தோ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


தோத்திரம்செய்து (1)

தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு – அபிராமி-அந்தாதி: 67/1

மேல்

தோத்திரமே (1)

சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

தோயம் (1)

துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன – அபிராமி-அந்தாதி: 1/3

மேல்

தோயும் (1)

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே – அபிராமி-அந்தாதி: 48/4

மேல்

தோளியர் (1)

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே – அபிராமி-அந்தாதி: 31/4

மேல்

தோளும் (1)

கழையை பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும் – அபிராமி-அந்தாதி: 100/2

மேல்

தோற்றம் (1)

தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு – அபிராமி-அந்தாதி: 67/1

மேல்

தோன்றிய (2)

முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின் – அபிராமி-அந்தாதி: 65/3
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி-தன் பேரழகே – அபிராமி-அந்தாதி: 70/4

மேல்