பூ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 21
பூ_குழலாய் 1
பூக்குமே 1
பூக்கொண்டு 1
பூங்குன்றனார் 1
பூங்கோதை 2
பூச்சி 1
பூச்சியமே 1
பூச்சியமோ 1
பூச்சூடல் 2
பூச்செடி 1
பூச்சோ 1
பூச 1
பூசல் 4
பூசலார் 1
பூசனை 2
பூசனையும் 1
பூசாபலா 1
பூசி 4
பூசித்தல் 2
பூசித்து 1
பூசிப்பது 1
பூசினால் 1
பூசுரர் 1
பூசுரரும் 1
பூசுவ 1
பூசை 6
பூஞை 2
பூட்கை 1
பூட்சிகளினால் 1
பூட்சிதானே 2
பூட்சியாரா 1
பூட்சியால் 1
பூட்டா 1
பூட்டி 3
பூட்டிடாது 1
பூட்டு 1
பூட்டும் 1
பூட்டுமே 1
பூடணன் 1
பூண் 5
பூண்ட 9
பூண்டதனால் 1
பூண்டது 3
பூண்டவன் 1
பூண்டவனே 1
பூண்டனன் 1
பூண்டாட்கு 1
பூண்டார் 3
பூண்டாலும் 2
பூண்டான் 2
பூண்டு 7
பூண்டுகொள் 1
பூண்டேன் 1
பூண்பதே 1
பூண்பன 1
பூண்பார் 1
பூண்போர் 1
பூண 1
பூணா 1
பூணாக 2
பூணுக்கு 1
பூணும் 4
பூணுவன் 1
பூணுவார் 1
பூத்த 3
பூத்தலின் 1
பூத 4
பூதங்கள் 3
பூதம் 3
பூதமதின் 1
பூதல 2
பூதலத்தில் 7
பூதலத்தின் 1
பூதலம் 1
பூதவழுதி 1
பூதன் 1
பூதனையை 1
பூதி 1
பூதிதான் 1
பூதியும் 1
பூந்தாமரையோன் 1
பூப்பர் 2
பூபதி 1
பூபதியே 1
பூபா 3
பூபால 1
பூபாலனே 1
பூபாலா 10
பூம் 8
பூமகள்-தன் 1
பூமாது 2
பூமாதும் 1
பூமி 9
பூமி-தனில் 1
பூமிக்கு 1
பூமிக்குள் 1
பூமியதில் 1
பூமியிடை 1
பூமியில் 1
பூமியின் 1
பூமியினில் 1
பூமேலோர் 1
பூரணம் 1
பூரணம்_இல் 1
பூரணமா 1
பூரணன் 1
பூரிக்கின்ற 1
பூரிகளும் 1
பூரித்த 1
பூரியர் 2
பூரியர்கள் 2
பூரியார்-கண்ணும் 1
பூரியேல் 1
பூரியோர்க்கு 1
பூரு 1
பூலோகம் 1
பூவணையும் 1
பூவலயம் 3
பூவாதே 1
பூவாமை 1
பூவில் 4
பூவின் 2
பூவும் 1
பூவுலகில் 4
பூவுலகோடு 1
பூவே 2
பூவை 3
பூவையர்க்கு 2
பூவையரை 1
பூவையே 1
பூவொடு 1
பூனைக்கு 1
பூனையின் 1
பூனையை 2

பூ (21)

கொண்டை மேல் பூ தேடி முடிக்க வேண்டாம் – உலகநீதி:1 12/2
மலர்ந்த பூ என அனல் அள்ளச்செய்யும் வெம் – நீதிநூல்:19 231/2
முனங்காலை வருடும் அவள் கரம் கோல் போல் முதுகின் மேல் மோத பூ மேல் – நீதிநூல்:44 480/1
விதி முதல் மூவரில் எவர் உன் கடவுள் என சிற்றிடையை வினவ பூ வாழ் – நீதிநூல்:44 500/1
நாறு பூ இலை காய் ஆர்ந்த நளிர் தரு இனமும் குன்றும் – நீதிநூல்:47 533/2
நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் பூ_குழலாய் – நன்னெறி:1 5/2
சென்று படர்ந்த செழும் கொடி மென் பூ மலர்ந்த – நன்னெறி:1 39/3
தூ நறும் பூ கொன்றை அணி சோமேசா தானே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/2
தூ நறும் பூ வாளியான் சோமேசா மானம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/2
பூ அன்ன கண்ணார் அகத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/4
பூ மரு தேன் பட்டு புனுகு சவ்வாது ஆம் அழல் மற்று – நீதிவெண்பா:1 1/2
பூ அலர பார்க்கும் பொறி வண்டு அரன் அன்பர் – நீதிவெண்பா:1 96/3
பூ அலர் அந்தப்புரத்து பூவையரை நன்மதியே – நன்மதிவெண்பா:1 44/3
உடுப்பன பூண்பன பூ சாந்தும் ஊர்தி – அருங்கலச்செப்பு:1 103/1
ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டு பூ சாந்து – அருங்கலச்செப்பு:1 123/1
பலர் காணும் பூ ஒக்கும் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/4
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/3
மாசிலா காஞ்சனையின் மாண் அடிகள் பூ மிசையும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/1
பூ அனைய உண்கண் புதவி புலந்ததை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/1
பூ அன்ன கண்ணார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/4
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1313/3

