தெ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கின் 1
தெங்கு 2
தெங்கு-தனை 1
தெண்ணரு 1
தெண்ணீர் 2
தெப்பம் 1
தெய்வ 6
தெய்வங்களுக்கு 1
தெய்வத்தான் 1
தெய்வத்துள் 1
தெய்வத்தை 3
தெய்வத்தோடு 3
தெய்வநாயகன்தான் 1
தெய்வம் 38
தெய்வம்_அன்னார் 1
தெய்வம்தான் 1
தெய்வமும் 1
தெய்வமே 2
தெய்வானை 2
தெய்வீகன் 1
தெரி 2
தெரி_இழாய் 1
தெரிகிலாது 1
தெரிகிலேனே 1
தெரித்தாய் 1
தெரிதந்தும் 1
தெரிதல் 3
தெரிதலும் 1
தெரிந்த 6
தெரிந்தவர் 1
தெரிந்திடில் 1
தெரிந்திடு 1
தெரிந்து 20
தெரிந்தே 1
தெரிய 1
தெரியல் 1
தெரியா 3
தெரியாத 1
தெரியாது 3
தெரியாமல் 2
தெரியாமலே 1
தெரியாய்-கொல் 1
தெரியான் 3
தெரியின் 2
தெரியுங்கால் 2
தெரியும் 2
தெரிவது 1
தெரிவார் 4
தெரிவான் 1
தெரிவான்-கட்டே 2
தெரிவிப்பர் 1
தெரிவு 1
தெரிவு_இல் 1
தெரிவை 1
தெரிவைதானே 1
தெரிவையின் 1
தெரு 1
தெருட்சி 1
தெருட்சி_இல் 1
தெருட்டி 1
தெருவில் 3
தெருவினில் 1
தெருள் 3
தெருளா 1
தெருளாதான் 1
தெவ் 2
தெவ்வர் 2
தெவ்வர்-தம்மொடும் 1
தெவ்வரை 1
தெவ்விர் 1
தெவ்வும் 1
தெவ்வை 1
தெவிட்டா 1
தெள் 6
தெள்ள 1
தெள்ளி 1
தெள்ளிமையோய் 1
தெள்ளிய 5
தெள்ளியர் 1
தெள்ளியனாய் 1
தெள்ளு 10
தெள்ளுங்கால் 1
தெளி 1
தெளித்த 3
தெளிந்த 2
தெளிந்தார் 2
தெளிந்தார்க்கு 1
தெளிந்தான் 3
தெளிந்தான்-கண் 2
தெளிந்திடல் 1
தெளிந்து 9
தெளிந்தோம் 1
தெளியாமல் 2
தெளிவா 1
தெளிவான் 1
தெளிவு 6
தெளிவுடையர் 1
தெளிவும் 2
தெளிவுற 1
தெற்ற 1
தெற்றிற்று 1
தெற்று 1
தெற்றென 1
தெறலும் 2
தெறித்த 1
தெறித்திடின் 1
தெறு 1
தெறுநரும் 1
தெறும் 3
தெறூஉம் 1
தென் 9
தென்-பால் 1
தென்குளத்தூர் 3
தென்புலத்தார் 3
தென்புலத்தார்க்கும் 1
தென்முனி-பால் 1
தென்றல் 2
தென்றலும் 1
தென்னர் 1
தென்னர்க்கு 1
தென்னவன் 3
தென்னவன்-பால் 1
தென்னவனை 1
தென்னன் 3
தென்னனிடத்து 1
தென்னாட்டு 1
தென்னாடே 1
தென்னையின் 1

தெங்கின் (1)

திரு உறு நற்காலம் உறில் தெங்கின் இளநீர் உண் – நன்மதிவெண்பா:1 106/1

மேல்

தெங்கு (2)

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரை – மூதுரை-வாக்குண்டாம்:1 1/3
தீரர்க்கு இயற்று உதவி தெங்கு இளநீருள் நிறையும் – நன்மதிவெண்பா:1 60/1

மேல்

தெங்கு-தனை (1)

மத்திமர்தாம் தெங்கு-தனை மானுவரே முத்து அலரும் – நீதிவெண்பா:1 91/2

மேல்

தெண்ணரு (1)

தெண்ணரு நோய் தீர்க்கும் எழில் வேளூர் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/2

மேல்

தெண்ணீர் (2)

சேவித்தும் சென்று இரந்தும் தெண்ணீர் கடல் கடந்தும் – நல்வழி:1 19/1
தெண்ணீர் கயத்து சிறு மீன் சினையினும் – வெற்றிவேற்கை:1 17/2

மேல்

தெப்பம் (1)

