இ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 1
இஃது 1
இக்கு 1
இங்கு 4
இங்கே 1
இச்சையே 1
இசை 1
இட்ட 1
இட்டு 1
இட 2
இடம் 2
இடமே 1
இடரும் 1
இடை 3
இடையாளை 2
இணங்கேன் 1
இணை 1
இணைக்கு 1
இணையை 1
இதத்தே 1
இது 1
இதுவோ 1
இந்த 3
இமய 1
இமயத்து 1
இமயாசலத்திடை 1
இமவான் 2
இமைப்போது 1
இமையோர் 1
இயம்ப 1
இயல் 1
இயலாய் 1
இயலே 1
இரங்கேல் 1
இரண்டு 1
இரண்டும் 1
இரதி 1
இரவா 1
இரவு 1
இரவும் 1
இரு 4
இருக்க 1
இருக்கப்பண்ணி 1
இருக்கும் 5
இருந்தவளே 1
இருந்தாள் 1
இருந்தும் 1
இருந்தேனை 1
இருப்பது 1
இருப்பார் 2
இருப்பார்க்கு 1
இருப்பிடமாக 1
இருமூன்று 1
இருள் 1
இல்லா 1
இல்லாமை 1
இல்லை 6
இல்லையே 4
இலரோ 1
இலாத 1
இலாளை 1
இலேன் 2
இவ் 1
இவர் 1
இவள் 1
இவள்-தன் 1
இவளாய் 1
இவளே 1
இவற்றின் 1
இவன் 1
இழவுற்று 1
இழிவுபட்டு 1
இழைக்கும் 1
இழையே 1
இள 1
இளகி 1
இளையவளே 1
இறந்து 1
இறுகி 1
இறைஞ்ச 1
இறைஞ்சி 1
இறைவர் 2
இறைவரும் 1
இறைவியும் 1
இன்சொல் 1
இன்றி 3
இனம் 1
இனி 9
இனியாய் 1
இனியே 1

இ (1)

பொன்றாது நின்று புரிகின்றவா இ பொருள் அறிவார் – அபிராமி-அந்தாதி: 56/3

மேல்

இஃது (1)

நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு – அபிராமி-அந்தாதி: 93/1

மேல்

இக்கு (1)

அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும் – அபிராமி-அந்தாதி: 59/3

மேல்

இங்கு (4)

அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே – அபிராமி-அந்தாதி: 22/4
உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்கு – அபிராமி-அந்தாதி: 31/1,2
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து – அபிராமி-அந்தாதி: 61/1
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி – அபிராமி-அந்தாதி: 84/3

மேல்

இங்கே (1)

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி – அபிராமி-அந்தாதி: 41/3

மேல்

இச்சையே (1)

தொண்டுசெய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன் – அபிராமி-அந்தாதி: 45/1,2

மேல்

இசை (1)

நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே – அபிராமி-அந்தாதி: 49/4

மேல்

இட்ட (1)

குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளை கை அமைத்து – அபிராமி-அந்தாதி: 49/1,2

மேல்

இட்டு (1)

விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் – அபிராமி-அந்தாதி: 83/1

மேல்

இட (2)

கறுக்கும் திருமிடற்றான் இட பாகம் கலந்த பொன்னே – அபிராமி-அந்தாதி: 46/3
சிரம் ஒன்று செற்ற கையான் இட பாகம் சிறந்தவளே – அபிராமி-அந்தாதி: 88/4

மேல்

இடம் (2)

திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே – அபிராமி-அந்தாதி: 37/4
இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து – அபிராமி-அந்தாதி: 42/1

மேல்

இடமே (1)

ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா – அபிராமி-அந்தாதி: 16/2

மேல்

இடரும் (1)

இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ – அபிராமி-அந்தாதி: 48/3

மேல்

இடை (3)

துவள பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள் – அபிராமி-அந்தாதி: 38/3
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி: 72/3
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன் – அபிராமி-அந்தாதி: 91/1

மேல்

இடையாளை (2)

இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி – அபிராமி-அந்தாதி: 84/3
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி – அபிராமி-அந்தாதி: 84/3

மேல்

இணங்கேன் (1)

இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் – அபிராமி-அந்தாதி: 81/3

மேல்

இணை (1)

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து – அபிராமி-அந்தாதி: 42/1

மேல்

இணைக்கு (1)

சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் – அபிராமி-அந்தாதி: 26/3

மேல்

இணையை (1)

அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையை
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன் – அபிராமி-அந்தாதி: 74/2,3