மேல்

பூ_குழலாய் (1)

நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் பூ_குழலாய்
நெல்லின் உமி சிறிது நீங்கி பழமை போல் – நன்னெறி:1 5/2,3

மேல்

பூக்குமே (1)

வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே
பாதாள மூலி படருமே மூதேவி – நல்வழி:1 23/1,2

மேல்

பூக்கொண்டு (1)

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் – மூதுரை-வாக்குண்டாம்:0 1/2,3

மேல்

பூங்குன்றனார் (1)

கொண்ட வருவாய் குறுகியும் பூங்குன்றனார்
கொண்டிருந்தார் இன்பு ஏன் குமரேசா மண்டி மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/1,2

மேல்

பூங்கோதை (2)

கொய் மலர் பூங்கோதை குமரேசா மெய்யாக – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/2
நாதன் வரவினையே நச்சி நலம் மிகு பூங்கோதை
நின்றாள் என்னே குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/1,2

மேல்

பூச்சி (1)

துணி பட்டாடைகள் பருத்திநூல் பூச்சி குடர் நாயின் தோல் உரோமம் – நீதிநூல்:30 322/2

மேல்

பூச்சியமே (1)

தானத்தில் பூச்சியமே சாரும் நிலை தவறும் – நீதிவெண்பா:1 28/3

மேல்

பூச்சியமோ (1)

தானத்தில் பூச்சியமோ தான் – நீதிவெண்பா:1 28/4

மேல்

பூச்சூடல் (2)

உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனைபண்ணல் – நீதிநூல்:12 124/1
உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனைபண்ணல் – விவேகசிந்தாமணி:1 83/1

மேல்

பூச்செடி (1)

பூச்செடி வளர்த்திடு – இளையார்-ஆத்திசூடி:1 67/1

மேல்

பூச்சோ (1)

மண்ணில் செய் பாவை மீது வயங்கு பொன் பூச்சோ தண் பூம் – நீதிநூல்:29 321/1

மேல்

பூச (1)

கரியை பூச வேண்டும் என கருதும் தன்மை பொருவுமால் – நீதிநூல்:23 267/4

மேல்

பூசல் (4)

புன் கணீர் பூசல் தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/4
புன் கணீர் பூசல் தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 19/4
புன் கணீர் பூசல் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/4
வாடு தோள் பூசல் உரைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/4

மேல்

பூசலார் (1)

அன்று வறுமை அடைந்திருந்தும் பூசலார்
குன்றவில்லை சீர் ஏன் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:99 988/1,2

மேல்

பூசனை (2)

தேவாதிதேவன் திருவடிக்கு பூசனை
ஓவாது செய்க உவந்து – அருங்கலச்செப்பு:1 143/1,2
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/3

மேல்

பூசனையும் (1)

வென்றி மதுரையில் முன் மெய் சிறப்பும் பூசனையும்
குன்றி நின்றது என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/1,2

மேல்

பூசாபலா (1)

பூசாபலா பாகை புன்னைவனமே மனம் ஒத்தே – ஆத்திசூடிவெண்பா:1 50/3

மேல்

பூசி (4)

முடிப்ப முடித்து பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா இடித்திடித்து – நீதிநெறிவிளக்கம்:1 30/1,2
கற்பு உடுத்து அன்பு முடித்து நாண் மெய் பூசி
நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு மக்கட்பேறு – நீதிநெறிவிளக்கம்:1 80/1,2
பூசி பொதிந்த புலால் உடம்பு ஊசல் – அறநெறிச்சாரம்:1 113/2
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகு மணம் செய்தாலும் தான் – விவேகசிந்தாமணி:1 3/2

மேல்

பூசித்தல் (2)

ஆக்கை விடா முன்னம் அரன் பாதம் பூசித்தல்
நோக்கல் நன்று என்றே நுவல் – நீதிவெண்பா:1 52/3,4
மாசுண்ட மார்க்கத்து நின்றாரை பூசித்தல்
பாசண்டி மூடம் எனல் – அருங்கலச்செப்பு:1 33/1,2

மேல்

பூசித்து (1)

எறும்பு கடை யானை தலை ஈசனை பூசித்து
பெறும் கதி கண்டும் தேறார் பேய்கள் அறிந்த – முதுமொழிமேல்வைப்பு:1 132/1,2

மேல்

பூசிப்பது (1)

பூசிப்பது என்றே புகல் – நீதிவெண்பா:1 51/4

மேல்

பூசினால் (1)

ஆனது அங்கு அது பூசினால் வீங்குவது அமையுமோ என கேட்க – விவேகசிந்தாமணி:1 86/3

மேல்

பூசுரர் (1)

பூசுரர் பெய் கை நீர் போர் வலம் சேர் மந்தேகர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/1

மேல்

பூசுரரும் (1)

