சூ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூகரத்துக்கு 1
சூட்டி 2
சூட்டினீர் 1
சூட்டுவித்தான் 1
சூட 1
சூடன் 1
சூடாமணி 1
சூடாமல் 1
சூடி 3
சூடிய 2
சூடியது 1
சூடினும் 2
சூடு 1
சூடும் 4
சூத 1
சூதகம் 1
சூதகம்-தனை 1
சூதமுனி 1
சூதர் 1
சூதர்க்கும் 2
சூதரொடு 1
சூதன் 1
சூதாட 1
சூதாடல் 1
சூதாடி 1
சூதாடினோர் 1
சூதால் 3
சூதில் 3
சூதின் 1
சூதினால் 1
சூதினில் 2
சூதினை 2
சூதினோடு 1
சூது 10
சூது_இல் 1
சூதுதான் 1
சூதும் 2
சூதே 1
சூதை 2
சூர் 4
சூரணம் 1
சூரபன்மன் 1
சூரம் 1
சூரரை 1
சூரன் 7
சூரனுக்கு 1
சூரனும் 1
சூரியசன்மா 1
சூரியற்கு 1
சூரியன் 2
சூல் 2
சூலாய் 1
சூலி 1
சூழ் 26
சூழ்கின்ற 1
சூழ்ச்சி 1
சூழ்ச்சிசெய்த 1
சூழ்ச்சியை 1
சூழ்ந்த 4
சூழ்ந்தவன் 3
சூழ்ந்தார் 2
சூழ்ந்திருந்து 1
சூழ்ந்து 10
சூழ்ந்துகொளல் 1
சூழ்ந்தும் 2
சூழ்ந்துவிடும் 2
சூழ்ந்தோர்கள் 1
சூழ்ப 1
சூழ்வது 2
சூழ்வன் 1
சூழ்வார் 2
சூழ்வாரை 1
சூழ்வான் 1
சூழ்வு 1
சூழ 6
சூழற்க 3
சூழாது 2
சூழாமல் 1
சூழார் 1
சூழி 1
சூழின் 3
சூழினும் 5
சூழும் 5
சூளாமணி 1
சூளுறவு 1
சூறாவளி 1
சூன்று 1
சூனியமாய் 1

சூகரத்துக்கு (1)

சூகரத்துக்கு அஞ்சியோ சொல் – நீதிவெண்பா:1 37/4

மேல்

சூட்டி (2)

பல கவி மாலை சூட்டி பரவினும் முடியும்-கொல்லோ – நீதிநூல்:3 23/4
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம் – நீதிநூல்:39 392/3

மேல்

சூட்டினீர் (1)

காட்டிய சூட்டினீர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1313/4

மேல்

சூட்டுவித்தான் (1)

தூல முடி சூட்டுவித்தான் சோமேசா சால – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/2

மேல்

சூட (1)

மாது அநங்கவீணை மலர் சூட ஏன் இடைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/1

மேல்

சூடன் (1)

என்னே முன் காவாது இழுக்கி கயன் சூடன்
கொன்னே பின் நொந்தார் குமரேசா உன்னியே – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/1,2

மேல்

சூடாமணி (1)

மா நீதி சூடாமணி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/4

மேல்

சூடாமல் (1)

சூடும் முடி ராகவனார் சூடாமல் கைகேசி – ஆத்திசூடிவெண்பா:1 76/1

மேல்

சூடி (3)

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை – ஆத்திசூடி:0 1/1
தேசு பெறும் மார்த்தாண்டன் செல்வன் முடி சூடி இலங்கேசனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/1
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து – புதிய-ஆத்திசூடி:0 1/1

மேல்

சூடிய (2)

சூடிய வேந்தரே எனினும் துன்பொடும் – நீதிநூல்:42 437/2
சூடிய சீர் துய்மன் துடியந்தன் பொச்சாப்பால் – திருக்குறள்குமரேசவெண்பா:54 533/1

மேல்

சூடியது (1)

சொல் அரில் குன்றி தேடி சூடியது என்னோ என்றான் – விவேகசிந்தாமணி:1 106/3

மேல்

சூடினும் (2)

