தூ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 10
தூக்கமே 1
தூங்க 5
தூங்கல் 1
தூங்கலும் 1
தூங்காது 1
தூங்கி 6
தூங்கினால் 1
தூங்கு 6
தூங்குகின்றார்களே 1
தூங்கும் 1
தூசி 1
தூசு 1
தூடணம் 2
தூடி 1
தூண்ட 2
தூண்டா 1
தூண்டி 3
தூண்டு 1
தூண்டும் 2
தூதர் 1
தூது 1
தூதுவர் 2
தூபம் 2
தூபியோடு 1
தூம்பு 1
தூமம் 1
தூய் 25
தூய்தான 1
தூய்நெறி 1
தூய்மை 4
தூய்மையும் 1
தூய்மையே 1
தூய்மொழி 1
தூய 17
தூயது 5
தூயமும் 1
தூயவும் 1
தூயன் 2
தூயோகர் 1
தூர் 4
தூர்க்கலும் 1
தூர்க்கும் 2
தூர்க்கை 1
தூர்த்தல் 1
தூர்த்தும் 1
தூர்ப்பான் 1
தூர 3
தூரத்தில் 1
தூரம் 1
தூரமே 1
தூராதிதூரம் 1
தூராதிதூரமே 1
தூரும் 4
தூல 1
தூலத்த 1
தூலம் 5
தூலமே 1
தூலாம் 1
தூவழி 2
தூவி 9
தூவெளி 1
தூறது 1
தூறு 2

தூ (10)

சுருளும் சுடருறு தூ வெண் சுடரும் – திருமந்:435/3
துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி – திருமந்:1163/2
சுத்த சிவபதம் தோயாத தூ ஒளி – திருமந்:1768/2
தூ நெறி கண்ட சுவடு நடு எழும் – திருமந்:1901/1
தூயது வாளா வைத்தது தூ நெறி – திருமந்:2555/1
மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி – திருமந்:2686/1
சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி – திருமந்:2692/3
கொத்தும் பசும்பொன்னின் தூ ஒளி மாணிக்கம் – திருமந்:2819/2
தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி – திருமந்:2867/1
தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே – திருமந்:2954/4
மேல்


தூக்கமே (1)

சோம்பர் கண்டு ஆர சுருதி-கண் தூக்கமே – திருமந்:128/4
மேல்


தூங்க (5)

மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று – திருமந்:65/1
துயர் அற நாடியே தூங்க வல்லார்க்கு – திருமந்:605/3
துலைப்பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே – திருமந்:629/4
தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும் – திருமந்:638/1
அரவம் செய்யாமல் அருளுடன் தூங்க
பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே – திருமந்:1134/3,4
மேல்


தூங்கல் (1)

இடைப்பால் உயிர்கட்கு அடைத்து இவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தை தற்பரம் செய்ய – திருமந்:2415/2,3
மேல்


தூங்கலும் (1)

தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே – திருமந்:624/4
மேல்


தூங்காது (1)

ஊசித்துளையுற தூங்காது போகமே – திருமந்:825/4
மேல்


தூங்கி (6)

தூங்கி கண்டார் சிவலோகமும் தம் உள்ளே – திருமந்:129/1
தூங்கி கண்டார் சிவயோகமும் தம் உள்ளே – திருமந்:129/2
தூங்கி கண்டார் சிவபோகமும் தம் உள்ளே – திருமந்:129/3
தூங்கி கண்டார் நிலை சொல்வது எவ்வாறே – திருமந்:129/4
மான்று இருள் தூங்கி மயங்கி கிடந்தன – திருமந்:2435/2
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே – திருமந்:3006/4
மேல்


தூங்கினால் (1)

அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆமே – திருமந்:2303/3,4
மேல்


தூங்கு (6)

