ப – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்கமோ 1
பகடு 1
பகல் 2
பகலும் 2
பகவின் 1
பகீரதியும் 2
பங்கில் 1
பச்சை 2
பசும் 1
பசும்பொன் 2
பஞ்ச 1
பஞ்சபாண 1
பஞ்சபாணம் 1
பஞ்சபாணி 2
பஞ்சமி 1
பஞ்சு 1
பட்டும் 2
படம் 1
படர் 1
படரும் 1
படியே 1
படை 2
படைத்த 1
படைத்தனை 1
படைத்தும் 1
படையா 1
படையாத 1
படையாளை 1
பண் 2
பண்டு 1
பண்ணியது 1
பணி 2
பணி-மின் 1
பணி_மொழியே 1
பணிந்த 1
பணியணை 1
பணியேன் 1
பணையும் 1
பத்ததியே 1
பத்தருக்குள் 1
பத்தி 1
பத்ம 3
பத 1
பதத்தே 1
பதம் 1
பதமும் 1
பதாம்புயத்தாள் 1
பதி 2
பதித்திடவே 1
பதிந்து 1
பதினான்கையும் 1
பந்திப்பவர் 1
பயன் 1
பயிரவி 1
பயிரவியே 1
பயில 1
பயோதரமும் 1
பரசமயம் 1
பரம் 2
பரமாகம 1
பரமானந்தர் 1
பரவும் 2
பராசத்தியும் 1
பராபரையே 1
பரிசு 1
பரிபுர 1
பரிபுரையே 1
பரிமள 3
பரிமளமே 1
பரிவாரங்கள் 1
பரிவொடு 1
பரு 2
பல் 1
பல்லவம் 1
பல்லியம் 1
பல 2
பலவாய் 1
பலி 1
பலிக்கு 1
பவள 1
பழகி 1
பழிக்கும்படி 1
பழிக்கே 1
பழுத்த 2
பழைய 1
பற்றி 1
பற்று 1
பறித்தே 1
பன்னியது 1
பனி 8

பக்கமோ (1)

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் – அபிராமி-அந்தாதி: 20/1,2

மேல்

பகடு (1)

பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே – அபிராமி-அந்தாதி: 91/4

மேல்

பகல் (2)

பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா – அபிராமி-அந்தாதி: 12/2
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே – அபிராமி-அந்தாதி: 47/3,4

மேல்

பகலும் (2)

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் – அபிராமி-அந்தாதி: 28/3
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் – அபிராமி-அந்தாதி: 83/2

மேல்

பகவின் (1)

திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 35/1

மேல்

பகீரதியும் (2)

பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த – அபிராமி-அந்தாதி: 4/3
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பக காவும் உடையவரே – அபிராமி-அந்தாதி: 83/3,4

மேல்

பங்கில் (1)

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி: 39/4

மேல்

பச்சை (2)

படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 48/2
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல – அபிராமி-அந்தாதி: 70/3

மேல்

பசும் (1)

செய்ய பசும் தமிழ் பாமாலையும் கொண்டுசென்று பொய்யும் – அபிராமி-அந்தாதி: 57/3

மேல்

பசும்பொன் (2)

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பொன் கொடியே – அபிராமி-அந்தாதி: 21/4
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு – அபிராமி-அந்தாதி: 66/2

மேல்

பஞ்ச (1)

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு – அபிராமி-அந்தாதி: 50/1,2

மேல்

பஞ்சபாண (1)

பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே – அபிராமி-அந்தாதி: 76/4

மேல்

பஞ்சபாணம் (1)

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனு கரும்பு – அபிராமி-அந்தாதி: 73/1

மேல்

பஞ்சபாணி (2)

பரிபுர சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் – அபிராமி-அந்தாதி: 43/1
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் – அபிராமி-அந்தாதி: 77/1

மேல்

பஞ்சமி (1)

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் – அபிராமி-அந்தாதி: 77/1

மேல்

பஞ்சு (1)

பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே – அபிராமி-அந்தாதி: 59/4

மேல்

பட்டும் (2)

பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு – அபிராமி-அந்தாதி: 37/3
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த – அபிராமி-அந்தாதி: 53/1,2

மேல்

படம் (1)

படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே – அபிராமி-அந்தாதி: 42/4

மேல்

படர் (1)

பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும் – அபிராமி-அந்தாதி: 68/1

மேல்

படரும் (1)

படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 48/2

மேல்

படியே (1)

படியே மறையின் பரிமளமே பனி மால் இமய – அபிராமி-அந்தாதி: 22/2

மேல்

படை (2)

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனு கரும்பு – அபிராமி-அந்தாதி: 73/1
காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல் – அபிராமி-அந்தாதி: 97/3

மேல்

படைத்த (1)

பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – அபிராமி-அந்தாதி: 4/3,4

மேல்

படைத்தனை (1)

படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே – அபிராமி-அந்தாதி: 27/2

மேல்

படைத்தும் (1)

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு – அபிராமி-அந்தாதி: 26/1,2

மேல்

படையா (1)

படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே – அபிராமி-அந்தாதி: 84/4

மேல்

படையாத (1)

சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே – அபிராமி-அந்தாதி: 68/4

மேல்

படையாளை (1)

படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே – அபிராமி-அந்தாதி: 84/4

மேல்

பண் (2)

பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே – அபிராமி-அந்தாதி: 15/4
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் – அபிராமி-அந்தாதி: 70/2

மேல்

பண்டு (1)

பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன் – அபிராமி-அந்தாதி: 45/2

மேல்

பண்ணியது (1)

பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா – அபிராமி-அந்தாதி: 12/2

மேல்

பணி (2)

படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே – அபிராமி-அந்தாதி: 27/2
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணி_மொழியே – அபிராமி-அந்தாதி:86/4

மேல்

பணி-மின் (1)

அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே – அபிராமி-அந்தாதி: 38/4

மேல்

பணி_மொழியே (1)

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணி_மொழியே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

பணிந்த (1)

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே – அபிராமி-அந்தாதி: 24/4

மேல்

பணியணை (1)

வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே – அபிராமி-அந்தாதி: 35/4

மேல்

பணியேன் (1)

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே – அபிராமி-அந்தாதி: 24/4

மேல்

பணையும் (1)

பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் – அபிராமி-அந்தாதி: 2/2

மேல்

பத்ததியே (1)

பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

பத்தருக்குள் (1)

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம் – அபிராமி-அந்தாதி: 88/1,2

மேல்

பத்தி (1)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா – அபிராமி-அந்தாதி: 12/1,2

மேல்

பத்ம (3)

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே – அபிராமி-அந்தாதி: 24/4
படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே – அபிராமி-அந்தாதி: 27/2
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே – அபிராமி-அந்தாதி: 41/4

மேல்

பத (1)

படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே – அபிராமி-அந்தாதி: 27/2

மேல்

பதத்தே (1)

பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன் – அபிராமி-அந்தாதி: 92/1

மேல்

பதம் (1)

பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே – அபிராமி-அந்தாதி: 91/4

மேல்

பதமும் (1)

பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும் – அபிராமி-அந்தாதி: 83/3

மேல்

பதாம்புயத்தாள் (1)

பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின் – அபிராமி-அந்தாதி: 71/2

மேல்

பதி (2)

பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் – அபிராமி-அந்தாதி: 2/2
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் – அபிராமி-அந்தாதி: 17/3

மேல்

பதித்திடவே (1)

நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

பதிந்து (1)

படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 48/2

மேல்

பதினான்கையும் (1)

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் – அபிராமி-அந்தாதி: 13/1

மேல்

பந்திப்பவர் (1)

பந்திப்பவர் அழியா பரமானந்தர் பாரில் உன்னை – அபிராமி-அந்தாதி: 14/3

மேல்

பயன் (1)

பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன் – அபிராமி-அந்தாதி: 74/3

மேல்

பயிரவி (1)

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் – அபிராமி-அந்தாதி: 77/1

மேல்

பயிரவியே (1)

பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

பயில (1)

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும் – அபிராமி-அந்தாதி: 59/2

மேல்

பயோதரமும் (1)

பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல – அபிராமி-அந்தாதி: 70/2,3

மேல்

பரசமயம் (1)

விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு – அபிராமி-அந்தாதி: 23/2

மேல்

பரம் (2)

