மூ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 2
மூக்கதனில் 1
மூக்கில் 1
மூக்கின் 1
மூக்கு 4
மூக்கும் 1
மூகர் 1
மூகன் 1
மூகையரா 1
மூங்கில் 1
மூங்கில்கோற்கு 1
மூங்கை 1
மூசி 2
மூட்டிடு 1
மூட்டிடும் 1
மூட்டும் 1
மூட 1
மூடப்பட்டார் 1
மூடம் 2
மூடமாய் 1
மூடமும் 1
மூடமுறு 1
மூடர் 3
மூடரை 1
மூடல் 1
மூடன் 1
மூடார் 1
மூடி 2
மூடிவிட்டேன் 1
மூடினும் 1
மூடும் 2
மூண்ட 1
மூண்டு 2
மூத்த 3
மூத்தவர் 1
மூத்தால் 2
மூத்தாள் 2
மூத்து 3
மூத்தோர் 2
மூதறிஞர் 1
மூதறிவோர் 1
மூதுணர்ந்தோர் 1
மூதுரை 2
மூதுரையா 1
மூதுரையை 1
மூதேவி 1
மூப்பால் 1
மூப்பில் 1
மூப்பின் 1
மூப்பினால் 1
மூப்பினுக்கு 1
மூப்பு 11
மூப்பும் 1
மூப்புற்ற 1
மூப்புற 1
மூப்பொடு 1
மூர்க்கம் 1
மூர்க்கர் 2
மூர்க்கரிடம் 1
மூர்க்கரே 1
மூர்க்கரை 1
மூர்க்கரோடு 2
மூர்க்கன் 2
மூர்க்கனும் 1
மூர்க்கனை 1
மூர்த்தி 1
மூர்த்தி-பால் 1
மூர்த்திக்கு 1
மூர்த்தியார் 1
மூல 4
மூலகாரணனை 1
மூலம் 2
மூலம்தான் 1
மூலர் 1
மூலன் 1
மூலி 1
மூவகை 1
மூவர் 9
மூவர்க்கு 1
மூவர்க்கும் 1
மூவரால் 1
மூவரில் 2
மூவருமே 1
மூவரே 1
மூவரையும் 1
மூவன் 1
மூவா 1
மூவாசை 1
மூவுலகத்து 1
மூவுலகில் 1
மூவுலகின் 1
மூவேந்தர் 2
மூழ்கி 4
மூழ்கினோன் 1
மூழ்கு 2
மூழ்குதலும் 1
மூழ்குதலை 1
மூழ்கும் 1
மூழ்குவோர் 1
மூழை 1
மூள்வினையால் 1
மூளும் 4
மூன்றன் 3
மூன்றாம் 1
மூன்றின் 1
மூன்று 18
மூன்றுடனே 1
மூன்றும் 17

மூ (2)

பாடினர் மூ ஆண்டினில் சம்பந்தர் என யாவோரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/1
மூ வகை கீழ்த்தேவர் ஆகார் முகடு உயர்வர் – அருங்கலச்செப்பு:1 54/1

மேல்

மூக்கதனில் (1)

மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம் – நீதிநூல்:29 319/2

மேல்

மூக்கில் (1)

சாய்தரும் உகிரில் மூக்கில் தலையினில் காலில் வாலில் – நீதிநூல்:47 547/3

மேல்

மூக்கின் (1)

மூக்கின் கரியார் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/4

மேல்

மூக்கு (4)

மோந்து இன்புறுவன மூக்கு அல்ல வேந்தின் – அறநெறிச்சாரம்:1 201/2
இலங்கு இதழ் மோப்பதாம் மூக்கு – அறநெறிச்சாரம்:1 201/4
வாசம் மூக்கு அறியுமன்றி வாய் செவி விழி மெய் தேரா – நீதிநூல்:2 12/1
பாதகி மூக்கு அன்று இழந்த பங்கம் பார் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 45/2

மேல்

மூக்கும் (1)

கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம் – நீதிநூல்:47 530/2

மேல்

மூகர் (1)

திடமொடு மூகர் பாட செவிடர் கேட்டு அதிசயிக்க – நீதிநூல்:1 3/2

மேல்

மூகன் (1)

வெற்றி விசயனுக்கு ஏன் வெம் மூகன் கேடு எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/1

