மீ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீக்கூட்டம் 1
மீக்கூர் 1
மீக்கூர்ந்து 5
மீக்கூற்றம் 1
மீக்கூற்றும் 1
மீக்கூறும் 2
மீக்கொண்டார் 1
மீக்கொண்டாள் 1
மீக்கொண்டான் 1
மீக்கொண்டு 7
மீக்கொள் 2
மீக்கொள்வார் 1
மீக்கொள்ள 2
மீக்கொள்ளும் 1
மீகாமன் 1
மீச்செலவு 1
மீச்சென்றாலும் 1
மீசரம் 1
மீட்சி 2
மீட்சி_இல் 1
மீட்சியாம் 1
மீட்டல் 1
மீட்டான் 1
மீட்டு 1
மீட்டுவோன் 1
மீண்டதற்கு 1
மீண்டது 1
மீண்டார் 2
மீண்டாள் 1
மீண்டான் 5
மீண்டிலரிடம் 1
மீண்டு 3
மீண்டும் 4
மீண்டும்மீண்டும் 1
மீதா 1
மீதாய் 1
மீதில் 3
மீதினில் 2
மீது 23
மீதூண் 3
மீதே 3
மீள் 1
மீள்வு 1
மீள 2
மீளலுற்றான் 1
மீளவே 1
மீளா 1
மீளாமை 1
மீளுக 1
மீளுமாறு 1
மீறி 5
மீறும் 1
மீறேல் 1
மீன் 20
மீனவற்கு 1
மீனவன் 1
மீனும் 1
மீனே 1
மீனை 1

மீக்கூட்டம் (1)

கோலி உண்டு உவக்கும் மீக்கூட்டம் ஒப்பரே – நீதிநூல்:19 229/4

மேல்

மீக்கூர் (1)

விலக அரும் அருளின் மீக்கூர் விமலனை வாழ்த்த வேண்டின் – நீதிநூல்:3 23/1

மேல்

மீக்கூர்ந்து (5)

பாடாய் உருகாய் பரவசம் மீக்கூர்ந்து நனி – நீதிநூல்:47 572/5
நேர்ந்த திருவை நினைந்து வந்து துற்கன் மீக்கூர்ந்து
இழிந்தான் என்னே குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:84 838/1,2
தேர்ந்த முது கூத்தர் தேய்ந்தும் உயர்வு மீக்கூர்ந்து
நின்றார் என்னே குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/1,2
ஓர்ந்து விசாலை தன் உள் மறைத்தும் காமம் மீக்கூர்ந்து
நின்றது என்னே குமரேசா நேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/1,2
காமர் சுநீதை ஏன் காமம் மீக்கூர்ந்து நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1264/1

மேல்

மீக்கூற்றம் (1)

அறிவுடைமை மீக்கூற்றம் ஆன குலனே – அறநெறிச்சாரம்:1 65/1

மேல்

மீக்கூற்றும் (1)

வசையும் மீக்கூற்றும் மற்றோர் வாய் வரு வாயு அல்லால் – நீதிநூல்:38 377/1

மேல்

மீக்கூறும் (2)

மீக்கூறும் மன்னன் நிலம் – முதுமொழிமேல்வைப்பு:1 64/4
மீக்கூறும் மன்னன் நிலம் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/4

மேல்

மீக்கொண்டார் (1)

தண்டா இகல் நீங்க சாம்பவந்தர் பின்பு ஒளி மீக்கொண்டார்
ஈது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/1,2

மேல்

மீக்கொண்டாள் (1)

பண்டு அம்பை காமம் பரித்து உளைந்து துன்ப மீக்கொண்டாள்
ஈது என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/1,2

மேல்

மீக்கொண்டான் (1)

கண்டான் அசோதரன் பின் கண்ணோடி நாண் மீக்கொண்டான்
ஈது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/1,2

மேல்

மீக்கொண்டு (7)

