போ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்கு 4
போக்கும் 2
போகம் 1
போதரவே 1
போதரு 1
போதல் 1
போதா 1
போதிர் 1
போதில் 1
போதின் 3
போது 12
போதுகவே 1
போதுகள் 1
போதுகளும் 1
போதும் 2
போதுவனே 1
போதொடு 1
போந்த 1
போந்ததுவே 1
போந்து 2
போம் 2
போய் 7
போயின 1
போயினரே 1
போயினள் 1
போர் 5
போரும் 1
போல் 57
போல 7
போலி 2
போலும் 5
போலும்-மன்னோ 1
போவர் 1
போழ்தத்தின் 1
போழ்தின் 1
போழ்து 1
போழ்தே 1
போழச்செய்யாமல் 1
போழும் 1
போன்ற 1
போன்று 15

போக்கு (4)

புகலோன் புகுநர்க்கு போக்கு அரியோன் எவரும் புகல – திருக்கோ:188/2
தோயமும் நாடும் இல்லா சுரம் போக்கு துணிவித்தவே – திருக்கோ:207/4
என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே – திருக்கோ:231/4
பொருப்பு உறு தோகை புலம்புறல் பொய் அன்பர் போக்கு மிக்க – திருக்கோ:315/2
மேல்


போக்கும் (2)

போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க – திருக்கோ:187/2
கதுமென போக்கும் நிதியின் அருக்கும் முன்னி கலுழ்ந்தால் – திருக்கோ:275/2
மேல்


போகம் (1)

புணர்ந்தால் புணரும்-தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய் – திருக்கோ:9/3
மேல்


போதரவே (1)

போலி திரு நுதலாட்கு என்னதாம்-கொல் என் போதரவே – திருக்கோ:318/4
மேல்


போதரு (1)

கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும் – திருக்கோ:117/3
மேல்


போதல் (1)

போதல் உற்றார் நின் புணர் முலை உற்ற புரவலரே – திருக்கோ:309/4
மேல்


போதா (1)

போதா விசும்போ புனலோ பணிகளது பதியோ – திருக்கோ:2/1
மேல்


போதிர் (1)

தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே – திருக்கோ:382/4
மேல்


போதில் (1)

போதில் பொலியும் தொழில் புலி பல் குரல் பொன்_தொடியே – திருக்கோ:239/4
மேல்


போதின் (3)

வில்லி கை போதின் விரும்பா அரும் பாவியர்கள் அன்பில் – திருக்கோ:364/1
செல்லி கை போதின் எரி உடையோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:364/2
மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு – திருக்கோ:364/3
மேல்


போது (12)

ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே – திருக்கோ:11/4
துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:17/2
இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால் – திருக்கோ:17/3
தாது இவர் போது கொய்யார் தையலார் அங்கை கூப்ப நின்று – திருக்கோ:40/1
போது இவர் கற்பக நாடு புல்லென்ன தம் பொன் அடி பாய் – திருக்கோ:40/3
வீசின போது உள்ளம் மீன் இழந்தார் வியன் தென் புலியூர் – திருக்கோ:74/2
போது இடங்கொண்ட பொன் வேங்கை தினை புனம் கொய்க என்று – திருக்கோ:138/2
விரை என்ன மெல் நிழல் என்ன வெறியுறு தாது இவர் போது
உரை என்னவோ சிலம்பா நலம் பாவி ஒளிர்வனவே – திருக்கோ:152/3,4
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – திருக்கோ:174/2
அகழும் மதிலும் அணி தில்லையோன் அடி போது சென்னி – திருக்கோ:181/3
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல் – திருக்கோ:316/1
எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே – திருக்கோ:364/4
மேல்


போதுகவே (1)

போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே – திருக்கோ:79/4
மேல்


போதுகள் (1)

கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல் – திருக்கோ:206/3
மேல்


போதுகளும் (1)

கொக்கும் சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும்
இ குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பினவே – திருக்கோ:103/3,4
மேல்


போதும் (2)

பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப – திருக்கோ:90/2
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல் – திருக்கோ:361/3
மேல்


போதுவனே (1)

பொழிகின்ற சாரல் நும் சீறூர் தெருவிடை போதுவனே – திருக்கோ:76/4
மேல்


போதொடு (1)

குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் – திருக்கோ:205/1
மேல்


போந்த (1)

சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே – திருக்கோ:343/4
மேல்


போந்ததுவே (1)

