மா – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


மா (3)

வையம் துரகம் மத கரி மா மகுடம் சிவிகை – அபிராமி-அந்தாதி: 52/1
பாலினும் சொல் இனியாய் பனி மா மலர் பாதம் வைக்க – அபிராமி-அந்தாதி: 60/1
பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின் – அபிராமி-அந்தாதி: 71/2

மேல்

மாணிக்கம் (1)

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர் கமலை – அபிராமி-அந்தாதி: 1/2

மேல்

மாத்தவளே (1)

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே – அபிராமி-அந்தாதி: 13/4

மேல்

மாத்திரை (1)

மாத்திரை போதும் மனதில் வையாதவர் வண்மை குலம் – அபிராமி-அந்தாதி: 67/2

மேல்

மாதங்கி (1)

வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று – அபிராமி-அந்தாதி: 50/3

மேல்

மாதுளம் (2)

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர் கமலை – அபிராமி-அந்தாதி: 1/2
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க – அபிராமி-அந்தாதி: 101/2

மேல்

மாயா (1)

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி – அபிராமி-அந்தாதி: 4/1

மேல்

மால் (3)

படியே மறையின் பரிமளமே பனி மால் இமய – அபிராமி-அந்தாதி: 22/2
மங்குவர் மண்ணில் வழுவா பிறவியை மால் வரையும் – அபிராமி-அந்தாதி: 75/2
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற – அபிராமி-அந்தாதி: 86/1

மேல்

மாலினி (2)

வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று – அபிராமி-அந்தாதி: 50/3
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே – அபிராமி-அந்தாதி: 77/3

மேல்

மாலினும் (1)

மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் – அபிராமி-அந்தாதி: 60/2

மேல்

மாலும் (1)

மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் – அபிராமி-அந்தாதி: 7/3

மேல்

மாலை (1)

மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் – அபிராமி-அந்தாதி: 37/2

மேல்

மாலையும் (1)

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை – அபிராமி-அந்தாதி:/1

மேல்

மாலையுமே (1)

வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

மாளுகைக்கு (1)

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி: 39/4

மேல்

மானே (1)

முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த – அபிராமி-அந்தாதி: 93/2

மேல்