பூசுரரும் கோழிகளும் பொன்_அனையாய் பேசில் ஒரு – நீதிவெண்பா:1 65/2

மேல்

பூசுவ (1)

முடிப்ப முடித்து பின் பூசுவ பூசி – நீதிநெறிவிளக்கம்:1 30/1

மேல்

பூசை (6)

கரவு அயல் குமரரை கலத்தல் பூசை தன் – நீதிநூல்:13 158/2
செய்து சிவ பூசை சிரஞ்சீவி ஆம் அபயம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/1
கண்டகம் காண்பான் பூசை முச்2தீபு கழல் குடை ஏவல் சிற்றுண்டி கம்பளி ஊசி நூல் அடைக்காய் இலை கரண்டகம் கண்ட மேல் தங்கி – விவேகசிந்தாமணி:1 135/2
பூசை பகு வாய் புகும் கிள்ளை பஞ்சரத்தில் – நன்மதிவெண்பா:1 107/3
மூல லிங்க பூசை முயன்ற பயன் வரும் முன்னே – முதுமொழிமேல்வைப்பு:1 155/1
வேடம் இன்றி பூசை இன்றி மெய் அறத்தை சாக்கியனார் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/1

மேல்

பூஞை (2)

அந்தப்புரத்தது பூஞை புறங்கடைய – நீதிநெறிவிளக்கம்:1 25/3
பரப்பு அமைந்த கேள்-மின் இது பால் கலன் மேல் பூஞை
கரப்பு அருந்த நாடும் கடன் – முதுமொழிமேல்வைப்பு:1 190/3,4

மேல்

பூட்கை (1)

கந்து கொல் பூட்கை களிறு – நீதிநெறிவிளக்கம்:1 25/4

மேல்

பூட்சிகளினால் (1)

பூவலயம் மீதினில் தம் பூட்சிகளினால் உழைத்து – நீதிநூல்:5 53/3

மேல்

பூட்சிதானே (2)

புனல் மொக்குள் என அழியும் நெஞ்சமே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 430/4
நாசமாய் போம் நெஞ்சே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 433/4

மேல்

பூட்சியாரா (1)

போக்கு இருந்தும் முடவரா உயிர் இருந்தும் இல்லாத பூட்சியாரா
ஆக்கும் இந்த தனமதனை ஆக்கம் என நினைத்தனை நீ அகக்குரங்கே – நீதிநூல்:40 407/3,4

மேல்

பூட்சியால் (1)

பொன் எலாம் உதவி பின்னும் பூட்சியால் உழைத்திட்டேனும் – நீதிநூல்:39 390/3

மேல்

பூட்டா (1)

புகா சுருக்கில் பூட்டா விடும் – அறநெறிச்சாரம்:1 112/4

மேல்

பூட்டி (3)

சிந்தனை தூண் பூட்டி சேர்த்தியே பந்திப்பர் – அறநெறிச்சாரம்:1 190/2
புணர்ச்சி புலன் ஐந்தும் பூட்டி உணர்ந்து அதனை – அறநெறிச்சாரம்:1 191/2
பணிகள் மிக பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வ பயன்தான் அம்மா – நீதிநூல்:12 110/4

மேல்

பூட்டிடாது (1)

ஒன்றும் மா பூட்டிடாது ஒருவன் உள்ளுறூஉம் – நீதிநூல்:37 368/3

மேல்

பூட்டு (1)

பூட்டு பொன் திறவுகோலினை அலாது புகுமோ – நீதிநூல்:6 56/2

மேல்

பூட்டும் (1)

பூட்டும் அரிகண்டம் புனைந்து அழுங்குவார் போலும் – நீதிநூல்:27 310/1

மேல்

பூட்டுமே (1)

துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி சொல்லிய எல்லாம் குறைவற திருத்தி தொகுத்து பல்வகையின் இனிது அமைத்து – விவேகசிந்தாமணி:1 135/3

மேல்

பூடணன் (1)

கோடாத பூடணன் முன் கோடியதால் வான் பெயல் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:56 559/1

மேல்

பூண் (5)

முழு மணி பூணுக்கு பூண் வேண்டா யாரே – நீதிநெறிவிளக்கம்:1 12/3
இலை முக பைம் பூண் இறை – நீதிநெறிவிளக்கம்:1 26/4
வண்ண பூண் பெய்வ செவி அல்ல நுண்ணூல் – அறநெறிச்சாரம்:1 198/2
பூண் அலங்கல் மார்பினாரை அன்றி வேறு புருடனை – நீதிநூல்:12 134/1
பூண் இழையார் அறிகுவரேல் நிதியமது போலும் உண்டோ புருடர்க்கு அம்மா – நீதிநூல்:47 594/4

மேல்

பூண்ட (9)

