வை – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 5
வை_அகத்து 1
வைக்க 3
வைக்கப்படும் 7
வைக்கும் 4
வைகல்-தோறும் 1
வைகலும் 7
வைகறை 2
வைகி 1
வைசியர்க்கு 1
வைத்த 11
வைத்தது 1
வைத்தல் 2
வைத்தலை 1
வைத்தவர் 1
வைத்தவனை 1
வைத்தார் 3
வைத்தார்க்கு 1
வைத்தால் 2
வைத்தாலும் 1
வைத்தான் 3
வைத்தான்வாய் 1
வைத்தானே 1
வைத்தானை 1
வைத்திடுதல் 1
வைத்தியநூல் 1
வைத்திருக்க 1
வைத்திருந்தும் 1
வைத்து 21
வைத்தும் 3
வைத்தூறு 2
வைத்தோர்க்கு 1
வைத 1
வைதலாம் 1
வைதாலும் 1
வைதாள் 3
வைதிகம் 1
வைது 4
வைதும் 2
வைப்பது 1
வைப்பதுவும் 1
வைப்பர் 1
வைப்பாம் 1
வைப்பார் 1
வைப்பித்திட்டு 1
வைப்பில் 1
வைப்பிற்கு 2
வைப்பினில் 1
வைப்பு 2
வைப்பை 1
வைய 1
வையக்கு 2
வையகத்தில் 2
வையகத்திலே 1
வையகத்து 4
வையகத்துள் 1
வையகம் 3
வையகமும் 2
வையத்தார்க்கு 1
வையத்தில் 1
வையத்தின் 1
வையத்து 13
வையத்துள் 2
வையநூல் 1
வையம் 11
வையமே 1
வையா 1
வையாது 2
வையார் 1
வையாரே 1
வையால் 1
வையிரவர் 1
வையினும் 3
வையே 1
வைராக்கிய 1
வைவார்-தமை 1

வை (5)

தையும் மாசியும் வை_அகத்து உறங்கு – கொன்றைவேந்தன்:1 45/1
கால் நுழைந்த கடுவும் தம் கண்ணில் வை
வேல் நுழைந்து என முன்னி மிறைப்பரே – நீதிநூல்:39 398/3,4
கோதை புனை வை வேல் குமரேசா நீதி – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/2
குன்றாத வை வேல் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/2
கோதை புனை வை வேல் குமரேசா கோது அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/2

மேல்

வை_அகத்து (1)

தையும் மாசியும் வை_அகத்து உறங்கு – கொன்றைவேந்தன்:1 45/1

மேல்

வைக்க (3)

ஆருயிரை துறப்பரோ அழுவதும் தம் உணவு வைக்க அமைந்த பாண்டம் – நீதிநூல்:43 459/2
இந்திரன் வாள் வைக்க எடுத்து முன்னே மா தவத்தோர் – ஆத்திசூடிவெண்பா:1 40/1
ஒசியாமல் வைக்க உவந்து – அருங்கலச்செப்பு:1 149/2

மேல்

வைக்கப்படும் (7)

இறை என்று வைக்கப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/4
மான் உடம்பு வைக்கப்படும் – அருங்கலச்செப்பு:1 150/2
அலகையா வைக்கப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 132/4
தெய்வத்துள் வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/4
செத்தாருள் வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/4
இறை என்று வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/4
அலகையா வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/4

மேல்

வைக்கும் (4)

குலங்களினும் கடையராம் சாணமதை அமுது வைக்கும் கோல செம்பொன் – நீதிநூல்:16 200/3
வைக்கும் பொருள்களுமே நமது அல மாண்ட பின் கூட வரா – நீதிநூல்:39 397/2
காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம் – விவேகசிந்தாமணி:1 133/2
வைக்கும் தன் நாளை எடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/4

மேல்

வைகல்-தோறும் (1)

வைகல்-தோறும் தெய்வம் தொழு – கொன்றைவேந்தன்:1 89/1

மேல்

வைகலும் (7)

வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு – அறநெறிச்சாரம்:1 31/1
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்கு – அறநெறிச்சாரம்:1 31/3
பிழை_இல் நூல் எலாம் உணர்ந்து நீ வைகலும் பிழைத்தாய் – நீதிநூல்:26 298/2
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம் – நீதிநூல்:39 392/3
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/3
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – முதுமொழிமேல்வைப்பு:1 20/3
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/3

மேல்

வைகறை (2)

வைகறை துயில் எழு – ஆத்திசூடி:1 107/1
வைகறை துயில் எழு – ஆத்திசூடிவெண்பா:1 106/4

மேல்

வைகி (1)

