/3

மேல்