தும்பை முடி சூடினும் – நீதிநெறிவிளக்கம்:1 41/4
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1313/3

மேல்

சூடு (1)

அனம் மிகிலோ வாயு குறையில் சூடு உண்ணாவிடில் இன் ஆவி நீங்கும் – நீதிநூல்:41 430/1

மேல்

சூடும் (4)

கண்ணியை மாற்றில் சூடும் காட்சியோ பழம் பாண்டத்தில் – நீதிநூல்:29 321/2
ஏடு அவிழ் தார் சூடும் இரங்கேசா நாடில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 14/2
சூடும் மகிழ்ச்சி மெய்யே சோமேசா நாடி இடில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/2
சூடும் முடி ராகவனார் சூடாமல் கைகேசி – ஆத்திசூடிவெண்பா:1 76/1

மேல்

சூத (1)

கோதை நலம் கண்டு ஏன் குமரேசா சூத
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/2,3

மேல்

சூதகம் (1)

மனை தாங்கல் சூதகம் சூல் சேய் பெறுதல் வளர்த்தலொடு மாமன் மாமி – நீதிநூல்:12 119/2

மேல்

சூதகம்-தனை (1)

தோல் இரணம்-தனை சூதகம்-தனை
கோலி உண்டு உவக்கும் மீக்கூட்டம் ஒப்பரே – நீதிநூல்:19 229/3,4

மேல்

சூதமுனி (1)

நன்றான நீதிகளை நாடி ஏன் சூதமுனி
குன்றாமல் சொன்னார் குமரேசா குன்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:10 96/1,2

மேல்

சூதர் (1)

குன்றினார் சூதர் குமரேசா நின்று முன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/2

மேல்

சூதர்க்கும் (2)

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/3
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/3

மேல்

சூதரொடு (1)

முன் பணயத்தால் பின்னும் மூண்டு இழந்தார் சூதரொடு
சொற்படும் சூதாடினோர் சோமேசா அற்பமாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/1,2

மேல்

சூதன் (1)

வீமன் மடையன் என வெற்றி நளன் சூதன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/1

மேல்

சூதாட (1)

சூதாட அஞ்சாமல் சொன்னான் தருமர் அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/1

மேல்

சூதாடல் (1)

சூதாடல் தீது என்று ஏன் சொன்னான் சுநீதன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/1

மேல்

சூதாடி (1)

தன்மர் துரியோதனனுடன் சூதாடி
இன்மையுற்றார் அன்றோ இரங்கேசா நன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/1,2

மேல்

சூதாடினோர் (1)

சொற்படும் சூதாடினோர் சோமேசா அற்பமாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/2

மேல்

சூதால் (3)

பண்டு நளன் சூதால் பார் இழந்து சீர் அழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/1
குன்றினான் சூதால் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 935/2
வென்றி உருக்குமன் ஏன் வெம் சூதால் அல்லல் எய்தி – திருக்குறள்குமரேசவெண்பா:94 938/1

மேல்

சூதில் (3)

வட்டம் வட்டிகள் வாங்கலும் சூதில் பொன் பெறலும் – நீதிநூல்:17 208/3
குற்றமுற்றான் சூதில் குமரேசா பற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 933/2
குன்றினான் சூதில் குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/2

மேல்

சூதின் (1)

சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/3,4

மேல்

சூதினால் (1)

சூதினால் கபடம் செய்து துணை பிரிந்திடுவது என்றால் – விவேகசிந்தாமணி:1 118/2

மேல்

சூதினில் (2)

வித்தமே மிகும் என வெஃகி சூதினில்
அத்தம் ஆர் அத்தமும் அழித்தல் தீட்டிய – நீதிநூல்:20 237/1,2
பொய் அமர் சூதினில் போக்கல் புன்மையே – நீதிநூல்:20 238/4

மேல்

சூதினை (2)

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் – முதுமொழிமேல்வைப்பு:1 141/3
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/3

மேல்

சூதினோடு (1)