விலை தரும் அவன்-பால் வைகி விரவுறுங்காறும் சேடர் – நீதிநூல்:15 191/2

மேல்

வைசியர்க்கு (1)

வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல் – வெற்றிவேற்கை:1 6/1

மேல்

வைத்த (11)

மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால் – நல்வழி:1 1/2
விழியற்றவன் கையினில் வைத்த விளக்கும் நேர்வார் – நீதிநூல்:7 68/4
இட்டர் வைத்த நல் பொருள் அபகரித்தலும் இறப்ப – நீதிநூல்:17 208/2
வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்வில் – நீதிநூல்:42 443/2
பூவில் வைத்த நிதியை ஓர் கிழ பூதம் காத்து இனிய பூபா உன்னை – நீதிநூல்:44 474/3
சுத்த நெறி ஆரூரர் சோமேசா வைத்த
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/2,3
மதி ஒருவன் மேல் வைத்த மங்கையின் மேல் அன்பாய் – நன்மதிவெண்பா:1 107/1
வைத்த புவனத்து இருந்தார் மற்றையவர் ஒக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 5/2
வைத்த திருவள்ளுவர் வாய்மொழிதான் நித்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 41/2
பண்டு களிற்றுப்படி மருங்கு வைத்த செழும் – முதுமொழிமேல்வைப்பு:1 75/1
மண்டி அவந்தன் அன்று வைத்த பொருள் மற்றவர் கை – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/1

மேல்

வைத்தது (1)

அத்தர் மறை ஆகமங்களாம் என்று வைத்தது
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – முதுமொழிமேல்வைப்பு:1 2/2,3

மேல்

வைத்தல் (2)

கன்னம் வைத்தல் செல்லாப்பணம் வழங்குதல் கள்ளம் – நீதிநூல்:17 209/1
பசியதன் மேல் வைத்தல் மூடல் மறைத்தல் – அருங்கலச்செப்பு:1 142/1

மேல்

வைத்தலை (1)

கலங்களின் வைத்தலை ஒக்கும் மெய்க்கு உரிய வாயால் பொய் கழறல் அன்றே – நீதிநூல்:16 200/4

மேல்

வைத்தவர் (1)

வைத்தவர் உளம் உவப்ப மலர் நிழல் கனி ஈயாத – நீதிநூல்:8 77/1

மேல்

வைத்தவனை (1)

வைத்தவனை தோழன் என வாழ்வித்தார் நித்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 30/2

மேல்

வைத்தார் (3)

நட்பிடை குய்யம் வைத்தார் பிறர் மனை நலத்தை செய்வார் – விவேகசிந்தாமணி:1 114/1
விண்ணவரும் தாழ்ந்து இறைஞ்ச மேல் வைத்தார் எண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 50/2
வள்ளல் அரிச்சந்திரன் ஏன் வைத்தார் உள்ளம் எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/1

மேல்

வைத்தார்க்கு (1)

வன் பாரதத்து அலம் கை வைத்தார்க்கு எதிர் இல்லை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/1

மேல்

வைத்தால் (2)

கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும் மெள்ள – அறநெறிச்சாரம்:1 81/2
பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கி தள்ளி பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடது ஆமோ – விவேகசிந்தாமணி:1 14/2

மேல்

வைத்தாலும் (1)

வலிய புலிப்பால் கொணர்ந்து வைத்தாலும் ஈரல் – நன்மதிவெண்பா:1 83/1

மேல்

வைத்தான் (3)

ஏதாக வைத்தான் இரங்கேசா மேதினியில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 84/2
எண்_கண்ணன் வைத்தான் இரங்கேசா பண்பில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/2
சீரியது என வளர்ந்த செல்வன் அல்குலில் கை வைத்தான் – விவேகசிந்தாமணி:1 103/4

மேல்

வைத்தான்வாய் (1)

வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1001/3

மேல்

வைத்தானே (1)

சுத்த மனம் வைத்தானே சோமேசா இ தலத்தில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/2

மேல்

வைத்தானை (1)

கண்_நுதலார் தம்மை கடை காக்க வைத்தானை
விண்ணவரும் தாழ்ந்து இறைஞ்ச மேல் வைத்தார் எண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 50/1,2

மேல்

வைத்திடுதல் (1)

பொன் கொதுவை வைத்திடுதல் போர்முகத்து நில்லாது – நன்மதிவெண்பா:1 86/1

மேல்

வைத்தியநூல் (1)