தேன் தரு மலர் தாள் தெப்பம் சேர்கிலாது அகன்று நிற்போர் – நீதிநூல்:3 26/2

மேல்

தெய்வ (6)

தெய்வ நாத்திகம் அ தெய்வம் யாவினும் சிறந்தது என்ன – நீதிநூல்:47 567/1
தீது அற தன்மையும் தெய்வ நேயமும் – நீதிநூல்:47 593/1
பாழ்பட்ட தெய்வ மயக்கு – அருங்கலச்செப்பு:1 31/2
துயக்கு உடை தெய்வ மயக்கு – அருங்கலச்செப்பு:1 32/2
தெய்வ சிறப்பின் பெருமையை சாற்றுமேல் – அருங்கலச்செப்பு:1 144/1
நாடி குடிதாங்கி நம்பி ஏன் தெய்வ அருள் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/1

மேல்

தெய்வங்களுக்கு (1)

சின்னஞ்சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங்களுக்கு அபயமே – விவேகசிந்தாமணி:1 76/4

மேல்

தெய்வத்தான் (1)

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 619/3

மேல்

தெய்வத்துள் (1)

தெய்வத்துள் வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/4

மேல்

தெய்வத்தை (3)

செய் தீவினை இருக்க தெய்வத்தை நொந்தக்கால் – நல்வழி:1 17/1
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 10/4
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் – உலகநீதி:1 12/5

மேல்

தெய்வத்தோடு (3)

தெய்வத்தோடு ஒப்ப கொளல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/4
தெய்வத்தோடு ஒப்ப கொளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/4
தெய்வத்தோடு ஒப்ப கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/4

மேல்

தெய்வநாயகன்தான் (1)

தினையினும் புகுந்து நிற்கும் தெய்வநாயகன்தான் யாவர் – நீதிநூல்:47 558/1

மேல்

தெய்வம் (38)

தெய்வம் இகழேல் – ஆத்திசூடி:1 61/1
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் – கொன்றைவேந்தன்:1 1/1
தெய்வம் சீறின் கைத்தவம் மாளும் – கொன்றைவேந்தன்:1 43/1
வைகல்-தோறும் தெய்வம் தொழு – கொன்றைவேந்தன்:1 89/1
குலமகட்கு தெய்வம் கொழுநனே மன்ற – நீதிநெறிவிளக்கம்:1 26/1
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம் – நீதிநெறிவிளக்கம்:1 26/3
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலை முக பைம் பூண் இறை – நீதிநெறிவிளக்கம்:1 26/3,4
தெய்வம் உளது என்பார் தீய செய புகின் – நீதிநெறிவிளக்கம்:1 73/1
தெய்வமே கண் இன்று நின்று ஒறுக்கும் தெய்வம்
இலது என்பார்க்கு இல்லை தம் இன் புதல்வர்க்கு அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 73/2,3
மறை வழி பட்ட பழிமொழி தெய்வம்
பறை அறைந்தாங்கு ஓடி பரக்கும் கழி முடை – நீதிநெறிவிளக்கம்:1 94/1,2
இறந்தும் பெரிய நூல் எம்மதே தெய்வம்
அறம்தானும் இஃதே சென்று ஆற்ற துறந்தார்கள் – அறநெறிச்சாரம்:1 39/1,2
தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில் – அறநெறிச்சாரம்:1 77/1
தன் ஒக்கும் தெய்வம் பிறிது இல்லை தான் தன்னை – அறநெறிச்சாரம்:1 145/1
செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே – நீதிநூல்:8 76/4
அந்தமிலான் முதல் தெய்வம் பதி இரண்டாம் தெய்வம் என அன்பினோடு – நீதிநூல்:12 111/3
அந்தமிலான் முதல் தெய்வம் பதி இரண்டாம் தெய்வம் என அன்பினோடு – நீதிநூல்:12 111/3
சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால் – நீதிநூல்:12 111/4
முதல்வி இவள் துணைவனே தெய்வம் என்றாள் அவன் சிற்றில் மோக்கம் என்றாள் – நீதிநூல்:12 123/1
சித்தம் எய்தவும் அன்னரை துயர்செயும் தெய்வம்
அத்தன் சேயரை அடித்து அறிவுறுத்தல் போல் அம்மா – நீதிநூல்:42 443/3,4
இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான் – நீதிநூல்:44 509/2
கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4
தெய்வ நாத்திகம் அ தெய்வம் யாவினும் சிறந்தது என்ன – நீதிநூல்:47 567/1
பொய் வளர் தெய்வம் போற்றல் புனிதரை தளியை எள்ளல் – நீதிநூல்:47 567/3
சீர் கொள் இறை ஒன்று உண்டு அ தெய்வம் நீ என்று ஒப்பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/1
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/3
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே – விவேகசிந்தாமணி:1 107/4
ஏதுறினும் தெய்வம் இகழேல் – ஆத்திசூடிவெண்பா:1 60/4
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு – நீதிவெண்பா:1 49/1
வரம் அருளா தெய்வம் மன வாஞ்சை பெரிதுற மேல் – நன்மதிவெண்பா:1 2/2
மிச்சை இலிங்கியர் நூல் தெய்வம் அவாவினோடு – அருங்கலச்செப்பு:1 41/1
தெய்வம் என தந்தையரும் தேறினார் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 111/2
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் – முதுமொழிமேல்வைப்பு:1 153/3,4
தெய்வம் நீ என்று உணர் – புதிய-ஆத்திசூடி:1 48/1
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/3
மண்டலத்தில் வாழ்ந்திருந்தும் வள்ளுவர் ஏன் தெய்வம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/1
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/3
திண் தோள் மனுவினை ஏன் தெய்வம் என்று எல்லாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/1
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/3,4

