கீ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீடம் 1
கீழ் 9
கீழும் 2
கீள்வது 1
கீற்று 1

கீடம் (1)

கீடம் செய்து என் பிறப்பு கெட தில்லை நின்றோன் கயிலை – திருக்கோ:129/3
மேல்


கீழ் (9)

வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின் – திருக்கோ:6/1
தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர் – திருக்கோ:43/1
கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு – திருக்கோ:59/1
முலை கீழ் சிறிது இன்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்_கோன் – திருக்கோ:59/2
மலை கீழ் விழ செற்ற சிற்றம்பலவர் வண் பூம் கயிலை – திருக்கோ:59/3
சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே – திருக்கோ:59/4
கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ்
தூளி நிறைத்த சுடர் முடியோய் இவள் தோள் நசையால் – திருக்கோ:151/1,2
விண்ணுக்கு மேல் வியன் பாதல கீழ் விரி நீர் உடுத்த – திருக்கோ:162/1
வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ்
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன் – திருக்கோ:383/1,2
மேல்


கீழும் (2)

பாண்டில் எடுத்த பல் தாமரை கீழும் பழனங்களே – திருக்கோ:249/4
நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே – திருக்கோ:356/4
மேல்


கீள்வது (1)

கீள்வது செய்த கிழவோனொடும் கிளர் கெண்டை அன்ன – திருக்கோ:247/2
மேல்


கீற்று (1)

எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று
ஒளி சென்ற செம் சடை கூத்தப்பிரானை உன்னாரின் என்-கண் – திருக்கோ:50/1,2

மேல்