மேல்

மூகையரா (1)

வாக்கு இருந்தும் மூகையரா மதி இருந்தும் இல்லாரா வளரும் கை கால் – நீதிநூல்:40 407/2

மேல்

மூங்கில் (1)

வருத்த வளையாத மூங்கில் தரித்திரமாய் – நீதிவெண்பா:1 7/2

மேல்

மூங்கில்கோற்கு (1)

சிறு கண் மூங்கில்கோற்கு அஞ்சும்மே – வெற்றிவேற்கை:1 60/2

மேல்

மூங்கை (1)

முடவரே நடக்கினும் மூங்கை பேசினும் – நீதிநூல்:10 98/1

மேல்

மூசி (2)

கூசி அகன்றான் குமரேசா மூசி
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ – திருக்குறள்குமரேசவெண்பா:82 820/2,3
கூசி நொந்தாள் என்னே குமரேசா மூசி
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/2,3

மேல்

மூட்டிடு (1)

மின் எரி மூட்டிடு விறகு போல் சுவை – நீதிநூல்:13 164/1

மேல்

மூட்டிடும் (1)

மூட்டிடும் சமிதை போலுமே – நீதிநூல்:13 164/4

மேல்

மூட்டும் (1)

காட்டு-வாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் மூட்டும்
எரியின் உடம்பு ஒழியும் ஈர்ம் குன்ற நாட – அறநெறிச்சாரம்:1 14/2,3

மேல்

மூட (1)

பெண்டுகள் சொல்கேட்கின்ற பேயரேனும் குணம் மூட பேடி லோபர் – விவேகசிந்தாமணி:1 98/1

மேல்

மூடப்பட்டார் (1)

முகடியான் மூடப்பட்டார் – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/4

மேல்

மூடம் (2)

மூடம் என உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 222/4
பாசண்டி மூடம் எனல் – அருங்கலச்செப்பு:1 33/2

மேல்

மூடமாய் (1)

பல் என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப்படும் – அறநெறிச்சாரம்:1 63/3,4

மேல்

மூடமும் (1)

மூவகை மூடமும் எட்டு மயங்களும் – அருங்கலச்செப்பு:1 29/1

மேல்

மூடமுறு (1)

கூடினன் ஏன் முன்னோன் குமரேசா மூடமுறு
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் – திருக்குறள்குமரேசவெண்பா:46 451/2,3

மேல்

மூடர் (3)

இங்கு அறிவுடையோர் தூங்கார் இரவினும் மூடர் துஞ்ச – நீதிநூல்:35 359/2
முனம் தந்த பொருள் அவாவும் மூடர் உன் சீடர் நெஞ்சே – நீதிநூல்:47 554/4
முழுதும் மூடரை மூடர் கொண்டாடிய முறை போல் – விவேகசிந்தாமணி:1 49/4

மேல்

மூடரை (1)

முழுதும் மூடரை மூடர் கொண்டாடிய முறை போல் – விவேகசிந்தாமணி:1 49/4

மேல்

மூடல் (1)

பசியதன் மேல் வைத்தல் மூடல் மறைத்தல் – அருங்கலச்செப்பு:1 142/1

மேல்

மூடன் (1)

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும் கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/1

மேல்

மூடார் (1)

புண் வைத்து மூடார் பொதிந்து – நீதிநெறிவிளக்கம்:1 55/4

மேல்

மூடி (2)

இரு விழி மூடி மற்று எவர்கள் பார்வையும் – நீதிநூல்:13 158/3
சத்தியம் என கொண்டு ஏகல் சக்கினை மூடி நீண்ட – நீதிநூல்:38 381/3

மேல்

மூடிவிட்டேன் (1)

கண்ணதனை மூடிவிட்டேன் என நகைத்தாள் வேற்றாளார் கள்ளீ என்றேன் – நீதிநூல்:44 512/3

மேல்

மூடினும் (1)

புன் புலால் நாற்றம் புறம் பொதிந்து மூடினும்
சென்று தைக்கும் சேயார் முகத்து – நீதிநெறிவிளக்கம்:1 94/3,4

மேல்

மூடும் (2)

முன்னம் ஓர் பொய் உரைக்க அ பொய் வெளியாகாமல் மூடும் வண்ணம் – நீதிநூல்:16 195/1
வீடு மூடும் வாய் நலம் வீடும் கேடும் கூடுமே – நீதிநூல்:47 598/4