மேல்

தெய்வம்_அன்னார் (1)

செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே – நீதிநூல்:8 76/4

மேல்

தெய்வம்தான் (1)

ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா – நீதிநூல்:2 11/4

மேல்

தெய்வமும் (1)

செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார் – விவேகசிந்தாமணி:1 51/1

மேல்

தெய்வமே (2)

தெய்வமே கண் இன்று நின்று ஒறுக்கும் தெய்வம் – நீதிநெறிவிளக்கம்:1 73/2
தெய்வமே சென்று ஒறுக்கும் செய்தியால் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 36/2

மேல்

தெய்வானை (2)

கொண்டாள் தெய்வானை குமரேசா திண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/2
பேணாது போன உனை பேணி ஏன் தெய்வானை
கோணாது நின்றார் குமரேசா வீணாக – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/1,2

மேல்

தெய்வீகன் (1)

திண் தோள் உயர் ஆதன் தெய்வீகன் உள்ளத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/1

மேல்

தெரி (2)

பொருந்தும் நல் கலை தெரி பூவை கற்பது – நீதிநூல்:10 97/1
எரியின் இழுது ஆவர் என்க தெரி_இழாய் – நன்னெறி:1 20/2

மேல்

தெரி_இழாய் (1)

எரியின் இழுது ஆவர் என்க தெரி_இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பை – நன்னெறி:1 20/2,3

மேல்

தெரிகிலாது (1)

தெரிகிலாது என பயன் திருடல் ஒக்குமே – நீதிநூல்:13 158/4

மேல்

தெரிகிலேனே (1)

தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளை தெரிகிலேனே – நீதிநூல்:44 477/4

மேல்

தெரித்தாய் (1)

வேதன் இல்லாள் வீந்த திறம் மீனவற்கு நீ தெரித்தாய்
சோதி பழி அஞ்சும் சோமேசா பூதலத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/1,2

மேல்

தெரிதந்தும் (1)

பொன் தோள் துணையா தெரிதந்தும் குற்றம் – நீதிநெறிவிளக்கம்:1 31/2

மேல்

தெரிதல் (3)

சொல் தெரிதல் வல்லாரகத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/4
சொல் தெரிதல் வல்லார் அகத்து – முதுமொழிமேல்வைப்பு:1 114/4
சொல் தெரிதல் வல்லார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:72 717/4

மேல்

தெரிதலும் (1)

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:64 634/3

மேல்

தெரிந்த (6)

நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை-தன்னால் – வெற்றிவேற்கை:0 2/3
தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/3
புண்ணியம் எலாம் தெரிந்த புன்னைவன நாதா – ஆத்திசூடிவெண்பா:1 31/3
நேர்ந்த வலியின் நிலை தெரிந்த பின் கனகன் – திருக்குறள்குமரேசவெண்பா:25 250/1
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/3
நடை தெரிந்த நன்மையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/4

மேல்

தெரிந்தவர் (1)

சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர் – விவேகசிந்தாமணி:1 44/4

மேல்

தெரிந்திடில் (1)

பாவையர் அரிய நூல் பயன் தெரிந்திடில்
பாவ புண்ணிய நெறி அறியும் பண்பினால் – நீதிநூல்:10 96/2,3

மேல்

தெரிந்திடு (1)

விதையினை தெரிந்திடு – புதிய-ஆத்திசூடி:1 105/1

மேல்

தெரிந்து (20)

நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு – கொன்றைவேந்தன்:1 53/1
சூழ்வன் சூழ்ந்து துணைமை வலி தெரிந்து
ஆள்வினை ஆளப்படும் – நீதிநெறிவிளக்கம்:1 51/3,4
இடை தெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார் – நீதிநெறிவிளக்கம்:1 62/1
ஒன்றோடொன்று ஒவ்வா பொருள் தெரிந்து ஒன்றோடொன்று – அறநெறிச்சாரம்:1 40/2
பொய் நூல் அவற்றின் பொருள் தெரிந்து மெய் நூல் – அறநெறிச்சாரம்:1 218/2
ஞான நற்குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் என தெரிந்து
தானமும் தயையும் மெய்ம்மையும் தவமும் தற்பரன் வணக்கமும் பொறையும் – நீதிநூல்:4 41/2,3
திடமொடு அந்தகர் வழி தெரிந்து செல்லினும் – நீதிநூல்:10 98/2
அடம்_இல் நன்னெறி தெரிந்து அமையற்பாலரோ – நீதிநூல்:10 98/4
தெரிந்து நாடு ஒப்பன செய் – ஆத்திசூடிவெண்பா:1 66/4
தீது வரும் என்றே தெரிந்து – நீதிவெண்பா:1 41/4
சிந்திக்க செய்வன் தெரிந்து – அருங்கலச்செப்பு:1 90/2
திறன் தெரிந்து கூறப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 34/4
மெல்ல தெரிந்து சொல் – புதிய-ஆத்திசூடி:1 81/1
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/3
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/3
திறன் தெரிந்து கூறப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 186/4
கொஞ்சம் தெரிந்து குமரேசா நஞ்சு எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/2
திறம் தெரிந்து தேறப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/4
நன்று தெரிந்து நளன்-பால் குணசீலன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 634/1
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/3

மேல்

தெரிந்தே (1)

தேம் கான் மொழி மனை மைந்தரை விளித்தான் அவர் தெரிந்தே
ஆங்கு ஆயவன் உரையா விதம் அவன் மேல் விழுந்து அழுதார் – நீதிநூல்:24 284/2,3

மேல்

தெரிய (1)

ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே – விவேகசிந்தாமணி:1 65/4

மேல்

தெரியல் (1)

கான் ஆர் தெரியல் கடவுளரும் காண்பரோ – நீதிவெண்பா:1 55/3

மேல்

தெரியா (3)

ஒற்றின் தெரியா சிறைப்புறத்து ஓர்தும் என – நீதிநெறிவிளக்கம்:1 31/1
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/3
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/3

மேல்

தெரியாத (1)

தீங்கினர்-தம் கண்ணில் தெரியாத தூரத்து – நீதிவெண்பா:1 20/3

மேல்

தெரியாது (3)

செவ்வி தெரியாது உரையற்க ஒவ்வொருகால் – நீதிநெறிவிளக்கம்:1 45/2
தெரியாது போல் தினமும் வீண்காலம் கழிக்கின்றாய் திடமாய் என்று – நீதிநூல்:41 429/3
தீரவே கண்கள் இரண்டும் தெரியாது போவர்தாமே – விவேகசிந்தாமணி:1 69/4

மேல்

தெரியாமல் (2)

எம்மையும் தெரியாமல் இ சினம் வந்தது என்பீர் – நீதிநூல்:26 293/1
தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே – நீதிநூல்:44 489/4

மேல்

தெரியாமலே (1)

உரு தெரியாமலே ஒளி மழுங்கிடும் – விவேகசிந்தாமணி:1 43/2

மேல்

தெரியாய்-கொல் (1)

தரியாது உயர்வு அகன்று தாழும் தெரியாய்-கொல்
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய் விந்தமலை – நன்னெறி:1 37/2,3

மேல்

தெரியான் (3)

ஏவ தெரியான் திமில் மீது எவர் ஏறுவாரே – நீதிநூல்:7 67/4
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/3
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/3

மேல்

தெரியின் (2)

தெரியின் அறமே துணை – அறநெறிச்சாரம்:1 14/4
பெரிது இன்பம் அன்றி உண்டோ பீழை தெரியின்
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – முதுமொழிமேல்வைப்பு:1 129/2,3

மேல்

தெரியுங்கால் (2)

முதல் நின்று இடை தெரியுங்கால் – அறநெறிச்சாரம்:1 170/4
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/3,4

மேல்

தெரியும் (2)

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் – கொன்றைவேந்தன்:1 59/1
மொழி இலார்க்கு ஏது முதுநூல் தெரியும்
விழி இலார்க்கு ஏது விளக்கு – நன்னெறி:1 15/3,4

