மூ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 3
மூக்கில் 1
மூக்கிலே 1
மூக்கினில் 1
மூக்கு 4
மூக்கையும் 1
மூங்கில் 2
மூங்கை 1
மூங்கையாம் 1
மூசியும் 1
மூட்டி 3
மூட்டு 1
மூட்டுகின்றாரே 1
மூட்டுகின்றான் 1
மூட்டும் 1
மூட்டுவர் 1
மூட 1
மூடத்து 1
மூடத்துள் 1
மூடம் 4
மூடர் 9
மூடர்க்கு 1
மூடர்க்கே 1
மூடர்கள் 4
மூடர்காள் 1
மூடராய் 1
மூடரை 1
மூடவே 1
மூடன் 3
மூடி 4
மூடிட்டு 1
மூடிய 1
மூடில் 1
மூடினார் 1
மூடு 4
மூடுதல் 1
மூண்ட 1
மூத்தவன் 1
மூத்தான் 1
மூத்து 2
மூத்துடன் 1
மூதறிவாளன் 1
மூதாண்ட 1
மூதாந்த 1
மூப்பு 1
மூப்புற்றே 1
மூப்பே 1
மூர்க்கர் 1
மூர்ச்சை 1
மூர்த்தி 3
மூர்த்திக்கு 1
மூர்த்திகள் 3
மூர்த்தியை 5
மூல 16
மூலத்தர் 1
மூலத்தன் 1
மூலத்தால் 1
மூலத்தானத்தில் 1
மூலத்தில் 1
மூலத்திலே 1
மூலத்தின் 2
மூலத்து 8
மூலத்துள் 1
மூலத்தே 4
மூலம் 9
மூலமந்திரம் 1
மூலமாய் 2
மூலமே 1
மூலன் 9
மூலனை 2
மூலாங்கம் 1
மூலை 2
மூலைக்கு 1
மூலையில் 1
மூவகை 1
மூவடி 1
மூவணை 2
மூவயின் 2
மூவர் 8
மூவர்க்கு 2
மூவர்க்கும் 1
மூவர்கள் 2
மூவரால் 1
மூவரில் 1
மூவரும் 10
மூவரோடு 4
மூவா 3
மூவாயிரத்திலே 1
மூவாயிரம் 4
மூவாறும் 1
மூவித்தை 1
மூவிரண்டு 2
மூவிரல் 1
மூவுலகம் 1
மூவுலகு 1
மூவெழுத்தாலே 1
மூவேழ் 3
மூவேழாம் 1
மூவைஞ்சும் 1
மூவைந்து 1
மூவைந்தேல் 1
மூழ்க 2
மூழ்கவே 1
மூழ்கி 2
மூழ்கின்ற 1
மூழ்கினார் 1
மூழ்கும் 1
மூழ்குவர் 1
மூள 1
மூளும் 2
மூன்றது 1
மூன்றாம் 2
மூன்றாய் 3
மூன்றால் 1
மூன்றிரண்டு 1
மூன்றில் 8
மூன்றிலும் 1
மூன்றிற்கும் 1
மூன்றின் 7
மூன்றினில் 7
மூன்றினின் 1
மூன்றினும் 7
மூன்றினுள் 2
மூன்றினை 1
மூன்று 59
மூன்றுக்கு 3
மூன்றுக்கும் 5
மூன்றுடன் 2
மூன்றும் 38
மூன்றுமே 3
மூன்றுள் 1
மூன்றுற 1
மூன்றே 2
மூன்றையும் 2
மூன்றோடு 2
மூன 1

மூ (3)

தான் ஆன மூ உரு ஓர் உரு தன்மையள் – திருமந்:1047/2
புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர் – திருமந்:2230/2
ஓரினும் மூ வகை நால் வகையும் உள – திருமந்:2234/1
மேல்


மூக்கில் (1)

நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் – திருமந்:604/1
மேல்


மூக்கிலே (1)

கோது இல் நயனம் கொடி மூக்கிலே உற – திருமந்:562/3
மேல்


மூக்கினில் (1)

மூக்கினில் கைவைத்து மூடிட்டு கொண்டுபோய் – திருமந்:147/3
மேல்


மூக்கு (4)

கண் நாக்கு மூக்கு செவி ஞான கூட்டத்துள் – திருமந்:599/1
மலர்ந்து இரு குண்ட மகாரத்து ஓர் மூக்கு
மலர்ந்து எழு செம் முகம் மற்றை கண் நெற்றி – திருமந்:1038/2,3
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த்தோற்றத்து – திருமந்:2586/1
செவி மெய் வாய் கண் மூக்கு சேர் இந்திரியம் – திருமந்:2589/1
மேல்