பொய் கொண்டு நிற்கல் உற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே – திருக்கோ:386/4
மேல்


போந்து (2)

கனி செம் திரள் அன்ன கல் கடம் போந்து கடக்கும் என்றால் – திருக்கோ:211/3
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல் – திருக்கோ:325/3
மேல்


போம் (2)

வேல் ஒத்த வெம் பரல் கானத்தின் இன்று ஓர் விடலை பின் போம்
கால் ஒத்தன வினையேன் பெற்ற மாண்_இழை கால் மலரே – திருக்கோ:238/3,4
திறல் இயல் யாழ் கொண்டுவந்து நின்றார் சென்று இரா திசை போம்
பறல் இயல் வாவல் பகல் உறை மா மரம் போலும்-மன்னோ – திருக்கோ:375/2,3
மேல்


போய் (7)

மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள் – திருக்கோ:30/3
நேயத்ததாய் நென்னல் என்னை புணர்ந்து நெஞ்சம் நெக போய்
ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலம் போல் – திருக்கோ:39/1,2
புயல் வளர் ஊசல் முன் ஆடி பொன்னே பின்னை போய் பொலியும் – திருக்கோ:117/1
போய் விளையாடல் என்றாள் அன்னை அம்பலத்தான் புரத்தில் – திருக்கோ:133/3
ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவர் அல்குவர் போய்
தீண்டில் எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்-வாய் – திருக்கோ:249/1,2
பொட்டு அணியான் நுதல் போய் இறும் பொய் போல் இடை என பூண் – திருக்கோ:303/1
காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் கதுமென போய்
மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே – திருக்கோ:349/3,4
மேல்


போயின (1)

போயின எல்லை எல்லாம் புக்கு நாடுவன் பொன்னினையே – திருக்கோ:234/4
மேல்


போயினரே (1)

பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று – திருக்கோ:244/2
மேல்


போயினள் (1)

என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று – திருக்கோ:231/3
மேல்


போர் (5)

போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும் – திருக்கோ:176/3
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே – திருக்கோ:183/4
போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க – திருக்கோ:187/2
மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம் போர் மிடைந்த – திருக்கோ:314/1
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல் – திருக்கோ:316/1
மேல்


போரும் (1)

போரும் பரிசு புகன்றனரோ புலியூர் புனிதன் – திருக்கோ:182/3
மேல்


போல் (57)

அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல்
வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின் – திருக்கோ:10/1,2
அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல்
துலங்கலை சென்று இது என்னோ வள்ளல் உள்ளம் துயர்கின்றதே – திருக்கோ:24/3,4
ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போல்
கோலத்தினாள் பொருட்டு ஆக அமிர்தம் குணம் கெடினும் – திருக்கோ:27/1,2
அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல்
படிச்சந்தமும் இதுவே இவளே அ பணி_மொழியே – திருக்கோ:32/3,4
குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்தவளை – திருக்கோ:33/1
ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலம் போல்
தேயத்ததாய் என்றன் சிந்தையதாய் தெரியின் பெரிதும் – திருக்கோ:39/2,3
குரு நாள்_மலர் பொழில் சூழ் தில்லை கூத்தனை ஏத்தலர் போல்
வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று – திருக்கோ:44/1,2
பொய்யுடையார்க்கு அரன் போல் அகலும் அகன்றால் புணரின் – திருக்கோ:48/1
தன்-பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல்
துவள தலைவந்த இன்னல் இன்னே இனி சொல்லுவனே – திருக்கோ:51/3,4
தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல்
மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர் – திருக்கோ:58/2,3
பல் இலன் ஆக பகலை வென்றோன் தில்லை பாடலர் போல்
எல் இலன் நாகத்தோடு ஏனம் வினா இவன் யாவன்-கொலாம் – திருக்கோ:60/1,2
செ நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல்
அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் – திருக்கோ:69/1,2
அண்ணல் மடங்கல் அதள் அம்பலவன் அருள் இலர் போல்
பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே – திருக்கோ:75/3,4
கள்ள படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல்
கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே – திருக்கோ:87/3,4
தான் நுழையா இருளாய் புறம் நாப்பண் வண் தாரகை போல்
தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கான் மதியோன் – திருக்கோ:116/2,3
மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த – திருக்கோ:125/2
கொழும் கான் மலர் இட கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர் போல்
முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய் – திருக்கோ:157/2,3
பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார் தரும் பேர் அருள் போல்
துன்னும் ஒர் இன்பம் என்று ஓகை தம் தோகைக்கு சொல்லுவ போல் – திருக்கோ:160/2,3
துன்னும் ஒர் இன்பம் என்று ஓகை தம் தோகைக்கு சொல்லுவ போல்
மன்னும் அரவத்தவாய் துயில் பேரும் மயில் இனமே – திருக்கோ:160/3,4
திகழும் அவர் செல்லல் போல் இல்லையாம் பழி சில்_மொழிக்கே – திருக்கோ:181/4
கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல்
குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே – திருக்கோ:206/3,4
உன்னாதவர் வினை போல் பரந்து ஓங்கும் எனது உயிரே – திருக்கோ:210/2
மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல்
மொய் வந்த வாவி தெளியும் துயிலும் இ மூதெயிலே – திருக்கோ:212/3,4
தண் கடம்பை தடம் போல் கடும் கானகம் தண்ணெனவே – திருக்கோ:220/4
மின் போல் கொடி நெடு வான கடலுள் திரை விரிப்ப – திருக்கோ:222/1
பொன் போல் புரிசை வட வரை காட்ட பொலி புலியூர் – திருக்கோ:222/2
மன் போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் மடவாய் – திருக்கோ:222/3
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே – திருக்கோ:222/4
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – திருக்கோ:228/3
பயலன்-தனை பணியாதவர் போல் மிகு பாவம் செய்தேற்கு – திருக்கோ:240/2
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல்
எதிரே வருமே சுரமே வெறுப்ப ஒர் ஏந்தலோடே – திருக்கோ:243/3,4
உழும் கொலை வேல் திரு சிற்றம்பலவரை உன்னலர் போல்
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/3,4
ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல்
வெளிறு உற்ற வான் பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே – திருக்கோ:254/3,4
கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல்
குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா – திருக்கோ:255/1,2
இலர் ஆயினர் வினை போல் இருள் தூங்கி முழங்கி மின்னி – திருக்கோ:259/2
நிற வரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல்
உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே – திருக்கோ:260/3,4
செல்வு அரிதன்று-மன் சிற்றம்பலவரை சேரலர் போல்
கொல் கரி சீயம் குறுகாவகை பிடி தான் இடை செல் – திருக்கோ:264/2,3
வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல்
தேன் அமர் சொல்லி செல்லார் செல்லல் செல்லல் திரு_நுதலே – திருக்கோ:274/3,4
நொதுமலர் நோக்கம் ஒர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல்
இது மலர் பாவைக்கு என்னோ வந்தவாறு என்பர் ஏந்து_இழையே – திருக்கோ:275/3,4
கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல்
சிந்தாகுலம் உற்று பற்றின்றி நையும் திருவினர்க்கே – திருக்கோ:276/3,4
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல்
அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே – திருக்கோ:283/3,4
காட்டி அன்றே நின்ற தில்லை தொல்லோனை கல்லாதவர் போல்
வாட்டி அன்று ஏர் குழலார் மொழியாதன வாய் திறந்தே – திருக்கோ:284/3,4
வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல்
தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே – திருக்கோ:289/3,4
மருந்து திசைமுகன் மாற்கு அரியோன் தில்லை வாழ்த்தினர் போல்
இருந்து திவண்டன வால் எரி முன் வலம் செய்து இட-பால் – திருக்கோ:300/2,3
பொட்டு அணியான் நுதல் போய் இறும் பொய் போல் இடை என பூண் – திருக்கோ:303/1
ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல்
ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர் ஏந்து_இழையே – திருக்கோ:308/3,4
காது குலாய குழை எழிலோனை கருதலர் போல்
ஏது-கொலாய் விளைகின்றது இன்று ஒன்னார் இடும் மதிலே – திருக்கோ:316/3,4
வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல்
துன்னி வளைத்த நம் தோன்றற்கு பாசறை தோன்றும்-கொலோ – திருக்கோ:317/2,3
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல்
தோன்றி கடி மலரும் பொய்ம்மையோ மெய்யில் தோன்றுவதே – திருக்கோ:325/3,4
கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும் – திருக்கோ:326/2
மருந்து ஏர் அணி அம்பலத்தோன் மலர் தாள் வணங்கலர் போல்
திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் செல்வி சீர் நகர்க்கு என் – திருக்கோ:329/2,3
வான கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல்
கான கடம் செல்வர் காதலர் என்ன கதிர் முலைகள் – திருக்கோ:335/1,2
அரியான் அருள் இலர் போல் அன்ன என்னை அழிவித்தவே – திருக்கோ:340/4
மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல்
பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே – திருக்கோ:347/3,4
தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல்
ஆவா கனவும் இழந்தேன் நனவு என்று அமளியின் மேல் – திருக்கோ:355/1,2
போல் முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புது புனலே – திருக்கோ:369/4
போல் தான் செறி இருள் பொக்கம் எண்ணீர் கன்று அகன்ற புனிற்று – திருக்கோ:382/2
மேல்