பந்தயம்-தனை பற்றி வெம் சூதினோடு
எந்த ஆடற்கு எனினும் இயைபவர் – நீதிநூல்:20 244/1,2

மேல்

சூது (10)

சூது விரும்பேல் – ஆத்திசூடி:1 49/1
மேதை எனப்படும் மேன்மையும் சூது
பொரும் என்னும் சொல்லினால் புல்லப்படுமேல் – அறநெறிச்சாரம்:1 87/2,3
சூது எனும் வாள் கொடு துணிக்க நேர்வரே – நீதிநூல்:20 239/4
மருள் ஒன்றும் கள் காமம் கொலை களவு சூது வசை மரணத்தோடும் – நீதிநூல்:44 482/2
அல்லல் உழப்பிக்கும் சூது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/4
சூது_இல் சகுந்தலைதான் சோமேசா ஓதின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/2
சூது ஆரா வான்மீகி சோமேசா கோது_இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/2
பெற்றாலும் சூது விரும்பேல் – ஆத்திசூடிவெண்பா:1 48/4
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/3
அல்லல் உழப்பிக்கும் சூது – திருக்குறள்குமரேசவெண்பா:94 938/4

மேல்

சூது_இல் (1)

சூது_இல் சகுந்தலைதான் சோமேசா ஓதின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/2

மேல்

சூதுதான் (1)

நளனையும் அலைவுசெய் நாச சூதுதான்
களவு பொய் சினம் பகை காமம் யாவையும் – நீதிநூல்:20 240/2,3

மேல்

சூதும் (2)

சூதும் வாதும் வேதனை செய்யும் – கொன்றைவேந்தன்:1 31/1
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே – விவேகசிந்தாமணி:1 24/4

மேல்

சூதே (1)

இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/3

மேல்

சூதை (2)

கோடி அல்லல் கொண்டு குணநிதி ஏன் வெம் சூதை
கூடி அழிந்தான் குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/1,2
பண்டு கலிங்கன் தன் பல் உடைந்தும் வெம் சூதை
கொண்டிருந்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/1,2

மேல்

சூர் (4)

முனைப்பாடியானை சூர் முக்குடை செல்வன்-தனை – அறநெறிச்சாரம்:1 220/1
சூர் திறந்தான் உய்ந்தானோ சோமேசா கூர்த்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/2
திறன் நாடி சூர் தடிந்த செய்கையது போல் – முதுமொழிமேல்வைப்பு:1 107/2
நன்றான கண் இருந்தும் நாடாமல் சூர் மதனன் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/1

மேல்

சூரணம் (1)

சூரணம் இலை மெய் தன்மைது உணா தன்மை ஏனை – நீதிநூல்:36 364/3

மேல்

சூரபன்மன் (1)

துச்சனாம் சூரபன்மன் சோமேசா நிச்சயமே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/2

மேல்

சூரம் (1)

சூரம் தொலைந்தானே சோமேசா ஓரின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/2

மேல்

சூரரை (1)

சூரரை போற்று – புதிய-ஆத்திசூடி:1 30/1

மேல்

சூரன் (7)

தூக்கி அழிந்தான் சூரன் சோமேசா நோக்கியிடில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 34/2
துவ்வாத வெம் சூரன் சோமேசா அவ்வாறு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/2
சேவகன்தான் என்றும் திரியாத சூரன் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/2
சூரன் இழந்தான் இழந்தான் சோதி அருளும் தாயனார் – முதுமொழிமேல்வைப்பு:1 104/1
சூரன் இராவணன் சொன்னன் உயர் செல்வம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/1
பண்டு திறல் சூரன் உற பார்த்து அஞ்சி ஏன் பணிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/1
பேதை அசமுகி-தன் பேருறவால் சூரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/1

மேல்

சூரனுக்கு (1)

வில்லாமல் சூரனுக்கு ஏன் மீன் சுமந்து கொண்டு தந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/1

மேல்

சூரனும் (1)

வீரம் மிகு சூரனும் ஏன் வீர மகேந்திரத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/1

மேல்

சூரியசன்மா (1)

சூரியசன்மா என்பான் சோமேசா தாரணி மேல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/2

