ச – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


சக்தி (1)

சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் – அபிராமி-அந்தாதி: 29/2

மேல்

சகல (2)

சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை – அபிராமி-அந்தாதி: 21/2
சாமள மேனி சகல கலா மயில்-தன்னை தம்மால் – அபிராமி-அந்தாதி: 96/3

மேல்

சங்கரற்கு (1)

தைவந்து நின் அடி தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே – அபிராமி-அந்தாதி: 98/1,2

மேல்

சங்கரனார் (1)

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் – அபிராமி-அந்தாதி: 44/1

மேல்

சங்கரனை (1)

தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை
துவள பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள் – அபிராமி-அந்தாதி: 38/2,3

மேல்

சங்கரி (1)

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு – அபிராமி-அந்தாதி: 50/2

மேல்

சங்கு (1)

சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை – அபிராமி-அந்தாதி: 21/2

மேல்

சடை (3)

குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் – அபிராமி-அந்தாதி: 4/2
சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி – அபிராமி-அந்தாதி: 48/1
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே – அபிராமி-அந்தாதி: 72/4

மேல்

சடையாளை (1)

சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண் நூல் – அபிராமி-அந்தாதி: 84/2

மேல்

சடையின் (1)

மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு – அபிராமி-அந்தாதி: 60/2,3

மேல்

சடையோன் (2)

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் – அபிராமி-அந்தாதி: 5/2,3
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன்
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை – அபிராமி-அந்தாதி: 91/1,2

மேல்

சண்டி (1)

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா – அபிராமி-அந்தாதி: 77/2

மேல்

சண்பக (1)

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை – அபிராமி-அந்தாதி:/1

மேல்

சதுர்முகமும் (1)

தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன் – அபிராமி-அந்தாதி: 34/2,3

மேல்

சந்திப்பவர்க்கு (1)

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே – அபிராமி-அந்தாதி: 14/4

மேல்

சமயம் (3)

கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் – அபிராமி-அந்தாதி: 63/2,3
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே – அபிராமி-அந்தாதி: 63/4
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே – அபிராமி-அந்தாதி: 94/4

மேல்

சமையங்களும் (1)

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை – அபிராமி-அந்தாதி: 31/3

மேல்

சய (1)

துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி – அபிராமி-அந்தாதி: 17/2

மேல்

சயம் (1)

மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே – அபிராமி-அந்தாதி: 17/4

மேல்

சயமானது (1)

பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் – அபிராமி-அந்தாதி: 17/3

மேல்

சயனம் (1)

சயனம் பொருந்து தமனிய காவினில் தங்குவரே – அபிராமி-அந்தாதி: 74/4

மேல்

சரணம் (3)

ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே – அபிராமி-அந்தாதி: 50/4
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் – அபிராமி-அந்தாதி: 51/3
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் – அபிராமி-அந்தாதி: 51/3

மேல்

சரணம்புகும் (1)

வந்தே சரணம்புகும் அடியாருக்கு வானுலகம் – அபிராமி-அந்தாதி: 34/1

மேல்

சரணாம்புயமும் (1)

சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே – அபிராமி-அந்தாதி: 58/4

மேல்

சரணாரவிந்தம் (1)

தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற – அபிராமி-அந்தாதி: 11/3

மேல்