பூண்ட புலப்படா போல் – நீதிநெறிவிளக்கம்:1 9/4
பொய்யான நாடகத்தில் பதி மனை போல் வேடமுற்றோர் பூண்ட கன்மம் – நீதிநூல்:12 115/1
பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளை பரப்பி பூண்ட
புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி – நீதிநூல்:12 116/1,2
பந்தமுறும் கருமம் எலாம் முடிப்பர் கற்பின் அணி பூண்ட படை கண்ணாரே – நீதிநூல்:12 120/4
பொருந்திய மனையவள் பூண்ட நாண் களத்து – நீதிநூல்:19 227/3
புண்ணியம் ஏதும் இல்லான் பூண்ட பேர் எழில் உடம்பே – நீதிநூல்:29 321/4
கலம் என மானம் பூண்ட கலைவலோர் அடங்கி நிற்பர் – நீதிநூல்:37 375/3
போகமே புரிந்து இல்லாமை பூண்ட புண்ணியர் வானத்து ஊர் – நீதிநூல்:43 471/3
ஆரம் பூண்ட மணி மார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள் – விவேகசிந்தாமணி:1 94/1

மேல்

பூண்டதனால் (1)

போத உதத்தியன் ஏன் பொய்யாமை பூண்டதனால்
கோது_இல் அறம் கொண்டான் குமரேசா தீது அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/1,2

மேல்

பூண்டது (3)

பூரியர் என பெயர் பூண்டது இல்லையால் – நீதிநூல்:31 334/2
பூவுலகோடு எங்கும் ஏன் பூண்டது உமை_கேள்வன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/1
போரில் ஒரு புண் முதுகில் பூண்டது என ஆதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:97 969/1

மேல்

பூண்டவன் (1)

வரம் முந்தி ஆயுதம் பூண்டவன் காணும் மற்று அங்கு அவனே – விவேகசிந்தாமணி:1 123/2

மேல்

பூண்டவனே (1)

ஆவல் தளை பூண்டவனே எனில் ஆரும் கொள்ளார் – நீதிநூல்:7 67/3

மேல்

பூண்டனன் (1)

அற ஒரு வழி செய ஆண்மை பூண்டனன்
பறவையை நரர் விலங்கினை படுக்கும் ஓர் – நீதிநூல்:18 217/2,3

மேல்

பூண்டாட்கு (1)

நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு மக்கட்பேறு – நீதிநெறிவிளக்கம்:1 80/2

மேல்

பூண்டார் (3)

மெய்யர் என பெயர் பூண்டார் வறிஞரே எனினும் நிதி மிகவும் அன்னார் – நீதிநூல்:16 199/1
கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் என கவ்வை பூண்டார்
செய்ய பொருள் மிக உளார் எனினும் அவர் கையில் ஒரு செல்லாக்காசும் – நீதிநூல்:16 199/2,3
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/3,4

மேல்

பூண்டாலும் (2)

வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற்பூச்சு என்பார் – விவேகசிந்தாமணி:1 33/1
பூணுவார் தரா பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார் – விவேகசிந்தாமணி:1 33/2

மேல்

பூண்டான் (2)

தேர் அரும் ஆனந்தனை முன் தேறி பழி பூண்டான்
சூரியசன்மா என்பான் சோமேசா தாரணி மேல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/1,2
சோரா பழி பூண்டான் சோமேசா ஆராயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/2

மேல்

பூண்டு (7)

அறிமடம் பூண்டு நிற்பார் ஆர் – நீதிநெறிவிளக்கம்:1 71/4
இருவரும் பூண்டு உய்ப்பின் அல்லால் ஒருவரால் – அறநெறிச்சாரம்:1 164/2
சருமம் பூண்டு அங்கு சார்தல் நிகர்க்குமே – நீதிநூல்:7 73/4
கலகல் என்னவே ஒலிசெய் மா விலங்கு கால் பூண்டு இவ் – நீதிநூல்:17 210/2
உற்ற நல்காயாயின் விடேன் என்று முறை கால் பூண்டு எவ் – நீதிநூல்:47 571/5
நல் அணி மெய்யில் பூண்டு நாசிகாபரணம் மீதில் – விவேகசிந்தாமணி:1 106/2
செந்தண்மை பூண்டு ஒழுகலான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/4

மேல்

பூண்டுகொள் (1)

ஒடிவு_இல் கங்கணம் பூண்டுகொள் மேலவர் உரைக்கு அமைந்து தம் மாது தொழில் எலாம் – நீதிநூல்:15 189/3

மேல்

பூண்டேன் (1)

பூண்டேன் பொறியிலி போ – அறநெறிச்சாரம்:1 140/4

மேல்

பூண்பதே (1)

பூண்பதே தீர்ந்த பொருள் – நீதிநெறிவிளக்கம்:1 101/4

மேல்

பூண்பன (1)

உடுப்பன பூண்பன பூ சாந்தும் ஊர்தி – அருங்கலச்செப்பு:1 103/1

மேல்

பூண்பார் (1)

கானுறு கவரி மான் போல் கனம் பெறு புகழே பூண்பார்
மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய் சவங்கள் ஆகி – விவேகசிந்தாமணி:1 48/2,3

மேல்

பூண்போர் (1)

வத்திரங்கள் பூண்போர் நெய்து அறியார் இன்ன வாய்மை போல் ஒன்று அறிவோர் ஒன்று கல்லார் – நீதிநூல்:28 313/3