மேல்

சூரியற்கு (1)

சூரியற்கு எதிராய் பின்னும் சுழன்று விண் சென்று ஓர் ஆண்டில் – நீதிநூல்:47 539/2

மேல்

சூரியன் (2)

ஞான சூரியன் எனும் குரவன் இன்றி நரர் தம் – நீதிநூல்:6 57/1
துங்க வண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான் – விவேகசிந்தாமணி:1 13/3

மேல்

சூல் (2)

மனை தாங்கல் சூதகம் சூல் சேய் பெறுதல் வளர்த்தலொடு மாமன் மாமி – நீதிநூல்:12 119/2
சூல் துயர்க்கு அஞ்சுவாட்கு சுதர் இலை பயன் ஒன்று இல்லை – நீதிநூல்:43 464/1

மேல்

சூலாய் (1)

கடவுளை வருந்தி சூலாய் கைப்பு உறை உண்டு அனந்தம் – நீதிநூல்:8 75/1

மேல்

சூலி (1)

சூலி முதுகில் சுடவே சோறிட்ட மேலான – ஆத்திசூடிவெண்பா:1 79/2

மேல்

சூழ் (26)

ஆழி சூழ் வையத்து அறம் – அறநெறிச்சாரம்:1 15/4
மால் கடல் சூழ் வையத்து மை ஆ தாம் காத்து ஓம்பி – அறநெறிச்சாரம்:1 55/1
சோமன் மீன் கதிர் விளக்காம் சூழ் மரம் பயிர் ஆகார – நீதிநூல்:3 25/2
சற்றும் வெல்லாது சூழ் தமர் சகோதரர் – நீதிநூல்:11 107/3
ஆழி சூழ் உலகினில் அனந்தமே சொலாய் – நீதிநூல்:12 127/4
சூழ் பொருளும் சுவை சேர் அமுதும் கமழ் சோலையும் மா சுகமும் – நீதிநூல்:14 174/2
அரிய குணம் சேர் பெரியர்-தமக்கு அமைய கடல் சூழ் புவனம் எங்கும் – நீதிநூல்:23 267/1
சீர் எல்லாம் சூழ் செல்வரும் மந்தம் சேராரே – நீதிநூல்:25 289/2
உட்புறத்தினையே திருப்பிடில் ஓங்கலாம் மல காடு சூழ்
மண் புற சுவர் தீட்டு சித்திரம் மானும் நம் எழில் நெஞ்சமே – நீதிநூல்:29 320/3,4
கரு முகில் என கண்ணால் என் காணினும் கேட்பினும் சூழ்
பருவரல் ஏதிலார்க்கு பயக்கும் வன்சொல்லை நீத்து – நீதிநூல்:33 351/2,3
சுணங்கன் ஓர்பால் குரைக்கும் சூழ் கரம் கத்தும் ஓர்பால் – நீதிநூல்:38 378/1
அத்தி சூழ் உலகில் சில்லோர் அகத்து ஒன்றும் வாக்கில் ஒன்றும் – நீதிநூல்:38 381/1
பொன்றும் நாள் இன்னது என நிலை உண்டேல் ஆழி சூழ் புவியோர் ஆயுள் – நீதிநூல்:41 431/1
சூழ் பல உகங்கட்கு ஒவ்வோர் துளிதுளியா கழிந்து ஈங்கு – நீதிநூல்:43 470/1
சீர் கொண்ட காவிரி சூழ் தென் அரங்கத்து எம்பிரான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/1
சொல் ஆர் முனிக்கு இறுதி சூழ் கார்த்தவீரன் குலம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 33/1
சூழ் சோணாடு இரங்கேசா ஆர – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/2
சூழ் தேரரை வென்றார் சோமேசா தாழ்வு அகல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/2
சூழி சூழ் தென்குளத்தூர் சோமேசா வாழும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/2
சூழ் ஆத்திசூடி துணை – ஆத்திசூடிவெண்பா:0 1/4
அரவினால் பட்டது அறிந்தே திரை கடல் சூழ்
மண்ணுலகில் புன்னைவன மன்னவா பாவம் இது என்று – ஆத்திசூடிவெண்பா:1 25/2,3
மன்றல் சூழ் புன்னைவன நாதா தக்கோரை – ஆத்திசூடிவெண்பா:1 37/3
சூழ் தீவினை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 57/4
சூழ் தேக புன்னைவன தோன்றலே நீயும் என்றும் – ஆத்திசூடிவெண்பா:1 61/3
தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லையாம் – நீதிவெண்பா:1 48/1
விரி திசை சூழ் பார் ஆளும் வேந்தன் அருகில் – நன்மதிவெண்பா:1 88/1