மேல்

மூண்ட (1)

மூர்த்தி-பால் வன்கண்மை மூண்ட வடுகரசன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/1

மேல்

மூண்டு (2)

முன்னர் அமண் மதத்து மூண்டு அரசர் பின் சைவம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/1
முன் பணயத்தால் பின்னும் மூண்டு இழந்தார் சூதரொடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/1

மேல்

மூத்த (3)

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் – நல்வழி:1 14/1
போதவே நற்குணங்கள் போந்தும் தனை மூத்த
மாதர் இன்பம் தீதே மனுநெறி பார் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 93/1,2
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/3

மேல்

மூத்தவர் (1)

மூத்தவர் சொற்கேள் – இளையார்-ஆத்திசூடி:1 77/1

மேல்

மூத்தால் (2)

பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான் – விவேகசிந்தாமணி:1 2/1
கள்ளின் நல் குழலாள் மூத்தால் கணவனை கருதி பாராள் – விவேகசிந்தாமணி:1 2/2

மேல்

மூத்தாள் (2)

இளையாள் முயக்கு எனினும் சேய்த்து அன்றே மூத்தாள்
புணர் முலை போகம் கொளல் – நீதிநெறிவிளக்கம்:1 35/3,4
சங்கரன் தேவி தமையன் மனைவி-தனக்கு மூத்தாள்
அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ – விவேகசிந்தாமணி:1 124/1,2

மேல்

மூத்து (3)

பெற்றாள் தமியள் மூத்து அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/4
பெற்றாள் தமியள் மூத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 150/4
பெற்றாள் தமியள் மூத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/4

மேல்

மூத்தோர் (2)

மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம் – கொன்றைவேந்தன்:1 75/1
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் – உலகநீதி:1 6/3

மேல்

மூதறிஞர் (1)

முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம் – நன்னெறி:1 28/1

மேல்

மூதறிவோர் (1)

மூதறிவோர் கேள்வி முயல் – ஆத்திசூடிவெண்பா:1 39/4

மேல்

மூதுணர்ந்தோர் (1)

மூதுணர்ந்தோர் ஓது சில மூதுரையை பேதையேன் – நீதிவெண்பா:0 1/1

மேல்

மூதுரை (2)

&3 மூதுரை – (வாக்குண்டாம்)

– ஔவையார் – மூதுரை-வாக்குண்டாம்:1 91/2
ஓங்கும் ஔவை சொல் மூதுரை பொருள் பார் பாங்குடைய – ஆத்திசூடிவெண்பா:1 92/2
மூதுரை கொள் பொய்யாமொழியார் ஏன் நெஞ்சு உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/1

மேல்

மூதுரையா (1)

ஓங்கு புகழ் வள்ளுவனார் ஓது குறள் மூதுரையா
பாங்குபெற சொல்வேன் பரிந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/3,4

மேல்

மூதுரையை (1)

மூதுணர்ந்தோர் ஓது சில மூதுரையை பேதையேன் – நீதிவெண்பா:0 1/1

மேல்

மூதேவி (1)

பாதாள மூலி படருமே மூதேவி
சென்று இருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே – நல்வழி:1 23/2,3

மேல்

மூப்பால் (1)

தளர்வுறு மூப்பால் ஈன்றோர் சாற்றும் வன்மொழி பொறாது – நீதிநூல்:47 586/1

மேல்

மூப்பில் (1)

மனை தீயாள் ஆதல் வறுமையுறல் மூப்பில்
இன இனலேயாம் நன்மதியே – நன்மதிவெண்பா:1 27/3,4

மேல்

மூப்பின் (1)

கடன்கொண்டு இடம்பம் மிக காட்டல் உறு மூப்பின்
இடை நல் பருவ மனை எய்தல் மடமை மிகும் – நன்மதிவெண்பா:1 6/1,2

மேல்

மூப்பினால் (1)

மூன்று உலகமும் ஒப்பு ஆமோ மூப்பினால் இளைப்பால் அன்னார் – நீதிநூல்:8 78/2

மேல்

மூப்பினுக்கு (1)

மூப்பினுக்கு இடங்கொடேல் – புதிய-ஆத்திசூடி:1 80/1

மேல்

மூப்பு (11)

