சு – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


சுடர்க்கு (1)

சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே – அபிராமி-அந்தாதி: 47/4

மேல்

சுடர்கின்றதே (1)

சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

சுடரும் (1)

சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி – அபிராமி-அந்தாதி: 48/1

மேல்

சுந்தரவல்லி (1)

துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி – அபிராமி-அந்தாதி: 17/2

மேல்

சுந்தரி (3)

திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே – அபிராமி-அந்தாதி: 5/4
சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் – அபிராமி-அந்தாதி: 8/1
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே – அபிராமி-அந்தாதி: 27/4

மேல்

சுந்தரியே (1)

துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

சுருதிகளின் (1)

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் – அபிராமி-அந்தாதி: 2/1,2

மேல்

சுரும்பின் (1)

சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் – அபிராமி-அந்தாதி: 94/3

மேல்

சுவை (1)

ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட – அபிராமி-அந்தாதி: 68/2

மேல்

சுழலும் (1)

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர் – அபிராமி-அந்தாதி: 7/1

மேல்

சுழன்று (1)

பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக – அபிராமி-அந்தாதி: 79/3

மேல்