கோ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கோகனக (1)

கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக
செம் கை கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே – அபிராமி-அந்தாதி: 62/3,4

மேல்

கோடி (1)

தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் – அபிராமி-அந்தாதி: 15/1

மேல்

கோணங்கள் (1)

ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே – அபிராமி-அந்தாதி: 19/4

மேல்

கோத்திரம் (1)

கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் – அபிராமி-அந்தாதி: 67/3

மேல்

கோமள (1)

குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க – அபிராமி-அந்தாதி: 71/3

மேல்

கோமளமே (3)

குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் – அபிராமி-அந்தாதி: 4/2
குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே – அபிராமி-அந்தாதி: 33/3,4
குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

கோமளவல்லியை (1)

கோமளவல்லியை அல்லி அம் தாமரை கோயில் வைகும் – அபிராமி-அந்தாதி: 96/1

மேல்

கோயில் (1)

கோமளவல்லியை அல்லி அம் தாமரை கோயில் வைகும் – அபிராமி-அந்தாதி: 96/1

மேல்

கோல (1)

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல இயல் – அபிராமி-அந்தாதி: 99/1

மேல்

கோலம் (2)

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை – அபிராமி-அந்தாதி: 23/1
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து – அபிராமி-அந்தாதி: 76/1

மேல்

கோலமும் (1)

செவ்வியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 18/2

மேல்

கோவையும் (1)

பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு – அபிராமி-அந்தாதி: 37/3

மேல்

கோன் (2)

தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே – அபிராமி-அந்தாதி: 72/4
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன்
போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி – அபிராமி-அந்தாதி: 97/1,2

மேல்