மூக்கையும் (1)

முற்றி கிடந்தது மூக்கையும் நாவையும் – திருமந்:539/2
மேல்


மூங்கில் (2)

மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு – திருமந்:2887/1
முடியும் நுனியின்-கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐயைந்து – திருமந்:2917/2,3
மேல்


மூங்கை (1)

மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம் – திருமந்:481/2
மேல்


மூங்கையாம் (1)

வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே – திருமந்:1896/2,3
மேல்


மூசியும் (1)

வாசியும் மூசியும் பேசி வகையினால் – திருமந்:2613/1
மேல்


மூட்டி (3)

ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி
பார்க்கின்ற கண் ஆசை பாழ்பட மூலத்தே – திருமந்:1937/2,3
ஏற்றிய மூலத்து அழலை எழ மூட்டி
நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு – திருமந்:1962/2,3
மூட்டி கொடுத்த முதல்வனை முன்னிட்டு – திருமந்:2933/3
மேல்


மூட்டு (1)

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டு இற்ற – திருமந்:147/1
மேல்


மூட்டுகின்றாரே (1)

மூவா கடா விடின் மூட்டுகின்றாரே – திருமந்:2884/4
மேல்


மூட்டுகின்றான் (1)

மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன் – திருமந்:471/2
மேல்


மூட்டும் (1)

நந்தி நனவாதி மூட்டும் அனாதியே – திருமந்:2443/4
மேல்


மூட்டுவர் (1)

வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர்
கோய் திறவாவிடில் கோழையும் ஆமே – திருமந்:593/3,4
மேல்


மூட (1)

அதி மூட நித்திரை ஆணவம் நந்த – திருமந்:2162/1
மேல்


மூடத்து (1)

மூடத்து உளே நின்று முத்தி தந்தானே – திருமந்:2614/4
மேல்


மூடத்துள் (1)

பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா – திருமந்:1872/1,2
மேல்


மூடம் (4)

நாள்-தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால் – திருமந்:239/3
மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில் – திருமந்:241/1
நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம் – திருமந்:425/1,2
இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே – திருமந்:2210/4
மேல்


மூடர் (9)

முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சு இருளாவது அறியா உலகம் – திருமந்:164/2,3
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே – திருமந்:231/4
கல்லாத மூடர் சொல் கேட்க கடன் அன்று – திருமந்:317/2
கல்லாத மூடர் கருத்து அறியாரே – திருமந்:317/4
மயக்கும் சமய மலம் மன்னு மூடர்
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார் – திருமந்:329/1,2
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார் – திருமந்:329/2
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர்
பொய் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர் – திருமந்:1578/2,3
முன்னை அறிவு அறியாத அ மூடர் போல் – திருமந்:1609/1
மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே – திருமந்:1960/4
மேல்


மூடர்க்கு (1)

கல்லாத மூடர்க்கு கல்லாதார் நல்லராம் – திருமந்:317/3
மேல்


மூடர்க்கே (1)

கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே – திருமந்:1310/4
மேல்


மூடர்கள் (4)

சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள்
மற்றும் பல திசை காணார் மதி இலோர் – திருமந்:318/2,3
முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம் – திருமந்:343/2,3
நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம் – திருமந்:1665/1,2
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள்
பிண்டத்து உட்பட்டு பிணங்குகின்றார்களே – திருமந்:3025/3,4
மேல்


மூடர்காள் (1)

முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் – திருமந்:2944/1,2
மேல்


மூடராய் (1)

மோகியர் கள் உண்டு மூடராய் மோகமுற்று – திருமந்:335/3
மேல்


மூடரை (1)

கல்லாத மூடரை காணவும் ஆகாது – திருமந்:317/1
மேல்


மூடவே (1)

ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே
ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே – திருமந்:2249/3,4
மேல்


மூடன் (3)

உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன் – திருமந்:2044/1
ஆமாறு அறியாதோன் மூடன் அதி மூடன் – திருமந்:2046/1
ஆமாறு அறியாதோன் மூடன் அதி மூடன்
காமாதி நீங்கா கலதி கலதிகட்கு – திருமந்:2046/1,2
மேல்


மூடி (4)

கருவரை மூடி கலந்து எழும் வெள்ளத்து – திருமந்:362/1
இ பரிசே இருள் மூடி நின்றானே – திருமந்:409/4
சிக்கென மூடி திரித்து பிடித்திட்டு – திருமந்:615/2
மூடி கண்டேன் உலகு ஏழும் கண்டேனே – திருமந்:2522/4
மேல்