மண்டி வினைமேல் சென்ற மாதங்கன் பின் பழி மீக்கொண்டு
இழிந்தான் என்னே குமரேசா கொண்ட வினை – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/1,2
மண்டு புகழ் யாதவர்கள் மாண் குடி தேய்ந்து உட்பகை மீக்கொண்டு
அழிந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/1,2
கண்டும் தெளியாமல் கங்கன் ஏன் வெம் களி மீக்கொண்டு
மடிந்தான் குமரேசா ஒண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:93 930/1,2
பண்டு கறுப்பன் பணிவால் உயர் நலம் மீக்கொண்டு
நின்றான் என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/1,2
பண்டு கவலை இன்றி பண்ணியன் ஏன் வெம் களி மீக்கொண்டு
திரிந்தான் குமரேசா கண்டு நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:108 1072/1,2
கண்டு துருமன் முன் கண்ணன் மேல் வெம் பழி மீக்கொண்டு
உரைத்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/1,2
மண்டு புகழ் மானவதி மாலை வர துன்பம் மீக்கொண்டு
உழந்தாள் என்னே குமரேசா மிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/1,2

மேல்

மீக்கொள் (2)

மீக்கொள் நகையினார்-வாய் சேரா தாக்கணங்கும் – நீதிநெறிவிளக்கம்:1 23/2
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க நீக்குபவர் – நன்னெறி:1 22/2

மேல்

மீக்கொள்வார் (1)

அருள் அறு சினம் மீக்கொள்வார் அனையருள் ஒருவரேயோ – நீதிநூல்:26 300/4

மேல்

மீக்கொள்ள (2)

உள்ளத்தே அச்சுவன் முன் ஊக்கி உயர் புகழ் மீக்கொள்ள
நின்றான் என்னே குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/1,2
உள்ள நாண் நீங்கி உரோகிணி ஏன் காமம் மீக்கொள்ள
இருந்தாள் குமரேசா தள்ளாத – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/1,2

மேல்

மீக்கொள்ளும் (1)

கிளர்வு அறு சினம் மீக்கொள்ளும் பாவி கேள் அவர் உன்னால் உன் – நீதிநூல்:47 586/2

மேல்

மீகாமன் (1)

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது – கொன்றைவேந்தன்:1 73/1

மேல்

மீச்செலவு (1)

மீச்செலவு காணின் நனி தாழ்ப தூக்கின் – நீதிநெறிவிளக்கம்:1 16/2

மேல்

மீச்சென்றாலும் (1)

கதமொடு மீச்சென்றாலும் கடவுள் மெய் நடுவை அன்றி – நீதிநூல்:3 22/2

மேல்

மீசரம் (1)

மீசரம் குறைவு பாராது மேவிடும் – நீதிநூல்:21 250/3

மேல்

மீட்சி (2)

மாட்சி மனைவாழ்தல் அன்றியும் மீட்சி_இல் – அறநெறிச்சாரம்:1 11/2
பெரும் கொலையின் மீட்சி எனல் – அருங்கலச்செப்பு:1 67/2

மேல்

மீட்சி_இல் (1)

மாட்சி மனைவாழ்தல் அன்றியும் மீட்சி_இல்
வீட்டுலகம் எய்தல் என இரண்டே நல்லறம் – அறநெறிச்சாரம்:1 11/2,3

மேல்

மீட்சியாம் (1)

மீட்சியாம் நல் ஒழுக்கு நன்று – அருங்கலச்செப்பு:1 62/2

மேல்

மீட்டல் (1)

மறந்து ஒழியா மீட்டல் தலை – அருங்கலச்செப்பு:1 113/2

மேல்

மீட்டான் (1)

வன்மை சுயோதனற்கும் வானோர் சிறை மீட்டான்
தொன்மை நெறி தருமன் சோமேசா பல் முறையும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/1,2

மேல்

மீட்டு (1)

மீட்டு ஒரு நாள் இடையும் தாராதால் வீட்டுதற்கே – அறநெறிச்சாரம்:1 19/2

மேல்

மீட்டுவோன் (1)

மீட்டுவோன் இன்றி கீதம் விளையுமோ சராசரங்கள் – நீதிநூல்:2 8/3

மேல்

மீண்டதற்கு (1)

வினையில் வென்றி இலாது இங்கு மீண்டதற்கு
இனன் முனிந்திடும் என்று அஞ்சிலேம் வசை-தனையும் – நீதிநூல்:12 149/1,2

மேல்

மீண்டது (1)