சிற்பநூல் இலக்கணநூல் வைத்தியநூல் மரக்கலநூல் செருநூல் இன்னம் – நீதிநூல்:43 451/1

மேல்

வைத்திருக்க (1)

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் – உலகநீதி:1 6/5

மேல்

வைத்திருந்தும் (1)

ஏர் நிலங்கள் வைத்திருந்தும் ஏன் உழவுசெய்யவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/1

மேல்

வைத்து (21)

வாழாமல் பெண்ணை வைத்து திரிய வேண்டாம் – உலகநீதி:1 5/1
முயலாது வைத்து முயற்றின்மையாலே – நீதிநெறிவிளக்கம்:1 49/1
புண் வைத்து மூடார் பொதிந்து – நீதிநெறிவிளக்கம்:1 55/4
நட்பிடை குய்யம் வைத்து எய்யா வினை சூழ்ந்து – நீதிநெறிவிளக்கம்:1 56/1
கடைத்தலை வைத்து ஈயும் பலி – அறநெறிச்சாரம்:1 35/4
கவியம்_இல் புரவி வைத்து ஓட்டும் காட்சியே – நீதிநூல்:9 92/4
உரியார் இலர் என்று இடுகாட்டுக்கு உடன் கொண்டு ஏகி கட்டையில் வைத்து
எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள் – நீதிநூல்:19 235/2,3
வைத்து இதம் சொல்லால் யாவும் வன செவி ஏற்பது அன்றி – நீதிநூல்:38 381/2
நிதியுடன் மைந்தரை படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ – நீதிநூல்:44 500/3
வேயும் பல் பொருட்குள் வைத்து வேட்டவாறு அளிப்போன் யாரோ – நீதிநூல்:47 544/4
கோளரி அடர்ந்த காட்டில் குறங்கில் வைத்து அமுதம் ஊட்டி – விவேகசிந்தாமணி:1 84/1
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர் – விவேகசிந்தாமணி:1 96/3
மின்னலை போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்புவோரும் – விவேகசிந்தாமணி:1 97/3
மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான் – விவேகசிந்தாமணி:1 108/4
வைத்து ஒழியான் செய்க உவந்து – அருங்கலச்செப்பு:1 138/2
வாணன் இரு கரமும் வைத்து பணி கருதி – முதுமொழிமேல்வைப்பு:1 92/1
வஞ்சனை செய்தானை இவண் வைத்து பார் துஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 96/2
நல் நிழலில் நீர் வைத்து நம்பர் நடு படையில் – முதுமொழிமேல்வைப்பு:1 124/1
வைத்து இழக்கும் வன்கணவர் – திருக்குறள்குமரேசவெண்பா:23 228/4
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/3
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/4

மேல்

வைத்தும் (3)

கோடி செல்வம் வைத்தும் குமரேசா தேடும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/2
கொண்ட எல்லாம் வைத்தும் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/2
கற்று உயர்ந்த சந்திரனை கட்டியனை தேர்ந்து வைத்தும்
குற்றம் ஏன் செய்தார் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/1,2

மேல்

வைத்தூறு (2)

வைத்தூறு போல கெடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/4
வைத்தூறு போல கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/4

மேல்

வைத்தோர்க்கு (1)

தருவொடு பயிர் வைத்தோர்க்கு தனி பயன் நல்கும் நம்மை – நீதிநூல்:47 564/2

மேல்

வைத (1)

மண்டி வைத கண்ணரையும் மாவளத்தான் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 579/1

மேல்

வைதலாம் (1)

தருமமாம் முகத்துதி சாற்றல் வைதலாம்
பெரும் முறை ஈது எனில் பிறர் முன் தன்னைத்தான் – நீதிநூல்:37 369/2,3

மேல்

வைதாலும் (1)

அழுது அயர வைதாலும் அரந்தை பல இயற்றிடினும் – நீதிநூல்:12 141/3

மேல்

வைதாள் (3)

கூர்த்து இகழ்ந்து வைதாள் குமரேசா வேர்த்தே – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/2
கோதுபட வைதாள் குமரேசா யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/2
கூசி வைதாள் என்னே குமரேசா ஆசுடைய – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/2

மேல்

வைதிகம் (1)

வைதிகம் மேற்கொண்டு சொலும் மற்றவர்க்கு பக்குவர்க்காம் – முதுமொழிமேல்வைப்பு:1 3/1

மேல்

வைது (4)

கயவனையே வைது அடித்து கான் ஓட்டல் நன்றாமே – நீதிநூல்:34 357/4
சீறி எதிர் வைது செத்தான் பவுண்டரகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/1
வச்சையன் என்று எல்லாரும் வைது இகழ சங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/1
மாலை வர வேண்மாள் மறுகி ஏன் வைது இகழ்ந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/1