மூடிட்டு (1)

மூக்கினில் கைவைத்து மூடிட்டு கொண்டுபோய் – திருமந்:147/3
மேல்


மூடிய (1)

உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரை முறை எண்ணி – திருமந்:549/1,2
மேல்


மூடில் (1)

அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் – திருமந்:2002/2
மேல்


மூடினார் (1)

கள்ள தட்டானார் கரி இட்டு மூடினார்
கொள்ளி பறிய குழல் வழியே சென்று – திருமந்:834/2,3
மேல்


மூடு (4)

கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில் – திருமந்:208/1
முக்குண மூடு அற வாயுவை மூலத்தே – திருமந்:615/1
மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம் – திருமந்:2893/3
மூடு புகா விடின் மூவணை ஆமே – திருமந்:2893/4
மேல்


மூடுதல் (1)

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் – திருமந்:2563/1
மேல்


மூண்ட (1)

மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே – திருமந்:1766/4
மேல்


மூத்தவன் (1)

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லா தலைமகன் – திருமந்:7/1,2
மேல்


மூத்தான் (1)

மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர் – திருமந்:2873/2
மேல்


மூத்து (2)

குழ கன்று மூத்து எருதாய் சில நாளில் – திருமந்:177/3
மூத்து உடல் கோடி உகம் கண்டவாறே – திருமந்:1042/4
மேல்


மூத்துடன் (1)

மூத்துடன் கோடி உகம் அது ஆமே – திருமந்:758/4
மேல்


மூதறிவாளன் (1)

முது பதி செய்தவன் மூதறிவாளன்
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி – திருமந்:19/2,3
மேல்


மூதாண்ட (1)

மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட – திருமந்:2728/2
மேல்


மூதாந்த (1)

மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே – திருமந்:2386/4
மேல்


மூப்பு (1)

பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும் – திருமந்:2974/1
மேல்


மூப்புற்றே (1)

மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம் உள்ளவே – திருமந்:1945/4
மேல்


மூப்பே (1)

அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே – திருமந்:1872/4
மேல்


மூர்க்கர் (1)

முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு – திருமந்:749/1,2
மேல்


மூர்ச்சை (1)

முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அ – திருமந்:2487/1
மேல்


மூர்த்தி (3)

ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே – திருமந்:2250/4
புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்து நின்றான் எங்கள் போதறிவாளன் – திருமந்:2985/1,2
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே – திருமந்:3030/3,4
மேல்


மூர்த்திக்கு (1)

முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர் – திருமந்:2152/1
மேல்


மூர்த்திகள் (3)

தாம் ஆன மந்திரம் சத்தி-தன் மூர்த்திகள்
ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே – திருமந்:1045/3,4
மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்கும் – திருமந்:1859/3
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்ல – திருமந்:2800/3
மேல்


மூர்த்தியை (5)

தேவர் பிரான்-தனை திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின் – திருமந்:301/1,2
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க – திருமந்:590/2,3
மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற – திருமந்:1837/3
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் – திருமந்:2597/2
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் – திருமந்:2845/2
மேல்


மூல (16)

மூல துவாரத்து மூளும் ஒருவனை – திருமந்:345/1
மூல துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு – திருமந்:583/1
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை – திருமந்:590/2
மூல நாடி முகட்டலகு உச்சியுள் – திருமந்:622/1
மூல விளக்கு ஒளி முன்னே உடையவர் – திருமந்:683/2
மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்க – திருமந்:708/1
பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது – திருமந்:928/1
நின்ற இ அண்டமும் மூல மலம் ஒக்கும் – திருமந்:1275/3
நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று – திருமந்:1443/1
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே – திருமந்:1460/4
முன்னும் அவத்தையும் மூல பகுதியும் – திருமந்:1485/2
மூல சொரூபன் மொழி ஞாதுருவனே – திருமந்:1613/4
விந்துவும் நாதமும் மேவ கனல் மூல
வந்தவன் நன் மயிர்க்கால்-தோறும் மன்னிட – திருமந்:1963/1,2
தான விளக்கொளியாம் மூல சாதனத்து – திருமந்:2222/2
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே – திருமந்:2622/4
சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல் – திருமந்:2735/3
மேல்


மூலத்தர் (1)

முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்து – திருமந்:2526/3
மேல்


மூலத்தன் (1)

மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே – திருமந்:2218/4
மேல்


மூலத்தால் (1)

மன பவனங்களை மூலத்தால் மாற்றி – திருமந்:1854/1
மேல்


மூலத்தானத்தில் (1)

ஆன விதி மூலத்தானத்தில் அ விளக்கு – திருமந்:2222/3
மேல்


மூலத்தில் (1)

காமுற இன்மையில் கட்டுண்ணும் மூலத்தில்
ஓம் மதியத்துள் விட்டு உரை உணர்வாலே – திருமந்:877/3,4
மேல்


மூலத்திலே (1)

முந்தையில் வைத்து தம் மூலத்திலே வைத்து – திருமந்:1201/2
மேல்


மூலத்தின் (2)

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்பு – திருமந்:452/1
தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே – திருமந்:1288/1
மேல்


மூலத்து (8)

மூலத்து இரு விரல் மேலுக்கு முன் நின்ற – திருமந்:580/1
மூலத்து மேல் அது முச்சதுரத்து – திருமந்:627/1
ஒட்டா நடு நாடி மூலத்து அனல் பானு – திருமந்:669/3
மூலத்து மேல் அது முத்து அது ஆமே – திருமந்:1193/4
ஆகின்ற மூலத்து எழுந்த முழு மலர் – திருமந்:1380/1
விந்து என் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியினாலே நயம் தெரித்து – திருமந்:1958/1,2
ஏற்றிய மூலத்து அழலை எழ மூட்டி – திருமந்:1962/2
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்து
சத்தர் சதாசிவ தன்மையர் தாமே – திருமந்:2526/3,4
மேல்


மூலத்துள் (1)

அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் – திருமந்:93/2
மேல்


மூலத்தே (4)

முக்குண மூடு அற வாயுவை மூலத்தே
சிக்கென மூடி திரித்து பிடித்திட்டு – திருமந்:615/1,2
நந்தியை மூலத்தே நாடி பரையொடும் – திருமந்:978/3
பார்க்கின்ற கண் ஆசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே – திருமந்:1937/3,4
இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தர சோதியுள் சோதியும் ஆமே – திருமந்:2670/3,4
மேல்


மூலம் (9)

சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம்
செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால் – திருமந்:857/2,3
மூலம் நடுவுற முத்தி தானே – திருமந்:955/4
மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்பட – திருமந்:1135/3
முத்தர் பதப்பொருள் முத்தி வித்தாம் மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால் – திருமந்:1440/2,3
சமயத்து மூலம் தனை தேறல் மூன்றாம் – திருமந்:1508/3
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் – திருமந்:1704/3
மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும் – திருமந்:2173/3
தலை அடி உச்சியில் உள்ளது மூலம்
தலை அடி ஆன அறிவை அறிந்தோர் – திருமந்:2426/2,3
கடவும் திலை வனம் கைகண்ட மூலம்
படர் ஒன்றி என்னும் பரமாம் பரமே – திருமந்:2754/3,4
மேல்


மூலமந்திரம் (1)

நகராதி தான் மூலமந்திரம் நண்ணுமே – திருமந்:2700/4
மேல்


மூலமாய் (2)

பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்
தான் இதழ் ஆகி தரித்திருந்தாளே – திருமந்:1155/3,4
மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்க முடிவாகி முந்தியே – திருமந்:2784/2,3
மேல்


மூலமே (1)

மோகம் அற சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல் – திருமந்:2422/2,3
மேல்


மூலன் (9)

மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் – திருமந்:99/1
முந்தி உதிக்கின்ற மூலன் மடம் வரை – திருமந்:101/2
குரவன் அருளில் குறிவழி மூலன்
பரையின் மணம் மிகு சங்கட்டம் பார்த்து – திருமந்:642/1,2
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே – திருமந்:1829/4
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே – திருமந்:1866/4
மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் – திருமந்:3046/1
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம் – திருமந்:3046/2
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் – திருமந்:3046/3
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே – திருமந்:3046/4
மேல்


மூலனை (2)

நந்தி அருளாலே மூலனை நாடினோம் – திருமந்:68/2
நந்தி அருளாலே மூலனை நாடி பின் – திருமந்:92/1
மேல்


மூலாங்கம் (1)

மூலாங்கம் ஆக மொழிந்த திருக்கூத்தின் – திருமந்:77/3
மேல்


மூலை (2)

இனியது என் மூலை இருக்கும் குமரி – திருமந்:1105/1
இருட்டு அறை மூலை இருந்த கிழவி – திருமந்:1514/1
மேல்