துதிக்கின்ற தேசு உடை தூங்கு இருள் நீங்கி – திருமந்:610/2
துளங்கு பராசத்தி தூங்கு இருள் நீங்க – திருமந்:1246/2
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே – திருமந்:1525/4
தொழுதகை ஞாலத்து தூங்கு இருள் நீங்கும் – திருமந்:1864/2
துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி – திருமந்:2689/2
துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா – திருமந்:2691/2
மேல்


தூங்குகின்றார்களே (1)

துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே – திருமந்:2089/4
மேல்


தூங்கும் (1)

துளை கொண்டது அ வழி தூங்கும் படைத்தே – திருமந்:2037/4
மேல்


தூசி (1)

தூசி மறவன் துணை வழி எய்திட – திருமந்:2927/3
மேல்


தூசு (1)

தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே – திருமந்:105/4
மேல்


தூடணம் (2)

அரியன தூடணம் அ நனவு ஆதி – திருமந்:2225/2
பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று – திருமந்:2451/2
மேல்


தூடி (1)

தூடி அளவும் சுடர் விடு சோதியை – திருமந்:657/2
மேல்


தூண்ட (2)

அனைத்து விளக்கும் திரி ஒக்க தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே – திருமந்:602/3,4
ஆய குரு அருளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர் – திருமந்:2014/2,3
மேல்


தூண்டா (1)

தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும் – திருமந்:2978/2
மேல்


தூண்டி (3)

மேதாதியாலே விடாது ஓம் என தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை – திருமந்:1708/1,2
தூண்டி சிவஞான மா வினை தான் ஏறி – திருமந்:2346/3
விளக்கினுக்கு உள்ளே விளக்கினை தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு – திருமந்:2816/2,3
மேல்


தூண்டு (1)

தூண்டு விளக்கின் சுடர் அறியாரே – திருமந்:178/4
மேல்


தூண்டும் (2)

ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்ன – திருமந்:2222/1
பேறாம் பர ஒளி தூண்டும் பிரகாசமாய் – திருமந்:2461/3
மேல்


தூதர் (1)

விடும் பரிசாய் நின்ற மெய் நமன் தூதர்
சுடும் பரிசு அத்தையும் சூழ்கிலாரே – திருமந்:176/3,4
மேல்


தூது (1)

போது கரும் குழல் போனவர் தூது இடை – திருமந்:2692/1
மேல்


தூதுவர் (2)

எல்லாரும் காண இயமன்-தன் தூதுவர்
செல்லாக பற்றி தீவாய் நரகத்தில் – திருமந்:199/2,3
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம் – திருமந்:2050/3
மேல்


தூபம் (2)

நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்து எரி தீபம் – திருமந்:1243/1,2
ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே – திருமந்:1918/4
மேல்


தூபியோடு (1)

தூபியோடு ஐந்தும் சுடர்விடும் சோதியை – திருமந்:2000/2
மேல்


தூம்பு (1)

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் – திருமந்:1623/1
மேல்


தூமம் (1)

வானகம் தூமம் மறைந்து நின்றாரே – திருமந்:2145/4
மேல்


தூய் (25)

துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே – திருமந்:216/4
துரிய சமாதி ஆம் தூய் மறையோர்க்கே – திருமந்:232/4
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும் – திருமந்:296/2
சுளிந்தாங்கு அருள்செய்த தூய் மொழியானே – திருமந்:361/4
சொற்புறு தூய் மறை வாக்கினாம் சொல்லே – திருமந்:460/4
துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில் – திருமந்:779/3
தொலைவில் தவம் செயும் தூய் நெறி தோகை – திருமந்:1060/2
தோன்றிடும் வேண்டுரு ஆகிய தூய் நெறி – திருமந்:1238/1
துரிசு அற நீ நினை தூய் மணிவண்ணன் – திருமந்:1544/3
துஞ்சு ஒத்த காலத்து தூய் மணி வண்ணனை – திருமந்:2117/2
தூய் மதி ஆகும் சுடர் பரமானந்தம் – திருமந்:2524/2
தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும் – திருமந்:2554/1
தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும் – திருமந்:2554/1
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை – திருமந்:2554/2
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை – திருமந்:2554/2
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார்கட்கு – திருமந்:2554/3
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார்கட்கு – திருமந்:2554/3
தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே – திருமந்:2554/4
தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே – திருமந்:2554/4
தூயது வாளா தூய் அடி சொல்லே – திருமந்:2555/4
சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை – திருமந்:2623/3
துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும் – திருமந்:2686/3
சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள் – திருமந்:2992/3
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே – திருமந்:3006/4
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி – திருமந்:3015/3
மேல்


