சீ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

சீயம் (2)

கடம்-தொறும் வாரண வல்சியின் நாடி பல் சீயம் கங்குல் – திருக்கோ:253/1
கொல் கரி சீயம் குறுகாவகை பிடி தான் இடை செல் – திருக்கோ:264/3
மேல்


சீயமும் (1)

சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் செறி திரை நீர் – திருக்கோ:207/2
மேல்


சீர் (23)

திரு வளர் தாமரை சீர் வளர் காவிகள் ஈசர் தில்லை – திருக்கோ:1/1
சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் தன் சீர் அடியார் – திருக்கோ:54/1
சீர் வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர் தில்லை – திருக்கோ:80/2
சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின் – திருக்கோ:84/2
சுற்றும் சடை கற்றை சிற்றம்பலவன் தொழாது தொல் சீர்
கற்றும் அறியலரின் சிலம்பா இடை நைவது கண்டு – திருக்கோ:134/1,2
செலவு அன்பர்க்கு ஒக்கும் சிவன் தில்லை கானலில் சீர் பெடையோடு – திருக்கோ:155/2
இன் நறவு ஆர் பொழில் தில்லை நகர் இறை சீர் விழவில் – திருக்கோ:175/1
சீர் அம்பரத்தின் திகழ்ந்து ஒளி தோன்றும் துறைவர் சென்றார் – திருக்கோ:182/2
சீர் அம்பர் சுற்றி எற்றி சிறந்து ஆர்க்கும் செறி கடலே – திருக்கோ:182/4
சொல்லிய சீர் சுடர் திங்கள் அம் கண்ணி தொல்லோன் புலியூர் – திருக்கோ:201/3
செய் குன்று உவை இவை சீர் மலர் வாவி விசும்பு இயங்கி – திருக்கோ:223/1
சிறை-கண் மலி புனல் சீர் நகர் காக்கும் செ வேல் இளைஞர் – திருக்கோ:258/2
தெருட்டின் தெளியலள் செப்பும் வகை இல்லை சீர் அருக்கன் – திருக்கோ:270/2
சீர் பொன்னை வென்ற செறி கழலோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:273/2
சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால் – திருக்கோ:301/1
சீர் அளவு இல்லா திகழ்தரு கல்வி செம்பொன் வரையின் – திருக்கோ:308/1
தெளிதரல் கார் என சீர் அனம் சிற்றம்பலத்து அடியேன் – திருக்கோ:324/1
திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் செல்வி சீர் நகர்க்கு என் – திருக்கோ:329/3
தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லை அம்பலம் சீர் வழுத்தா – திருக்கோ:337/2
பாவியை வெல்லும் பரிசு இல்லையே முகில் பாவை அம் சீர்
ஆவியை வெல்ல கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்து – திருக்கோ:349/1,2
சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார் – திருக்கோ:358/3
செயல் மன்னும் சீர் கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில் – திருக்கோ:395/2
சீர் அணி சிந்தாமணி அணி தில்லை சிவனடிக்கு – திருக்கோ:400/2
மேல்


சீர்த்தியன் (1)

பாயின சீர்த்தியன் அம்பலத்தானை பழித்து மும்மை – திருக்கோ:234/2
மேல்


சீலத்தன (1)

சீலத்தன கொங்கை தேற்றகிலேம் சிவன் தில்லை அன்னாள் – திருக்கோ:45/2
மேல்


சீலத்தை (1)

சீலத்தை நீயும் நினையாது ஒழிவது என் தீவினையே – திருக்கோ:27/4
மேல்


சீறடி (5)

சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் தன் சீர் அடியார் – திருக்கோ:54/1
அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல் பழுத்த – திருக்கோ:211/2
பேண திருத்திய சீறடி மெல்ல செல் பேர் அரவம் – திருக்கோ:215/1
ஒள்வன் படை_கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அ – திருக்கோ:237/3
புலவி திரை பொர சீறடி பூம் கலம் சென்னி உய்ப்ப – திருக்கோ:365/1
மேல்


சீறடிக்கே (1)

செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர் சீறடிக்கே – திருக்கோ:209/4
மேல்


சீறூர் (8)

பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே – திருக்கோ:74/4
பொழிகின்ற சாரல் நும் சீறூர் தெருவிடை போதுவனே – திருக்கோ:76/4
சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
தழங்கும் அருவி எம் சீறூர் பெரும இது மதுவும் – திருக்கோ:127/1
மற்றும் சிலபல சீறூர் பகர் பெருவார்த்தைகளே – திருக்கோ:134/4
தேன் உந்து மா மலை சீறூர் இது செய்யலாவது இல்லை – திருக்கோ:147/2
விருந்தினன் யான் உங்கள் சீறூர் அதனுக்கு வெள்_வளையே – திருக்கோ:148/4
சீறூர் மரை அதளில் தங்கு கங்குல் சிறு துயிலே – திருக்கோ:398/4
மேல்


சீறூர்க்கு (1)

சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே – திருக்கோ:54/4

மேல்