மூலைக்கு (1)

தராதல மூலைக்கு தற்பர மா பரன் – திருமந்:890/1
மேல்


மூலையில் (1)

உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலையில் பஞ்சகாயத்தை பாரித்து – திருமந்:1000/1,2
மேல்


மூவகை (1)

மூவகை தெய்வத்து ஒருவன் முதல் உரு – திருமந்:2839/1
மேல்


மூவடி (1)

மூவடி தா என்றானும் முனிவரும் – திருமந்:376/2
மேல்


மூவணை (2)

மூவணை ஏரும் உழுவது முக்காணி – திருமந்:2872/1
மூடு புகா விடின் மூவணை ஆமே – திருமந்:2893/4
மேல்


மூவயின் (2)

மூவயின் ஆன்மா முயலும் கருமமே – திருமந்:2169/4
மூவயின் முச்சொரூப முத்தி முப்பாலதாய் – திருமந்:2474/3
மேல்


மூவர் (8)

நிலம் திகழ் மூவர் நிராமயத்தோரே – திருமந்:102/4
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் – திருமந்:1464/3
மூவர் பிரான் என முன்னொரு காலத்து – திருமந்:1995/2
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் – திருமந்:2152/2
பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின் – திருமந்:2200/3
மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம் – திருமந்:2479/1
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்ல – திருமந்:2800/3
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் – திருமந்:2888/3
மேல்


மூவர்க்கு (2)

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன் – திருமந்:7/1
மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்கும் – திருமந்:1859/3
மேல்


மூவர்க்கும் (1)

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் – திருமந்:71/1
மேல்


மூவர்கள் (2)

மூவர்கள் ஆதியின் முப்பத்துமூவர்கள் – திருமந்:2731/2
முத்த கயிறாக மூவர்கள் ஊரினுள் – திருமந்:2890/3
மேல்


மூவரால் (1)

அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை – திருமந்:6/3
மேல்


மூவரில் (1)

மூவரில் பன்மை முதல்வனாய் நின்று அருள் – திருமந்:1838/3
மேல்


மூவரும் (10)

மறையவன் மூவரும் வந்து உடன் கூடி – திருமந்:433/2
அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் – திருமந்:493/2
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் – திருமந்:493/3
மூவரும் முப்பத்துமூவரும் தோன்றுவர் – திருமந்:803/3
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் – திருமந்:1077/1
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார் – திருமந்:1195/3
ஏந்திழையாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலை முதல் ஈரெட்டும் – திருமந்:1198/1,2
அவகதி மூவரும் அ வகை ஆமே – திருமந்:1536/4
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே – திருமந்:2000/4
முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர் – திருமந்:2910/2
மேல்


மூவரோடு (4)

சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த – திருமந்:106/1
ஆன இ மூவரோடு ஆற்றவர் ஆதிகள் – திருமந்:988/2
சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த – திருமந்:990/1
மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி – திருமந்:2757/2
மேல்


மூவா (3)

மூவா பசு பாசம் மாற்றியே முத்திப்பால் – திருமந்:1577/3
மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற – திருமந்:1837/3
மூவா கடா விடின் மூட்டுகின்றாரே – திருமந்:2884/4
மேல்


மூவாயிரத்திலே (1)

முத்தி முடிவிது மூவாயிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது – திருமந்:100/2,3
மேல்


மூவாயிரம் (4)

மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் – திருமந்:99/1
புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது – திருமந்:100/3
தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தர ஆகம சொல் மொழிந்தானே – திருமந்:101/3,4
மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் – திருமந்:3046/1
மேல்


மூவாறும் (1)

தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும் – திருமந்:2129/2
மேல்


மூவித்தை (1)

ககராதி மூவித்தை காமிய முத்தியே – திருமந்:1307/4
மேல்


மூவிரண்டு (2)

கோலம் கடந்த குணத்து ஆண்டு மூவிரண்டு
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே – திருமந்:745/3,4
உள் ஒளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள் – திருமந்:1196/1
மேல்


மூவிரல் (1)

நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை – திருமந்:2546/1
மேல்


மூவுலகம் (1)

முடி மன்னராய் மூவுலகம் அது ஆள்வர் – திருமந்:1601/1
மேல்


மூவுலகு (1)

மேருவும் மூவுலகு ஆளி இலங்கு எழும் – திருமந்:1419/3
மேல்


மூவெழுத்தாலே (1)

மூவெழுத்தாலே முளைக்கின்ற சோதியை – திருமந்:885/3
மேல்


மூவேழ் (3)

கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார் – திருமந்:454/1,2
மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்கும் – திருமந்:1859/3
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு – திருமந்:2753/1
மேல்


மூவேழாம் (1)

அரணன் திருவுறவு ஆதல் மூவேழாம்
கரனுறு கேள்வி கணக்கு அறிந்தேனே – திருமந்:706/3,4
மேல்


மூவைஞ்சும் (1)

ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர் – திருமந்:963/1,2
மேல்


மூவைந்து (1)

தேடு முகம் ஐந்து செம் கணின் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே – திருமந்:1730/3,4
மேல்


மூவைந்தேல் (1)

காணலும் ஆகும் கலப்பு அற மூவைந்தேல்
காணலும் ஆகும் கருத்துற ஒன்றே – திருமந்:780/3,4
மேல்


மூழ்க (2)

பொறியார் புனல் மூழ்க புண்ணியர் ஆமே – திருமந்:512/4
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே – திருமந்:1879/4
மேல்


மூழ்கவே (1)

மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே – திருமந்:2386/4
மேல்


மூழ்கி (2)

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே – திருமந்:145/4
உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே – திருமந்:2632/4
மேல்


மூழ்கின்ற (1)

மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும் – திருமந்:457/2
மேல்


மூழ்கினார் (1)

முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்து உள தானே – திருமந்:1431/3,4
மேல்


மூழ்கும் (1)

முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து – திருமந்:2141/2
மேல்


மூழ்குவர் (1)

நீர் தலை மூழ்குவர் நீதியிலோரே – திருமந்:157/4
மேல்


மூள (1)

கடிந்தனன் மூள கதுவ வல்லார்க்கு – திருமந்:749/3
மேல்


மூளும் (2)

மூல துவாரத்து மூளும் ஒருவனை – திருமந்:345/1
மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும்
மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா – திருமந்:2612/1,2
மேல்


மூன்றது (1)

எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தை – திருமந்:1030/1
மேல்


மூன்றாம் (2)

சமயத்து மூலம் தனை தேறல் மூன்றாம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே – திருமந்:1508/3,4
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும் – திருமந்:2826/2
மேல்


மூன்றாய் (3)

யாவையும் மூன்றாய் உன கண்டு உரையாலே – திருமந்:1577/2
காயம் பலகை கவறு ஐந்து கண் மூன்றாய்
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்தோர் அக்கரம் – திருமந்:2866/1,2
அரிய துரியம் அதில் மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே – திருமந்:2940/2,3
மேல்


மூன்றால் (1)

சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி – திருமந்:2059/3
மேல்


மூன்றிரண்டு (1)

ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே – திருமந்:1939/3,4
மேல்


மூன்றில் (8)

பதி பசு பாசம் என பகர் மூன்றில்
பதியினை போல் பசு பாசம் அனாதி – திருமந்:115/1,2
களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே – திருமந்:779/4
அரிய துரிய நனா ஆதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரனாம் – திருமந்:2273/2,3
தான் ஆம் துரிய நனவாதி தான் மூன்றில்
ஆனா பரபதம் மற்றது அருநனா – திருமந்:2467/2,3
இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் – திருமந்:2485/1
தொந்த தசி மூன்றில் தொல் காமியம் ஆதி – திருமந்:2489/1
தொந்த தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி – திருமந்:2489/2
ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்த தசியதே – திருமந்:2494/3,4
மேல்


மூன்றிலும் (1)

மூன்றிலும் ஆடினான் மோகாந்த கூத்தே – திருமந்:2784/4
மேல்


மூன்றிற்கும் (1)

அடுப்பு இடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி – திருமந்:193/2
மேல்


மூன்றின் (7)

நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந்தான் ஐந்து – திருமந்:1/2
முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ்ஞானத்தள் – திருமந்:1176/1
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால் – திருமந்:1612/1
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால் – திருமந்:1612/1
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒரு புல் பனி போல் – திருமந்:1934/1,2
உதயம் அழுங்கல் ஒடுங்கல் இ மூன்றின்
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி – திருமந்:2307/1,2
நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின்
சொல் பதம் ஆகும் தொந்த தசியே – திருமந்:2488/3,4
மேல்


மூன்றினில் (7)

நனவாதி மூன்றினில் சீவ துரியம் – திருமந்:2466/1
தனதாதி மூன்றினில் பர துரியம் தான் – திருமந்:2466/2
நனவாதி மூன்றினில் சிவ துரியம் ஆம் – திருமந்:2466/3
மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள – திருமந்:2479/2
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்றறுபதாய் – திருமந்:2784/1
மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய் – திருமந்:2784/2
மூன்றினில் அக்க முடிவாகி முந்தியே – திருமந்:2784/3
மேல்


