பெ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


பெண்களில் (1)

பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி-தன் பேரழகே – அபிராமி-அந்தாதி: 70/4

மேல்

பெண்ணே (1)

மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ண பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே – அபிராமி-அந்தாதி: 6/2,3

மேல்

பெம்மான் (1)

இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி – அபிராமி-அந்தாதி: 84/3

மேல்

பெம்மானும் (2)

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே – அபிராமி-அந்தாதி: 51/2
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே – அபிராமி-அந்தாதி: 56/4

மேல்

பெய்யும் (1)

பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த – அபிராமி-அந்தாதி: 52/2

மேல்

பெரு (2)

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே – அபிராமி-அந்தாதி: 24/3
பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த – அபிராமி-அந்தாதி: 52/2

மேல்

பெருத்தன (1)

பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர் – அபிராமி-அந்தாதி: 9/2

மேல்

பெருமாற்கு (1)

தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் – அபிராமி-அந்தாதி: 65/2

மேல்

பெருமை (1)

பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் – அபிராமி-அந்தாதி: 3/3

மேல்

பெற்ற (6)

ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி:/2,3
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் – அபிராமி-அந்தாதி: 2/1
பிடியே பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே – அபிராமி-அந்தாதி: 22/3
பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே – அபிராமி-அந்தாதி: 59/4
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு – அபிராமி-அந்தாதி: 93/1
குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே – அபிராமி-அந்தாதி: 95/4

மேல்

பெற்றேன் (1)

பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திரு தங்கைச்சியே – அபிராமி-அந்தாதி: 61/3,4

மேல்

பெறுவார் (1)

மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம் – அபிராமி-அந்தாதி: 15/2

மேல்

பென்னம்பெரிய (1)

பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த – அபிராமி-அந்தாதி: 53/2

மேல்