மேல்

வைதும் (2)

மாறி வைதும் அல்லமனும் மாது கவுரியும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:16 159/1
தேறாமல் சச்சந்தன் சீறி வைதும் தத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/1

மேல்

வைப்பது (1)

வானகத்து வைப்பது ஓர் வைப்பு – அறநெறிச்சாரம்:1 179/4

மேல்

வைப்பதுவும் (1)

மலையின் ஓரத்து வைப்பதுவும் மானுமே – நீதிநூல்:9 89/4

மேல்

வைப்பர் (1)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:16 155/3,4

மேல்

வைப்பாம் (1)

சேம வைப்பாம் நமக்கு இ திரவியம் யாவும் நல்கும் – நீதிநூல்:3 25/3

மேல்

வைப்பார் (1)

மாதர் மேல் வைப்பார் மனம் – நல்வழி:1 36/4

மேல்

வைப்பித்திட்டு (1)

தொட்டது எரிப்போன் சுடர் முடி மேல் அங்கை வைப்பித்திட்டு
அவனை செற்றாய் இரங்கேசா முட்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 68/1,2

மேல்

வைப்பில் (1)

நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/3,4

மேல்

வைப்பிற்கு (2)

வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/4
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/4

மேல்

வைப்பினில் (1)

பிள்ளையார் வைப்பினில் தீ பெய்வித்த மீனவன் தீ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 32/1

மேல்

வைப்பு (2)

வானகத்து வைப்பது ஓர் வைப்பு – அறநெறிச்சாரம்:1 179/4
&18 கமலை வெள்ளியம்பலவாண முனிவர் இயற்றிய முதுமொழிமேல் வைப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 181/3
பெற்றான் பொருள் வைப்பு உழி – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/4

மேல்

வைப்பை (1)

பத்தர் பாக்கியத்தை பாவ பகையினை தகையின் வைப்பை
வித்தக ஒளியை இன்ப விளைவினை அருள்_பௌவத்தை – நீதிநூல்:47 549/2,3

மேல்

வைய (1)

வைய தலைமைகொள் – புதிய-ஆத்திசூடி:1 109/1

மேல்

வையக்கு (2)

மாறா நீர் வையக்கு அணி – முதுமொழிமேல்வைப்பு:1 112/4
மாறா நீர் வையக்கு அணி – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/4

மேல்

வையகத்தில் (2)

நன்று அறியும் புன்னைவன நாதனே வையகத்தில்
என்றும் இயங்கி திரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 24/3,4
செய்ததனால் யாண்டும் சிறப்புற்றார் வையகத்தில்
பொங்கு புகழ் புன்னைவன பூபாலா பாகை மன்னா – ஆத்திசூடிவெண்பா:1 54/2,3

மேல்

வையகத்திலே (1)

காம் ஆற்றும் புன்னைவன காராளா வையகத்திலே
மூர்க்கரோடு இணங்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 92/3,4

மேல்

வையகத்து (4)

பரப்பு நீர் வையகத்து பல் உயிர்கட்கு எல்லாம் – அறநெறிச்சாரம்:1 178/1
வறியர் எம்மில் பல்லோர் இவ் வையகத்து உளர் தேவு ஈந்த – நீதிநூல்:40 418/3
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/3,4
கரப்பிலார் வையகத்து உண்மையான் கண் நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1055/3

மேல்

வையகத்துள் (1)

கற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி – நல்வழி:1 16/3,4

மேல்

வையகம் (3)

குப்பைத்தே குண்டு நீர் வையகம் மக்கள் – அறநெறிச்சாரம்:1 92/2
வையகம் அதனை கொள்வார் மனிதரில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 67/2
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:55 547/3

மேல்

வையகமும் (2)

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/3,4
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/3,4

மேல்

வையத்தார்க்கு (1)

வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/3

மேல்

வையத்தில் (1)

மாரன் எனும் புன்னைவன நாதா வையத்தில்
சீருறா வஞ்சகம் பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 27/3,4

மேல்

வையத்தின் (1)

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/3,4

மேல்

வையத்து (13)

