பை – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பைக்கே 1
பைங்கிளியே 1
பைம் 1

பைக்கே (1)

பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு – அபிராமி-அந்தாதி: 37/3

மேல்

பைங்கிளியே (1)

பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

பைம் (1)

பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன் – அபிராமி-அந்தாதி: 34/3

மேல்