வீ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


வீடும் (1)

விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ – அபிராமி-அந்தாதி: 15/3

மேல்

வீணருக்கே (1)

வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

வீணே (1)

வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு – அபிராமி-அந்தாதி: 64/1

மேல்

வீணையும் (1)

பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் – அபிராமி-அந்தாதி: 70/2

மேல்

வீழும்படி (1)

வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம் – அபிராமி-அந்தாதி: 47/2

மேல்

வீற்றிருப்பாய் (1)

வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த – அபிராமி-அந்தாதி: 66/3

மேல்