மேல்

தெரிவது (1)

அரியை நிந்தை சொல்லி அழிந்தான் தெரிவது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 104/2

மேல்

தெரிவார் (4)

கொள்வர் பயன் தெரிவார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/4
கொள்வர் பயன் தெரிவார் – முதுமொழிமேல்வைப்பு:1 22/4
கொள்வர் பயன் தெரிவார் – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/4
புன்மை தெரிவார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/4

மேல்

தெரிவான் (1)

யான் கண்ட நிட்சேபத்தை யாவரும் தெரிவான் செய்தேன் – நீதிநூல்:47 527/3

மேல்

தெரிவான்-கட்டே (2)

வகை தெரிவான்-கட்டே உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 9/4
வகை தெரிவான்-கட்டே உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/4

மேல்

தெரிவிப்பர் (1)

நெறியை தெரிவிப்பர் நல் நூல் நெறி நின்ற மேலோர் – நீதிநூல்:6 62/4

மேல்

தெரிவு (1)

தெரிவு_இல் இளமையும் தீ பிணியும் மூப்பும் – அறநெறிச்சாரம்:1 116/1

மேல்

தெரிவு_இல் (1)

தெரிவு_இல் இளமையும் தீ பிணியும் மூப்பும் – அறநெறிச்சாரம்:1 116/1

மேல்

தெரிவை (1)

தினம் உரையாடிடும் தெரிவை கற்பது – நீதிநூல்:13 160/2

மேல்

தெரிவைதானே (1)

சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே – நீதிநூல்:44 474/4

மேல்

தெரிவையின் (1)

தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு என கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி – நீதிநூல்:44 489/1

மேல்

தெரு (1)

ஒருவர் திரு உடையராக தெரு நடுவே – முதுமொழிமேல்வைப்பு:1 37/2

மேல்

தெருட்சி (1)

தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல – நீதிநூல்:32 343/2

மேல்

தெருட்சி_இல் (1)

தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல – நீதிநூல்:32 343/2

மேல்

தெருட்டி (1)

தெருட்டி வழி சொல்லி சேறல் திருட்டேட்டம் – அறநெறிச்சாரம்:1 48/2

மேல்

தெருவில் (3)

சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கி தவிப்பரே – விவேகசிந்தாமணி:1 12/4
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே – விவேகசிந்தாமணி:1 107/4
ஓரம் போ தெருவில் – இளையார்-ஆத்திசூடி:1 11/1

மேல்

தெருவினில் (1)

தெருவினில் எவர்க்கும் அச்சம் கவர்ந்தன திளைக்க அச்சம் – நீதிநூல்:17 212/3

மேல்

தெருள் (3)

தெருள் அறு விலங்கினுக்கும் தெளிவு அறியா சிறார்க்கும் – நீதிநூல்:26 300/1
தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தா கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார் – நீதிநூல்:44 482/4
தெருள் இலா கலையினார் செருக்கும் ஆண்மையும் – விவேகசிந்தாமணி:1 55/1

மேல்

தெருளா (1)

பொருளால் பொருள் வளரும் நாளும் தெருளா
விழைவின்பத்தால் வளரும் காமம் அ காம – அறநெறிச்சாரம்:1 196/2,3

மேல்

தெருளாதான் (1)

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/3

மேல்

தெவ் (2)

சென்று அரிய தெவ் எயிலை செம்பியன் வென்று முன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/1
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/3

மேல்

தெவ்வர் (2)

வழங்க இயன்றதே வான் கல்வி தெவ்வர்
முழங்கு அமர்க்கு அஞ்சாமையே மொய்ம்பு செழும் கவி சொல் – நன்மதிவெண்பா:1 11/1,2
திண் தோள் தருசகன் ஏன் தெவ்வர் உறு பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/1

மேல்

தெவ்வர்-தம்மொடும் (1)

ஓய பாரில் உறும் தெவ்வர்-தம்மொடும்
ஏய போரில் எதிர்ந்திட வென்றியாம் – நீதிநூல்:13 167/1,2

மேல்

தெவ்வரை (1)

திண் தோள் சதசித்து ஏன் தெவ்வரை உள் சேராமல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/1

மேல்

தெவ்விர் (1)

என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/3

மேல்

தெவ்வும் (1)

தெவ்வும் திசை நோக்கி கைதொழூஉம் அவ் வினை – நீதிநெறிவிளக்கம்:1 88/2

மேல்

தெவ்வை (1)

தெவ்வை இளந்தை என்று செப்பியே விக்கிரமன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/1

மேல்

தெவிட்டா (1)

