மே – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

மேகம் (2)

பொருந்தின மேகம் புதைந்து இருள் தூங்கும் புனை இறும்பின் – திருக்கோ:148/3
கண் நுழையாது விண் மேகம் கலந்து கண மயில் தொக்கு – திருக்கோ:347/1
மேல்


மேகலை (3)

பாம் அரை மேகலை பற்றி சிலம்பு ஒதுக்கி பையவே – திருக்கோ:164/3
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவள செவ்வி – திருக்கோ:282/2
ஊழின் வலியது ஒன்று என்னை ஒளி மேகலை உகளும் – திருக்கோ:350/2
மேல்


மேகலையாட்கு (2)

இனி சந்த மேகலையாட்கு என்-கொலாம் புகுந்து எய்துவதே – திருக்கோ:211/4
உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே – திருக்கோ:260/4
மேல்


மேகலையாய் (1)

புரை சந்த மேகலையாய் துயர் தீர புகுந்து நின்றே – திருக்கோ:299/4
மேல்


மேகலையை (1)

வாம் மேகலையை விட்டோ பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பதே – திருக்கோ:344/4
மேல்


மேதகவே (1)

மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இ மேதகவே
பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று – திருக்கோ:244/1,2
மேல்


மேதகு (1)

நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால் நினையின் – திருக்கோ:266/2
மேல்


மேய் (1)

நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற – திருக்கோ:319/3
மேல்


மேயா (1)

கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும் – திருக்கோ:21/1
மேல்


மேருவில் (1)

வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி – திருக்கோ:26/3
மேல்


மேல் (24)

வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின் – திருக்கோ:6/1
நல்வினையும் நயம் தந்தின்று வந்து நடுங்கு மின் மேல்
கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல – திருக்கோ:26/1,2
இயல் உளவே இணை செப்பு வெற்பா நினது ஈர்ம் கொடி மேல்
புயல் உளவே மலர் சூழ்ந்து இருள் தூங்கி புரள்வனவே – திருக்கோ:35/3,4
தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த – திருக்கோ:56/1
மெய்யே இவற்கு இல்லை வேட்டையின் மேல் மனம் மீட்டு இவளும் – திருக்கோ:66/1
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல்
பனி தரு திங்கள் அணி அம்பலவர் பகை செகுக்கும் – திருக்கோ:98/2,3
அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான் – திருக்கோ:114/3
இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே – திருக்கோ:114/4
விருப்பர்க்கு யாவர்க்கும் மேலவர்க்கு மேல் வரும் ஊர் எரித்த – திருக்கோ:143/2
விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில் நெறி மேல் மழை தூங்கு – திருக்கோ:149/1
மேல் தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே – திருக்கோ:150/3
யான் இற்றை யாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்று சென்றேன் – திருக்கோ:159/3
விண்ணுக்கு மேல் வியன் பாதல கீழ் விரி நீர் உடுத்த – திருக்கோ:162/1
பொன் பணைத்து அன்ன இறை உறை தில்லை பொலி மலர் மேல்
நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே – திருக்கோ:219/3,4
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – திருக்கோ:228/2
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – திருக்கோ:228/3
செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல்
உழும் கொலை வேல் திரு சிற்றம்பலவரை உன்னலர் போல் – திருக்கோ:250/2,3
தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல்
மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான் – திருக்கோ:257/2,3
மன்னவன் தெம் முனை மேல் செல்லுமாயினும் மால் அரி ஏறு – திருக்கோ:306/1
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல்
மாது குலாய மெல் நோக்கி சென்றார் நமர் வண் புலியூர் – திருக்கோ:316/1,2
துயில் மன்னு பூ அணை மேல் அணையா முன் துவளுற்றதே – திருக்கோ:351/4
ஆவா கனவும் இழந்தேன் நனவு என்று அமளியின் மேல்
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய் – திருக்கோ:355/2,3
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல்
சிவந்த அம் சாந்தமும் தோன்றின வந்து திரு மனைக்கே – திருக்கோ:361/3,4
வன் பெடை மேல் துயிலும் வயல் ஊரன் வரம்பு இலனே – திருக்கோ:377/4
மேல்