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் – அபிராமி-அந்தாதி: 88/1
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் – அபிராமி-அந்தாதி: 95/2

மேல்

பரமாகம (1)

பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே – அபிராமி-அந்தாதி: 6/4

மேல்

பரமானந்தர் (1)

பந்திப்பவர் அழியா பரமானந்தர் பாரில் உன்னை – அபிராமி-அந்தாதி: 14/3

மேல்

பரவும் (2)

அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையை – அபிராமி-அந்தாதி: 74/2
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும் – அபிராமி-அந்தாதி: 83/3

மேல்

பராசத்தியும் (1)

சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும்
சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் – அபிராமி-அந்தாதி: 29/1,2

மேல்

பராபரையே (1)

பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

பரிசு (1)

பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன் – அபிராமி-அந்தாதி: 45/2

மேல்

பரிபுர (1)

பரிபுர சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் – அபிராமி-அந்தாதி: 43/1

மேல்

பரிபுரையே (1)

படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

பரிமள (3)

பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே – அபிராமி-அந்தாதி: 15/4
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் – அபிராமி-அந்தாதி: 28/2
படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 48/2

மேல்

பரிமளமே (1)

படியே மறையின் பரிமளமே பனி மால் இமய – அபிராமி-அந்தாதி: 22/2

மேல்

பரிவாரங்கள் (1)

அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் – அபிராமி-அந்தாதி: 81/1

மேல்

பரிவொடு (1)

தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் – அபிராமி-அந்தாதி: 34/2

மேல்

பரு (2)

பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன் – அபிராமி-அந்தாதி: 34/3
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் – அபிராமி-அந்தாதி: 47/3

மேல்

பல் (1)

பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு – அபிராமி-அந்தாதி: 37/3

மேல்

பல்லவம் (1)

பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு – அபிராமி-அந்தாதி: 66/2

மேல்

பல்லியம் (1)

பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே – அபிராமி-அந்தாதி: 91/4

மேல்

பல (2)

தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் – அபிராமி-அந்தாதி: 15/1
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே – அபிராமி-அந்தாதி: 30/4

மேல்

பலவாய் (1)

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் – அபிராமி-அந்தாதி: 56/1

மேல்

பலி (1)

வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு – அபிராமி-அந்தாதி: 64/1

மேல்

பலிக்கு (1)

பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே – அபிராமி-அந்தாதி: 67/4

மேல்

பவள (1)

பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் – அபிராமி-அந்தாதி: 38/1

மேல்

பழகி (1)

பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின் – அபிராமி-அந்தாதி: 71/2

மேல்

பழிக்கும்படி (1)

பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே – அபிராமி-அந்தாதி: 87/4

மேல்

பழிக்கே (1)

பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக – அபிராமி-அந்தாதி: 79/3

மேல்

பழுத்த (2)

கொடியே இள வஞ்சி கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமய – அபிராமி-அந்தாதி: 22/1,2
பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் – அபிராமி-அந்தாதி: 38/1

மேல்

பழைய (1)

இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு – அபிராமி-அந்தாதி: 90/2

மேல்

பற்றி (1)

பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன் – அபிராமி-அந்தாதி: 92/1

மேல்

பற்று (1)

பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு – அபிராமி-அந்தாதி: 66/2

மேல்

பறித்தே (1)

பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே – அபிராமி-அந்தாதி: 76/4

மேல்

பன்னியது (1)

பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே – அபிராமி-அந்தாதி: 6/4

மேல்

பனி (8)

பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் – அபிராமி-அந்தாதி: 2/2
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த – அபிராமி-அந்தாதி: 4/3
படியே மறையின் பரிமளமே பனி மால் இமய – அபிராமி-அந்தாதி: 22/2
பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் – அபிராமி-அந்தாதி: 38/1
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே – அபிராமி-அந்தாதி: 42/4
பாலினும் சொல் இனியாய் பனி மா மலர் பாதம் வைக்க – அபிராமி-அந்தாதி: 60/1
பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின் – அபிராமி-அந்தாதி: 71/2
பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனி சிறை வண்டு – அபிராமி-அந்தாதி: 85/1

மேல்