முன்னவன்-தனை உளத்து முன்னமுன்ன தெவிட்டா
கன்னலோ அமுதோ பாகோ கற்கண்டோ என தித்திக்கும் – நீதிநூல்:3 29/1,2

மேல்

தெள் (6)

தேம்படு தெள் நீர் அமுதமாம் ஓம்பற்கு – அறநெறிச்சாரம்:1 188/2
கயம் கொள் சேறு அகற்றி தெள் நீர் கை கொள்வார் என்ன நூலின் – நீதிநூல்:1 4/3
தெள் உயிர் நீங்கிலள் என்ன சேடி நீ பொய் உரைத்தாய் – நீதிநூல்:12 137/2
சேர்ந்து திருமகளை தெள் அமுதை உம்பருக்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/1
தெள் அற வித்தை கற்றால் சீடனும் குருவை தேடான் – விவேகசிந்தாமணி:1 2/3
தெள் நீர் அடு புற்கையாயினும் தாள் தந்தது – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/3

மேல்

தெள்ள (1)

ஐயம் இன்றி தெள்ள அறை – நன்மதிவெண்பா:1 19/4

மேல்

தெள்ளி (1)

வெள்ளை களி விடமன் வேட்கையான் தெள்ளி
புகைக்க பொருள் உணர்வான் என்று இவரே நூலை – அறநெறிச்சாரம்:1 5/2,3

மேல்

தெள்ளிமையோய் (1)

உள்ளது சொல்லி கலந்தான் ஓர் வழியை தெள்ளிமையோய்
மா தனதா புன்னைவன வள்ளலே மேல் எண்ணா – ஆத்திசூடிவெண்பா:1 14/2,3

மேல்

தெள்ளிய (5)

தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை – வெற்றிவேற்கை:1 17/1
தெள்ளிய நூல் கல்லாரை தேர் புலம் சேர் சண்பகம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/1
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தெள்ளிய சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/2
தெள்ளிய சீர் காயன் சிறிது இழுக்கி ஏன் பெரிதும் – திருக்குறள்குமரேசவெண்பா:72 716/1
கொள்ளி என நின்று ஏன் குமரேசா தெள்ளிய சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/2

மேல்

தெள்ளியர் (1)

தெள்ளியர் ஆதலும் வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/4

மேல்

தெள்ளியனாய் (1)

தெள்ளியனாய் நின்றும் துரோணன் துருபனிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/1

மேல்

தெள்ளு (10)

தெள்ளு தமிழ் நூல் உதவிசெய்தது எல்லாம் உள்ளது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 100/2
எள்ளளவும் ஈய இசையுமோ தெள்ளு தமிழ் – நீதிவெண்பா:1 36/2
தெள்ளு தமிழ் விரகாய் செப்பியது சொல்லின் – முதுமொழிமேல்வைப்பு:1 187/2
தெள்ளு புகழ் ஆபுத்திரன் ஒப்புரவு ஒன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:22 213/1
தெள்ளு குமணன் ஒன்றும் செப்பாமல் ஏன் தலையை – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/1
தெள்ளு புகழ் அல்லமனார் செல் இடத்தும் வெம் சினத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/1
தெள்ளு புகழ் அக்குரூரன் தேர்ந்து ஏன் பெரு வளங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/1
தெள்ளு வசுமன் திரிசங்கு உயர்வு உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/1
தெள்ளு புகழ் வில்லவன் முன் செய் வினையால் வென்றி ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 678/1
தெள்ளு கலை கண்ணனார் தேர் வளவன் நண்பு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/1

மேல்

தெள்ளுங்கால் (1)

தெள்ளுங்கால் மூல குணம் – அருங்கலச்செப்பு:1 82/2

மேல்

தெளி (1)

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை – நல்வழி:0 1/1

மேல்

தெளித்த (3)

தேசு பெறு மாறன் தெளித்த முளை அமுது இட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/1
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – முதுமொழிமேல்வைப்பு:1 169/3
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/3

மேல்

தெளிந்த (2)

சேய் பகை ஒருவர்க்கு ஆகும் என்றனர் தெளிந்த நூலோர் – விவேகசிந்தாமணி:1 78/4
சார்ந்து தெளிந்த பின்பு தாழான் வருடகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:68 671/1

மேல்

தெளிந்தார் (2)

அருங்கலச்செப்பினை ஆற்ற தெளிந்தார்
ஒருங்கு அடையும் மாண்பு திரு – அருங்கலச்செப்பு:1 175/1,2
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/3

மேல்

தெளிந்தார்க்கு (1)

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/3

மேல்

தெளிந்தான் (3)

தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/3
கொண்டு தெளிந்தான் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:51 502/2
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/3

மேல்

தெளிந்தான்-கண் (2)

தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/3
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/3

மேல்

தெளிந்திடல் (1)

தீர ஆராய்ந்து தெளிந்திடல் ஆம் நேருற்று – நன்மதிவெண்பா:1 98/2

மேல்

தெளிந்து (9)

ஐயம் திரிபு இன்று அளந்து உத்தியில் தெளிந்து
மெய்யுணர்ச்சி கண் விழிப்ப தூங்குவார் தம் உளே – நீதிநெறிவிளக்கம்:1 101/1,2
திற நெறி சாரம் தெளிந்து – அறநெறிச்சாரம்:1 218/4
கன்னன் தெளிந்து ஆசான் காதலனை ஐயமுற்றான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/1
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும் – விவேகசிந்தாமணி:1 23/2
தே வரவை பார்ப்பர் தெளிந்து – நீதிவெண்பா:1 96/4
தீய குழு சேரேல் தெளிந்து – நன்மதிவெண்பா:1 72/4
திண்மை இலார்க்கு ஈயேல் தெளிந்து – நன்மதிவெண்பா:1 95/4
சொல்வது தெளிந்து சொல் – புதிய-ஆத்திசூடி:1 34/1
மோசியரை ஆய் முதலோர் முற்றும் தெளிந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/1

மேல்

தெளிந்தோம் (1)

சோர்வு_இல் அடையால் தெளிந்தோம் சோமேசா ஓரில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/2

மேல்

தெளியாமல் (2)

பண்டு தெளியாமல் பாண்டியன் ஏன் வேடனிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:47 464/1
கண்டும் தெளியாமல் கங்கன் ஏன் வெம் களி மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:93 930/1

மேல்

தெளிவா (1)

வறியார்க்கும் விளங்கிடவே தெளிவா வகுத்து – நீதிநூல்:6 62/3

மேல்

தெளிவான் (1)

ஆதிநூல் ஒன்றும் அரும் பயன் யாரும் தெளிவான்
நீதிநூல் ஒன்று நிகழ்த்தவே மாதிரமோ – நீதிநூல்:0 1/1,2

மேல்

தெளிவு (6)

தெருள் அறு விலங்கினுக்கும் தெளிவு அறியா சிறார்க்கும் – நீதிநூல்:26 300/1
தெளிவு எலாம் ஒருபாங்கர் எறீஇ செல்வர் – நீதிநூல்:47 584/3
தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 464/3
நாண் உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:51 502/4
நன்கு உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/4
கொண்டான் தெளிவு ஏன் குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/2

மேல்

தெளிவுடையர் (1)

தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும் களி என்னும் – அறநெறிச்சாரம்:1 86/2

மேல்

தெளிவும் (2)

தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/3
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/3

மேல்

தெளிவுற (1)

தெளிவுற நூல் பல தினமும் வாசித்து – நீதிநூல்:25 287/1

மேல்

தெற்ற (1)

செற்றம் முதலா உடையவரை தெற்ற
அறிந்தார் என்று ஏத்துமவர்களை கண்டால் – அறநெறிச்சாரம்:1 100/2,3

மேல்

தெற்றிற்று (1)

செல்லாது தெற்றிற்று நின்று – அறநெறிச்சாரம்:1 164/4

மேல்

தெற்று (1)

தெற்று என்க மன்னவன் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/4

மேல்

தெற்றென (1)

மற்றொருபால் போக மறித்திட்டு தெற்றென
நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே – அறநெறிச்சாரம்:1 73/2,3

மேல்

தெறலும் (2)

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் – முதுமொழிமேல்வைப்பு:1 44/3
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 264/3

மேல்

தெறித்த (1)

தெறித்த பறையின் இராகாதி இன்றி – அருங்கலச்செப்பு:1 8/1

மேல்

தெறித்திடின் (1)

இணை முலை மேல் தெறித்திடின் வெல்வான் என்றாள் இவள் மனம் வல் இரும்போ அம்மா – நீதிநூல்:44 494/4

மேல்

தெறு (1)

தெறு பொருளும் வேந்தன் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/4

மேல்

தெறுநரும் (1)

இன்ன தன்மையனா அரசு அளிப்பவனை இகல்செயும் தெறுநரும் உளரோ – நீதிநூல்:4 44/4

மேல்

தெறும் (3)

மண் பகையின் மாண தெறும் – முதுமொழிமேல்வைப்பு:1 136/4
தீ எச்சம் போல தெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/4
மட்பகையின் மாண தெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/4

மேல்

தெறூஉம் (1)

