ஈ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 4
ஈக்கு 1
ஈக 2
ஈகலான் 1
ஈகுவர் 1
ஈகை 11
ஈகையின் 1
ஈங்கு 6
ஈசர் 2
ஈசரிடத்து 1
ஈசலுக்கு 1
ஈசற்கு 1
ஈசன் 33
ஈசன்-மாட்டு 1
ஈசன்_அடியார் 1
ஈசனுக்கு 1
ஈசனுடன் 1
ஈசனும் 1
ஈசனை 3
ஈசனையே 1
ஈசனொடு 1
ஈட்டம் 2
ஈட்டல் 2
ஈட்டலின் 1
ஈட்டலும் 1
ஈட்டி 3
ஈட்டிய 3
ஈட்டிவைத்த 1
ஈட்டுதலும் 1
ஈட்டும் 3
ஈட்டுவோன் 1
ஈடழித்தான் 1
ஈடு 5
ஈடேறினான் 1
ஈடேறுமாறு 1
ஈண்ட 1
ஈண்டாமையின் 2
ஈண்டிய 1
ஈண்டு 21
ஈண்டும் 3
ஈண்டே 1
ஈத்தல் 1
ஈத்து 7
ஈத்தும் 1
ஈதல் 20
ஈதலின் 1
ஈதலுற 1
ஈதலே 6
ஈது 21
ஈதொழிய 1
ஈந்த 8
ஈந்தது 2
ஈந்ததேல் 1
ஈந்தவர் 1
ஈந்தாய் 1
ஈந்தார் 3
ஈந்தாரோடு 1
ஈந்தால் 4
ஈந்தாலும் 2
ஈந்தான் 6
ஈந்து 10
ஈந்தே 1
ஈந்தோன் 3
ஈமத்து 1
ஈமம் 1
ஈய 3
ஈயப்படும் 1
ஈயமாட்டார் 1
ஈயவில்லை 1
ஈயா 2
ஈயாத 4
ஈயாது 1
ஈயாமல் 2
ஈயாமையால் 1
ஈயார் 3
ஈயான் 2
ஈயின் 1
ஈயும் 6
ஈயுமவர் 1
ஈயுமவர்க்கு 1
ஈயுமிடத்து 1
ஈயுமே 1
ஈயுமோ 1
ஈயேல் 1
ஈர் 8
ஈர்_பத்தன் 1
ஈர்_அரையும் 1
ஈர்_ஐந்து 3
ஈர்க்க 1
ஈர்த்தான் 1
ஈர்ந்தனன் 1
ஈர்ந்து 1
ஈர்ப்பாயே 1
ஈர்ம் 4
ஈர்வது 1
ஈர 2
ஈரப்படினும் 1
ஈரம் 3
ஈரமிலா 1
ஈரமுடன் 1
ஈரல் 1
ஈரும் 1
ஈவதற்கு 1
ஈவது 4
ஈவதும் 2
ஈவதே 1
ஈவதை 1
ஈவர் 6
ஈவன் 1
ஈவார் 3
ஈவார்-கண் 1
ஈவாரின் 1
ஈவாரை 3
ஈவேன் 1
ஈவோர் 1
ஈவோர்க்கு 1
ஈவோன் 1
ஈறு 3
ஈன் 2
ஈன்ற 9
ஈன்றது 1
ஈன்றல் 2
ஈன்றவர் 1
ஈன்றவர்க்கு 1
ஈன்றவரின் 1
ஈன்றாங்கு 1
ஈன்றாள் 3
ஈன்றான் 1
ஈன்று 7
ஈன்றெடுத்த 1
ஈன்றேன் 1
ஈன்றோர் 1
ஈன்றோர்-பால் 1
ஈன்றோர்க்கு 2
ஈன்றோரை 1
ஈன 6
ஈனப்படலால் 1
ஈனம் 8
ஈனம்_இல் 3
ஈனமாம் 1
ஈனமுற்றார் 1
ஈனமுறல் 1
ஈனமுறு 1
ஈனர் 1
ஈனருக்கு 1
ஈனரும் 1
ஈனனுக்கு 1
ஈனில் 1
ஈனும் 12

ஈ (4)

அலர் உற ஈ எறும்பு அரவு தேளொடும் – நீதிநூல்:19 232/1
பைய ஒன்றி செவிகொடுத்தேன் பாலனை பார்த்து அ கோதை பணம் ஈ என்றாள் – நீதிநூல்:44 498/2
திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கி செவ் அதர தேன் ஈ என்றேன் – நீதிநூல்:44 508/1
காந்தும் நறும் புண்ணை கலந்து ஈ விரும்புமே – நீதிவெண்பா:1 82/1

மேல்

ஈக்கு (1)

ஈக்கு விடம் தலையில் எய்தும் இரும் தேளுக்கு – நீதிவெண்பா:1 18/1

மேல்

ஈக (2)

நினை பாடி வந்தோர்க்கும் நீம் ஈக என்றான் – அறநெறிச்சாரம்:1 220/4
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:48 477/3

மேல்

ஈகலான் (1)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/3,4

மேல்

ஈகுவர் (1)

கலை ஊண் அகம் முதல் இனிது ஈகுவர் வளர் கலையோர் நிலையுறு தலையோரே – நீதிநூல்:39 395/4

மேல்

ஈகை (11)

ஈகை அரிது எனினும் இன்சொலினும் நல்கூர்தல் – நீதிநெறிவிளக்கம்:1 67/1
ஈகை இல்லாது பொன் ஈட்டுவோன் கொண்ட – நீதிநூல்:24 278/1
அங்கதம் முதல் யாவிற்கும் விடைகொடுத்து அறிவு அன்பு ஈகை
பங்கம்_இல் குணங்கள் யாவும் வாழும் ஓர் பதி நீ ஆயின் – நீதிநூல்:38 380/2,3
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம் – நீதிநூல்:47 582/3
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ பைம்_தொடீ – நன்னெறி:1 17/2
செம் கைக்கு அணி ஈகை தேர் வேந்தர்க்கு அம்பு அணியாம் – நன்மதிவெண்பா:1 47/1
ஈகை திறன் – புதிய-ஆத்திசூடி:1 4/1
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/3
அன்று புரஞ்சயன்-பால் அஞ்சாமை ஈகை ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/1
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/3
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/3

மேல்

ஈகையின் (1)

ஈகையின் ஏக்கழுத்தம் மிக்கு உடைய மா கொல் – நீதிநெறிவிளக்கம்:1 38/2

மேல்

ஈங்கு (6)