தோகை மா மயில் என்று எண்ணி தொடர்ந்து அரா மீண்டது அன்றே – விவேகசிந்தாமணி:1 101/4

மேல்

மீண்டார் (2)

குற்றமுற்று ஏன் மீண்டார் குமரேசா முற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:65 647/2
கூறாது ஏன் மீண்டார் குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/2

மேல்

மீண்டாள் (1)

இரவினில் என்னுடன் துயின்ற கோதை அடிக்கடி வெளியே ஏகி மீண்டாள்
கரவு அறிவான் பின்தொடர்ந்தேன் கொல்லையிலே காளையொடும் கலந்துநின்றாள் – நீதிநூல்:44 513/1,2

மேல்

மீண்டான் (5)

பொன்மலையின் வேங்கை பொறித்து மீண்டான் சென்னி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/1
கொலை வரும் ஆரம்பம் செய்தலின் மீண்டான்
அலகு_இல் அநாரம்பன் எனல் – அருங்கலச்செப்பு:1 169/1,2
கொண்டிலன் ஏன் மீண்டான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/2
வென்று மீண்டான் குமரேசா மண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:39 383/2
குன்றி ஏன் மீண்டான் குமரேசா ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 499/2

மேல்

மீண்டிலரிடம் (1)

மீண்டிலரிடம் எனது மெலிவினை உரை முகிலே – நீதிநூல்:12 155/4

மேல்

மீண்டு (3)

கலவி-தனக்கு அஞ்சி மீண்டு ஓடினேன் அவள் சுதையை கண்டிலேனே – நீதிநூல்:44 504/4
மேல் ஒரு சன்மத்தில் அன்னோன் மீண்டு கொன்றான் ஞாலமதில் – ஆத்திசூடிவெண்பா:1 38/2
எல்லை அகத்தும் பயம் இல மீண்டு ஒழுகல் – அருங்கலச்செப்பு:1 89/1

மேல்

மீண்டும் (4)

கடல் ஓடி மீண்டும் கரையேறினால் என் – நல்வழி:1 6/3
எதிர் உறாது ஒளித்தலாலே இருளுறும் மீண்டும் சோதி – நீதிநூல்:47 538/3
தொழுது மீண்டும் அ கழுதையை துதித்திட அதுதான் – விவேகசிந்தாமணி:1 49/2
மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அ காற்றே கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/4

மேல்

மீண்டும்மீண்டும் (1)

மீண்டும்மீண்டும் நெட்டுயிர்ப்பு வீங்கினும் – நீதிநூல்:27 306/2

மேல்

மீதா (1)

கோது என்று அழுதாள் குமரேசா மீதா
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1317/2,3

மேல்

மீதாய் (1)

கோதை வருச்சி குமரேசா மீதாய்
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/2,3

மேல்

மீதில் (3)

நிலம் மீதில் யாம் வாளா இருப்போமேல் பாவங்கள் நிறைந்து மோக்க – நீதிநூல்:43 455/3
மாக மா மேடை மீதில் மங்கை நின்று உலாவ கண்டு – விவேகசிந்தாமணி:1 101/1
நல் அணி மெய்யில் பூண்டு நாசிகாபரணம் மீதில்
சொல் அரில் குன்றி தேடி சூடியது என்னோ என்றான் – விவேகசிந்தாமணி:1 106/2,3

மேல்

மீதினில் (2)

பூவலயம் மீதினில் தம் பூட்சிகளினால் உழைத்து – நீதிநூல்:5 53/3
மீதினில் அணி இன்றி விடுத்தல் ஒக்குமே – நீதிநூல்:10 100/4

மேல்

மீது (23)