மேல்

பூண (1)

அருந்தவே கூழும் பூண ஆடையும் வீடும் இன்றி – நீதிநூல்:39 384/1

மேல்

பூணா (1)

மானவர்க்கு பூணா மதி – நன்மதிவெண்பா:1 47/4

மேல்

பூணாக (2)

கோணாமல் என்னே குமரேசா பூணாக
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/2,3
கோணாது ஏன் ஈர்த்தான் குமரேசா பூணாக
நாணாமை நாடாமை நார் இன்மை யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:84 833/2,3

மேல்

பூணுக்கு (1)

முழு மணி பூணுக்கு பூண் வேண்டா யாரே – நீதிநெறிவிளக்கம்:1 12/3

மேல்

பூணும் (4)

பூணும் பிற உறுப்பு பொன்னே அது புனையா – நன்னெறி:1 40/3
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/3
கோணாது இருந்தான் குமரேசா பூணும்
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/2,3
கோணி கலுழ்ந்தாள் குமரேசா பூணும்
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை – திருக்குறள்குமரேசவெண்பா:124 1236/2,3

மேல்

பூணுவன் (1)

புடவியே எடுத்துரைக்க பூணுவன் நிந்தை அம்மா – நீதிநூல்:37 374/4

மேல்

பூணுவார் (1)

பூணுவார் தரா பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார் – விவேகசிந்தாமணி:1 33/2

மேல்

பூத்த (3)

நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே – மூதுரை-வாக்குண்டாம்:1 3/3
வாமான் கருணை மணி உதரம் பூத்த முதல் – நீதிவெண்பா:0 1/3
பூத்த புகழேந்தி போதம் கேட்டு ஏன் ஒட்டக்கூத்தரையும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 416/1

மேல்

பூத்தலின் (1)

பூத்தலின் பூவாமை நன்று – நீதிநெறிவிளக்கம்:1 5/4

மேல்

பூத (4)

பூத பௌதீகம் எல்லாம் புரை அற ஒழுகற்பாற்றோ – நீதிநூல்:2 10/4
புறம் வருந்திட பூத உடம்பினை – நீதிநூல்:39 399/1
மன் உயிர்க்கு இசைந்த பூத வகைகளும் அவைக்கு இசைந்த – நீதிநூல்:47 531/1
மின் பணி சுடர்கள் பூத விரிவு எலாம் விமலன் ஈந்தான் – நீதிநூல்:47 559/2

மேல்

பூதங்கள் (3)

பூமி நம் இல்லாம் மற்றை பூதங்கள் பணிசெய்வோராம் – நீதிநூல்:3 25/1
ஐந்து பூதங்கள் ஏனை யாவும் ஓவாது எஞ்ஞான்றும் – நீதிநூல்:43 465/2
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/3,4

மேல்

பூதம் (3)

பூதம் யாவுக்கும் ஏணாய் பொருந்திய விசும்பை காற்றை – நீதிநூல்:2 11/1
பொதி அலர் தூவி போற்றும் பூதம் தம் தொழில் செய்து ஏத்தும் – நீதிநூல்:3 34/3
பூவில் வைத்த நிதியை ஓர் கிழ பூதம் காத்து இனிய பூபா உன்னை – நீதிநூல்:44 474/3

மேல்

பூதமதின் (1)

பூதமதின் ஒன்று நமை தாங்கும் அன்னை ஒன்று நாம் புசிக்கும் உண்டி – நீதிநூல்:40 412/1

மேல்

பூதல (2)

தீயவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே – நீதிநூல்:4 39/4
பூதல பொருள்கள் யார்க்கும் பொதுமை அல்லாது சொந்த – நீதிநூல்:14 175/2

மேல்

பூதலத்தில் (7)

பூதலத்தில் மானிடராய் பிறப்பது அரிது என புகல்வர் பிறந்தோர் தாமும் – விவேகசிந்தாமணி:1 93/1
பூதலத்தில் மேன்மை பெறு புன்னைவன நாதனே – ஆத்திசூடிவெண்பா:1 21/3
கோதடைந்தது என்னே குமரேசா பூதலத்தில்
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/2,3
கோது அகல கண்டார் குமரேசா பூதலத்தில்
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/2,3
கோது அறு காளத்தி குமரேசா பூதலத்தில்
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/2,3
கோதை வேல் மன்னை குமரேசா பூதலத்தில்
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/2,3
கோது_இல் வான் நீத்தான் குமரேசா பூதலத்தில்
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/2,3

மேல்

பூதலத்தின் (1)

சோதி பழி அஞ்சும் சோமேசா பூதலத்தின்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/2,3

மேல்

பூதலம் (1)

பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள் – நீதிநூல்:40 411/1

மேல்

பூதவழுதி (1)

பூதவழுதி புகழ் நோக்கி ஏன் பலரும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/1

மேல்

பூதன் (1)

பூதன் உயர் பந்தன் புண்ணியன் முன் ஈந்து உவந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/1

மேல்

பூதனையை (1)