மூன்றினின் (1)

மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியை – திருமந்:2479/3
மேல்


மூன்றினும் (7)

இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்தம் – திருமந்:422/1
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்த பின் – திருமந்:612/3
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றி – திருமந்:614/2
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட – திருமந்:1749/1
விச்சு-மின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சு-மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே – திருமந்:1850/3,4
மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும்
விட்டு அலர்கின்றனன் சோதி விரிசுடர் – திருமந்:2529/1,2
பெரும் சுடர் மூன்றினும் உள்ளொளி ஆகி – திருமந்:3029/1
மேல்


மூன்றினுள் (2)

மண்டலம் மூன்றினுள் மாய நல் நாடனை – திருமந்:2219/1
மூன்றினுள் பட்டு முடிகின்றவாறே – திருமந்:2435/4
மேல்


மூன்றினை (1)

மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் – திருமந்:2435/3
மேல்


மூன்று (59)

செழும் சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன் – திருமந்:71/3
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம் – திருமந்:107/3
சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற – திருமந்:110/1
இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி – திருமந்:194/3
மூன்று நின்றார் முதல்வன் திருநாமத்தை – திருமந்:323/3
மற்றைய மூன்று மாயோதயம் விந்து – திருமந்:399/2
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து – திருமந்:465/3
கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும் – திருமந்:473/2
கிடந்தது தானே கிளர் பயன் மூன்று
நடந்தது தானே உள் நாடியுள் நோக்கி – திருமந்:718/1,2
மூன்று மடக்கு உடை பாம்பு இரண்டு எட்டு உள – திருமந்:728/1
அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்துமூன்று என்பது ஆகும் – திருமந்:742/1,2
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி – திருமந்:743/2,3
விதித்த இருபத்தெட்டொடு மூன்று அறையாக – திருமந்:747/1
உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே – திருமந்:747/4
கருதும் ஐயைந்தில் காண்பது மூன்று ஆம் – திருமந்:781/2
கன்றிய நாளும் கருத்துற மூன்று ஆகும் – திருமந்:784/2
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட – திருமந்:913/2
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு என – திருமந்:986/3
சாதனை நாலு தழல் மூன்று வில்வயம் – திருமந்:1044/1
நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்து – திருமந்:1106/1
மூன்று மண்டலம் மோகினி சேர்விடம் – திருமந்:1187/1
நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை – திருமந்:1245/3
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே – திருமந்:1402/4
யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர் – திருமந்:1465/1
மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி – திருமந்:1613/1
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர – திருமந்:1836/3
உண்டது மூன்று புவனமும் உண்டது – திருமந்:1858/2
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று – திருமந்:1858/3
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி – திருமந்:1916/3
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே – திருமந்:1921/4
அருந்திய அன்னம் அவை மூன்று கூறாம் – திருமந்:1933/1
காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு – திருமந்:1935/1
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும் – திருமந்:2124/2
சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி – திருமந்:2156/1
ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப – திருமந்:2183/3
நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து – திருமந்:2185/1
புரியட்டகம் தன்னின் மூன்று கனவு – திருமந்:2201/2
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு – திருமந்:2214/1,2
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் – திருமந்:2239/2
ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே – திருமந்:2249/3
சகலத்தில் இ மூன்று தன்மையும் ஆமே – திருமந்:2251/4
பசுக்களை கட்டிய பாசம் மூன்று உண்டு – திருமந்:2406/2
கிடக்கின்றவாறே கிளர் பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாள்-தோறும் நோக்கி – திருமந்:2407/1,2
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள – திருமந்:2432/1
மூன்று உள குற்றம் முழுது நலிவன – திருமந்:2435/1
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும் – திருமந்:2443/3
மூன்று படி மண்டலத்து முதல்வனை – திருமந்:2445/2
நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம் – திருமந்:2473/2
மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம் – திருமந்:2479/1
மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் – திருமந்:2529/1
மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற – திருமந்:2661/3
மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற – திருமந்:2661/3
மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தான் ஆக – திருமந்:2774/3
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி – திருமந்:2794/3
ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை – திருமந்:2856/3
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் – திருமந்:2892/2
முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள் – திருமந்:2916/1
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும் – திருமந்:3005/2
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்று ஒளி – திருமந்:3031/2
மேல்


