வா – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


வாங்கிய (1)

புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் – அபிராமி-அந்தாதி: 88/3

மேல்

வாச (1)

வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட – அபிராமி-அந்தாதி: 32/3

மேல்

வாம (1)

மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே – அபிராமி-அந்தாதி: 17/4

மேல்

வாய் (1)

வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று – அபிராமி-அந்தாதி: 50/3

மேல்

வாயும் (1)

பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் – அபிராமி-அந்தாதி: 38/1

மேல்

வார் (4)

குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் – அபிராமி-அந்தாதி: 4/2
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன் – அபிராமி-அந்தாதி: 5/2
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் – அபிராமி-அந்தாதி: 60/2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே – அபிராமி-அந்தாதி: 85/4

மேல்

வாராகி (1)

வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று – அபிராமி-அந்தாதி: 50/3

மேல்

வாரிதியோ (1)

மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே – அபிராமி-அந்தாதி: 20/4

மேல்

வாழ்த்துகிலேன் (1)

வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு – அபிராமி-அந்தாதி: 81/2

மேல்

வாழ்த்துவனே (1)

மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

வாழும்படி (1)

வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர் – அபிராமி-அந்தாதி: 47/1

மேல்

வாள் (2)

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி:39/4
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி – அபிராமி-அந்தாதி: 40/1

மேல்

வாள்_நுதலே (1)

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

வான் (1)

வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் – அபிராமி-அந்தாதி: 11/2

மேல்

வானமும் (1)

ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் – அபிராமி-அந்தாதி: 65/1

மேல்

வானவர் (2)

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் – அபிராமி-அந்தாதி: 14/1
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற – அபிராமி-அந்தாதி: 86/1

மேல்

வானவர்-தம் (1)

மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ – அபிராமி-அந்தாதி: 15/2,3

மேல்

வானுலகம் (1)

வந்தே சரணம்புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் – அபிராமி-அந்தாதி: 34/1,2

மேல்