அன்று நெஞ்சில் வஞ்சமுடன் ஆதரித்த பூதனையை
கொன்றது என்னே அஞ்சி குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:83 824/1,2

மேல்

பூதி (1)

பூதி பவணன் புறத்து உயிர் நோய் போற்றி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/1

மேல்

பூதிதான் (1)

பூவலயம் பொறாது எரியும் பூதிதான்
ஆ என வாய் திறந்து அவனை நுங்குமே – நீதிநூல்:18 223/3,4

மேல்

பூதியும் (1)

ஒன்றி இராகும் உயர் பூதியும் களவால் – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/1

மேல்

பூந்தாமரையோன் (1)

பூந்தாமரையோன் பொறி வழியே வேந்தே – நல்வழி:1 30/2

மேல்

பூப்பர் (2)

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/3
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/3

மேல்

பூபதி (1)

மதிகேடன் பொன்னன் மதியே பார் ஆள் பூபதி
செயிர்த்து வவ்வப்படும் – நன்மதிவெண்பா:1 45/3,4

மேல்

பூபதியே (1)

புண்ணிய மா மெய் துணையாம் புன்னைவன பூபதியே
எண்ணி மனம் தடுமாறேல் – ஆத்திசூடிவெண்பா:1 87/3,4

மேல்

பூபா (3)

பூவில் வைத்த நிதியை ஓர் கிழ பூதம் காத்து இனிய பூபா உன்னை – நீதிநூல்:44 474/3
புலன் இழந்து நூறாண்டும் கடந்த கூனுடன் மாமி பூபா மாரன் – நீதிநூல்:44 504/2
போற்றும் தமிழ் பாகை புன்னைவன பூபா கேள் – ஆத்திசூடிவெண்பா:1 7/3

மேல்

பூபால (1)

போற்று புகழ் புன்னைவன பூபால உற்றாரை – ஆத்திசூடிவெண்பா:1 15/3

மேல்

பூபாலனே (1)

புகழாளா புன்னைவன பூபாலனே மிக்க – ஆத்திசூடிவெண்பா:1 36/3

மேல்

பூபாலா (10)

போடு இவைகள் புன்னைவன பூபாலா மிக்க புதனோடு – ஆத்திசூடிவெண்பா:1 16/3
போனதனால் புன்னைவன பூபாலா யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 28/3
பொன்னான புன்னைவன பூபாலா தென் பாகை – ஆத்திசூடிவெண்பா:1 34/3
பொங்கு புகழ் புன்னைவன பூபாலா பாகை மன்னா – ஆத்திசூடிவெண்பா:1 54/3
பொன் ஆளும் புன்னைவன பூபாலா தன்னை அறிந்து – ஆத்திசூடிவெண்பா:1 63/3
பொருந்து புகழ் புன்னைவன பூபாலா நன்றா – ஆத்திசூடிவெண்பா:1 66/3
போற்று புகழ் புன்னைவன பூபாலா யாரெனினும் – ஆத்திசூடிவெண்பா:1 74/3
பொன் ஆளும் புன்னைவன பூபாலா அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 75/3
புனை தாமா புன்னைவன பூபாலா மோசம் – ஆத்திசூடிவெண்பா:1 88/3
பொன் ஊரும் புன்னைவன பூபாலா நீ இது எண்ணி – ஆத்திசூடிவெண்பா:1 103/3

மேல்

பூம் (8)

பூம் பொழில் பரிமளம் பொருந்தி நாறிடும் – நீதிநூல்:22 259/2
மண்ணில் செய் பாவை மீது வயங்கு பொன் பூச்சோ தண் பூம்
கண்ணியை மாற்றில் சூடும் காட்சியோ பழம் பாண்டத்தில் – நீதிநூல்:29 321/1,2
சீத நீர் கடல் விருட்சாதி கணம் பூம் பொழில் உலகின் செல்வம் எல்லாம் – நீதிநூல்:40 411/2
அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம்
கணைகளையே விடுத்தான் நான் அஞ்சுவனோ காணம் எனும் கதிரம் கொண்டு என் – நீதிநூல்:44 494/2,3
பூவின் பொலி குழலாய் பூம் கை புகழவோ – நன்னெறி:1 1/3
மது வளரும் பூம் சடில மல்கு சோமேசர் – சோமேசர்முதுமொழிவெண்பா:0 1/1
பூம் கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்க செய்யும் – விவேகசிந்தாமணி:1 21/3
கள் அவிழ் பூம் கோதையார் காதலால் சொல்லும் – முதுமொழிமேல்வைப்பு:1 123/2

மேல்

பூமகள்-தன் (1)

தேங்கும் உயிர் பொறை நீக்கில் பூமகள்-தன் பெரும் பொறையும் தீரும் அன்றே – நீதிநூல்:12 118/4

மேல்

பூமாது (2)

இகம் உறும் அவனை பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா – நீதிநூல்:36 365/4
ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால் ஆபத்து – நீதிவெண்பா:1 45/2

மேல்

பூமாதும் (1)

நாவின் நுனியில் நயம் இருக்கில் பூமாதும்
நா இனிய நல்லோரும் நண்ணுவார் நாவின் நுனி – நீதிவெண்பா:1 17/1,2