மூன்றுக்கு (3)

நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும் – திருமந்:756/2
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி – திருமந்:1916/3
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே – திருமந்:1921/4
மேல்


மூன்றுக்கும் (5)

ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சு மூன்றுக்கும்
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை – திருமந்:746/1,2
நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும்
பின்னிய மார்பு இடை பேராமல் ஒத்திடும் – திருமந்:750/1,2
சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும் – திருமந்:750/3
தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணிய தண்டே – திருமந்:751/3,4
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே – திருமந்:2909/3,4
மேல்


மூன்றுடன் (2)

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி – திருமந்:1195/1
சுத்தராம் மூன்றுடன் சொல்லற்றவர்களே – திருமந்:2328/4
மேல்


மூன்றும் (38)

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார் – திருமந்:104/3
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கு – திருமந்:442/3
நாசியின் மூன்றும் நாவில் இரண்டும் – திருமந்:723/2
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும் – திருமந்:752/2
எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும் – திருமந்:776/2
தேய்வுற மூன்றும் திகழவே நின்றிடில் – திருமந்:778/3
மனையில் ஒன்று ஆகும் மாதமும் மூன்றும்
சுனையில் ஒன்று ஆக தொனித்தனன் நந்தி – திருமந்:785/1,2
வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில் – திருமந்:791/1,2
மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு – திருமந்:875/2
ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும் – திருமந்:892/1
அவ்வினம் மூன்றும் அ ஆடு அதுவாய் வரும் – திருமந்:1269/1
எவ்வினம் மூன்றும் கிளர் தரு ஏரதாம் – திருமந்:1269/2
சவ்வினம் மூன்றும் தழைத்திடும் தண்டதாம் – திருமந்:1269/3
இ இனம் மூன்றும் இராசிகள் எல்லாம் – திருமந்:1269/4
சித்தம் என்று இ மூன்றும் சிந்திக்கும் செய்கையும் – திருமந்:1468/3
பின்மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால் – திருமந்:1484/2
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு – திருமந்:1595/3
துரியங்கள் மூன்றும் சொருகிடன் ஆகி – திருமந்:1893/1
தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும் – திருமந்:2003/1
பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும் – திருமந்:2176/1
துய்ய அ வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி – திருமந்:2238/3
கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள் – திருமந்:2249/2
சுத்தத்தில் இ மூன்றும் சொல்லலும் ஆமே – திருமந்:2252/4
பெறுமாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து – திருமந்:2267/3
பாவும் தனை காண்டல் மூன்றும் படர் அற்ற – திருமந்:2302/3
பரானந்தம் மேல் மூன்றும் பாழுறு ஆனந்தம் – திருமந்:2398/2
வானான மேல் மூன்றும் துரியம் அணுகுமே – திருமந்:2467/4
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய – திருமந்:2480/2
தொற்பதம் மூன்றும் துரியத்து தோற்றவே – திருமந்:2488/2
மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு – திருமந்:2494/2
பதமுத்தி மூன்றும் பழுது என்று கைவிட்டு – திருமந்:2525/1
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி – திருமந்:2657/1
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன – திருமந்:2677/3
பிறியா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள் – திருமந்:2808/2,3
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி – திருமந்:2940/1
சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர் – திருமந்:2969/1
கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற – திருமந்:3012/1
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே – திருமந்:3046/4
மேல்


மூன்றுமே (3)

ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்கு காட்டு மலங்களே – திருமந்:2241/3,4
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும் – திருமந்:2414/1
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக – திருமந்:2414/2
மேல்


மூன்றுள் (1)

உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள்
பிள்ளை தடம் உள்ளே பேச பிறந்தது – திருமந்:1117/1,2
மேல்


மூன்றுற (1)

மண்டலம் மூன்றுற மன்னி நின்றாளே – திருமந்:1065/4
மேல்


மூன்றே (2)

மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே – திருமந்:1186/4
விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி – திருமந்:2689/3
மேல்


மூன்றையும் (2)

கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும்
கால் அது வேண்டி கொண்ட இ ஆறே – திருமந்:694/3,4
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே – திருமந்:1102/3,4
மேல்


மூன்றோடு (2)

ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை – திருமந்:1967/2
ஏன்ற அசிபதம் இ மூன்றோடு எய்தினோன் – திருமந்:2437/2
மேல்


மூன (1)

மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா – திருமந்:2736/3

மேல்