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1104/3

மேல்

தென் (9)

தென் உறுப்புகளும் செய்தோன் தேவனோ யாவனேயோ – நீதிநூல்:47 531/4
சீர் கொண்ட காவிரி சூழ் தென் அரங்கத்து எம்பிரான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/1
சீரிது ஆம் எண்ணம் உற்ற தேசத்தில் தென் திரு காவேரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/1
தென் பாகை புன்னைவன தீரனே யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 17/3
பொன்னான புன்னைவன பூபாலா தென் பாகை – ஆத்திசூடிவெண்பா:1 34/3
தென் பாகை புன்னைவன தீரனே எள்ளளவும் – ஆத்திசூடிவெண்பா:1 69/3
மேல் நிகழ்வது ஏதெனினும் வென்றி என தென் மதுரை – முதுமொழிமேல்வைப்பு:1 95/1
தீது செய்தோர்-தம்முள்ளே தென் இலங்கைமன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/1
திண் தோள் சலந்தரனும் தென் இலங்கைமன்னவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/1

மேல்

தென்-பால் (1)

தேவர் குழாத்தினிடை தென்-பால் அகத்தியனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/1

மேல்

தென்குளத்தூர் (3)

சுந்தரம் சேர் தென்குளத்தூர் சோமேசா சந்ததமும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/2
சுற்று நீர் தென்குளத்தூர் சோமேசா பற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/2
சூழி சூழ் தென்குளத்தூர் சோமேசா வாழும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/2

மேல்

தென்புலத்தார் (3)

தீவினை அஞ்சா விறல் கொண்டு தென்புலத்தார்
கோவினை வேலைகொளல் – நீதிநெறிவிளக்கம்:1 21/3,4
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு – நீதிவெண்பா:1 49/1
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/3

மேல்

தென்புலத்தார்க்கும் (1)

தேவர் முனிவர் மண்ணோர் தென்புலத்தார்க்கும் மோகம் – ஆத்திசூடிவெண்பா:1 97/1

மேல்

தென்முனி-பால் (1)

சீர் ஆரும் கீரரும் ஏன் தென்முனி-பால் கற்ற பின்பே – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/1

மேல்

தென்றல் (2)

திருந்தும் தளிர் காட்டி தென்றல் வர தேமா – நன்னெறி:1 19/3
திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சில காலம் – விவேகசிந்தாமணி:1 39/3

மேல்

தென்றலும் (1)

வளியினோடு இளம் தென்றலும் வருதல் போல் மாக்கள் – நீதிநூல்:42 439/3

மேல்

தென்னர் (1)

தென்னர் அழியாது அருளும் செய்தியால் முன்னர் – முதுமொழிமேல்வைப்பு:1 124/2

மேல்

தென்னர்க்கு (1)

சிந்தாமணி கிடைத்து என் தென்னர்க்கு இறை அருளால் – முதுமொழிமேல்வைப்பு:1 78/1

மேல்

தென்னவன் (3)

இறை அருள் சேர் தென்னவன் அன்று இந்திரன்-பால் சென்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 144/1
தென்னவன் முன் செங்கோலால் சீருற்றான் பின் ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/1
கோதை வெறி நாறும் என்று கூறினான் தென்னவன் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/1

மேல்

தென்னவன்-பால் (1)

இறை அருளும் தென்னவன்-பால் இந்திரன் வந்து அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 152/1

மேல்

தென்னவனை (1)

அமண் அழிக்கும் தென்னவனை ஆக்கும் இமையளவில் – முதுமொழிமேல்வைப்பு:1 44/2

மேல்

தென்னன் (3)

குண்டரால் தென்னன் குறைபட்டு கண்_நுதலார் – முதுமொழிமேல்வைப்பு:1 79/1
தென்னன் இறைவர் அருள் சேர்ந்து செங்கோல்செலுத்த – முதுமொழிமேல்வைப்பு:1 100/1
இறை அருள் சேர் தென்னன் இரும் கடலும் ஆழி – முதுமொழிமேல்வைப்பு:1 148/1

மேல்

தென்னனிடத்து (1)

இறை அருள் தென்னனிடத்து இந்திரன் வந்து அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 83/1

மேல்

தென்னாட்டு (1)

தென்னாட்டு உழவர் இறைகொண்டு கண்_நுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 154/1

மேல்

தென்னாடே (1)

இறை சாரும் தென்னாடே நாடு ஏனை நாடு – முதுமொழிமேல்வைப்பு:1 116/1

மேல்

தென்னையின் (1)

தென்னையின் பயன்கொள் – இளையார்-ஆத்திசூடி:1 46/1

மேல்