ஈங்கு எதிருதவி வெஃகாது எவரும் ஓர் உதவிசெய்யார் – நீதிநூல்:8 79/1
உகந்த பேர் உரிமை ஈங்கு ஒருவர்க்கு இல்லையால் – நீதிநூல்:18 224/4
சூழ் பல உகங்கட்கு ஒவ்வோர் துளிதுளியா கழிந்து ஈங்கு
ஆழ் கடல் முழுதும் வற்றி அழியினும் பழியினார் வீழ் – நீதிநூல்:43 470/1,2
பன்ன அரும் சோதரர் பன்னிமார்கள் ஈங்கு
உன்ன அரும் சோதரம் போலும் உள்ளமே – நீதிநூல்:47 595/3,4
தூங்கா தசரதன்தான் சோமேசா ஈங்கு இதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 82/2
எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 196/3

மேல்

ஈசர் (2)

அருகர் கழுவேறுதலால் அல்நெறி விட்டு ஈசர்
திருவருளால் வாதவூர் சேரும் குரு நெறியில் – முதுமொழிமேல்வைப்பு:1 65/1,2
ஈசர் இரந்தாலும் ஈந்தாரோடு ஒத்து உயர்ந்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 156/1

மேல்

ஈசரிடத்து (1)

ஈசரிடத்து அன்பர் என்பவர்-பால் புத்தர் எலாம் – முதுமொழிமேல்வைப்பு:1 71/1

மேல்

ஈசலுக்கு (1)

ஈசலுக்கு எய்தலும் இரியும் முன்னமே – நீதிநூல்:30 327/2

மேல்

ஈசற்கு (1)

பேசுற்ற இன்சொல் பிறிது என்க ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நல்_நுதால் ஒண் கரும்பு – நன்னெறி:1 2/2,3

மேல்

ஈசன் (33)

எனை ஆளும் ஈசன் செயல் – நல்வழி:1 27/4
எப்பொழுதினும் சென்று யாரும் காண் முகத்தன் ஈசன் அன்புடையவன் இறையே – நீதிநூல்:4 45/4
உறு புன்கண் இன்றி ஒருவன் சுகங்கள் உறல் ஈசன் முனிவு ஆகுமால் – நீதிநூல்:42 448/4
சாம் பணி இல்லா ஈசன் தாள் இணை மருவச்செய்யும் – நீதிநூல்:43 469/3
இசை மேவும் ஈசன் ஆனோம் புவியில் நமை ஒப்பார் எவர்தாம் அம்மா – நீதிநூல்:44 486/4
தமக்கு உண நும்மை ஈசன் சமைத்தனன் என புல் சீயம் – நீதிநூல்:45 520/3
ஆதரம் உளோன் அ பொன்னை அனுதினம் ஓர்வன் ஈசன்
பாதம் மீது அன்பு உளேமேல் பகல் இரவினும் ஓவாது – நீதிநூல்:47 551/2,3
தனம் தந்தான்-தனை இகழ்ந்து தனத்தினை தொழில் போல் ஈசன்
அனம் தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான் – நீதிநூல்:47 554/1,2
ஈசன் பரவும் இரங்கேசா பாச – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/2
ஈசன் தரித்தான் இரங்கேசா ஆசையால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/2
ஈசன் அயன் போற்று இரங்கேசா நேசன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/2
இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே – விவேகசிந்தாமணி:1 54/4
சிரம் பார்த்தான் ஈசன் அயன் தேவி-தனை பார்த்தான் – விவேகசிந்தாமணி:1 129/1
ஈசன் உமை மணத்திலே வட திக்கு ஆழ்ந்தது என – ஆத்திசூடிவெண்பா:1 44/1
ஈசன் வரமும் சிதைந்தே எய்திய பேர் ஆக்கமும் போய் – ஆத்திசூடிவெண்பா:1 57/1
ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்று உயர்ந்த – நீதிவெண்பா:1 39/1
ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்று உயர்ந்த – நீதிவெண்பா:1 39/1
ஈசன் சகடும் இறையும் நகராது என வீண் – நன்மதிவெண்பா:1 30/3
காணலாம் ஈசன் கழல் பணிந்து நல் அறங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 11/1
தருமர் பிறர் நெறியால் சார்ந்தது விண் ஈசன்
அருள் நெறியால் ஈனரும் மேல் ஆனார் அருநூல் – முதுமொழிமேல்வைப்பு:1 12/1,2
இல் வாழ் மருத்தர் போல் ஈசன் அடிக்கு அன்புசெய – முதுமொழிமேல்வைப்பு:1 13/1
ஈசன் அடியார் விருந்து என்று இட்டு உலவா கோட்டை பெற்ற – முதுமொழிமேல்வைப்பு:1 20/1
ஈசன் உமையாள் இடைப்பட்டு வாரமாய் – முதுமொழிமேல்வைப்பு:1 24/1
ஈசன் உலகு ஏறி இருத்தலால் – முதுமொழிமேல்வைப்பு:1 42/2
அவரவருக்கு ஈசன் அமைத்த திறன் அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 63/2
ஈசன் நெறி தொண்டர் இயம்புதலும் மெய்ந்நெறி என்று – முதுமொழிமேல்வைப்பு:1 74/1
ஈசன் குண்டோதர போ என்று அருளும் குன்று புரை – முதுமொழிமேல்வைப்பு:1 85/1
மறந்துமறந்து ஈசன் மலர் அடியை பேணாது – முதுமொழிமேல்வைப்பு:1 87/1
குறுமுனியும் ஈசன் அருள் கொண்டு கடல் அங்கை – முதுமொழிமேல்வைப்பு:1 106/1
ஈசன்_அடியார் இசையாதேயும் இசைந்து அமணர் – முதுமொழிமேல்வைப்பு:1 130/1
ஈசன் அன்பரோடும் இயைந்த பரவை-தனை – முதுமொழிமேல்வைப்பு:1 182/1
எல்லாரும் உய்வதற்கா ஈசன் உலா போதுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 185/1
துறை பிழைத்து சென்று சுமந்தாலும் ஈசன்
உணர்வோடு ஒன்றாகும் தரம் பார் தரையில் – முதுமொழிமேல்வைப்பு:1 193/1,2

மேல்

ஈசன்-மாட்டு (1)

கொடியன் என்று அஞ்சி காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டு
படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான் – நீதிநூல்:47 556/2,3

