லோ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லோக 1
லோகத்தினுக்கும் 1
லோகநூல் 1
லோபம் 1
லோபர் 1

லோக (1)

தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம் – நீதிநூல்:21 258/3

மேல்

லோகத்தினுக்கும் (1)

ஆசைக்கு அடியான் அகில லோகத்தினுக்கும்
ஆசு அற்ற நல் அடியான் ஆவானே ஆசை-தனை – நீதிவெண்பா:1 12/1,2

மேல்

லோகநூல் (1)

லோகநூல் கற்று உணர் – புதிய-ஆத்திசூடி:1 101/1

மேல்

லோபம் (1)

இயக்கமோடு ஈட்டம் பெருக்கலும் லோபம்
வியப்பு மிகை கோடலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 78/1,2

மேல்

லோபர் (1)

பெண்டுகள் சொல்கேட்கின்ற பேயரேனும் குணம் மூட பேடி லோபர்
முண்டைகளுக்கு இணை இலா முனை வீரர் புருடர் என மொழியொணாதே – விவேகசிந்தாமணி:1 98/1,2

மேல்