நி – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நித்தம் 1
நில் 1
நில்லாமை 1
நிலம் 1
நிலமும் 1
நிலவும் 1
நிற்க 1
நிற்கவே 2
நிற்பாள் 1
நிற 1
நிறத்தாளை 1
நிறைகின்ற 1
நிறைந்த 1
நின் 32
நின்ற 9
நின்றதால் 1
நின்றாய் 1
நின்றாள் 1
நின்று 4
நின்றும் 1
நின்றோன் 1
நின்னை 1
நினைக்கின்றிலேன் 1
நினைகுவிரேல் 1
நினைப்பது 1
நினைவின்றி 1
நினைவுக்கும் 1

நித்தம் (1)

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் – அபிராமி-அந்தாதி: 54/2

மேல்

நில் (1)

வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் – அபிராமி-அந்தாதி: 86/3

மேல்

நில்லாமை (1)

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் – அபிராமி-அந்தாதி: 54/2

மேல்

நிலம் (1)

வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் – அபிராமி-அந்தாதி: 47/2,3

மேல்

நிலமும் (1)

காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – அபிராமி-அந்தாதி: 64/4

மேல்

நிலவும் (1)

துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே – அபிராமி-அந்தாதி: 78/4

மேல்

நிற்க (1)

கார் அமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

நிற்கவே (2)

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே – அபிராமி-அந்தாதி:/4
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

நிற்பாள் (1)

நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே – அபிராமி-அந்தாதி: 56/2

மேல்

நிற (1)

தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே – அபிராமி-அந்தாதி: 11/3,4

மேல்

நிறத்தாளை (1)

பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க – அபிராமி-அந்தாதி: 101/2

மேல்

நிறைகின்ற (1)

நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ – அபிராமி-அந்தாதி: 20/3

மேல்

நிறைந்த (1)

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் – அபிராமி-அந்தாதி: 11/1

மேல்

நின் (32)

பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் – அபிராமி-அந்தாதி: 3/3
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே – அபிராமி-அந்தாதி: 6/3
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே – அபிராமி-அந்தாதி: 14/4
வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் – அபிராமி-அந்தாதி: 19/1
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ – அபிராமி-அந்தாதி: 20/1
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ – அபிராமி-அந்தாதி: 20/1
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை – அபிராமி-அந்தாதி: 23/1
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே – அபிராமி-அந்தாதி: 24/4
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் – அபிராமி-அந்தாதி: 26/3
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால் – அபிராமி-அந்தாதி: 27/3
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே – அபிராமி-அந்தாதி: 27/4
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் – அபிராமி-அந்தாதி: 28/2
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ – அபிராமி-அந்தாதி: 30/3
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும் – அபிராமி-அந்தாதி: 32/2
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் – அபிராமி-அந்தாதி: 39/3
தொண்டுசெய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே – அபிராமி-அந்தாதி: 45/1
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி – அபிராமி-அந்தாதி: 64/2
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம் – அபிராமி-அந்தாதி: 66/1
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே – அபிராமி-அந்தாதி: 66/4
தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு – அபிராமி-அந்தாதி: 67/1
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் – அபிராமி-அந்தாதி: 72/2
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து – அபிராமி-அந்தாதி: 76/1
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து – அபிராமி-அந்தாதி: 76/1
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் – அபிராமி-அந்தாதி: 81/1
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் – அபிராமி-அந்தாதி: 82/1,2
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே – அபிராமி-அந்தாதி: 82/4
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் – அபிராமி-அந்தாதி: 83/1
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன் – அபிராமி-அந்தாதி: 87/1
சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 89/1
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற – அபிராமி-அந்தாதி: 89/2
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன் – அபிராமி-அந்தாதி: 92/1
தைவந்து நின் அடி தாமரை சூடிய சங்கரற்கு – அபிராமி-அந்தாதி: 98/1

மேல்

நின்ற (9)

வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் – அபிராமி-அந்தாதி: 19/1
களி நின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே – அபிராமி-அந்தாதி: 19/2
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ – அபிராமி-அந்தாதி: 19/3
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே – அபிராமி-அந்தாதி: 19/4
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே – அபிராமி-அந்தாதி: 49/4
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் – அபிராமி-அந்தாதி: 51/3
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – அபிராமி-அந்தாதி: 71/4
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் – அபிராமி-அந்தாதி: 82/2
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடக கையையும் கொண்டு கதித்த கப்பு – அபிராமி-அந்தாதி: 86/1,2

மேல்

நின்றதால் (1)

விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை – அபிராமி-அந்தாதி: 87/2

மேல்

நின்றாய் (1)

அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும் – அபிராமி-அந்தாதி: 59/3

மேல்

நின்றாள் (1)

நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே – அபிராமி-அந்தாதி: 56/2

மேல்

நின்று (4)

என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே – அபிராமி-அந்தாதி: 25/4
பொன்றாது நின்று புரிகின்றவா இ பொருள் அறிவார் – அபிராமி-அந்தாதி: 56/3
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு – அபிராமி-அந்தாதி: 60/3
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் – அபிராமி-அந்தாதி: 72/1

மேல்

நின்றும் (1)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை – அபிராமி-அந்தாதி: 10/1

மேல்

நின்றோன் (1)

மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் – அபிராமி-அந்தாதி: 60/2

மேல்

நின்னை (1)

நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி: 61/2

மேல்

நினைக்கின்றிலேன் (1)

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும் – அபிராமி-அந்தாதி: 59/2

மேல்

நினைகுவிரேல் (1)

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் – அபிராமி-அந்தாதி: 54/2

மேல்

நினைப்பது (1)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை – அபிராமி-அந்தாதி: 10/1

மேல்

நினைவின்றி (1)

நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி: 61/2

மேல்

நினைவுக்கும் (1)

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன் – அபிராமி-அந்தாதி: 87/1

மேல்