மேல்

இதத்தே (1)

இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர் – அபிராமி-அந்தாதி: 92/2

மேல்

இது (1)

தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே – அபிராமி-அந்தாதி: 53/4

மேல்

இதுவோ (1)

மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே – அபிராமி-அந்தாதி: 57/4

மேல்

இந்த (3)

இந்த தவம் எய்துமோ தரங்க கடலுள் – அபிராமி-அந்தாதி: 35/3
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே – அபிராமி-அந்தாதி: 51/4
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு – அபிராமி-அந்தாதி: 93/1

மேல்

இமய (1)

படியே மறையின் பரிமளமே பனி மால் இமய
பிடியே பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே – அபிராமி-அந்தாதி: 22/2,3

மேல்

இமயத்து (1)

ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே – அபிராமி-அந்தாதி: 10/3,4

மேல்

இமயாசலத்திடை (1)

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த – அபிராமி-அந்தாதி: 99/2

மேல்

இமவான் (2)

குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே – அபிராமி-அந்தாதி: 95/4
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே – அபிராமி-அந்தாதி: 99/4

மேல்

இமைப்போது (1)

இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ – அபிராமி-அந்தாதி: 48/3

மேல்

இமையோர் (1)

இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் – அபிராமி-அந்தாதி: 83/2

மேல்

இயம்ப (1)

மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே – அபிராமி-அந்தாதி: 57/4

மேல்

இயல் (1)

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த – அபிராமி-அந்தாதி: 99/1,2

மேல்

இயலாய் (1)

மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி:72/3

மேல்

இயலே (1)

விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி:90/4

மேல்

இரங்கேல் (1)

இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – அபிராமி-அந்தாதி: 71/4

மேல்

இரண்டு (1)

நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே – அபிராமி-அந்தாதி: 73/4

மேல்

இரண்டும் (1)

மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே – அபிராமி-அந்தாதி: 51/4

மேல்

இரதி (1)

துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் – அபிராமி-அந்தாதி: 17/2,3

மேல்

இரவா (1)

பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த – அபிராமி-அந்தாதி: 12/2,3

மேல்

இரவு (1)

ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் – அபிராமி-அந்தாதி: 47/3

மேல்

இரவும் (1)

இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் – அபிராமி-அந்தாதி: 83/2

மேல்

இரு (4)

பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா – அபிராமி-அந்தாதி: 12/2
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 57/1
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – அபிராமி-அந்தாதி: 64/4
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் – அபிராமி-அந்தாதி: 72/2

மேல்

இருக்க (1)

குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – அபிராமி-அந்தாதி: 71/3,4

மேல்

இருக்கப்பண்ணி (1)

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே – அபிராமி-அந்தாதி: 41/3,4

மேல்

இருக்கும் (5)

தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் – அபிராமி-அந்தாதி: 34/2
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் – அபிராமி-அந்தாதி: 36/3
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல இயல் – அபிராமி-அந்தாதி: 99/1
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த – அபிராமி-அந்தாதி: 99/2
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் – அபிராமி-அந்தாதி: 99/3

மேல்

இருந்தவளே (1)

எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

இருந்தாள் (1)

இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு – அபிராமி-அந்தாதி: 90/2

மேல்

இருந்தும் (1)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை – அபிராமி-அந்தாதி: 10/1

மேல்

இருந்தேனை (1)

பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும் – அபிராமி-அந்தாதி: 32/2

மேல்

இருப்பது (1)

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் – அபிராமி-அந்தாதி: 63/3

மேல்

இருப்பார் (2)

இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ – அபிராமி-அந்தாதி: 48/3
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் – அபிராமி-அந்தாதி: 81/3

மேல்

இருப்பார்க்கு (1)

தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே – அபிராமி-அந்தாதி: 53/4

மேல்

இருப்பிடமாக (1)

இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு – அபிராமி-அந்தாதி: 90/2

மேல்

இருமூன்று (1)

முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின் – அபிராமி-அந்தாதி: 65/3

மேல்

இருள் (1)

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் – அபிராமி-அந்தாதி: 36/3

மேல்

இல்லா (1)

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே – அபிராமி-அந்தாதி: 69/2,3

மேல்

இல்லாமை (1)

இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு – அபிராமி-அந்தாதி: 54/1

மேல்

இல்லை (6)