மேல்

ஈசன்_அடியார் (1)

ஈசன்_அடியார் இசையாதேயும் இசைந்து அமணர் – முதுமொழிமேல்வைப்பு:1 130/1

மேல்

ஈசனுக்கு (1)

ஈசனுக்கு பெண்டு என்று இருந்தாரும் நெய் திருடி – முதுமொழிமேல்வைப்பு:1 46/1

மேல்

ஈசனுடன் (1)

ஈசனுடன் போந்தான் இரங்கேசா பேசுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/2

மேல்

ஈசனும் (1)

எண் பொருளும் ஈசனும் வந்து எய்துமே கொண்ட – முதுமொழிமேல்வைப்பு:1 18/2

மேல்

ஈசனை (3)

ஈசனை முகத்தின் கண்ணால் இகத்தில் யார் காண வல்லார் – நீதிநூல்:2 12/4
எப்புவிகளும் புரக்கும் ஈசனை துதிக்கவேண்டின் – நீதிநூல்:8 76/1
எறும்பு கடை யானை தலை ஈசனை பூசித்து – முதுமொழிமேல்வைப்பு:1 132/1

மேல்

ஈசனையே (1)

ஈசனையே துதித்தல் அவன் திருநாமத்தொடு திருநாளினை கொண்டாடல் – நீதிநூல்:46 521/1

மேல்

ஈசனொடு (1)

ஈசனொடு வாதத்து எதிர்நின்ற கீரனை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 95/2

மேல்

ஈட்டம் (2)

இயக்கமோடு ஈட்டம் பெருக்கலும் லோபம் – அருங்கலச்செப்பு:1 78/1
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/3

மேல்

ஈட்டல் (2)

வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல் – வெற்றிவேற்கை:1 6/1
தேன் கண்ட இ நூல் ஈட்டல் செய்குவார் உய்குவாரே – நீதிநூல்:47 527/4

மேல்

ஈட்டலின் (1)

பண்டம் இவ் வகை ஈட்டலின் அனுதினம் பலரை – நீதிநூல்:21 254/3

மேல்

ஈட்டலும் (1)

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த – திருக்குறள்குமரேசவெண்பா:39 385/3

மேல்

ஈட்டி (3)

மிளிர் உடல் வருந்தியும் வெறுக்கை ஈட்டி நல் – நீதிநூல்:25 287/2
ஆவலாய் பொருளை ஈட்டி அயலவர்க்கா சுமந்தோம் – நீதிநூல்:39 385/3
தீதிலனாய் ஈட்டி முன் செல்வம் மிகு சாயலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/1

மேல்

ஈட்டிய (3)

ஈட்டிய ஒண் பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார் – அறநெறிச்சாரம்:1 14/1
ஈட்டிய எல்லாம் தேய்ந்தும் ஏன் நல்லான் பின் உலவாக்கோட்டை – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/1
அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/3,4

மேல்

ஈட்டிவைத்த (1)

ஈட்டிவைத்த செல்வம் எல்லாம் ஏற்பார்க்கும் தக்கார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/1

மேல்

ஈட்டுதலும் (1)

இன்னல் தரும் பொருளை ஈட்டுதலும் துன்பமே – நீதிவெண்பா:1 46/1

மேல்

ஈட்டும் (3)

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ் – நல்வழி:1 8/1
தமது என உலோபர் ஈட்டும் தனத்தினை கொடுங்கோல் மன்னர் – நீதிநூல்:24 280/1
ஈட்டும் பொருளை எல்லாம் ஏன் விருந்தை பேணுதற்கே – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/1

மேல்

ஈட்டுவோன் (1)

ஈகை இல்லாது பொன் ஈட்டுவோன் கொண்ட – நீதிநூல்:24 278/1

மேல்

ஈடழித்தான் (1)

ஈடழித்தான் அன்றோ இரங்கேசா நாடுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/2

மேல்

ஈடு (5)

ஈடு தருமோ இரங்கேசா நீடு உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/2
ஈடு அழிந்தது அன்றோ இரங்கேசா கூட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/2
ஈடு அரக்கர் ஆனார் இரங்கேசா நாடி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 57/2
ஈடு அனையை நீத்தான் இரங்கேசா நீட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 96/2
மாடு இருந்து தொண்டு இயற்றி வாழ்வதினும் ஈடு பெறு – நன்மதிவெண்பா:1 3/2

மேல்

ஈடேறினான் (1)

என்பவளுக்கே கொடுத்து ஈடேறினான் அன்பதனால் – ஆத்திசூடிவெண்பா:1 9/2

மேல்

ஈடேறுமாறு (1)

சுயவூதியம்-தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்கள் ஈடேறுமாறு என்றும் முயல்வார் – நீதிநூல்:47 583/2

மேல்

ஈண்ட (1)

கான் ஈண்ட சோலையில் பல் கந்த மலர் சாறு எடுத்து – நன்மதிவெண்பா:1 57/1

மேல்

ஈண்டாமையின் (2)

எல்லை புறத்து அமைந்த பாவம் ஈண்டாமையின்
சொல்லுப மாவதம் என்று – அருங்கலச்செப்பு:1 85/1,2
எல்லை புறத்து அமைந்த பாவம் ஈண்டாமையின்
புல்லுக நாளும் புரிந்து – அருங்கலச்செப்பு:1 132/1,2

மேல்

ஈண்டிய (1)

ஈண்டிய கேள்வியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:42 417/4

மேல்

ஈண்டு (21)

தரித்து ஈண்டு அறநெறிச்சாரத்தை தோன்ற – அறநெறிச்சாரம்:1 1/3
மற்று ஈண்டு வாரா நெறி – அறநெறிச்சாரம்:1 192/4
பேர்த்து ஈண்டு வாரா நெறி – அறநெறிச்சாரம்:1 208/4
ஈண்டு இவண் வருவல் எனும் இறை வருகிலர் அவரை – நீதிநூல்:12 155/1
மேய தன் உலகினுக்கு ஈண்டு அழைக்குமே – நீதிநூல்:18 222/4
ஈண்டு சேருமோ இதயமே சொலாய் – நீதிநூல்:27 306/4
அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லா – நீதிநூல்:45 516/2
ஈண்டு ஓர் மடந்தை இரங்கேசா நீண்ட புகழ் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/2
ஈண்டு முயலப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/4
ஈண்டு பொறுத்து ஆண்டான் இரங்கேசா வேண்டிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/2
உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1
ஈண்டு இவை ஆகா நன்மதியே – நன்மதிவெண்பா:1 81/4
கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் – முதுமொழிமேல்வைப்பு:1 60/3
மற்று ஈண்டு வாரா நெறி – முதுமொழிமேல்வைப்பு:1 60/4
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/4
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/3
ஈண்டு முயலப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/4
ஈண்டு இயற்பால பல – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/4
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/3
மற்று ஈண்டு வாரா நெறி – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/4
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/3