முலை அளவே ஆகுமாம் மூப்பு – நல்வழி:1 39/4
பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இ நான்கும் – அறநெறிச்சாரம்:1 117/1
மூப்பு பிணியே தலைப்பிரிவு நல்குரவு – அறநெறிச்சாரம்:1 118/1
நீக்க அரு நோய் மூப்பு தலைப்பிரிவு நல்குரவு – அறநெறிச்சாரம்:1 119/1
வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள் – அறநெறிச்சாரம்:1 128/2
இளமையில் அன்றி மூப்பு எய்தின் எய்துமோ – நீதிநூல்:9 85/4
விச்சையும் அறமும் மூப்பு மேவும் முன் தம் மகார்க்கு – நீதிநூல்:47 591/2
மூப்பு இலா குமரி வாழ்க்கை முனை இலா அரசன் வீரம் – விவேகசிந்தாமணி:1 36/1
அணங்கு நலிய மூப்பு எய்தி அகல் வாயோடு கழுத்து ஏந்தி – விவேகசிந்தாமணி:1 81/3
இடையூறு ஒழிவு_இல் நோய் மூப்பு இவை வந்தால் – அருங்கலச்செப்பு:1 145/1
பிறப்பு பிணி மூப்பு சாக்காடு நான்கும் – அருங்கலச்செப்பு:1 155/1

மேல்

மூப்பும் (1)

தெரிவு_இல் இளமையும் தீ பிணியும் மூப்பும்
பிரிவும் துயிலும் உறீஇ பருவந்து – அறநெறிச்சாரம்:1 116/1,2

மேல்

மூப்புற்ற (1)

பற்றிய அ கருப்பத்தோ பிறக்கும் போதோ பால பருவத்தோ மூப்புற்ற
பின்போ வீழ்வது என நிலை இன்றேல் இதன் பெருமை உரைப்பது என்னே – நீதிநூல்:41 425/3,4

மேல்

மூப்புற (1)

நஞ்சு என நுகர்வர் மெய் நலிய மூப்புற
விஞ்சிய ஆவல் தீவினைகள் யாவுமே – நீதிநூல்:19 233/2,3

மேல்

மூப்பொடு (1)

மூப்பொடு தீ பிணி முன் உறீஇ பின் வந்து – அறநெறிச்சாரம்:1 22/1

மேல்

மூர்க்கம் (1)

மோசமுற நஞ்சு உமிழ்ந்த மூர்க்கம் பார் காசினியில் – ஆத்திசூடிவெண்பா:1 77/2

மேல்

மூர்க்கர் (2)

நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை – வெற்றிவேற்கை:1 31/1
முற்றிய சினத்தில் பற்றும் மூர்க்கர் நெஞ்சு இரும்போ கல்லோ – நீதிநூல்:45 519/4

மேல்

மூர்க்கரிடம் (1)

ஒன்று எய்தி மூர்க்கரிடம் உற்ற எலாம் தோற்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/1

மேல்

மூர்க்கரே (1)

மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில் – மூதுரை-வாக்குண்டாம்:1 24/3

மேல்

மூர்க்கரை (1)

மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில் – மூதுரை-வாக்குண்டாம்:1 24/3

மேல்

மூர்க்கரோடு (2)

மூர்க்கரோடு இணங்கேல் – ஆத்திசூடி:1 93/1
மூர்க்கரோடு இணங்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 92/4

மேல்

மூர்க்கன் (2)

முந்தும் மரம் தரித்த மூர்க்கன் சொல்கேட்டும் அவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/1
முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 59/1

மேல்

மூர்க்கனும் (1)

முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே – வெற்றிவேற்கை:1 66/2

மேல்

மூர்க்கனை (1)

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 59/1

மேல்

மூர்த்தி (1)

தருமநிலை மூர்த்தி என்றாள் சதி இவட்கு ஓர் குறை உளதோ – நீதிநூல்:12 148/4

மேல்

மூர்த்தி-பால் (1)

மூர்த்தி-பால் வன்கண்மை மூண்ட வடுகரசன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/1

மேல்

மூர்த்திக்கு (1)

தோன்றி இறை அருளும் தொண்டர் எனும் மூர்த்திக்கு
மூன்று மறை செல்வம் உதிரும் அஞ்ஞான்று – முதுமொழிமேல்வைப்பு:1 76/1,2