களி நின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே – அபிராமி-அந்தாதி: 19/2
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை – அபிராமி-அந்தாதி: 31/3
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே – அபிராமி-அந்தாதி: 31/3,4
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே – அபிராமி-அந்தாதி: 59/1
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு – அபிராமி-அந்தாதி: 90/3
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் – அபிராமி-அந்தாதி: 95/2

மேல்

இல்லையே (4)

தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே – அபிராமி-அந்தாதி:/4
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே – அபிராமி-அந்தாதி:/4
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே – அபிராமி-அந்தாதி:/4
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

இலரோ (1)

பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன் – அபிராமி-அந்தாதி: 45/2

மேல்

இலாத (1)

அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள் – அபிராமி-அந்தாதி: 51/1

மேல்

இலாளை (1)

யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய – அபிராமி-அந்தாதி: 96/2

மேல்

இலேன் (2)

பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு – அபிராமி-அந்தாதி: 66/2
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே – அபிராமி-அந்தாதி: 81/4

மேல்

இவ் (1)

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் – அபிராமி-அந்தாதி: 56/1

மேல்

இவர் (1)

கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே – அபிராமி-அந்தாதி: 75/4

மேல்

இவள் (1)

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் – அபிராமி-அந்தாதி: 44/1

மேல்

இவள்-தன் (1)

மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே – அபிராமி-அந்தாதி: 93/4

மேல்

இவளாய் (1)

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் – அபிராமி-அந்தாதி: 63/3

மேல்

இவளே (1)

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் – அபிராமி-அந்தாதி: 44/3

மேல்

இவற்றின் (1)

மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் – அபிராமி-அந்தாதி: 39/2,3

மேல்

இவன் (1)

தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம் – அபிராமி-அந்தாதி: 88/2

மேல்

இழவுற்று (1)

இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – அபிராமி-அந்தாதி: 71/4

மேல்

இழிவுபட்டு (1)

இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் – அபிராமி-அந்தாதி: 54/1,2

மேல்

இழைக்கும் (1)

இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க – அபிராமி-அந்தாதி: 33/1

மேல்

இழையே (1)

நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி:32/4

மேல்

இள (1)

கொடியே இள வஞ்சி கொம்பே எனக்கு வம்பே பழுத்த – அபிராமி-அந்தாதி: 22/1

மேல்

இளகி (1)

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து – அபிராமி-அந்தாதி: 42/1

மேல்

இளையவளே (1)

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே – அபிராமி-அந்தாதி: 13/3,4

மேல்

இறந்து (1)

அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே – அபிராமி-அந்தாதி: 22/4

மேல்

இறுகி (1)

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து – அபிராமி-அந்தாதி: 42/1

மேல்

இறைஞ்ச (1)

இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் – அபிராமி-அந்தாதி: 83/2

மேல்

இறைஞ்சி (1)

வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 40/1,2

மேல்

இறைவர் (2)

வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை – அபிராமி-அந்தாதி: 42/2
எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே – அபிராமி-அந்தாதி: 43/4

மேல்

இறைவரும் (1)

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் – அபிராமி-அந்தாதி: 18/1

மேல்

இறைவியும் (1)

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் – அபிராமி-அந்தாதி: 44/3

மேல்

இன்சொல் (1)

பரிபுர சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 43/1,2

மேல்

இன்றி (3)

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் – அபிராமி-அந்தாதி: 36/3
பேணேன் ஒருபொழுதும் திருமேனி பிரகாசம் இன்றி
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – அபிராமி-அந்தாதி: 64/3,4
தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவா பிறவியை மால் வரையும் – அபிராமி-அந்தாதி: 75/1,2

மேல்

இனம் (1)

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே – அபிராமி-அந்தாதி: 69/3

மேல்

இனி (9)

அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே – அபிராமி-அந்தாதி: 22/4
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே – அபிராமி-அந்தாதி: 25/4
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் – அபிராமி-அந்தாதி: 30/2
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்கு – அபிராமி-அந்தாதி: 31/2
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே – அபிராமி-அந்தாதி: 44/4
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் – அபிராமி-அந்தாதி: 72/1
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே – அபிராமி-அந்தாதி: 84/3,4
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு – அபிராமி-அந்தாதி: 90/2
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர் – அபிராமி-அந்தாதி: 92/2

மேல்

இனியாய் (1)

பாலினும் சொல் இனியாய் பனி மா மலர் பாதம் வைக்க – அபிராமி-அந்தாதி: 60/1

மேல்

இனியே (1)

குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே – அபிராமி-அந்தாதி:/4

மேல்