மேல்

பூமி (9)

பூமி திருத்தி உண் – ஆத்திசூடி:1 82/1
பூமி நம் இல்லாம் மற்றை பூதங்கள் பணிசெய்வோராம் – நீதிநூல்:3 25/1
சுடரவன் விளங்கில் பூமி சோதியாம் விளங்கிலானேல் – நீதிநூல்:14 185/1
தன் துணை இலானே உள்ள தன்மையை அறிவான் பூமி
இன்று ஒருவனை துதிக்கும் ஏசிடும் அவனை பின்னும் – நீதிநூல்:38 376/1,2
காப்பு இலா விளைந்த பூமி கரை இலாது இருந்த ஏரி – விவேகசிந்தாமணி:1 36/2
புந்தியில் நீ பூமி விரும்பு – ஆத்திசூடிவெண்பா:1 81/4
பூமி எலாம் கொண்டாடும் பொய்யாத புன்னைவனமே – ஆத்திசூடிவெண்பா:1 96/3
பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமி தான் அதிரும் – நீதிவெண்பா:1 31/1
பூமி இழந்திடேல் – புதிய-ஆத்திசூடி:1 70/1

மேல்

பூமி-தனில் (1)

உண்ணாமல் இரவலர்க்கும் ஈயாமல் பூமி-தனில் ஒளித்த பொன்னை – நீதிநூல்:44 479/1

மேல்

பூமிக்கு (1)

பகல் புவியினும் பல் கோடி பங்கு மிக்கதுவாம் பூமிக்கு
இகல் அணித்தாயின் யாவும் எரிந்துபோம் சேணாயின் பார் – நீதிநூல்:47 537/1,2

மேல்

பூமிக்குள் (1)

வான் கண்ட இங்கிலீயம் மருவு பல் நூல் பூமிக்குள்
யான் கண்ட நிட்சேபத்தை யாவரும் தெரிவான் செய்தேன் – நீதிநூல்:47 527/2,3

மேல்

பூமியதில் (1)

மா திலகா புன்னைவன மன்னா கேள் பூமியதில்
ஏதிலன் மண் பறித்து உண்ணேல் – ஆத்திசூடிவெண்பா:1 23/3,4

மேல்

பூமியிடை (1)

நடை அறியும் புன்னைவன நாதனே பூமியிடை
இடம்பட வீடு இடேல் – ஆத்திசூடிவெண்பா:1 18/3,4

மேல்

பூமியில் (1)

பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள் – நீதிநூல்:44 490/4

மேல்

பூமியின் (1)

தாதாவாம் புன்னைவன தாடாளா பூமியின் மேலே – ஆத்திசூடிவெண்பா:1 55/3

மேல்

பூமியினில் (1)

மனுநெறி தேர் புன்னைவன நாதா பூமியினில்
இயல்வது கரவேல் – ஆத்திசூடிவெண்பா:1 3/3,4

மேல்

பூமேலோர் (1)

பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே நாம் உடலை – நீதிவெண்பா:1 51/2

மேல்

பூரணம் (1)

நேர்_இழையும் பூரணம்_இல் நெய் படு நல் பூரிகளும் – நன்மதிவெண்பா:1 36/2

மேல்

பூரணம்_இல் (1)

நேர்_இழையும் பூரணம்_இல் நெய் படு நல் பூரிகளும் – நன்மதிவெண்பா:1 36/2

மேல்

பூரணமா (1)

பூரணமா ஆக்கிடுவோன் பொறாமையுளோன் அன்றி எவர் புவியின்-கண்ணே – நீதிநூல்:27 304/4

மேல்

பூரணன் (1)

சக்கரன் நான்முகன் சங்கரன் பூரணன்
புத்தன் கபிலன் கணாதரன் என்று எத்திறத்து – அறநெறிச்சாரம்:1 223/1,2

மேல்

பூரிக்கின்ற (1)

பெறும் பூரிக்கின்ற முலை பேதாய் பல்கால் – நன்னெறி:1 23/3

மேல்

பூரிகளும் (1)

நேர்_இழையும் பூரணம்_இல் நெய் படு நல் பூரிகளும்
பல்லியம் இல்லா மணமும் பாரினில் வீணாம் எனவே – நன்மதிவெண்பா:1 36/2,3

மேல்

பூரித்த (1)

கன்மமே பூரித்த காயத்தோர்-தம் செவியில் – நீதிவெண்பா:1 80/1

மேல்

பூரியர் (2)

பாம்பு அமுது அளிக்குமோ பரிவு_இல் பூரியர்
தாம் பொதியாள் என தாங்கும் பொன்னினை – நீதிநூல்:24 277/2,3
பூரியர் என பெயர் பூண்டது இல்லையால் – நீதிநூல்:31 334/2

மேல்

பூரியர்கள் (2)

புன்மொழி உரைப்பவர்கள் பூரியர்கள் அன்றோ – நீதிநூல்:33 348/4
பூரியர்கள் ஆழும் அளறு – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/4

