ஈ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈசர் 1
ஈது 1
ஈரேழ் 2
ஈன்றெடுப்பாள் 1

ஈசர் (1)

நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி: 32/4

மேல்

ஈது (1)

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே – அபிராமி-அந்தாதி: 59/1

மேல்

ஈரேழ் (2)

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் – அபிராமி-அந்தாதி: 26/1
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி – அபிராமி-அந்தாதி: 75/3

மேல்

ஈன்றெடுப்பாள் (1)

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை – அபிராமி-அந்தாதி: 31/3

மேல்