எய்த வருமோ இருநிதியம் வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று – நல்வழி:1 17/2,3
ஆழி சூழ் வையத்து அறம் – அறநெறிச்சாரம்:1 15/4
மால் கடல் சூழ் வையத்து மை ஆ தாம் காத்து ஓம்பி – அறநெறிச்சாரம்:1 55/1
ஆய குரவர் இவர் என்ப வையத்து
தூய குலம் சாதியார்க்கு – அறநெறிச்சாரம்:1 61/3,4
வாழ்விப்ப கொண்டானும் போல்வரே வையத்து
கோள் விற்ப கொள்ளாநின்றார் – அறநெறிச்சாரம்:1 62/3,4
நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்து
பட்டாம் பல பிறப்பு துன்பம் என்று ஒட்டி – அறநெறிச்சாரம்:1 94/1,2
பெறு பெயரை காய பெறுபவேல் வையத்து
உறும் அவனை எல்லாம் ஒருங்கு – அறநெறிச்சாரம்:1 210/3,4
எய்து தவம் தோற்றான் இரங்கேசா வையத்து
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/2,3
எய்து வென்றது ஓர் வில் இரங்கேசா வையத்து
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/2,3
காட்சியோடு ஒப்பது யாம் காணோம் வையத்து
மாட்சி உடையது உயிருக்கு – அருங்கலச்செப்பு:1 46/1,2
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 132/3,4
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/3,4
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/3,4

மேல்

வையத்துள் (2)

ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ தேறி – அறநெறிச்சாரம்:1 187/2
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/3

மேல்

வையநூல் (1)

வையநூல் ஆய்வு செய் – இளையார்-ஆத்திசூடி:1 88/1

மேல்

வையம் (11)

பைய சென்றால் வையம் தாங்கும் – கொன்றைவேந்தன்:1 67/1
வான் நிலவான் எனில் வையம் உய்யுமோ – நீதிநூல்:5 51/2
வழி காட்டிட நாட்டு மரத்தையும் வையம் ஏச – நீதிநூல்:7 68/3
வையம் மேல் மானிடர் வாழும் நாள் சில – நீதிநூல்:20 238/1
வாட்டும் துயர்கள் பல வையம் மிசை இருக்க – நீதிநூல்:27 310/3
மருவுபு பலன் அளிக்கும் வையம் ஐயன் செய்தானால் – நீதிநூல்:47 540/4
பையல் உறவு பற்றி பட்டதனால் வையம்
மணக்கும் சீர் புன்னைவன நாதா நீயும் – ஆத்திசூடிவெண்பா:1 19/2,3
வையம் புகழ் பட வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 80/4
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறம் நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/3
வள்ளல் இராமன் திருவால் வையம் எல்லாம் பேருவகை – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/1
மாறு அகன்ற ஆயுமன்னன் வையம் எலாம் கொண்டு புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/1

மேல்

வையமே (1)

உர அரசனுக்கு அமைந்து ஒழுகும் வையமே – நீதிநூல்:5 50/4

மேல்

வையா (1)

தானம் செயல் வையா வச்சம் அறம் நோக்கி – அருங்கலச்செப்பு:1 135/1

மேல்

வையாது (2)

கெடுவாக வையாது உலகம் நடுவாக – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/3
இன்மையா வையாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/4

மேல்

வையார் (1)

வருவதற்கு முன்னர் அணை கோலி வையார்
பெருகுதல்-கண் என் செய்வார் பேசு – நன்னெறி:1 30/3,4

மேல்

வையாரே (1)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:16 155/3

மேல்

வையால் (1)

வையால் செய் புணை நம்பி அனல் ஆழி கடக்க உன்னும் மதி இலார் போல் – நீதிநூல்:41 420/1

மேல்

வையிரவர் (1)

எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே – விவேகசிந்தாமணி:1 124/4

மேல்

வையினும் (3)

கதலி வீரர் களத்திடை வையினும்
குதலை வாயில் குழவிகள் வையினும் – விவேகசிந்தாமணி:1 46/1,2
குதலை வாயில் குழவிகள் வையினும்
மதன லீலையின் மங்கையர் வையினும் – விவேகசிந்தாமணி:1 46/2,3
மதன லீலையின் மங்கையர் வையினும்
இதமுற செவிக்கு இன்பம் விளையுமே – விவேகசிந்தாமணி:1 46/3,4

மேல்

வையே (1)

கற்று அறியான் ஒன்னாராம் கனலிக்கு ஓர் வையே ஆவன் – நீதிநூல்:26 301/3

மேல்

வைராக்கிய (1)

விரத்தி வைராக்கிய விவேக தொடுதோல் – நீதிவெண்பா:1 72/3

மேல்

வைவார்-தமை (1)

வைவார்-தமை வாழ்த்தியும் நெஞ்சில் வருத்தமுற்று – நீதிநூல்:6 63/1

மேல்