தூய்தான (1)

தொழில் ஆரமாம் மணி தூய்தான சிந்தை – திருமந்:1695/1
மேல்


தூய்நெறி (1)

சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும் – திருமந்:1604/3
மேல்


தூய்மை (4)

மறையோர்-தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை
குறையோர்-தன் மற்று உள்ள கோலாகலம் என்று – திருமந்:233/2,3
தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை – திருமந்:556/1
சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து – திருமந்:1578/1
சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும் – திருமந்:2553/2
மேல்


தூய்மையும் (1)

சுத்தியும் எண் சத்தி தூய்மையும் யோகத்து – திருமந்:1575/2
மேல்


தூய்மையே (1)

துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே – திருமந்:2618/4
மேல்


தூய்மொழி (1)

துன்னி அம் ஐவரை பெற்றனள் தூய்மொழி
பன்னிய நல் நூல் பகவரும் அங்கு உள – திருமந்:1118/2,3
மேல்


தூய (17)

துணையதுவாய் வரும் தூய நல் சோதி – திருமந்:294/1
துணையதுவாய் வரும் தூய நல் சொல் ஆம் – திருமந்:294/2
துணையதுவாய் வரும் தூய நல் கந்தம் – திருமந்:294/3
துணையதுவாய் வரும் தூய நல் கல்வியே – திருமந்:294/4
தோம் மாறும் ஈசற்கும் தூய குரவற்கும் – திருமந்:507/2
தூய சடை முடி சூலினி சுந்தரி – திருமந்:1104/3
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் – திருமந்:1711/3
தூய விமானமும் தூலம் அது ஆகுமால் – திருமந்:1718/1
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே – திருமந்:1787/4
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் – திருமந்:2275/3
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் – திருமந்:2359/3
தூய விளக்கு அது நின்று சுடர் விடும் – திருமந்:2367/2
படைப்பாதி தூய மலம் அ பரத்திலே – திருமந்:2415/4
ஆகிய தூய ஈசானனும் ஆமே – திருமந்:2416/4
தூய சொரூபத்தில் சொல் முடிவாகுமே – திருமந்:2496/4
தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும் – திருமந்:2554/1
தூய பரஞ்சுடர் தோன்ற சொரூபத்துள் – திருமந்:2655/3
மேல்


தூயது (5)

தூயது வாளா வைத்தது தூ நெறி – திருமந்:2555/1
தூயது வாளா நாதன் திருநாமம் – திருமந்:2555/2
தூயது வாளா அட்டமாசித்தியும் – திருமந்:2555/3
தூயது வாளா தூய் அடி சொல்லே – திருமந்:2555/4
தூயது ஓர் துண்டம் இருமத்தகம் செல்லல் – திருமந்:2701/3
மேல்


தூயமும் (1)

தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும் – திருமந்:2451/1
மேல்


தூயவும் (1)

தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே – திருமந்:2554/4
மேல்


தூயன் (2)

தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு – திருமந்:1540/2
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி – திருமந்:3015/3
மேல்


தூயோகர் (1)

சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் சென்று எய்துவோர்களே – திருமந்:1446/3,4
மேல்


தூர் (4)

தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே – திருமந்:105/4
தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர் – திருமந்:1553/1
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை – திருமந்:2554/2
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார்கட்கு – திருமந்:2554/3
மேல்


தூர்க்கலும் (1)