மேல்

மூர்த்தியார் (1)

உற்ற மணி சிவிகை ஊர்ந்தார் ஏன் மூர்த்தியார்
கொற்றவன் ஏன் தாழ்ந்தான் குமரேசா பற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/1,2

மேல்

மூல (4)

மொய் கொள் கடல் போலும் மூல பலம் மடிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/1
தெள்ளுங்கால் மூல குணம் – அருங்கலச்செப்பு:1 82/2
மூல லிங்க பூசை முயன்ற பயன் வரும் முன்னே – முதுமொழிமேல்வைப்பு:1 155/1
மூல பலம் அஞ்சாது ஏன் முன் வந்து நின்றது கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/1

மேல்

மூலகாரணனை (1)

மூலகாரணனை நீத்து இங்கு அகங்காரம் முதல் பாவங்கள் – நீதிநூல்:47 563/3

மேல்

மூலம் (2)

மூலம் அறிந்து விளைவு அறிந்து மேலும் தாம் – நீதிநெறிவிளக்கம்:1 51/2
அறம் என்பதற்கும் அறிவுக்கும் மூலம் அஞர் ஆகும் உலகு இன்பமே – நீதிநூல்:42 448/1

மேல்

மூலம்தான் (1)

தனவயத்து ஆதல் மூலம்தான் இன்மை சடலம் இன்மை – நீதிநூல்:47 550/1

மேல்

மூலர் (1)

வெள்ளம் என இடும்பை மேவியும் ஏன் மூலர் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/1

மேல்

மூலன் (1)

ஆனிரை-பால் அன்பால் அரும் தவன் ஏன் மூலன் எனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/1

மேல்

மூலி (1)

பாதாள மூலி படருமே மூதேவி – நல்வழி:1 23/2

மேல்

மூவகை (1)

மூவகை மூடமும் எட்டு மயங்களும் – அருங்கலச்செப்பு:1 29/1

மேல்

மூவர் (9)

மூவர் தமிழும் முனி மொழியும் கோவை – நல்வழி:1 40/2
முறையுற தேவர் மூவர் காக்கினும் – வெற்றிவேற்கை:1 75/5
உடன் பிறந்த மூவர் ஒருவனை சேவித்து – அறநெறிச்சாரம்:1 205/1
மூவர் அரிச்சந்திரற்கு முன் நின்ற காட்சி போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/1
மூவர் தடுப்பவும் கொண்மூவை பணிகொண்டாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/1
பெண் இருவர் பேசில் விழும் வான்மீன்கள் பெண் மூவர்
பேசில் அலை சுவறும் பேதையே பெண் பலர் தாம் – நீதிவெண்பா:1 31/2,3
கொண்டுவந்தார் மூவர் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/2
கண்டார் பொன் மூவர் கருணை இன்றி ஏன் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/1
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 589/3,4

மேல்

மூவர்க்கு (1)

முப்புரங்கள் கொன்றும் அரன் மூவர்க்கு அருளியதை – முதுமொழிமேல்வைப்பு:1 149/1

மேல்

மூவர்க்கும் (1)

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/3,4

மேல்

மூவரால் (1)

நல்லார் போல் ஐவர் பகை வளர்ப்பார் மூவரால்
செல்லும் அவன் பின் சிறந்து – அறநெறிச்சாரம்:1 215/3,4

மேல்

மூவரில் (2)

விதி முதல் மூவரில் எவர் உன் கடவுள் என சிற்றிடையை வினவ பூ வாழ் – நீதிநூல்:44 500/1
வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள் – நீதிநூல்:44 501/2

மேல்

மூவருமே (1)

வேள்விக்கு மூவருமே வேண்டும் என்று எண்ணாமல் – ஆத்திசூடிவெண்பா:1 49/1

மேல்

மூவரே (1)

முப்புரத்தோர் வேவ உடன் இருந்த மூவரே
துப்பினால் கண்டறிந்தார் சோமேசா வெப்பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 54/1,2

மேல்

மூவரையும் (1)

தாரகத்தார் மூவரையும் தாழ்வுசெய்து தங்கள்தங்கள் – ஆத்திசூடிவெண்பா:1 60/1

மேல்

மூவன் (1)