மேல்

ஈண்டும் (3)

இட்ட கடைத்தரார் ஈண்டும் பலி மரீஇ – அறநெறிச்சாரம்:1 183/1
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே – திருக்குறள்குமரேசவெண்பா:22 213/3
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 369/3

மேல்

ஈண்டே (1)

அற பெறுகிற்பேனேல் பெற்றேன் மற்று ஈண்டே
துறக்கம் திறப்பது ஓர் தாழ் – அறநெறிச்சாரம்:1 143/3,4

மேல்

ஈத்தல் (1)

ஈத்தல் கொலைகொடுத்தல் ஆம் – அருங்கலச்செப்பு:1 94/2

மேல்

ஈத்து (7)

ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இல் நலமும் – நீதிநெறிவிளக்கம்:1 5/3
இற்றை நாள் ஈத்து உண்டு இனிது ஒழுகல் சுற்றும் – அறநெறிச்சாரம்:1 170/2
ஈத்து ஆற்றினாரும் உயப்போவார் நீத்தாற்றின் – அறநெறிச்சாரம்:1 174/2
உண்டு ஈத்து வீழ்வார் கிழக்கு – அறநெறிச்சாரம்:1 175/4
நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் என்று இரண்டும் – அறநெறிச்சாரம்:1 180/2
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:23 228/3
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால் – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/3

மேல்

ஈத்தும் (1)

மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/3,4

மேல்

ஈதல் (20)

புல்ல உரைத்தல் புகழ்தல் பொருள் ஈதல்
நல்லர் இவர் என்று நட்பாடல் சொல்லின் – அறநெறிச்சாரம்:1 10/1,2
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல் கற்று – அறநெறிச்சாரம்:1 173/3
அடங்கினார்க்கு ஈதல் தலையே அடங்காது – அறநெறிச்சாரம்:1 176/1
அடங்கினார்க்கு ஈதல் இடையே நுடங்கு_இடையாய் – அறநெறிச்சாரம்:1 176/2
இகபரம் இரண்டினை ஈதல் ஒக்கும் – நீதிநூல்:9 88/4
ஈதல் அழகு என்றான் இரங்கேசா ஓதுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/2
ஈதல் இயையா கடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 23/4
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/3
ஈதல் இரவாமை என்று – நீதிவெண்பா:1 69/4
தான் உவந்து ஈதல் தலையாமே ஆனதனால் – நீதிவெண்பா:1 89/2
தேனீ செய் தேன் பிறரை சேரலை போல் தான் ஈதல்
உண்ணல் இன்றி கூட்டும் பொன் ஓடும் காண் நன்மதியே – நன்மதிவெண்பா:1 57/2,3
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்-கண்ணே உள – முதுமொழிமேல்வைப்பு:1 38/3,4
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/3,4
ஈதல் இயையாமைக்கு ஏன் இன் உயிரும் நீக்க நின்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/1
ஈதல் இயையாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/4
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/3
ஏனோ இளவெளிமான் ஈதல் இன்றி ஏதமுற்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:44 432/1
உள்ளம் உயர் நந்திமான் ஓரி போல் ஈதல் இன்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/3
ஈதல் இயல்பு இலாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1006/4

மேல்

ஈதலின் (1)

அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:10 92/3

மேல்

ஈதலுற (1)

பின் செயலும் ஈதலுற பேறு பெற்றான் தன் செயல் பொன் – ஆத்திசூடிவெண்பா:1 55/2

மேல்

ஈதலே (6)

இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக – அறநெறிச்சாரம்:1 16/1
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/3
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – முதுமொழிமேல்வைப்பு:1 156/3
இல் எனினும் ஈதலே நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/4
ஈதலே செய்தான் எவர்க்கும் இரந்திலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/1
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/3

மேல்

ஈது (21)

அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே – நீதிநூல்:5 48/4
பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ – நீதிநூல்:12 122/4
சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர் – நீதிநூல்:13 169/4
பெரும் முறை ஈது எனில் பிறர் முன் தன்னைத்தான் – நீதிநூல்:37 369/3
மிகையான புதுமை செய்வோம் மரணமதை விலக்க அறியோம் வியப்பு ஈது அன்றோ – நீதிநூல்:41 426/4
இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே – நீதிநூல்:43 462/4
இரு நிலத்தின் ஈது அன்றி இன்னும் இவள் என் செய்வாள் எமக்குத்தானே – நீதிநூல்:44 492/4
அயலார் மதத்தை குணத்தை பழிக்கார் அறம் ஈது மறம் ஈது என சொல்வர் பொதுவா – நீதிநூல்:47 583/1
அயலார் மதத்தை குணத்தை பழிக்கார் அறம் ஈது மறம் ஈது என சொல்வர் பொதுவா – நீதிநூல்:47 583/1
ஈது அடையார் செய்யார் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/2
இரி தலை புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று – விவேகசிந்தாமணி:1 92/2
நன்மதியே ஈது உண்மை நம்பு – நன்மதிவெண்பா:1 51/4
கொண்டிலர் ஈது என்னே குமரேசா கொண்டதை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/2
கொண்டாள் ஈது என்னே குமரேசா மண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/2
ஈது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/2
ஈது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/2
கொண்டிலன் ஈது என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/2
ஈது என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/2
கொண்டான் ஈது என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/2
கொன்னே ஈது என்னே குமரேசா முன்னம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/2
கொண்டாள் ஈது என்னே குமரேசா திண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/2

மேல்

ஈதொழிய (1)

ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும் – நல்வழி:1 1/3

மேல்

ஈந்த (8)