போல (7)

மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே – திருக்கோ:9/4
மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும் – திருக்கோ:48/2
மெய் தழையாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்து – திருக்கோ:102/2
மேல் தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே – திருக்கோ:150/3
பத்தியர் போல பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர் – திருக்கோ:242/3
வில் பா விலங்கல் எம் கோனை விரும்பலர் போல அன்பர் – திருக்கோ:310/2
இருள் தரு பூம் பொழில் இன் உயிர் போல கலந்து இசைத்த – திருக்கோ:336/2
மேல்


போலி (2)

கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலனே – திருக்கோ:303/4
போலி திரு நுதலாட்கு என்னதாம்-கொல் என் போதரவே – திருக்கோ:318/4
மேல்


போலும் (5)

உடையார் கடவி வருவது போலும் உருவினதே – திருக்கோ:136/4
வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ – திருக்கோ:147/3
காண திருத்திய போலும் முன்னா மன்னு கானங்களே – திருக்கோ:215/4
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே – திருக்கோ:257/4
திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திரு_நுதலே – திருக்கோ:315/4
மேல்


போலும்-மன்னோ (1)

பறல் இயல் வாவல் பகல் உறை மா மரம் போலும்-மன்னோ
அறல் இயல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே – திருக்கோ:375/3,4
மேல்


போவர் (1)

போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே – திருக்கோ:337/4
மேல்


போழ்தத்தின் (1)

ஆவியை வெல்ல கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்து – திருக்கோ:349/2
மேல்


போழ்தின் (1)

இராப்பகல் நின்று உணங்கு ஈர்ம் கடை இத்துணை போழ்தின் சென்று – திருக்கோ:362/3
மேல்


போழ்து (1)

உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர் – திருக்கோ:290/2
மேல்


போழ்தே (1)

இன்னா கடறு இது இ போழ்தே கடந்து இன்று காண்டும் சென்று – திருக்கோ:217/2
மேல்


போழச்செய்யாமல் (1)

போழச்செய்யாமல் வை வேல் கண் புதைத்து பொன்னே என்னை நீ – திருக்கோ:43/3
மேல்


போழும் (1)

போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே – திருக்கோ:79/4
மேல்


போன்ற (1)

வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வன முலையே – திருக்கோ:128/4
மேல்


போன்று (15)

உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே – திருக்கோ:1/4
வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று
ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன் வளர்ந்த – திருக்கோ:44/2,3
ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே – திருக்கோ:64/4
உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே – திருக்கோ:108/4
பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளி போன்று அவன் தோள் – திருக்கோ:109/2
அலராவிருக்கும் படை கொடுத்தோன் தில்லையான் அருள் போன்று
அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய மெய் அருளே – திருக்கோ:180/3,4
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்து இலங்கி – திருக்கோ:189/1
விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழ போன்று இனி விம்மிவிம்மி – திருக்கோ:198/1
நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே – திருக்கோ:219/4
குருட்டின் புக செற்ற கோன் புலியூர் குறுகார் மனம் போன்று
இருட்டின் புரி குழலாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே – திருக்கோ:270/3,4
கூழின் மலி மனம் போன்று இருளாநின்ற கோகிலமே – திருக்கோ:322/4
துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று
அளிதர காந்தளும் பாந்தளை பாரித்து அலர்ந்தனவே – திருக்கோ:324/3,4
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல் – திருக்கோ:325/3
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று
உலவு இயலாத்தனம் சென்று எய்தல் ஆயின ஊரனுக்கே – திருக்கோ:365/3,4
பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையளே – திருக்கோ:379/4

மேல்