கூடி நின்ற மூவன் குல செல்வம் பின் குலைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/1

மேல்

மூவா (1)

ஏவா மக்கள் மூவா மருந்து – கொன்றைவேந்தன்:1 8/1

மேல்

மூவாசை (1)

தேசம் சொல் பத்ரகிரி சிந்தையின் மூவாசை விட்டான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/1

மேல்

மூவுலகத்து (1)

மூவுலகத்து உச்சி சூளாமணி விளக்கு – அருங்கலச்செப்பு:1 160/1

மேல்

மூவுலகில் (1)

ஆம் என்றான் மற்றவர்க்கு அஃது ஆகுமோ மூவுலகில்
பேர் பரவும் புன்னைவன பேரரசே எவ்வகையால் – ஆத்திசூடிவெண்பா:1 8/2,3

மேல்

மூவுலகின் (1)

குற்றம் குறைத்து குறைவு இன்றி மூவுலகின்
அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி முற்ற – அறநெறிச்சாரம்:1 204/1,2

மேல்

மூவேந்தர் (2)

கூற்றுவர் மூவேந்தர் நிலமும் கைக்கொண்டாரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 62/1
மண்டு புகழ் மூவேந்தர் வன்சொல் ஒன்றை சொல்லி அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/1

மேல்

மூழ்கி (4)

நீந்து கடல் மூழ்கி நெடுநாள் கெளதமனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/1
பொருட்பாலை விரும்புவர்கள் காமப்பாலிடை மூழ்கி புரள்வர் கீர்த்தி – விவேகசிந்தாமணி:1 7/1
நிலைத்தலை நீரில் மூழ்கி நின்றவள்-தன்னை நேரே – விவேகசிந்தாமணி:1 91/1
முன் அனலில் மூழ்கி முதன்மை பெற்றார் அன்னவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 24/2

மேல்

மூழ்கினோன் (1)

தீயிடை மூழ்கினோன் சிங்கி உண்டவன் – நீதிநூல்:18 222/1

மேல்

மூழ்கு (2)

இல்லாளை பற்றி மூழ்கு என்றிடவும் அன்பு குன்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/1
பல் துலக்கி பின் அருந்தும் பாகிலை நல்லெண்ணெய் மூழ்கு
அற்றை நாள் கண் துயிலல் ஐயம் அற கற்ற – நன்மதிவெண்பா:1 77/1,2

மேல்

மூழ்குதலும் (1)

புனிதர் அழல் மூழ்குதலும் போய் அழலின் மூழ்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 139/1

மேல்

மூழ்குதலை (1)

இனையவரை சேர்தல் பெரும் தீயினிடை மூழ்குதலை ஏய்க்கும் மாதோ – நீதிநூல்:44 506/4

மேல்

மூழ்கும் (1)

புனிதர் அழல் மூழ்குதலும் போய் அழலின் மூழ்கும்
பனி மலர் மென் கோதை எழில் பாவை ஒழிய – முதுமொழிமேல்வைப்பு:1 139/1,2

மேல்

மூழ்குவோர் (1)

தல வளம் எற்றோ பாவ சலதியுள் மூழ்குவோர் சார் – நீதிநூல்:47 562/3

மேல்

மூழை (1)

நறு நெய் நிறைய முகப்பினும் மூழை
பெறுமோ சுவை உணருமாறு – அறநெறிச்சாரம்:1 30/3,4

மேல்

மூள்வினையால் (1)

மூள்வினையால் பிரியினும் மற்றொருவர் சகம் முழுதும் நிறை – நீதிநூல்:12 147/3

மேல்

மூளும் (4)

மூளும் சீற்றத்தின் விளைவு அதாம் முனிவு அகம் உடையோர் – நீதிநூல்:26 297/2
மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம் – நீதிநூல்:29 319/2
சற்றும் உடல் வருந்தல் இன்றி அலைதல் இன்றி ஓரிடத்தே தங்கி மூளும்
பற்றினையே துறந்து சும்மா இருந்து அறம் செய்வதில் என்ன பாரம் நெஞ்சே – நீதிநூல்:43 454/3,4
மூளும் மோகத்தை முனி – ஆத்திசூடிவெண்பா:1 97/4

மேல்

மூன்றன் (3)

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/3,4
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/3,4
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/3,4

மேல்

மூன்றாம் (1)