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 2/3
ஈந்த பொன் விலை போல் வீட்டுக்கு இட்ட பொன் ஆம் அன்னாரை – நீதிநூல்:39 386/3
வறியர் எம்மில் பல்லோர் இவ் வையகத்து உளர் தேவு ஈந்த
சிறிதுமே பெரிது என்று எண்ணி சிந்தையே மகிழ்ந்துகொள்ளே – நீதிநூல்:40 418/3,4
மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற – நீதிநூல்:44 479/3
ஈந்த உதாரம் இரங்கேசா தேர்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/2
நின் அபிடேக பழத்தை நீள் மறையோர்க்கு ஈந்த இறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 18/1
மிக உரைத்து தன் உயிரும் ஈந்த தகை பார் – ஆத்திசூடிவெண்பா:1 47/2
தந்தை-பொருட்டு எந்தை பிரான் சம்பந்தர்க்கு ஈந்த கிழி – முதுமொழிமேல்வைப்பு:1 118/1

மேல்

ஈந்தது (2)

இட என கடவுள் ஈந்தது என நினைந்திடுவர் மாதோ – நீதிநூல்:14 181/4
அலர் எமக்கு ஈந்தது இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/4

மேல்

ஈந்ததேல் (1)

கற்பகத்தை சேர்ந்தார்க்கு காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை – மூதுரை-வாக்குண்டாம்:1 22/3,4

மேல்

ஈந்தவர் (1)

ஆசையால் வாங்கிடும் அவனை ஈந்தவர்
கேசமா மதிப்பர் அ கீழ்நன் சென்னி தம் – நீதிநூல்:21 249/1,2

மேல்

ஈந்தாய் (1)

இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம் மொழியை கேட்டபடி ஈந்தாய் ஆயின் – விவேகசிந்தாமணி:1 18/2

மேல்

ஈந்தார் (3)

ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய் – நீதிநூல்:15 190/1
இரந்த பொருள் கவர்ந்தது ஈந்தார் மறந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 33/2
இல்லை எனாது ஈந்தார் இயற்பகையார் வல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 38/2

மேல்

ஈந்தாரோடு (1)

ஈசர் இரந்தாலும் ஈந்தாரோடு ஒத்து உயர்ந்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 156/1

மேல்

ஈந்தால் (4)

தன் உடலினுக்கு ஒன்று ஈந்தால் தக்கதோர் பலமது ஆகும் – விவேகசிந்தாமணி:1 29/1
மின் இயல் வேசிக்கு ஈந்தால் மெய்யிலே வியாதி ஆகும் – விவேகசிந்தாமணி:1 29/2
மன்னிய உறவுக்கு ஈந்தால் வருவது மயக்கமாகும் – விவேகசிந்தாமணி:1 29/3
அன்னிய பரத்துக்கு ஈந்தால் ஆருயிர்க்கு உதவி ஆமே – விவேகசிந்தாமணி:1 29/4

மேல்

ஈந்தாலும் (2)

இரு நாளைக்கு ஈந்தாலும் ஏலாய் திருவாளா – அறநெறிச்சாரம்:1 36/2
பருவதங்கள் போல் பலபல நவமணி பைம்பொனை ஈந்தாலும்
கெருவம் மிஞ்சிய மானிடர் தோழமை கிட்டலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/3,4

மேல்

ஈந்தான் (6)

எல்லோரும் கொளவே பரமன் எண்_இல் பொருள் ஈந்தான்
சில்லோர் யாவும் வவ்வி ஒளிக்குபு தீமைகள் செய்தலினால் – நீதிநூல்:39 396/1,2
மின் பணி சுடர்கள் பூத விரிவு எலாம் விமலன் ஈந்தான்
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன் – நீதிநூல்:47 559/2,3
எக்கியனுக்கு ஈந்தான் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/2
கோன் உலகுக்கு ஈந்தான் குமரேசா ஆனாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/2
கொள்ளாது ஏன் ஈந்தான் குமரேசா உள்ளபடி – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/2
ஏனோ அளவு அறிந்து ஈந்தான் இளஞ்சென்னி – திருக்குறள்குமரேசவெண்பா:48 477/1

மேல்

ஈந்து (10)

உற இடும்பை உறா வண்ணம் ஈந்து நல் – நீதிநூல்:39 399/3
மனை தாலி முதல் வேசைக்கு ஈந்து வேறொன்றும் இன்றி மயங்கும் வேளை – நீதிநூல்:44 476/1
எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன் – நன்னெறி:1 17/1
பொன்னனையாள் அன்பருக்கே போனகம் ஈந்து உன் அருளால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/1
குழந்தை என்று மாயனை பேய் கொல்ல முலைப்பால் ஈந்து
இழந்தது உயிர் என்பது உலகு எங்கும் முழங்குதலால் – ஆத்திசூடிவெண்பா:1 98/1,2
இட்டு மலர் காய் கனிகள் ஈந்து உதவும் நல் மரத்தை – நீதிவெண்பா:1 59/3
எண்ணம் அறிந்து அடியார்க்கு ஈந்து அருளும் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 112/2
வள்ளல் உயர் பேகன் வறியார்க்கே ஈந்து மயில் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/1
திண் தோள் இயற்பகை தன் தேவியையும் ஈந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/1
பூதன் உயர் பந்தன் புண்ணியன் முன் ஈந்து உவந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/1

மேல்

ஈந்தே (1)

எல்லாம் மறையவர்க்கு ஈந்தே வறியன் போல் ஆனான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/1

மேல்

ஈந்தோன் (3)

சகலமும் உய்ய பெய்யும் சலதரம் ஈந்தோன் யாரே – நீதிநூல்:47 543/4
கண் இணை செவிகள் ஈந்தோன் காணான்-கொல் கேளான்-கொல் நெஞ்சு – நீதிநூல்:47 555/1
எண்ணிய ஈந்தோன் அ தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும் – நீதிநூல்:47 555/2

மேல்

ஈமத்து (1)

எழு நிலத்திடை உன்னின் மிக்கார் உளர் என அறிவாய் ஈமத்து
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே – நீதிநூல்:29 317/3,4

மேல்

ஈமம் (1)

பிணம் எரியும் ஈமம் என பேசு – நன்மதிவெண்பா:1 96/4

மேல்

ஈய (3)

கண்ணானாள்-தனக்கு ஈய வேண்டி அதை தோண்டுகின்ற காலம்-தன்னில் – நீதிநூல்:44 479/2
ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான் எழு பிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே – விவேகசிந்தாமணி:1 14/4
எள்ளளவும் ஈய இசையுமோ தெள்ளு தமிழ் – நீதிவெண்பா:1 36/2

மேல்

ஈயப்படும் (1)

வயிற்றுக்கும் ஈயப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/4

மேல்

ஈயமாட்டார் (1)