புணை மீது அல்லது நெடும் புனல் ஏகேல் – வெற்றிவேற்கை:1 79/1
இரு மண்டலம் மீது அவன் சொல் எவர் ஏற்பர் மாதோ – நீதிநூல்:7 66/4
ஏவ தெரியான் திமில் மீது எவர் ஏறுவாரே – நீதிநூல்:7 67/4
மீது அமை நட்பினை விளம்பல் வேண்டுமோ – நீதிநூல்:11 105/4
தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது
பணிகள் மிக பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வ பயன்தான் அம்மா – நீதிநூல்:12 110/3,4
ஞாலம் மீது இன்று உயர்ந்தோர் நாளையே வறியர் ஆவர் – நீதிநூல்:14 177/3
சீரியரை இகழ்தல் பிறர் மீது ஒருவன் சொலும் பழியை செவியில் கோடல் – நீதிநூல்:16 203/4
வட்ட மா நிலம் மீது மன்னார் விடம் – நீதிநூல்:20 242/1
சொல தகா பழி பிறர் மீது சொல்லுவோன் – நீதிநூல்:22 260/2
திரியும் பானு கிரணமதை திரட்டி பற்றி அதன் மீது
கரியை பூச வேண்டும் என கருதும் தன்மை பொருவுமால் – நீதிநூல்:23 267/3,4
தோற்றி ஒழியும் வாழ்வதனை துறந்த மேலோர் மீது ஒருவன் – நீதிநூல்:23 268/3
சேடன் மீது யான் சினமுற்ற பொழுது எதிர் திகழும் – நீதிநூல்:26 295/2
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால் – நீதிநூல்:26 302/3
மண்ணில் செய் பாவை மீது வயங்கு பொன் பூச்சோ தண் பூம் – நீதிநூல்:29 321/1
தாகமே உடையார் வேலை சலம் அருந்தினும் பொன் மீது
மோகமே உடையார் மண் கல் முதல் கரம்கொளினும் தேவ – நீதிநூல்:43 471/1,2
மீது அமர் விடத்தை நீக்கும் வியந்து இ கால் தந்தோன் யாரே – நீதிநூல்:47 542/4
ககனம் மீது ஈர்க்க காராம் கடினத்தால் இடியாம் பல் கார் – நீதிநூல்:47 543/2
மாதரை விழைந்தோன் என்றும் மாதரை நினைப்பன் பொன் மீது
ஆதரம் உளோன் அ பொன்னை அனுதினம் ஓர்வன் ஈசன் – நீதிநூல்:47 551/1,2
பாதம் மீது அன்பு உளேமேல் பகல் இரவினும் ஓவாது – நீதிநூல்:47 551/3
காங்கையர் மீது ஆசை கரவாமல் அம்பை உளம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/1
மா தவனே புன்னைவன நாதா மீது இடுக்கண் – ஆத்திசூடிவெண்பா:1 60/3
கோதை மேல் சென்றான் குமரேசா மீது எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/2
சார்ந்த வெள்ளிவீதியார்-தம் மீது வெம் பசலை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/1

மேல்

மீதூண் (3)

மீதூண் விரும்பேல் – ஆத்திசூடி:1 91/1
சார்ந்த பின் உணும் சிற்றுண்டி சபலமாம் மீதூண் உண்டு – நீதிநூல்:36 366/2
போக்கி மீதூண் விரும்பேல் – ஆத்திசூடிவெண்பா:1 90/4

மேல்

மீதே (3)

அவயவங்கள் குறைந்தாலும் அதை ஓம்பாது எறிவாரோ அவனி மீதே – நீதிநூல்:12 112/4
தூற்றி கூறும் வசைச்சொற்கள் சொன்னோன் மீதே தோயுமால் – நீதிநூல்:23 268/4
துப்புற சிவந்த வாயாள் தூய பஞ்சணையின் மீதே
ஒப்புற கணவனோடே ஓர் லீலை செய்யும் போது – விவேகசிந்தாமணி:1 70/1,2

மேல்

மீள் (1)

மீள் என்று உரைப்பளவும் மிக்கு உவகை பெற்றிலர் வன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/1

மேல்

மீள்வு (1)

மீள்வு இன்றி ஏற்றுக்கொளல் – அருங்கலச்செப்பு:1 148/2

மேல்

மீள (2)

வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம் – உலகநீதி:1 5/4
ஓதியது மீள போய் ஓதியதும் ஏதமாம் – முதுமொழிமேல்வைப்பு:1 131/2

மேல்

மீளலுற்றான் (1)

வில் விசயன் போர் வெறுத்து மீளலுற்றான் கண்ணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/1

மேல்

மீளவே (1)

மீளவே கொடுக்கினாலே வெய்துற கொட்டலே போல் – விவேகசிந்தாமணி:1 63/2

மேல்

மீளா (1)

