யா – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


யாமம் (1)

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த – அபிராமி-அந்தாதி: 73/2

மேல்

யாமளவல்லியை (1)

யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய – அபிராமி-அந்தாதி: 96/2

மேல்

யாமளை (3)

பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே – அபிராமி-அந்தாதி: 15/4
குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே – அபிராமி-அந்தாதி: 33/3
குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க – அபிராமி-அந்தாதி: 71/3

மேல்

யார் (1)

நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் – அபிராமி-அந்தாதி: 72/2

மேல்

யாவர்க்கும் (1)

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் – அபிராமி-அந்தாதி: 44/3

மேல்

யாவரும் (2)

வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி – அபிராமி-அந்தாதி: 40/1
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே – அபிராமி-அந்தாதி: 92/4

மேல்

யாவரொடும் (1)

இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே – அபிராமி-அந்தாதி: 81/3,4

மேல்

யான் (4)

என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே – அபிராமி-அந்தாதி: 25/4
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே – அபிராமி-அந்தாதி: 46/4
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் – அபிராமி-அந்தாதி: 72/1
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர் – அபிராமி-அந்தாதி: 92/2

மேல்