நிதி மிக படைத்தோர்க்கு ஈவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார் – விவேகசிந்தாமணி:1 5/4

மேல்

ஈயவில்லை (1)

பண்டு துரோணருக்கு ஏன் பாஞ்சாலன் ஈயவில்லை
கொண்ட எல்லாம் வைத்தும் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/1,2

மேல்

ஈயா (2)

இரப்பவர்க்கு ஈயா கைகள் இனிய சொல் கேளா காது – விவேகசிந்தாமணி:1 28/2
பண்டு ஒன்றும் ஈயா பதுமன் பின் பேய்ப்பிறப்பை – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/1

மேல்

ஈயாத (4)

வைத்தவர் உளம் உவப்ப மலர் நிழல் கனி ஈயாத
அ தருத்-தன்னை வெட்டி அழலிடுமா போல் ஈன்று – நீதிநூல்:8 77/1,2
தாமும் கொடார் கொடுப்போர்-தம்மையும் ஈயாத வகை – நீதிவெண்பா:1 59/1
சார்ந்து ஒன்றும் ஈயாத சத்திரசித்து ஏன் இழந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/1
என்றும் ஒன்றும் ஈயாத எச்சதத்தன் செல்வம் எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/1

மேல்

ஈயாது (1)

பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/3

மேல்

ஈயாமல் (2)

உண்ணாமல் இரவலர்க்கும் ஈயாமல் பூமி-தனில் ஒளித்த பொன்னை – நீதிநூல்:44 479/1
ஈரமுடன் ஈயாமல் ஏன் இழந்து துன்பமுற்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:23 228/1

மேல்

ஈயாமையால் (1)

எங்கள் இறை அன்பருக்கு ஒன்று ஈயாமையால் பிறந்து – முதுமொழிமேல்வைப்பு:1 150/1

மேல்

ஈயார் (3)

ஈயார் தேட்டை தீயார் கொள்வர் – கொன்றைவேந்தன்:1 4/1
அதிர் கடல் எனவும் ஈயார் அருத்த மஞ்சிகையே போலும் – நீதிநூல்:33 352/2
இ தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே – நீதிநூல்:44 505/4

மேல்

ஈயான் (2)

ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான் எழு பிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே – விவேகசிந்தாமணி:1 14/4
ஏனோ அமிழ்து ஈயான் இந்திரன் முன் வானை இந்த – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/1

மேல்

ஈயின் (1)

ஈயின் வாயினில் இங்கித சொல்லொடும் – நீதிநூல்:7 70/2

மேல்

ஈயும் (6)

கடைத்தலை வைத்து ஈயும் பலி – அறநெறிச்சாரம்:1 35/4
எய்க்கும் வறுமையினார்க்கு அனுதினம் ஈயும் பொருள் நமது – நீதிநூல்:39 397/3
சுகம் எலாம் ஈயும் தேவை துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 570/4
மனை_நீத்தார்க்கு ஈயும் கொடை – அருங்கலச்செப்பு:1 139/2
ஈயும் பயோதி நிரந்தரமும் – முதுமொழிமேல்வைப்பு:1 119/2
கரவாது உவந்து ஈயும் கண்_அன்னார்-கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/3

மேல்

ஈயுமவர் (1)

ஈயுமவர் வருந்தாது ஏற்றல் அறம் தூய இளம் – நீதிவெண்பா:1 60/2

மேல்

ஈயுமவர்க்கு (1)

இன்பதனை எய்துவார்க்கு ஈயுமவர்க்கு உருவம் – முதுமொழிமேல்வைப்பு:1 194/3

மேல்

ஈயுமிடத்து (1)

உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்கு பனை போல்வரே – நீதிவெண்பா:1 91/1

மேல்

ஈயுமே (1)

உறும் அவ் உறுகணே உறுகண் ஈயுமே – நீதிநூல்:27 309/4

மேல்

ஈயுமோ (1)

வேம்பு தேன் ஈயுமோ வெயில் தண் ஆகுமோ – நீதிநூல்:24 277/1

மேல்

ஈயேல் (1)

திண்மை இலார்க்கு ஈயேல் தெளிந்து – நன்மதிவெண்பா:1 95/4

மேல்

ஈர் (8)

இடர்களுற்று உதரம்-தன்னில் ஈர்_ஐந்து திங்கள் தாங்கி – நீதிநூல்:8 75/2
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம் – நீதிநூல்:43 459/1
ஈர்_பத்தன் மைந்தன் இரங்கேசா ஆர்வத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/2
ஈர்_ஐந்து தலையான் அணுகிய பின் ஏகலுற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/1
ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1
கொங்கைகள் ஈர்_ஐந்து உடையவளாய் இ குவலயத்தில் – விவேகசிந்தாமணி:1 124/3
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/3
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/3

மேல்

ஈர்_பத்தன் (1)

ஈர்_பத்தன் மைந்தன் இரங்கேசா ஆர்வத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/2

மேல்

ஈர்_அரையும் (1)

ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1

மேல்

ஈர்_ஐந்து (3)

இடர்களுற்று உதரம்-தன்னில் ஈர்_ஐந்து திங்கள் தாங்கி – நீதிநூல்:8 75/2
ஈர்_ஐந்து தலையான் அணுகிய பின் ஏகலுற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/1
கொங்கைகள் ஈர்_ஐந்து உடையவளாய் இ குவலயத்தில் – விவேகசிந்தாமணி:1 124/3

மேல்

ஈர்க்க (1)

ககனம் மீது ஈர்க்க காராம் கடினத்தால் இடியாம் பல் கார் – நீதிநூல்:47 543/2

மேல்

ஈர்த்தான் (1)

கோணாது ஏன் ஈர்த்தான் குமரேசா பூணாக – திருக்குறள்குமரேசவெண்பா:84 833/2

மேல்

ஈர்ந்தனன் (1)

ஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா சேர்ந்தார் போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/2

மேல்

ஈர்ந்து (1)

ஈர்ந்து வென்றான் வீமன் இரங்கேசா தேர்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/2

மேல்

ஈர்ப்பாயே (1)

கட்டு அழித்து காம கடற்கு என்னை ஈர்ப்பாயே
விட்டு எழுங்கால் என் ஆவாய் சொல் – அறநெறிச்சாரம்:1 90/3,4

மேல்

ஈர்ம் (4)

