கா – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


காட்டி (2)

தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்கு – அபிராமி-அந்தாதி: 63/1
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி: 72/3

மேல்

காட்டியவா (1)

காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா – அபிராமி-அந்தாதி: 80/3

மேல்

காண் (1)

நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் – அபிராமி-அந்தாதி: 72/2

மேல்

காண (1)

ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் – அபிராமி-அந்தாதி: 65/1

மேல்

காணுதற்கு (1)

காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு – அபிராமி-அந்தாதி: 40/3

மேல்

காணும் (1)

காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு – அபிராமி-அந்தாதி: 40/3

மேல்

காணேன் (1)

காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – அபிராமி-அந்தாதி: 64/4

மேல்

காத்தவளே (1)

காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு – அபிராமி-அந்தாதி: 13/2

மேல்

காத்தாளை (1)

காத்தாளை அம் குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை – அபிராமி-அந்தாதி: 101/3

மேல்

காத்தும் (1)

காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு – அபிராமி-அந்தாதி: 26/2

மேல்

காதி (1)

காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல் – அபிராமி-அந்தாதி: 97/3

மேல்

காமன் (2)

ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் – அபிராமி-அந்தாதி: 65/1
காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல் – அபிராமி-அந்தாதி: 97/3

மேல்

கார் (1)

கார் அமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

காரணத்தால் (1)

கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி – அபிராமி-அந்தாதி: 41/2,3

மேல்

காலத்திலும் (1)

கல்லாமை கற்ற கயவர்-தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்-மின்களே – அபிராமி-அந்தாதி: 54/3,4

மேல்

காலன் (3)

வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே – அபிராமி-அந்தாதி: 18/4
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க – அபிராமி-அந்தாதி: 33/1
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் – அபிராமி-அந்தாதி: 86/3

மேல்

காலும் (1)

பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும் – அபிராமி-அந்தாதி: 68/1

மேல்

காலையும் (1)

காலையும் சூடக கையையும் கொண்டு கதித்த கப்பு – அபிராமி-அந்தாதி: 86/2

மேல்

காவினில் (1)

சயனம் பொருந்து தமனிய காவினில் தங்குவரே – அபிராமி-அந்தாதி: 74/4

மேல்

காவும் (1)

உரவும் குலிசமும் கற்பக காவும் உடையவரே – அபிராமி-அந்தாதி: 83/4

மேல்

காளி (1)

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா – அபிராமி-அந்தாதி: 77/2

மேல்

கானம் (1)

கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே – அபிராமி-அந்தாதி: 11/4

மேல்