து – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்

துடி (1)

துவள பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள் – அபிராமி-அந்தாதி: 38/3

மேல்

துடைத்தனை (1)

துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே – அபிராமி-அந்தாதி: 27/4

மேல்

துணிந்து (1)

தொண்டுசெய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே – அபிராமி-அந்தாதி: 45/1

மேல்

துணை (3)

துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி – அபிராமி-அந்தாதி: 17/2
துவள பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள் – அபிராமி-அந்தாதி: 38/3
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே – அபிராமி-அந்தாதி: 78/4

மேல்

துணையா (1)

தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை – அபிராமி-அந்தாதி: 38/2

மேல்

துணையும் (1)

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் – அபிராமி-அந்தாதி: 2/1

மேல்

துணையே (1)

விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

துணைவருடன் (1)

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் – அபிராமி-அந்தாதி: 28/1,2

மேல்

துணைவரும் (1)

துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற – அபிராமி-அந்தாதி: 89/2

மேல்

துணைவி (1)

சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் – அபிராமி-அந்தாதி: 8/1

மேல்

துதி (1)

துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி – அபிராமி-அந்தாதி: 17/2

மேல்

துதிக்கின்ற (1)

துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன – அபிராமி-அந்தாதி: 1/3

மேல்

துதியுறு (1)

துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே – அபிராமி-அந்தாதி: 7/4

மேல்

துப்பும் (1)

துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே – அபிராமி-அந்தாதி: 78/4

மேல்

துயில்கூரும் (1)

வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே – அபிராமி-அந்தாதி: 35/4

மேல்

துயின்ற (1)

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே – அபிராமி-அந்தாதி: 56/4

மேல்

துரகம் (1)

வையம் துரகம் மத கரி மா மகுடம் சிவிகை – அபிராமி-அந்தாதி: 52/1

மேல்

துரியம் (1)

துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற – அபிராமி-அந்தாதி: 89/2

மேல்

துவள (1)

துவள பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள் – அபிராமி-அந்தாதி: 38/3

மேல்

துவளேன் (1)

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே – அபிராமி-அந்தாதி: 44/4

மேல்

துறக்கம் (1)

துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற – அபிராமி-அந்தாதி: 89/2

மேல்

துன்றும் (1)

சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி – அபிராமி-அந்தாதி: 48/1

மேல்