ம – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மகனும் 1
மகிடன் 1
மகிழ் 1
மகிழ்ந்திருக்கும் 1
மகிழ்நனும் 1
மகுடம் 1
மங்கலமாம் 1
மங்கலை 1
மங்கலையே 1
மங்குவர் 1
மட 1
மண் 2
மண்டலி 1
மண்ணில் 1
மணம் 2
மணி 3
மணியின் 1
மணியே 1
மத்தின் 1
மத 2
மதங்கர் 1
மதத்தே 1
மதனை 1
மதி 4
மதிக்கின்ற 1
மதிமயங்கேன் 1
மதியின் 1
மதியுறு 1
மயில் 1
மயில்-தன்னை 1
மயிலாய் 1
மரணம் 1
மருங்கினில் 1
மருங்குல் 1
மருந்து 1
மருந்தே 1
மருளில் 1
மருளே 1
மல்கி 1
மலர் 9
மலரும் 1
மலை 1
மலைமகள் 1
மலைமகளே 1
மலையாள் 1
மற்று 1
மறக்கும் 1
மறப்பேன் 1
மறலி 1
மறவாமல் 1
மறித்தேன் 1
மறிந்தே 1
மறுக்கும் 1
மறுகும் 1
மறை 3
மறைக்கு 1
மறைகள் 1
மறைகின்ற 1
மறையின் 2
மறையை 1
மன்னியது 1
மன 1
மனத்தில் 2
மனத்து 1
மனத்தே 2
மனதில் 1
மனம் 2
மனமும் 1
மனமே 1
மனிதரும் 1
மனிதரையே 1
மனை 1
மனோன்மணி 1

மகனும் (1)

மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே – அபிராமி-அந்தாதி: 65/4

மேல்

மகிடன் (1)

வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல் – அபிராமி-அந்தாதி: 8/2

மேல்

மகிழ் (1)

அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு – அபிராமி-அந்தாதி: 55/2

மேல்

மகிழ்ந்திருக்கும் (1)

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 18/1,2

மேல்

மகிழ்நனும் (1)

மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் – அபிராமி-அந்தாதி: 7/3

மேல்

மகுடம் (1)

வையம் துரகம் மத கரி மா மகுடம் சிவிகை – அபிராமி-அந்தாதி: 52/1

மேல்

மங்கலமாம் (1)

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் – அபிராமி-அந்தாதி: 44/1,2

மேல்

மங்கலை (1)

மங்கலை செம் கலசம் முலையாள் மலையாள் வருண – அபிராமி-அந்தாதி: 21/1

மேல்

மங்கலையே (1)

மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

மங்குவர் (1)

மங்குவர் மண்ணில் வழுவா பிறவியை மால் வரையும் – அபிராமி-அந்தாதி: 75/2

மேல்

மட (1)

பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே – அபிராமி-அந்தாதி: 98/4

மேல்

மண் (2)

மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம் – அபிராமி-அந்தாதி: 15/2
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல – அபிராமி-அந்தாதி: 70/3

மேல்

மண்டலி (1)

வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே – அபிராமி-அந்தாதி: 77/3

மேல்

மண்ணில் (1)

மங்குவர் மண்ணில் வழுவா பிறவியை மால் வரையும் – அபிராமி-அந்தாதி: 75/2

மேல்

மணம் (2)

சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் – அபிராமி-அந்தாதி: 26/3
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 35/1

மேல்

மணி (3)

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த – அபிராமி-அந்தாதி: 24/1
பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன் – அபிராமி-அந்தாதி: 34/3
பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு – அபிராமி-அந்தாதி: 37/3

மேல்

மணியின் (1)

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த – அபிராமி-அந்தாதி: 24/1

மேல்

மணியே (1)

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த – அபிராமி-அந்தாதி: 24/1

மேல்

மத்தின் (1)

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர் – அபிராமி-அந்தாதி: 7/1

மேல்

மத (2)

வையம் துரகம் மத கரி மா மகுடம் சிவிகை – அபிராமி-அந்தாதி: 52/1
தங்க சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடைய – அபிராமி-அந்தாதி: 62/1,2

மேல்

மதங்கர் (1)

மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல – அபிராமி-அந்தாதி: 70/3

மேல்

மதத்தே (1)

மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் – அபிராமி-அந்தாதி: 92/3

மேல்

மதனை (1)

விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 87/2,3

மேல்

மதி (4)

மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம் – அபிராமி-அந்தாதி: 15/2
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே – அபிராமி-அந்தாதி: 17/4
சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி – அபிராமி-அந்தாதி: 48/1
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம் – அபிராமி-அந்தாதி: 84/1

மேல்

மதிக்கின்ற (1)

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர் கமலை – அபிராமி-அந்தாதி: 1/2

மேல்

மதிமயங்கேன் (1)

மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் – அபிராமி-அந்தாதி: 92/3

மேல்

மதியின் (1)

பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின்
குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க – அபிராமி-அந்தாதி: 71/2,3

மேல்

மதியுறு (1)

மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் – அபிராமி-அந்தாதி: 7/3

மேல்

மயில் (1)

சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை – அபிராமி-அந்தாதி: 21/2

மேல்

மயில்-தன்னை (1)

சாமள மேனி சகல கலா மயில்-தன்னை தம்மால் – அபிராமி-அந்தாதி: 96/3

மேல்

மயிலாய் (1)

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த – அபிராமி-அந்தாதி: 99/2

மேல்

மரணம் (1)

மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே – அபிராமி-அந்தாதி: 51/4

மேல்

மருங்கினில் (1)

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் – அபிராமி-அந்தாதி: 53/1

மேல்

மருங்குல் (1)

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன் – அபிராமி-அந்தாதி: 5/2

மேல்

மருந்து (1)

விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி: 90/4

மேல்

மருந்தே (1)

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே – அபிராமி-அந்தாதி: 24/3

மேல்

மருளில் (1)

மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து – அபிராமி-அந்தாதி: 36/2

மேல்

மருளே (1)

மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து – அபிராமி-அந்தாதி: 36/2

மேல்

மல்கி (1)

விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் – அபிராமி-அந்தாதி: 94/1

மேல்

மலர் (9)

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர் கமலை – அபிராமி-அந்தாதி: 1/2
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் – அபிராமி-அந்தாதி: 2/2
கம் தரி கைத்தலத்தாள் மலர் தாள் என் கருத்தனவே – அபிராமி-அந்தாதி: 8/4
என்றும் வணங்குவது உன் மலர் தாள் எழுதா மறையின் – அபிராமி-அந்தாதி: 10/2
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் – அபிராமி-அந்தாதி: 28/2
பாலினும் சொல் இனியாய் பனி மா மலர் பாதம் வைக்க – அபிராமி-அந்தாதி: 60/1
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம் – அபிராமி-அந்தாதி: 66/1
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் – அபிராமி-அந்தாதி: 83/1
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 85/2

மேல்

மலரும் (1)

செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே – அபிராமி-அந்தாதி: 34/4

மேல்

மலை (1)

வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை – அபிராமி-அந்தாதி: 42/2

மேல்

மலைமகள் (1)

வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் – அபிராமி-அந்தாதி: 93/3

மேல்

மலைமகளே (1)

தாயே மலைமகளே செங்கண்மால் திரு தங்கைச்சியே – அபிராமி-அந்தாதி: 61/4

மேல்

மலையாள் (1)

மங்கலை செம் கலசம் முலையாள் மலையாள் வருண – அபிராமி-அந்தாதி: 21/1

மேல்

மற்று (1)

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே – அபிராமி-அந்தாதி: 13/4

மேல்

மறக்கும் (1)

மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே – அபிராமி-அந்தாதி: 89/4

மேல்

மறப்பேன் (1)

வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே – அபிராமி-அந்தாதி: 82/4

மேல்

மறலி (1)

மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி – அபிராமி-அந்தாதி: 76/2

மேல்

மறவாமல் (1)

என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே – அபிராமி-அந்தாதி: 25/4

மேல்

மறித்தேன் (1)

மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி – அபிராமி-அந்தாதி: 76/2

மேல்

மறிந்தே (1)

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே – அபிராமி-அந்தாதி: 3/4

மேல்

மறுக்கும் (1)

மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே – அபிராமி-அந்தாதி: 46/4

மேல்

மறுகும் (1)

வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளை கை அமைத்து – அபிராமி-அந்தாதி: 49/2

மேல்

மறை (3)

வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் – அபிராமி-அந்தாதி: 11/2
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற – அபிராமி-அந்தாதி: 86/1
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரை தொழுமவர்க்கு – அபிராமி-அந்தாதி: 91/2,3

மேல்

மறைக்கு (1)

அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை – அபிராமி-அந்தாதி: 55/2,3

மேல்

மறைகள் (1)

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அரு மறைகள்
பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின் – அபிராமி-அந்தாதி: 71/1,2

மேல்

மறைகின்ற (1)

மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே – அபிராமி-அந்தாதி: 20/4

மேல்

மறையின் (2)

என்றும் வணங்குவது உன் மலர் தாள் எழுதா மறையின்
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து – அபிராமி-அந்தாதி: 10/2,3
படியே மறையின் பரிமளமே பனி மால் இமய – அபிராமி-அந்தாதி: 22/2

மேல்

மறையை (1)

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு – அபிராமி-அந்தாதி: 3/1

மேல்

மன்னியது (1)

மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ண பெண்ணே – அபிராமி-அந்தாதி: 6/2

மேல்

மன (1)

வருந்தா வகை என் மன தாமரையினில் வந்து புகுந்து – அபிராமி-அந்தாதி: 90/1

மேல்

மனத்தில் (2)

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை – அபிராமி-அந்தாதி: 23/1
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து – அபிராமி-அந்தாதி: 76/1

மேல்

மனத்து (1)

மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து – அபிராமி-அந்தாதி: 36/2

மேல்

மனத்தே (2)

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் – அபிராமி-அந்தாதி: 16/1
வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர் – அபிராமி-அந்தாதி: 47/1

மேல்

மனதில் (1)

மாத்திரை போதும் மனதில் வையாதவர் வண்மை குலம் – அபிராமி-அந்தாதி: 67/2

மேல்

மனம் (2)

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா – அபிராமி-அந்தாதி: 69/2
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன் – அபிராமி-அந்தாதி: 92/1

மேல்

மனமும் (1)

காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா – அபிராமி-அந்தாதி: 80/3

மேல்

மனமே (1)

புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை – அபிராமி-அந்தாதி: 41/1

மேல்

மனிதரும் (1)

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி – அபிராமி-அந்தாதி: 4/1

மேல்

மனிதரையே (1)

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

மனை (1)

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் – அபிராமி-அந்தாதி: 44/1

மேல்

மனோன்மணி (1)

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன் – அபிராமி-அந்தாதி: 5/2

மேல்