கு – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குங்கும 2
குச 1
குடரும் 1
குடிபுக்க 1
குடிபுகுதும் 1
குடில்கள்-தொறும் 1
குண 1
குணம் 1
குபேரன் 1
குயிலாய் 1
குரம்பை 1
குரம்பையிலே 1
குரல் 1
குருதியும் 1
குரும்பை 1
குல 1
குலம் 1
குலிசமும் 1
குவளை 1
குவி 1
குழல் 1
குழலும் 1
குழவி 1
குழிக்கே 1
குழைக்கும் 1
குழையும் 1
குழையே 1
குழையை 1
குறிக்கும் 1
குறித்தவரே 1
குறித்தேன் 1
குறிப்பு 1
குறியிட்ட 1
குறை 5
குறையே 3
குன்றி 1
குன்றில் 2
குன்றே 1
குனி 1
குனிதரும் 1

குங்கும (2)

துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன – அபிராமி-அந்தாதி: 1/3
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே – அபிராமி-அந்தாதி: 85/4

மேல்

குச (1)

காத்தாளை அம் குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை – அபிராமி-அந்தாதி: 101/3

மேல்

குடரும் (1)

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே – அபிராமி-அந்தாதி: 48/4

மேல்

குடிபுக்க (1)

குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட – அபிராமி-அந்தாதி: 49/1

மேல்

குடிபுகுதும் (1)

பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே – அபிராமி-அந்தாதி: 76/4

மேல்

குடில்கள்-தொறும் (1)

கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே – அபிராமி-அந்தாதி: 67/3,4

மேல்

குண (1)

அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குண
குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே – அபிராமி-அந்தாதி: 95/3,4

மேல்

குணம் (1)

கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் – அபிராமி-அந்தாதி: 67/3

மேல்

குபேரன் (1)

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன் – அபிராமி-அந்தாதி: 97/1

மேல்

குயிலாய் (1)

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல இயல் – அபிராமி-அந்தாதி: 99/1

மேல்

குரம்பை (1)

குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட – அபிராமி-அந்தாதி: 49/1

மேல்

குரம்பையிலே (1)

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

குரல் (1)

பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் – அபிராமி-அந்தாதி: 70/2

மேல்

குருதியும் (1)

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே – அபிராமி-அந்தாதி: 48/4

மேல்

குரும்பை (1)

கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக – அபிராமி-அந்தாதி: 62/3

மேல்

குல (1)

மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி-தன் பேரழகே – அபிராமி-அந்தாதி: 70/3,4

மேல்

குலம் (1)

மாத்திரை போதும் மனதில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் – அபிராமி-அந்தாதி: 67/2,3

மேல்

குலிசமும் (1)

உரவும் குலிசமும் கற்பக காவும் உடையவரே – அபிராமி-அந்தாதி: 83/4

மேல்

குவளை (1)

புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் – அபிராமி-அந்தாதி: 41/1,2

மேல்

குவி (1)

குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே – அபிராமி-அந்தாதி: 33/3

மேல்

குழல் (1)

சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் – அபிராமி-அந்தாதி: 26/3

மேல்

குழலும் (1)

கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில்வைத்து – அபிராமி-அந்தாதி: 53/3

மேல்

குழவி (1)

குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க – அபிராமி-அந்தாதி: 71/3

மேல்

குழிக்கே (1)

குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே – அபிராமி-அந்தாதி: 79/4

மேல்

குழைக்கும் (1)

குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே – அபிராமி-அந்தாதி: 33/3

மேல்

குழையும் (1)

கொப்பும் வயிர குழையும் விழியின் கொழும் கடையும் – அபிராமி-அந்தாதி: 78/3

மேல்

குழையே (1)

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே – அபிராமி-அந்தாதி:99/4

மேல்

குழையை (1)

குழையை தழுவிய கொன்றை அம் தார் கமழ் கொங்கைவல்லி – அபிராமி-அந்தாதி: 100/1

மேல்

குறிக்கும் (1)

கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் – அபிராமி-அந்தாதி: 63/2

மேல்

குறித்தவரே (1)

கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

குறித்தேன் (1)

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து – அபிராமி-அந்தாதி: 76/1

மேல்

குறிப்பு (1)

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து – அபிராமி-அந்தாதி: 76/1

மேல்

குறியிட்ட (1)

கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக – அபிராமி-அந்தாதி: 62/3

மேல்

குறை (5)

மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் – அபிராமி-அந்தாதி: 39/3
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் – அபிராமி-அந்தாதி: 72/1
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் – அபிராமி-அந்தாதி: 72/2
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி: 72/3
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே – அபிராமி-அந்தாதி: 72/4

மேல்

குறையே (3)

மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் – அபிராமி-அந்தாதி: 39/3
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – அபிராமி-அந்தாதி:/4
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் – அபிராமி-அந்தாதி: 72/2

மேல்

குன்றி (1)

கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் – அபிராமி-அந்தாதி: 67/3

மேல்

குன்றில் (2)

சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி – அபிராமி-அந்தாதி: 48/1
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் – அபிராமி-அந்தாதி: 63/2

மேல்

குன்றே (1)

குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே – அபிராமி-அந்தாதி: 95/4

மேல்

குனி (1)

புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை – அபிராமி-அந்தாதி: 43/3

மேல்

குனிதரும் (1)

குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் – அபிராமி-அந்தாதி: 4/2

மேல்