நே – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேசத்தை 1
நேர் 3
நேர்_இழையே 1

நேசத்தை (1)

நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி: 32/4

மேல்

நேர் (3)

நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி:32/4
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி: 72/3
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி – அபிராமி-அந்தாதி: 76/2

மேல்

நேர்_இழையே (1)

நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்