மேலது (1)

உய்வான் புக ஒளிர் தில்லை நின்றோன் சடை மேலது ஒத்து – திருக்கோ:67/3
மேல்


மேலவர்க்கு (1)

விருப்பர்க்கு யாவர்க்கும் மேலவர்க்கு மேல் வரும் ஊர் எரித்த – திருக்கோ:143/2
மேல்


மேலன் (1)

மேலன் புகுந்து என்-கண் நின்றான் இருந்த வெண் காடு அனைய – திருக்கோ:286/3
மேல்


மேவ (1)

விருப்பு இனம் மேவ சென்றார்க்கும் சென்று அல்கும்-கொல் வீழ் பனி-வாய் – திருக்கோ:319/2
மேல்


மேவலர் (1)

மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த – திருக்கோ:125/2
மேல்


மேவி (3)

மேவி அம் தோல் உடுக்கும் தில்லையான் பொடி மெய்யில் கையில் – திருக்கோ:88/1
ஓங்கு அணை மேவி புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு – திருக்கோ:179/2
தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல் – திருக்கோ:225/2
மேல்


மேவிய (3)

தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய – திருக்கோ:344/1
பூ மேவிய பொன்னை விட்டு பொன் தேடி இ பொங்கு வெம் கான் – திருக்கோ:344/2
மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே – திருக்கோ:349/4
மேல்


மேவினதே (2)

மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே – திருக்கோ:349/4
வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே – திருக்கோ:370/4
மேல்


மேவு (1)

மேவு இயம் கண்டனையோ வந்தனன் என வெய்து உயிர்த்து – திருக்கோ:384/3
மேல்


மேவும் (6)

தொண்டு இனம் மேவும் சுடர் கழலோன் தில்லை தொல் நகரில் – திருக்கோ:302/1
கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல் – திருக்கோ:302/2
தண்டு இனம் மேவும் திண் தோளவன் யான் அவள் தன் பணிவோள் – திருக்கோ:302/3
வண்டினம் மேவும் குழலாள் அயல் மன்னும் இ அயலே – திருக்கோ:302/4
கருப்பு இனம் மேவும் பொழில் தில்லை மன்னன்-கண் ஆர் அருளால் – திருக்கோ:319/1
பால் தான் திகழும் பரிசினம் மேவும் படிறு உவவேம் – திருக்கோ:390/3
மேல்


மேவும்-கொலாம் (1)

விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில் – திருக்கோ:31/3
மேல்


மேவுவன் (1)

மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர் – திருக்கோ:268/2
மேல்


மேன்மேல் (2)

விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட விண்ணும் மண்ணும் முந்நீர் – திருக்கோ:24/1
அணிய கருதுகின்றார் பலர் மேன்மேல் அயலவரே – திருக்கோ:195/4
மேல்


மேனி (5)

செ நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:69/1
அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் – திருக்கோ:69/2
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – திருக்கோ:174/1
மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான் – திருக்கோ:257/3
சிவந்த பொன் மேனி மணி திருச்சிற்றம்பலம் உடையான் – திருக்கோ:361/1
மேல்


மேனியன் (7)

எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர் – திருக்கோ:83/2
செ வரை மேனியன் சிற்றம்பலவன் செழும் கயிலை – திருக்கோ:114/2
தயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரை தண் புனத்தே – திருக்கோ:117/4
நிற வரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:260/3
பொன் செய்த மேனியன் தில்லை உறாரின் பொறை அரிதாம் – திருக்கோ:278/3
தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை – திருக்கோ:343/2
தேவி அங்கண் திகழ் மேனியன் சிற்றம்பலத்து எழுதும் – திருக்கோ:384/1
மேல்


மேனியின் (1)

ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:254/3

மேல்