மேல்

சூழ்கின்ற (1)

அரவு சூழ்கின்ற ஓர் தேரை ஆவனே – நீதிநூல்:34 355/4

மேல்

சூழ்ச்சி (1)

சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:68 671/3

மேல்

சூழ்ச்சிசெய்த (1)

சொல் வல் அகத்தியர்க்கு சூழ்ச்சிசெய்த வாதாவி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 90/1

மேல்

சூழ்ச்சியை (1)

சூழ்ச்சியை முன் பிரிந்து சோமேசா வீழ்வார்கட்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 116/2

மேல்

சூழ்ந்த (4)

கற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள் – நல்வழி:1 16/3
சூழ்ந்த பேரிடர்கள் பாவம் துஞ்சி மண்ணாதல் அள்ளல் – நீதிநூல்:14 186/2
அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்கு பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த
இரு நிலத்தின் ஈது அன்றி இன்னும் இவள் என் செய்வாள் எமக்குத்தானே – நீதிநூல்:44 492/3,4
தோடகரும் பாணினியும் சூழ்ந்த இனத்தால் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/1

மேல்

சூழ்ந்தவன் (3)

அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/4
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 36/4
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/4

மேல்

சூழ்ந்தார் (2)

கொல்லாமை சூழ்ந்தார் குமரேசா புல்லா – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/2
கோது அற முன் சூழ்ந்தார் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/2

மேல்

சூழ்ந்திருந்து (1)

என்றும் பலர் சூழ்ந்திருந்து உண்ண ஏன் உண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/1

மேல்

சூழ்ந்து (10)

சொல்லாமே சூழ்ந்து சொலல் – நீதிநெறிவிளக்கம்:1 20/4
சூழ்வன் சூழ்ந்து துணைமை வலி தெரிந்து – நீதிநெறிவிளக்கம்:1 51/3
நட்பிடை குய்யம் வைத்து எய்யா வினை சூழ்ந்து
வட்கார் திறத்தராய் நின்றார்க்கு திட்பமாம் – நீதிநெறிவிளக்கம்:1 56/1,2
துன்று புவிக்கு இடும்பை சூழ்ந்து புரவேந்தர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/1
சுந்தோபசுந்தர் இகல் சூழ்ந்து பொருது இறந்தது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/1
கரி ஒன்று பொன்மிகும்பை ஏற கற்றவர் சூழ்ந்து தொழ – விவேகசிந்தாமணி:1 130/1
வெள்ளி வெறுத்தும் விடப்பன்மன் ஏன் சூழ்ந்து
கொள்ளல் உற்றான் கேண்மை குமரேசா உள்ள எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/1,2
உற்ற வரவுடனே ஊதியமும் சூழ்ந்து பிட்டங்கொற்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:47 461/1
ஊதியமும் சூழ்ந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:47 461/4
மண்டு புகழ் அண்ணாமலையானை சூழ்ந்து உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/1

மேல்

சூழ்ந்துகொளல் (1)

சூழ்வாரை சூழ்ந்துகொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/4

மேல்

சூழ்ந்தும் (2)

சிந்துபதி முன் சூழ்ந்தும் தேர்ந்து பரிட்சித்து நின்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 380/1
முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 640/3

மேல்

சூழ்ந்துவிடும் (2)

சுற்றமா சூழ்ந்துவிடும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/4
சுற்றமா சூழ்ந்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 451/4

மேல்

சூழ்ந்தோர்கள் (1)