மேல்

பூரியார்-கண்ணும் (1)

பூரியார்-கண்ணும் உள – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/4

மேல்

பூரியேல் (1)

திரம் என உள் பூரியேல் சேர்ந்த அரிவை மிக – நன்மதிவெண்பா:1 76/2

மேல்

பூரியோர்க்கு (1)

பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் – கொன்றைவேந்தன்:1 64/1

மேல்

பூரு (1)

பூரு ஏன் தோன்றி புகழ் கொண்டான் ஏன் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/1

மேல்

பூலோகம் (1)

பூலோகம் உள்ள அளவும் வாழ்வர் தாமே – உலகநீதி:1 13/8

மேல்

பூவணையும் (1)

பூவணையும் பொன் கலனும் போக்கி உயர் பட்டணத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/1

மேல்

பூவலயம் (3)

நடுக்கண் பூவலயம் சோம நபமொடும் வரம்பு_இல் கோடி – நீதிநூல்:3 20/2
பூவலயம் மீதினில் தம் பூட்சிகளினால் உழைத்து – நீதிநூல்:5 53/3
பூவலயம் பொறாது எரியும் பூதிதான் – நீதிநூல்:18 223/3

மேல்

பூவாதே (1)

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும் – நல்வழி:1 35/1

மேல்

பூவாமை (1)

பூத்தலின் பூவாமை நன்று – நீதிநெறிவிளக்கம்:1 5/4

மேல்

பூவில் (4)

பூவில் வைத்த நிதியை ஓர் கிழ பூதம் காத்து இனிய பூபா உன்னை – நீதிநூல்:44 474/3
ஏவர் பெற்றார் மேனாள் இரங்கேசா பூவில்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/2,3
ஏவின் நிகர் என்றான் இரங்கேசா பூவில்
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/2,3
உண்டென மதுவை உண்ண ஓவிய பூவில் வீழ்ந்த – விவேகசிந்தாமணி:1 53/3

மேல்

பூவின் (2)

பூவின் மேல் சென்றான் புகழ் அடியை நாவின் – அறநெறிச்சாரம்:1 1/2
பூவின் பொலி குழலாய் பூம் கை புகழவோ – நன்னெறி:1 1/3

மேல்

பூவும் (1)

ஆலிலே பூவும் காயும் அளி தரும் பழமும் உண்டேல் – விவேகசிந்தாமணி:1 6/1

மேல்

பூவுலகில் (4)

புற்று அரவு நன்மதியே பூவுலகில் பொன்றும் பல் – நன்மதிவெண்பா:1 87/3
கூவி நரி ஆனார் குமரேசா பூவுலகில்
யா காவாராயினும் நா காக்க காவாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/2,3
கோவணம் ஏன் கொண்டார் குமரேசா பூவுலகில்
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல் – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/2,3
கோவின் பின் என்னே குமரேசா பூவுலகில்
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காமநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/2,3

மேல்

பூவுலகோடு (1)

பூவுலகோடு எங்கும் ஏன் பூண்டது உமை_கேள்வன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/1

மேல்

பூவே (2)

புன்மையுறு தீயர் என எள்ளும் உயர் பூவே – நீதிநூல்:33 347/4
கற்றாழம் பூவே கறி – விவேகசிந்தாமணி:1 128/4

மேல்

பூவை (3)

பொருந்தும் நல் கலை தெரி பூவை கற்பது – நீதிநூல்:10 97/1
பூவை இவட்கு அளித்த நிதி கணக்கிலை ஓர் கடன்காரன் புலி போல் நம்மை – நீதிநூல்:44 474/1
பூவை இவள் நின் பிரிவு ஆற்றாது அழ பாங்கியர்க்கு உனை போல் புருடவேடம் – நீதிநூல்:44 481/3

மேல்

பூவையர்க்கு (2)

சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால் – நீதிநூல்:12 111/4
புருடனை கொன்ற பூவையர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/3

மேல்

பூவையரை (1)

பூ அலர் அந்தப்புரத்து பூவையரை நன்மதியே – நன்மதிவெண்பா:1 44/3

மேல்

பூவையே (1)

பூவையே பொருவு கழல் சருக்கியது என்று அதை களைவோர் புவியில் உண்டோ – நீதிநூல்:32 338/2

மேல்

பூவொடு (1)

நாற்றம் ஒன்று இல்லாத பூவொடு சாந்தினை – அறநெறிச்சாரம்:1 54/1

மேல்

பூனைக்கு (1)

பூனைக்கு இல்லை தவமும் தயையும் – வெற்றிவேற்கை:1 42/1

மேல்

பூனையின் (1)

அணி புழுகு கத்தூரி முதலிய பூனையின் மலம் பால் ஆ இரத்தம் – நீதிநூல்:30 322/3

மேல்

பூனையை (2)

பல் எலி தின்ன பறைந்திருந்த பூனையை
இல் எலி காக்கும் என்றற்று – அறநெறிச்சாரம்:1 52/3,4
பூனையை கரை-தனில் பிடிக்க போகுமோ – விவேகசிந்தாமணி:1 52/2

மேல்