உ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உங்கள் 1
உங்களையும் 1
உச்சி 1
உடம்போடு 1
உடை 1
உடைத்தனை 1
உடைத்தே 1
உடையவரே 1
உடையார்க்கு 1
உடையாள் 2
உடையாளை 2
உண்டாக 1
உண்டாயது 1
உண்டு 6
உண்ணும் 1
உணர்வுடையோர் 1
உதிக்கின்ற 1
உதிக்கின்றனவே 1
உதித்த 1
உந்தி 1
உமை 2
உமை_ஒரு_பாகனும் 1
உமையவளே 1
உமையும் 1
உமையே 1
உய்ய 1
உயர் 1
உயிர் 2
உரவும் 1
உரி 1
உருகி 1
உருகும் 1
உருவில் 1
உருவே 1
உரைசெய்யும் 1
உலகினையும் 1
உலகு 2
உலகுக்கு 1
உவர் 1
உழலாநிற்பர் 1
உழைக்கும் 1
உழையை 1
உள்ள 3
உள்ளத்தே 1
உள்ளம் 1
உள்ளு-தொறும் 1
உள்ளே 2
உளரோ 1
உளவாகிய 1
உறக்கம் 1
உறவாய 1
உறவு 1
உறைகின்ற 1
உறைபவளே 1
உன் 9
உன்தன் 6
உன்னாது 1
உன்னினும் 1
உன்னை 7
உன்னையும் 1
உன்னையே 1
உனக்கு 3
உனக்கே 1
உனது 3
உனை 1

உங்கள் (1)

செவ்வியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 18/2

மேல்

உங்களையும் (1)

படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே – அபிராமி-அந்தாதி: 84/4

மேல்

உச்சி (1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர் – அபிராமி-அந்தாதி: 1/1

மேல்

உடம்போடு (1)

உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு – அபிராமி-அந்தாதி: 89/3

மேல்

உடை (1)

நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும் – அபிராமி-அந்தாதி: 74/1

மேல்

உடைத்தனை (1)

உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகும் அன்பு – அபிராமி-அந்தாதி: 27/1

மேல்

உடைத்தே (1)

நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

உடையவரே (1)

உரவும் குலிசமும் கற்பக காவும் உடையவரே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

உடையார்க்கு (1)

செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே – அபிராமி-அந்தாதி: 52/4

மேல்

உடையாள் (2)

பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பொன் கொடியே – அபிராமி-அந்தாதி: 21/3,4
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே – அபிராமி-அந்தாதி: 50/4

மேல்

உடையாளை (2)

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம் – அபிராமி-அந்தாதி: 84/1
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம் – அபிராமி-அந்தாதி: 84/1

மேல்

உண்டாக (1)

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே – அபிராமி-அந்தாதி: 44/4

மேல்

உண்டாயது (1)

மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே – அபிராமி-அந்தாதி: 65/4

மேல்

உண்டு (6)

ஆளுகைக்கு உன்தன் அடி தாமரைகள் உண்டு அந்தகன்-பால் – அபிராமி-அந்தாதி: 39/1
மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் – அபிராமி-அந்தாதி: 39/2
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இட பாகம் கலந்த பொன்னே – அபிராமி-அந்தாதி: 46/2,3
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே – அபிராமி-அந்தாதி: 63/4
விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன – அபிராமி-அந்தாதி: 79/1
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க – அபிராமி-அந்தாதி: 79/2

மேல்

உண்ணும் (1)

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா – அபிராமி-அந்தாதி: 77/2

மேல்

உணர்வுடையோர் (1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர் கமலை – அபிராமி-அந்தாதி: 1/1,2

மேல்

உதிக்கின்ற (1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர் – அபிராமி-அந்தாதி: 1/1

மேல்

உதிக்கின்றனவே (1)

உழையை பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

உதித்த (1)

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் – அபிராமி-அந்தாதி: 99/2,3

மேல்

உந்தி (1)

பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே – அபிராமி-அந்தாதி: 75/3,4

மேல்

உமை (2)

ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற – அபிராமி-அந்தாதி:/2
உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு – அபிராமி-அந்தாதி:31/1

மேல்

உமை_ஒரு_பாகனும் (1)

உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு – அபிராமி-அந்தாதி: 31/1

மேல்

உமையவளே (1)

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

உமையும் (1)

உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு – அபிராமி-அந்தாதி: 31/1

மேல்

உமையே (1)

ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து – அபிராமி-அந்தாதி: 10/3

மேல்

உய்ய (1)

உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்-பால் – அபிராமி-அந்தாதி: 57/2

மேல்

உயர் (1)

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா – அபிராமி-அந்தாதி: 77/2

மேல்

உயிர் (2)

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா – அபிராமி-அந்தாதி: 77/2
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு – அபிராமி-அந்தாதி: 89/3

மேல்

உரவும் (1)

உரவும் குலிசமும் கற்பக காவும் உடையவரே – அபிராமி-அந்தாதி: 83/4

மேல்

உரி (1)

வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடைய – அபிராமி-அந்தாதி: 62/2

மேல்

உருகி (1)

பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன் – அபிராமி-அந்தாதி: 92/1

மேல்

உருகும் (1)

உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகும் அன்பு – அபிராமி-அந்தாதி: 27/1

மேல்

உருவில் (1)

உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு – அபிராமி-அந்தாதி: 31/1

மேல்

உருவே (1)

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே – அபிராமி-அந்தாதி: 30/4

மேல்

உரைசெய்யும் (1)

பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால் – அபிராமி-அந்தாதி: 5/1

மேல்

உலகினையும் (1)

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் – அபிராமி-அந்தாதி: 26/1

மேல்

உலகு (2)

ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற – அபிராமி-அந்தாதி:/2
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் – அபிராமி-அந்தாதி: 56/1

மேல்

உலகுக்கு (1)

அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே – அபிராமி-அந்தாதி: 25/3

மேல்

உவர் (1)

பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி – அபிராமி-அந்தாதி: 75/3

மேல்

உழலாநிற்பர் (1)

பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே – அபிராமி-அந்தாதி: 67/4

மேல்

உழைக்கும் (1)

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே – அபிராமி-அந்தாதி: 33/4

மேல்

உழையை (1)

உழையை பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே – அபிராமி-அந்தாதி: 100/4

மேல்

உள்ள (3)

நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி: 61/2
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி: 80/2
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் – அபிராமி-அந்தாதி: 95/2

மேல்

உள்ளத்தே (1)

உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த – அபிராமி-அந்தாதி: 23/3

மேல்

உள்ளம் (1)

உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகும் அன்பு – அபிராமி-அந்தாதி: 27/1

மேல்

உள்ளு-தொறும் (1)

ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும்
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு – அபிராமி-அந்தாதி: 82/2,3

மேல்

உள்ளே (2)

உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த – அபிராமி-அந்தாதி: 23/3
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அபிராமி-அந்தாதி: 29/4

மேல்

உளரோ (1)

பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன் – அபிராமி-அந்தாதி: 45/2

மேல்

உளவாகிய (1)

செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே – அபிராமி-அந்தாதி: 52/4

மேல்

உறக்கம் (1)

உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு – அபிராமி-அந்தாதி: 89/3

மேல்

உறவாய (1)

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே – அபிராமி-அந்தாதி: 3/4

மேல்

உறவு (1)

உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு – அபிராமி-அந்தாதி: 89/3

மேல்

உறைகின்ற (1)

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ – அபிராமி-அந்தாதி: 20/1

மேல்

உறைபவளே (1)

ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

உன் (9)

சென்னியது உன் பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 6/1
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ண பெண்ணே – அபிராமி-அந்தாதி: 6/2
என்றும் வணங்குவது உன் மலர் தாள் எழுதா மறையின் – அபிராமி-அந்தாதி: 10/2
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி – அபிராமி-அந்தாதி: 12/1
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி – அபிராமி-அந்தாதி: 12/1
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா – அபிராமி-அந்தாதி: 12/2
பின்னே திரிந்து உன் அடியாரை பேணி பிறப்பு அறுக்க – அபிராமி-அந்தாதி: 25/1
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே – அபிராமி-அந்தாதி: 59/1
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் – அபிராமி-அந்தாதி: 88/1

மேல்

உன்தன் (6)

பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே – அபிராமி-அந்தாதி: 6/4
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே – அபிராமி-அந்தாதி: 36/3,4
ஆளுகைக்கு உன்தன் அடி தாமரைகள் உண்டு அந்தகன்-பால் – அபிராமி-அந்தாதி: 39/1
மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் – அபிராமி-அந்தாதி: 39/2
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே – அபிராமி-அந்தாதி: 57/4
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர் – அபிராமி-அந்தாதி: 92/1,2

மேல்

உன்னாது (1)

உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே – அபிராமி-அந்தாதி: 55/4

மேல்

உன்னினும் (1)

உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே – அபிராமி-அந்தாதி: 55/4

மேல்

உன்னை (7)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர் தாள் எழுதா மறையின் – அபிராமி-அந்தாதி: 10/1,2
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த – அபிராமி-அந்தாதி: 12/3
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே – அபிராமி-அந்தாதி: 13/4
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் – அபிராமி-அந்தாதி: 14/1
பந்திப்பவர் அழியா பரமானந்தர் பாரில் உன்னை
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே – அபிராமி-அந்தாதி: 14/3,4
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே – அபிராமி-அந்தாதி: 25/4
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே – அபிராமி-அந்தாதி: 46/4

மேல்

உன்னையும் (1)

உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்-பால் – அபிராமி-அந்தாதி: 57/2

மேல்

உன்னையே (1)

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே – அபிராமி-அந்தாதி: 33/4

மேல்

உனக்கு (3)

நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் – அபிராமி-அந்தாதி: 30/2
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி – அபிராமி-அந்தாதி: 64/2
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – அபிராமி-அந்தாதி: 71/4

மேல்

உனக்கே (1)

ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் – அபிராமி-அந்தாதி: 95/2

மேல்

உனது (3)

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவி – அபிராமி-அந்தாதி: 3/2
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் – அபிராமி-அந்தாதி: 81/3
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குண – அபிராமி-அந்தாதி: 95/3

மேல்

உனை (1)

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் – அபிராமி-அந்தாதி: 88/1

மேல்