நா – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


நா (1)

நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே – அபிராமி-அந்தாதி: 26/4

மேல்

நாடி (1)

மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே – அபிராமி-அந்தாதி: 93/4

மேல்

நாதனும் (1)

நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும் – அபிராமி-அந்தாதி: 74/1

மேல்

நாம் (1)

வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே – அபிராமி-அந்தாதி: 93/3,4

மேல்

நாமம் (2)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி – அபிராமி-அந்தாதி: 12/1
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே – அபிராமி-அந்தாதி: 73/4

மேல்

நாய் (1)

நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே – அபிராமி-அந்தாதி: 60/4

மேல்

நாயகி (3)

நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின் – அபிராமி-அந்தாதி: 42/3
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச – அபிராமி-அந்தாதி: 50/1
கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக – அபிராமி-அந்தாதி: 62/3

மேல்

நாயகி-தன் (1)

சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் – அபிராமி-அந்தாதி: 51/3

மேல்

நாயகிக்கு (1)

நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த – அபிராமி-அந்தாதி: 93/1,2

மேல்

நாயகியே (1)

நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

நாயேனையும் (1)

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து – அபிராமி-அந்தாதி: 61/1

மேல்

நாரணர் (1)

சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 14/2

மேல்

நாரணனும் (1)

நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையை – அபிராமி-அந்தாதி: 74/1,2

மேல்

நாராயணி (1)

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச – அபிராமி-அந்தாதி: 50/1

மேல்

நாலினும் (1)

நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே – அபிராமி-அந்தாதி: 60/4

மேல்

நாழி (1)

ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 57/1

மேல்

நாளும் (1)

கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் – அபிராமி-அந்தாதி: 67/3

மேல்

நாறும் (2)

சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் – அபிராமி-அந்தாதி: 26/3
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 35/1

மேல்

நான் (3)

நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த – அபிராமி-அந்தாதி: 12/3
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் – அபிராமி-அந்தாதி: 30/2
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது – அபிராமி-அந்தாதி: 95/1

மேல்

நான்கினுக்கும் (1)

வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற – அபிராமி-அந்தாதி: 11/2,3

மேல்

நான்கு (1)

சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை – அபிராமி-அந்தாதி: 73/3

மேல்

நான்கும் (1)

காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – அபிராமி-அந்தாதி: 64/4

மேல்

நான்மறை (1)

செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே – அபிராமி-அந்தாதி: 77/4

மேல்

நான்மறையின் (1)

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் – அபிராமி-அந்தாதி: 20/2

மேல்

நான்முகி (1)

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச – அபிராமி-அந்தாதி: 50/1

மேல்