நெ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்குருகும் 1
நெக 1
நெஞ்ச 1
நெஞ்சகத்தே 1
நெஞ்சத்து 2
நெஞ்சம் 4
நெஞ்சமே 3
நெஞ்சர் 1
நெஞ்சார் 1
நெஞ்சில் 1
நெஞ்சு 6
நெஞ்சும் 1
நெஞ்சே 3
நெடிது 1
நெடு 5
நெடும் 5
நெடுமால் 1
நெய் 1
நெரிய 1
நெருங்க 2
நெருங்கு 1
நெருப்பர்க்கு 1
நெருப்பனை 1
நெருப்பு 2
நெல் 1
நெல்லில் 1
நெற்றி 1
நெறி 8
நெறியே 1
நென்னல் 1

நெக்குருகும் (1)

நில்லா வளை நெஞ்சம் நெக்குருகும் நெடும் கண் துயில – திருக்கோ:192/1
மேல்


நெக (1)

நேயத்ததாய் நென்னல் என்னை புணர்ந்து நெஞ்சம் நெக போய் – திருக்கோ:39/1
மேல்


நெஞ்ச (1)

நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே – திருக்கோ:120/2
மேல்


நெஞ்சகத்தே (1)

குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே
பயில் என பேர்ந்து அறியாதவன் தில்லை பல் பூம் குழலாய் – திருக்கோ:224/2,3
மேல்


நெஞ்சத்து (2)

நினைவித்து தன்னை என் நெஞ்சத்து இருந்து அம்பலத்து நின்று – திருக்கோ:140/1
அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற அம்பலத்து அடியார் – திருக்கோ:377/1
மேல்


நெஞ்சம் (4)

நேயத்ததாய் நென்னல் என்னை புணர்ந்து நெஞ்சம் நெக போய் – திருக்கோ:39/1
நில்லா வளை நெஞ்சம் நெக்குருகும் நெடும் கண் துயில – திருக்கோ:192/1
பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் இ பொங்கு வெம் கானின் – திருக்கோ:342/1
நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன – திருக்கோ:344/3
மேல்


நெஞ்சமே (3)

நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே – திருக்கோ:147/4
நயம் பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நல் நெஞ்சமே – திருக்கோ:198/4
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே – திருக்கோ:272/4
மேல்


நெஞ்சர் (1)

கள்ளம் புகு நெஞ்சர் காணா இறை உறை காழி அன்னாள் – திருக்கோ:379/2
மேல்


நெஞ்சார் (1)

நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும் உண்டேல் – திருக்கோ:378/3
மேல்


நெஞ்சில் (1)

தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை – திருக்கோ:281/3
மேல்


நெஞ்சு (6)

புகல்கின்றது என்னை நெஞ்சு உண்டே இடை அடையார் புரங்கள் – திருக்கோ:4/2
ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:254/3
நிற வரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:260/3
தேர் பின்னை சென்ற என் நெஞ்சு என்-கொலாம் இன்று செய்கின்றதே – திருக்கோ:273/4
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:283/3
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/3
மேல்


நெஞ்சும் (1)

என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும் – திருக்கோ:278/2
மேல்


நெஞ்சே (3)

மன் நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின் எறி செம் சடை கூத்தப்பிரான் வியன் தில்லை முந்நீர் – திருக்கோ:49/2,3
மேல் தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே – திருக்கோ:150/3,4
சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே – திருக்கோ:343/4
மேல்


நெடிது (1)

நீங்கின் புணர்வு அரிது என்றோ நெடிது இங்ஙனே இருந்தால் – திருக்கோ:13/3
மேல்


நெடு (5)

நீங்க அரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும் – திருக்கோ:46/1
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே – திருக்கோ:96/4
மின் போல் கொடி நெடு வான கடலுள் திரை விரிப்ப – திருக்கோ:222/1
நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற – திருக்கோ:319/3
தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே – திருக்கோ:382/4
மேல்


நெடும் (5)

நில்லா வளை நெஞ்சம் நெக்குருகும் நெடும் கண் துயில – திருக்கோ:192/1
நீள்வது செய்த கண்ணாள் இ நெடும் சுரம் நீந்தி எம்மை – திருக்கோ:247/3
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது – திருக்கோ:256/3
நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே – திருக்கோ:356/4
வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே – திருக்கோ:370/4
மேல்


நெடுமால் (1)

நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே – திருக்கோ:120/2
மேல்


நெய் (1)

நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே – திருக்கோ:356/4
மேல்


நெரிய (1)

வில் ஆண்டு இலங்கு புருவம் நெரிய செ வாய் துடிப்ப – திருக்கோ:387/2
மேல்


நெருங்க (2)

ஒத்து ஈர்ம் கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க
பித்தீர் பணை முலைகாள் என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே – திருக்கோ:121/3,4
நீறு ஊர் கொடு நெறி சென்று இ செறி மென் முலை நெருங்க
சீறூர் மரை அதளில் தங்கு கங்குல் சிறு துயிலே – திருக்கோ:398/3,4
மேல்


நெருங்கு (1)

நெருங்கு வளை கிள்ளை நீங்கிற்றிலள் நின்று நான்முகனோடு – திருக்கோ:331/2
மேல்


நெருப்பர்க்கு (1)

நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்து – திருக்கோ:143/3
மேல்


நெருப்பனை (1)

நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர் சென்று ஏத்தி நிற்கும் – திருக்கோ:137/2
மேல்


நெருப்பு (2)

நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என இங்ஙனே – திருக்கோ:315/1
நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற – திருக்கோ:319/3
மேல்


நெல் (1)

நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே – திருக்கோ:348/4
மேல்


நெல்லில் (1)

அயில் இது அன்றே இது அன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே – திருக்கோ:285/4
மேல்


நெற்றி (1)

நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து நெற்றி தனி கண் – திருக்கோ:62/1
மேல்


நெறி (8)

மன் நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே – திருக்கோ:49/2
விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில் நெறி மேல் மழை தூங்கு – திருக்கோ:149/1
விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில் நெறி மேல் மழை தூங்கு – திருக்கோ:149/1
நிழல் தலை தீ நெறி நீர் இல்லை கானகம் ஓரி கத்தும் – திருக்கோ:206/1
திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால் – திருக்கோ:272/3
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர் – திருக்கோ:333/2
குறி வாழ் நெறி செல்வர் அன்பர் என்று அம்ம கொடியவளே – திருக்கோ:334/4
நீறு ஊர் கொடு நெறி சென்று இ செறி மென் முலை நெருங்க – திருக்கோ:398/3
மேல்


நெறியே (1)

சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே – திருக்கோ:54/4
மேல்


நென்னல் (1)

நேயத்ததாய் நென்னல் என்னை புணர்ந்து நெஞ்சம் நெக போய் – திருக்கோ:39/1

மேல்