தி – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கே 1
திகழ்கின்றது 1
திகழும் 1
திங்கள் 1
திங்களும் 1
திங்களுமே 1
திங்களோ 1
திசை 1
திசை-தொறும் 1
திசைமுகர் 1
திரிந்து 1
திரிபவராம் 1
திரிபுரசுந்தரி 2
திரிபுரை 2
திரிபுரையாள் 1
திரு 3
திருக்கோயில் 1
திருத்தன 1
திருந்திய 1
திருநாமங்கள் 2
திருமண 1
திருமந்திரம் 1
திருமனையாள் 1
திருமிடற்றான் 1
திருமுடி 1
திருமுலை 1
திருமூர்த்தி 1
திருமேனி 2
திருமேனியும் 1
திருமேனியை 2
திருவடி 2
திருவடிக்கே 1
திருவுடையான் 1
திருவுளமோ 2
திருவே 2
தில்லை 1
திலகம் 1
திறல் 1

திக்கே (1)

திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே – அபிராமி-அந்தாதி: 37/4

மேல்

திகழ்கின்றது (1)

தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ – அபிராமி-அந்தாதி: 19/3

மேல்

திகழும் (1)

சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும் – அபிராமி-அந்தாதி: 29/1

மேல்

திங்கள் (1)

திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 35/1

மேல்

திங்களும் (1)

பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த – அபிராமி-அந்தாதி: 4/3

மேல்

திங்களுமே (1)

செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

திங்களோ (1)

நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ – அபிராமி-அந்தாதி: 20/3

மேல்

திசை (1)

காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – அபிராமி-அந்தாதி: 64/4

மேல்

திசை-தொறும் (1)

பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனி சிறை வண்டு – அபிராமி-அந்தாதி: 85/1

மேல்

திசைமுகர் (1)

சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 14/2

மேல்

திரிந்து (1)

பின்னே திரிந்து உன் அடியாரை பேணி பிறப்பு அறுக்க – அபிராமி-அந்தாதி: 25/1

மேல்

திரிபவராம் (1)

காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு – அபிராமி-அந்தாதி: 26/2

மேல்

திரிபுரசுந்தரி (2)

அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே – அபிராமி-அந்தாதி: 2/4
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 43/2

மேல்

திரிபுரை (2)

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்-மின்களே – அபிராமி-அந்தாதி: 54/4
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே – அபிராமி-அந்தாதி: 73/4

மேல்

திரிபுரையாள் (1)

தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும் – அபிராமி-அந்தாதி: 85/3

மேல்

திரு (3)

தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை – அபிராமி-அந்தாதி: 38/2
தாயே மலைமகளே செங்கண்மால் திரு தங்கைச்சியே – அபிராமி-அந்தாதி: 61/4
கழையை பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும் – அபிராமி-அந்தாதி: 100/2

மேல்

திருக்கோயில் (1)

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ – அபிராமி-அந்தாதி: 20/1

மேல்

திருத்தன (1)

திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும் – அபிராமி-அந்தாதி: 9/3

மேல்

திருந்திய (1)

திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே – அபிராமி-அந்தாதி: 5/4

மேல்

திருநாமங்கள் (2)

சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே – அபிராமி-அந்தாதி: 66/4
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே – அபிராமி-அந்தாதி: 77/4

மேல்

திருமண (1)

செவ்வியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 18/2

மேல்

திருமந்திரம் (1)

மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ண பெண்ணே – அபிராமி-அந்தாதி: 6/2

மேல்

திருமனையாள் (1)

ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு – அபிராமி-அந்தாதி: 52/3

மேல்

திருமிடற்றான் (1)

கறுக்கும் திருமிடற்றான் இட பாகம் கலந்த பொன்னே – அபிராமி-அந்தாதி: 46/3

மேல்

திருமுடி (1)

குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க – அபிராமி-அந்தாதி: 71/3

மேல்

திருமுலை (1)

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல் – அபிராமி-அந்தாதி: 78/1

மேல்

திருமூர்த்தி (1)

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன் – அபிராமி-அந்தாதி: 87/1

மேல்

திருமேனி (2)

பேணேன் ஒருபொழுதும் திருமேனி பிரகாசம் இன்றி – அபிராமி-அந்தாதி: 64/3
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே – அபிராமி-அந்தாதி: 75/4

மேல்

திருமேனியும் (1)

தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும் – அபிராமி-அந்தாதி: 85/3

மேல்

திருமேனியை (2)

வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் – அபிராமி-அந்தாதி: 19/1
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் – அபிராமி-அந்தாதி: 82/2

மேல்

திருவடி (2)

சென்னியது உன் பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 6/1
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை – அபிராமி-அந்தாதி: 73/3

மேல்

திருவடிக்கே (1)

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவி – அபிராமி-அந்தாதி: 3/2

மேல்

திருவுடையான் (1)

திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே – அபிராமி-அந்தாதி: 37/4

மேல்

திருவுளமோ (2)

தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே – அபிராமி-அந்தாதி: 19/3,4
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே – அபிராமி-அந்தாதி: 30/3,4

மேல்

திருவே (2)

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவி – அபிராமி-அந்தாதி: 3/2
சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 89/1

மேல்

தில்லை (1)

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற – அபிராமி-அந்தாதி:/1,2

மேல்

திலகம் (1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர் – அபிராமி-அந்தாதி: 1/1

மேல்

திறல் (1)

விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் – அபிராமி-அந்தாதி: 100/3

மேல்