தரப்பினில் மீளா கடும் தவம் நீர் உற்ற – அருங்கலச்செப்பு:1 177/1

மேல்

மீளாமை (1)

தரவு அறுத்து மீளாமை கண்டு – அறநெறிச்சாரம்:1 23/4

மேல்

மீளுக (1)

வழியே ஏகுக வழியே மீளுக – வெற்றிவேற்கை:1 81/1

மேல்

மீளுமாறு (1)

மீளுமாறு உணர்ந்துகொள் – புதிய-ஆத்திசூடி:1 78/1

மேல்

மீறி (5)

மெய்ம்மை நெறி நிருபன் மீறி ஒழுகுதல் வெம் – நன்மதிவெண்பா:1 64/1
மீறி பழி உரைத்த வேந்தன் கடோற்கசனால் – திருக்குறள்குமரேசவெண்பா:19 186/1
கூறினான் நீதி குமரேசா மீறி
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/2,3
கூறு ஆனான் நட்பின் குமரேசா மீறி
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:79 790/2,3
மீறி அன்று நண்பர் மிகை செய்தும் ஏன் கவிக்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/1

மேல்

மீறும் (1)

கூறி நின்றான் என்னே குமரேசா மீறும்
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/2,3

மேல்

மீறேல் (1)

கட்டளை மீறேல் நீ கடந்து – நன்மதிவெண்பா:1 21/4

மேல்

மீன் (20)

ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் – மூதுரை-வாக்குண்டாம்:1 16/3
ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் – மூதுரை-வாக்குண்டாம்:1 16/3
தெண்ணீர் கயத்து சிறு மீன் சினையினும் – வெற்றிவேற்கை:1 17/2
வேதநாயகன் இலானேல் விரி கதிர் மீன் உதித்தல் – நீதிநூல்:2 10/2
சோமன் மீன் கதிர் விளக்காம் சூழ் மரம் பயிர் ஆகார – நீதிநூல்:3 25/2
பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள் – நீதிநூல்:40 411/1
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/2
ஆதியில் புல் இலை கனி காய் தானியமாய் மீன் பறவை ஆடு மாடாய் – நீதிநூல்:41 433/1
நீரில் மீன் குளிர்க்கு அஞ்சலும் நேருமே – நீதிநூல்:42 435/4
இந்து மீன் பருதி பக்கி இன விலங்குகள் மரங்கள் – நீதிநூல்:43 465/1
ஓரியே மீன் உவந்து ஊன் இழந்தையோ – விவேகசிந்தாமணி:1 34/1
பித்தர்-தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம்தானும் – விவேகசிந்தாமணி:1 44/2
தக்கவரை இன்றி தனித்து உண்டல் தான் கவர் மீன்
கொக்கு அருந்தல் என்றே குறி – நீதிவெண்பா:1 49/3,4
கத்து புனல் மீன் பதமும் கண்டாலும் பித்தரே – நீதிவெண்பா:1 55/2
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 141/4
மீன் உணல் நன்றே – இளையார்-ஆத்திசூடி:1 75/1
கொன்ற மீன் தீண்ட குமரேசா நன்று அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/2
வில்லாமல் சூரனுக்கு ஏன் மீன் சுமந்து கொண்டு தந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/1
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/4
பதியின் கலங்கிய மீன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/4

மேல்

மீனவற்கு (1)

வேதன் இல்லாள் வீந்த திறம் மீனவற்கு நீ தெரித்தாய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/1

மேல்

மீனவன் (1)

பிள்ளையார் வைப்பினில் தீ பெய்வித்த மீனவன் தீ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 32/1

மேல்

மீனும் (1)

வான்-தனை பிரிந்த புள்ளும் வாழும் நீர் நீத்த மீனும்
கான்-தனை அகல் விலங்கும் காவல் தீர் நகரும் ஒப்பார் – நீதிநூல்:3 26/3,4

மேல்

மீனே (1)

என்றும் ஒரு மீனே வந்து இன்மை மிகவும் தளரார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/1

மேல்

மீனை (1)

சம்புவே என்ன புத்தி சலம்-தனில் மீனை நம்பி – விவேகசிந்தாமணி:1 35/1

மேல்