இழிப்பு இன்மை மூன்றாம் உறுப்பு – அருங்கலச்செப்பு:1 19/2

மேல்

மூன்றின் (1)

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்
நாமம் கெட கெடும் நோய் – அருங்கலச்செப்பு:1 178/1,2

மேல்

மூன்று (18)

முப்பதாம் ஆண்டு அளவில் மூன்று அற்று ஒரு பொருளை – நல்வழி:1 39/1
மூன்று உலகமும் ஒப்பு ஆமோ மூப்பினால் இளைப்பால் அன்னார் – நீதிநூல்:8 78/2
ஒன்று ஆகி மூன்று ஆகி உயிர்த்துணையாய் ஒப்பு_இலதாய் – நீதிநூல்:47 576/1
மாதம் மூன்று மழை என பெய்யுமே – விவேகசிந்தாமணி:1 26/4
வருடம் மூன்று மழை என பெய்யுமே – விவேகசிந்தாமணி:1 27/4
கரி ஒரு திங்கள் ஆறு கானவன் மூன்று நாளும் – விவேகசிந்தாமணி:1 92/1
நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய் – விவேகசிந்தாமணி:1 99/3
பிருங்கிரிசி3 மூன்று கால் பெற்றதனால் துங்க – ஆத்திசூடிவெண்பா:1 86/2
கண் இரண்டே யாவர்க்கும் கற்றோர்க்கு மூன்று விழி – நீதிவெண்பா:1 10/1
குத்திரர்-பால் மூன்று குணம் – நீதிவெண்பா:1 23/4
அற்ற சிவயோகிக்கு அரும் சின்னம் மூன்று உண்டு – நீதிவெண்பா:1 69/1
சின்னம் மூன்று உண்டே மகிழ் போகம் – நீதிவெண்பா:1 69/3
அறத்துக்கு அளவு அளா மூன்று – அருங்கலச்செப்பு:1 15/2
ஒழிந்தது மூன்று வகைத்து – அருங்கலச்செப்பு:1 64/2
மூன்று மறை செல்வம் உதிரும் அஞ்ஞான்று – முதுமொழிமேல்வைப்பு:1 76/2
இன்றியமையாத மூன்று – முதுமொழிமேல்வைப்பு:1 110/4
இன்றியமையாத மூன்று – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/4
வளி முதலா எண்ணிய மூன்று – திருக்குறள்குமரேசவெண்பா:95 941/4

மேல்

மூன்றுடனே (1)

இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம் மொழியை கேட்டபடி ஈந்தாய் ஆயின் – விவேகசிந்தாமணி:1 18/2

மேல்

மூன்றும் (17)

சங்க தமிழ் மூன்றும் தா – நல்வழி:0 1/4
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இ மூன்றும்
சாற்றுங்கால் சால தலை – அறநெறிச்சாரம்:1 107/3,4
பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை இ மூன்றும்
உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு – அறநெறிச்சாரம்:1 108/3,4
ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும்
ஊர் பகை நின்-கண் ஒறு – அறநெறிச்சாரம்:1 109/3,4
மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றி – அறநெறிச்சாரம்:1 199/3
முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்து – அறநெறிச்சாரம்:1 210/1
தானும் பெய் தருவை போலும் தமிழ் ஒரு மூன்றும் ஆராய்ந்து – நீதிநூல்:1 2/3
இயலொடு தமிழ் மூன்றும் எள்ளளவும் தேராய் – நீதிநூல்:28 315/1
சொல் பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம்தானே – விவேகசிந்தாமணி:1 74/4
இ குணம் ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில் – நீதிவெண்பா:1 100/3
நற்காட்சி நல் ஞானம் நல் ஒழுக்கம் இ மூன்றும்
தொக்க அற சொல் பொருள் – அருங்கலச்செப்பு:1 2/1,2
தலைமகனும் நூலும் முனியும் இ மூன்றும்
நிலைமைய ஆகும் பொருள் – அருங்கலச்செப்பு:1 4/1,2
அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர் நான்கு சிக்காவதம் – அருங்கலச்செப்பு:1 65/1,2
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:39 383/3,4
தூய்மை துணைமை துணிவுடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 688/3,4
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:96 952/3,4
நோக்கம் இ மூன்றும் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/4

மேல்