செல்வ புதல்வனே ஈர்ம் கவியா சொல் வளம் – நீதிநெறிவிளக்கம்:1 3/2
எரியின் உடம்பு ஒழியும் ஈர்ம் குன்ற நாட – அறநெறிச்சாரம்:1 14/3
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈர்ம் கோதாய் மேரு – நன்னெறி:1 14/3
ஈர்ம் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/3

மேல்

ஈர்வது (1)

வழிவழி ஈர்வது ஓர் வாள் ஆகும்மே – வெற்றிவேற்கை:1 75/6

மேல்

ஈர (2)

ஈர என கொலைக்களத்திற்கு இழுக்க அடி பற்றி பின் இரங்கி வந்த – நீதிநூல்:44 475/2
கூரவில்லை என்னே குமரேசா ஈர
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/2,3

மேல்

ஈரப்படினும் (1)

ஈரப்படினும் அது ஊரான் ஆர – அறநெறிச்சாரம்:1 181/2

மேல்

ஈரம் (3)

மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள – விவேகசிந்தாமணி:1 77/2
ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்தவாறு ஏது – விவேகசிந்தாமணி:1 94/2
இன்சொலால் ஈரம் அளைஇ படிறு இல ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/3

மேல்

ஈரமிலா (1)

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 2/3

மேல்

ஈரமுடன் (1)

ஈரமுடன் ஈயாமல் ஏன் இழந்து துன்பமுற்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:23 228/1

மேல்

ஈரல் (1)

வலிய புலிப்பால் கொணர்ந்து வைத்தாலும் ஈரல்
உலைய அரிந்து அங்கை உதவி தலை உயரம் – நன்மதிவெண்பா:1 83/1,2

மேல்

ஈரும் (1)

நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாள் அது உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/3,4

மேல்

ஈவதற்கு (1)

ஈவதற்கு போந்தான் இரங்கேசா ஆவதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/2

மேல்

ஈவது (4)

ஈவது விலக்கேல் – ஆத்திசூடி:1 4/1
ஈவது விலக்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 4/4
உத்தமர்க்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது
உத்தமதானம் எனல் – அருங்கலச்செப்பு:1 137/1,2
ஈவது மகிழ்ச்சி – இளையார்-ஆத்திசூடி:1 4/1

மேல்

ஈவதும் (2)

இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே – வெற்றிவேற்கை:1 58/1
கொலை செய் வாள் ஈவதும் குழவி-தன்னை மா – நீதிநூல்:9 89/3

மேல்

ஈவதே (1)

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/3

மேல்

ஈவதை (1)

ஈவதை மேற்கொண்டேமேல் இணை_இல் வீடு அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:39 385/4

மேல்

ஈவர் (6)

பொன்-தனை ஈவர் செட்டுப்புரிகின்ற வணிகர் என்ன – நீதிநூல்:14 182/2
பரகதி அவரை தாங்கும் பண்பினார்க்கு ஈவர் அள்ளல் – நீதிநூல்:39 387/3
கரவுளார்க்கு ஈவர் என்னின் அவர் கதை கழறல் என்னே – நீதிநூல்:39 387/4
ஏர் உறவே தக்க இறை இனிது ஈவர் குடிகள் அரோ – நீதிநூல்:47 579/4
தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று – நன்னெறி:1 36/1
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/3

மேல்

ஈவன் (1)

ஈவன் என்றானே திலிபன் என்னும் மன்னன் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 83/2

மேல்

ஈவார் (3)

நிதி மிக படைத்தோர்க்கு ஈவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார் – விவேகசிந்தாமணி:1 5/4
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து ஈவார் – விவேகசிந்தாமணி:1 7/4
ஈவார் மேல் நிற்கும் புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 232/4

மேல்

ஈவார்-கண் (1)

ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/3

மேல்

ஈவாரின் (1)

ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில் – அறநெறிச்சாரம்:1 182/1

மேல்

ஈவாரை (3)

இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/3
ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான் எழு பிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே – விவேகசிந்தாமணி:1 14/4
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/3

மேல்

ஈவேன் (1)

சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே – நீதிநூல்:44 474/4

மேல்

ஈவோர் (1)

ஒன்று கொண்டு ஒன்றை ஈவோர் உழையரில் தாம் உயர்ந்தோர் – நீதிநூல்:14 182/3

மேல்

ஈவோர்க்கு (1)

எண்ணு விழி ஏழு ஆகும் ஈவோர்க்கு நண்ணும் – நீதிவெண்பா:1 10/2

மேல்

ஈவோன் (1)

தடியடிக்கு அஞ்சி ஈவோன் தருமனோ கற்பை காந்தன் – நீதிநூல்:47 556/1

மேல்

ஈறு (3)

ஆதி ஈறு இல்லான் தன்னை அமைத்த காரணம் ஒன்று இல்லான் – நீதிநூல்:3 17/1
பாழ் நரகினுக்கு ஈறு இல்லை பரகதி நிலையும் அற்றால் – நீதிநூல்:43 470/3
ஞாயிறு உயிர்க்கு ஈறு திங்கள் நம்பர் அருள் செய்கிலர் செவ்வாய் – ஆத்திசூடிவெண்பா:1 16/1

மேல்

ஈன் (2)

எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ – நீதிநூல்:8 80/4
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/3

மேல்

ஈன்ற (9)

வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே – மூதுரை-வாக்குண்டாம்:1 27/3
அலை புனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்-கண் நீர் நிலாது ஆகும் அலைவின் – அறநெறிச்சாரம்:1 148/1,2
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/3
எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய் நண் இடையில் – நீதிவெண்பா:1 81/2
அல் ஒளி சேர் கண்டத்து அரன் அருள் சேய் மான் ஈன்ற
வல்லி இரு கொங்கை மணந்ததன் பின் சொல்லியது – முதுமொழிமேல்வைப்பு:1 164/1,2
மின்னு சடை வேந்தர் அருள் வேலன் ஒரு மான் ஈன்ற
பொன்னை மகிழ்ந்து புனைந்து உரைக்கும் இ நிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 165/1,2
பரன் அருள் சேய் கேட்க பசும்பொன் மான் ஈன்ற
குறமகட்கு தோழி நின்று கூறும் திறன் நுவலின் – முதுமொழிமேல்வைப்பு:1 168/1,2
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/3
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/3

மேல்

ஈன்றது (1)

அன்பு நீர் பாய்ச்சி அற கதிர் ஈன்றது ஓர் – அறநெறிச்சாரம்:1 16/3

மேல்

ஈன்றல் (2)