தொடர்ந்து நின்று அ வழி தூர்க்கலும் ஆமே – திருமந்:212/4
மேல்


தூர்க்கும் (2)

அ குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர் – திருமந்:210/2
அ குழி தூர்க்கும் அறிவை அறிந்த பின் – திருமந்:211/3
மேல்


தூர்க்கை (1)

அ குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது – திருமந்:211/2
மேல்


தூர்த்தல் (1)

அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல் – திருமந்:1502/2
மேல்


தூர்த்தும் (1)

எ குழி தூர்த்தும் இறைவனை ஏத்து-மின் – திருமந்:210/3
மேல்


தூர்ப்பான் (1)

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று – திருமந்:210/1
மேல்


தூர (3)

கற்குழி தூர கனகமும் தேடுவர் – திருமந்:211/1
சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே – திருமந்:822/4
தூர தரிசனம் சொல்லுவான் காணலாம் – திருமந்:823/1
மேல்


தூரத்தில் (1)

தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய் – திருமந்:384/1
மேல்


தூரம் (1)

சுணங்குற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல் – திருமந்:705/3
மேல்


தூரமே (1)

பரன் அறியாவிடில் பல் வகை தூரமே – திருமந்:1543/4
மேல்


தூராதிதூரம் (1)

சொல்லது சொல்லிடில் தூராதிதூரம் என்று – திருமந்:2335/3
மேல்


தூராதிதூரமே (1)

சொல்லது சொல்லிடில் தூராதிதூரமே – திருமந்:383/4
மேல்


தூரும் (4)

அ குழி தூரும் அழுக்கு அற்ற போதே – திருமந்:210/4
அ குழி தூரும் அழுக்கற்றவாறே – திருமந்:211/4
தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே – திருமந்:1564/4
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன் – திருமந்:3045/2
மேல்


தூல (1)

தூல பிரணவம் சொரூப ஆனந்த பேருரை – திருமந்:2675/1
மேல்


தூலத்த (1)

துய்யது சூக்கத்து தூலத்த காயமே – திருமந்:851/4
மேல்


தூலம் (5)

எய்துவ தூலம் இருவகை பக்கத்துள் – திருமந்:851/2
ஆலயம் ஆக அமர்ந்த இ தூலம் போய் – திருமந்:919/2
தூய விமானமும் தூலம் அது ஆகுமால் – திருமந்:1718/1
மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் – திருமந்:2130/1
ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்து – திருமந்:2186/2
மேல்


தூலமே (1)

நனவாதி தூலமே சூக்க பகுதி – திருமந்:2187/1
மேல்


தூலாம் (1)

அரிய கனா தூலாம் அ நனவு ஆமே – திருமந்:2258/4
மேல்


தூவழி (2)

துலைப்பட்ட நாடியை தூவழி செய்தால் – திருமந்:660/3
சுடர் கொண்ட அணுவினை தூவழி செய்ய – திருமந்:2009/2
மேல்


தூவி (9)

பாடுவன் பன் மலர் தூவி பணிந்து நின்று – திருமந்:50/2
புண்ணிய வானவர் பூமழை தூவி நின்று – திருமந்:993/1
துன்று மலர் தூவி தொழு-மின் தொழும்-தோறும் – திருமந்:1500/3
பணிகிலும் பல் மலர் தூவி பணிவன் – திருமந்:1526/2
பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும் – திருமந்:1836/1,2
ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று – திருமந்:1837/1
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே – திருமந்:1839/3,4
துன்று சல மலர் தூவி தொழுதிடில் – திருமந்:1840/3
இடா கொண்டு தூவி எரு இட்டு வித்தி – திருமந்:2878/1
மேல்


தூவெளி (1)

துரிசு அற நாடியே தூவெளி கண்டேன் – திருமந்:641/2
மேல்


தூறது (1)

துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே – திருமந்:2964/4
மேல்


தூறு (2)

தூறு அது செய்யும் சுகந்த சுழி அது – திருமந்:1189/3
தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி – திருமந்:2867/1

மேல்