சுயவூதியம்-தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்கள் ஈடேறுமாறு என்றும் முயல்வார் – நீதிநூல்:47 583/2

மேல்

சூழ்ப (1)

சூழ்ப மின்னார் துன்பத்தும் சோமேசா தாழ்வு_இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/2

மேல்

சூழ்வது (2)

அன்பு இன்மை சூழ்வது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 128/4
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1276/4

மேல்

சூழ்வன் (1)

சூழ்வன் சூழ்ந்து துணைமை வலி தெரிந்து – நீதிநெறிவிளக்கம்:1 51/3

மேல்

சூழ்வார் (2)

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/3
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே – திருக்குறள்குமரேசவெண்பா:130 1294/3

மேல்

சூழ்வாரை (1)

சூழ்வாரை சூழ்ந்துகொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/4

மேல்

சூழ்வான் (1)

கொல்லாமை சூழ்வான் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/4

மேல்

சூழ்வு (1)

செறிவொடு உற சூழ்வு ஆங்ஙன் சேரின் பெற அரிதாய் – நன்மதிவெண்பா:1 46/2

மேல்

சூழ (6)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் – கொன்றைவேந்தன்:1 30/1
நரி நாய் பறவை சூழ வழி நடுவில் கிடந்த சவமதனை – நீதிநூல்:19 235/1
சின்ன மலர் கொண்டு சில சேடியர்கள் சூழ
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார் – விவேகசிந்தாமணி:1 37/3,4
பத்தர் கணம் சூழ பரிந்திட்டார் இ தலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 86/2
பொல்லாத சூழ கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 176/4
சுற்றம் எல்லாம் வந்து தன்னை சூழ ஏன் மாலியவான் – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/1

மேல்

சூழற்க (3)

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/3
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – முதுமொழிமேல்வைப்பு:1 36/3
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/3

மேல்

சூழாது (2)

வகை அற சூழாது எழுதல் பகைவரை – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/3
சூழாது செய்யும் அரசு – திருக்குறள்குமரேசவெண்பா:56 554/4

மேல்

சூழாமல் (1)

சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1024/3

மேல்

சூழார் (1)

யாவர்க்கும் கேடு சூழார் – நீதிநெறிவிளக்கம்:1 82/4

மேல்

சூழி (1)

சூழி சூழ் தென்குளத்தூர் சோமேசா வாழும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/2

மேல்

சூழின் (3)

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/3,4
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 36/3,4
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/3,4

மேல்

சூழினும் (5)

விரி உலகு அழியினும் மிறைகள் சூழினும்
சுரி குழல் கற்பினார் துணைவன் நேயமும் – நீதிநூல்:12 129/1,2
அரந்தை சூழினும் பொன் வவ்வும் அ தொழிற்கு இயையா வண்ணம் – நீதிநூல்:17 213/3
சூழினும் தான் முந்துறும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/4
சூழினும் தான் முந்துறும் – முதுமொழிமேல்வைப்பு:1 63/4
சூழினும் தான் முந்துறும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 380/4

மேல்

சூழும் (5)

அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/4
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 36/4
கொல்லாமை சூழும் நெறி – முதுமொழிமேல்வைப்பு:1 52/4
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/4
கொல்லாமை சூழும் நெறி – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/4

மேல்

சூளாமணி (1)

மூவுலகத்து உச்சி சூளாமணி விளக்கு – அருங்கலச்செப்பு:1 160/1

மேல்

சூளுறவு (1)

சூளுறவு செய்து இறைவர் தோழர் பிரிவு அறிந்த – முதுமொழிமேல்வைப்பு:1 169/1

மேல்

சூறாவளி (1)

சுழற்றும்-கொல் கற்றூணை சூறாவளி போய் – நன்னெறி:1 11/3

மேல்

சூன்று (1)

சூன்று சுவைப்ப செவி – அறநெறிச்சாரம்:1 199/4

மேல்

சூனியமாய் (1)

உரு_இல் சூனியமாய் யாதும் உணர்வு இலாது இருந்த நம்மை – நீதிநூல்:3 24/1

மேல்