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/3
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ – திருக்குறள்குமரேசவெண்பா:10 99/3

மேல்

ஈன்றவர் (1)

ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட்கு ஆன்ற – நீதிநூல்:8 78/1

மேல்

ஈன்றவர்க்கு (1)

இச்சை சேர் பழி பாவங்கள் ஈன்றவர்க்கு எய்துமாலோ – நீதிநூல்:47 591/4

மேல்

ஈன்றவரின் (1)

ஈன்றவரின் சொன்னார் இரங்கேசா தோன்றவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/2

மேல்

ஈன்றாங்கு (1)

அளற்றகத்து தாமரையாய் அம் மலர் ஈன்றாங்கு
அளற்று உடம்பாம் எனினும் நன்றாம் அளற்று உடம்பின் – அறநெறிச்சாரம்:1 214/1,2

மேல்

ஈன்றாள் (3)

தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இ சேய் – நீதிநூல்:44 503/2
ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/3
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:93 923/3

மேல்

ஈன்றான் (1)

ஈன்றான் திலோத்தமையை இச்சிக்கில் ஆங்கு அவள் மெய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/1

மேல்

ஈன்று (7)

புடவியில் ஈன்று பல் நாள் பொன் தன பாலை ஊட்டி – நீதிநூல்:8 75/3
அ தருத்-தன்னை வெட்டி அழலிடுமா போல் ஈன்று
கைத்தலத்து ஏந்தி காத்த காதல் தாய் பிதாவை ஓம்பா – நீதிநூல்:8 77/2,3
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/3
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியா சொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/3,4
மோகத்தை ஈன்று தவம் அழிக்கும் சொல் கேட்டல் – அருங்கலச்செப்பு:1 95/1
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/3
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியா சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/3,4

மேல்

ஈன்றெடுத்த (1)

இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள் – நல்வழி:1 34/3

மேல்

ஈன்றேன் (1)

முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள் – நீதிநூல்:44 503/4

மேல்

ஈன்றோர் (1)

தளர்வுறு மூப்பால் ஈன்றோர் சாற்றும் வன்மொழி பொறாது – நீதிநூல்:47 586/1

மேல்

ஈன்றோர்-பால் (1)

பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/4

மேல்

ஈன்றோர்க்கு (2)

சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு – கொன்றைவேந்தன்:1 27/1
மாதருக்கு உணர்த்தல் ஈன்றோர்க்கு மாண்பு அரோ – நீதிநூல்:47 593/4

மேல்

ஈன்றோரை (1)

சரித்திரம் சொல்வதை அறிவாய் நெஞ்சமே ஈன்றோரை தாங்குவாயே – நீதிநூல்:8 83/4

மேல்

ஈன (6)

ஈன வெம் பவ இராவை அகலார் எவருமே – நீதிநூல்:6 57/2
இளி கொள் தீ நெறி ஈன குரவரே – நீதிநூல்:47 584/4
ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ – விவேகசிந்தாமணி:1 77/1
கோனை வெறுத்தார் குமரேசா ஈன
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/2,3
கோனாய் இருந்தும் குமரேசா ஈன
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா – திருக்குறள்குமரேசவெண்பா:44 432/2,3
கோனாய் உயர்ந்தான் குமரேசா ஈன
மடியை மடியா ஒழுகல் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:61 602/2,3

மேல்

ஈனப்படலால் (1)

ஈனப்படலால் இரங்கேசா ஆன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/2

மேல்

ஈனம் (8)

ஈனம்_இல் ஆரியன் என்றும் ஒருங்கா – நீதிநூல்:6 55/3
ஈனம்_இல் நாளை தொழும் மன் ஏகும் வழி பார்த்து அழுமால் – நீதிநூல்:12 146/3
ஈனம் மெய்மறதி நோய் இழிவு உற பொருள் – நீதிநூல்:19 226/3
ஈனம் உறும் என்றான் இரங்கேசா ஞானத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/2
துற்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம் சொல்கேளா பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம் – விவேகசிந்தாமணி:1 16/2
துற்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம் சொல்கேளா பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார் – விவேகசிந்தாமணி:1 16/2,3
ஈனம் உறுவார் இவர் – நீதிவெண்பா:1 14/4
ஈனம்_இல் இன்ப கடல் – அருங்கலச்செப்பு:1 140/2

மேல்

ஈனம்_இல் (3)

ஈனம்_இல் ஆரியன் என்றும் ஒருங்கா – நீதிநூல்:6 55/3
ஈனம்_இல் நாளை தொழும் மன் ஏகும் வழி பார்த்து அழுமால் – நீதிநூல்:12 146/3
ஈனம்_இல் இன்ப கடல் – அருங்கலச்செப்பு:1 140/2

மேல்

ஈனமாம் (1)

ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 48/4

மேல்

ஈனமுற்றார் (1)

ஈனமுற்றார் அன்றோ இரங்கேசா ஆன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/2

மேல்

ஈனமுறல் (1)

தான் இழி மிடி கடலில் தாழ்தல் புவி ஈனமுறல்
தன் மரணம் ஊழி தனக்கு இனியாள் விண் அரம்பை – நன்மதிவெண்பா:1 51/2,3

மேல்

ஈனமுறு (1)

ஈனமுறு சாதி எனினும் கால்காசுக்கும் – நன்மதிவெண்பா:1 109/1

மேல்

ஈனர் (1)

பண்டு பராசர் தம் பாலரையும் ஈனர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/1

மேல்

ஈனருக்கு (1)

ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே – விவேகசிந்தாமணி:1 9/4

மேல்

ஈனரும் (1)

அருள் நெறியால் ஈனரும் மேல் ஆனார் அருநூல் – முதுமொழிமேல்வைப்பு:1 12/2

மேல்

ஈனனுக்கு (1)

இந்துமதி விற்றும் அலைந்து ஈனனுக்கு ஆள் ஆகி அரிச்சந்திரனே – ஆத்திசூடிவெண்பா:1 3/1

மேல்

ஈனில் (1)

கக்கு மிக்கு முற்றி கதிர் ஈனில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 41/3

மேல்

ஈனும் (12)

அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 118/3
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 118/3
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/3
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/3
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/3
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/3,4
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/3
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/3,4
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:32 311/3
தவாஅ பிறப்பு ஈனும் வித்து – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/4
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/3
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/3

மேல்